நாயுடுவை நம்பும் மோடியின் திகில் பயணம்! Advocate V Balu | Rahul Gandhi | Election Result Analysis

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2024
  • #NakkheeranTV #rahulgandhi #modi
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 504

  • @ragunathank9455
    @ragunathank9455 Před 22 dny +134

    பாலு சார் வாழ்த்துக்கள்.இந்தியா முழுதும் அந்தந்த மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்ப்பு பேச்சாளர்கள் மூலம் பெரியார் அண்ணா கலைஞர் மற்றும் சில நூல்களைபற்றி எடுத்து செல்லவேண்டும்.இதை ஸ்டாலினால் மட்டுமே முடியும்.

  • @edwinthomast1827
    @edwinthomast1827 Před 22 dny +29

    Vanakam Sir,
    Always your speech have the truth.❤❤❤

  • @kulandairajm1252
    @kulandairajm1252 Před 22 dny +17

    பாலு சார் அருமையான விளக்கமும் தமிழினத்தை உயர்த்தி பேசியிருக்கிறீர்கள் நன்றி

  • @rajendranudaiyarvaiyapuri7602

    கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் திரு. ராகுல் காந்தி கூறினார் BJP தமிழகத்தில் கால் பதிக்க இயலாது என்று தெரிவித்தார்...

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před 22 dny +52

    சந்திரபாபு நாயுடு கூட்டணி பற்றி பேச
    மோடிஜி அவர்களை
    சந்திக்க time கேட்டும்
    3 நாட்கள் காத்துகிடக்க வைத்த மோடிக்கு இப்போ
    சந்திரபாபு நாயுடுவின் ஆதர்வுக்காக காத்துக்கிடக்கும் நிலை
    இதுதான் காலச்சக்கரம்.
    அவர் அதிகாரம் என்ன
    பந்தா என்ன ஆணவமான
    பேச்சு என்ன இதுவும்
    காலத்தின் கோலம்.
    .

    • @ramalingam1231
      @ramalingam1231 Před 22 dny +4

      நாய்டு காத்திருக்க வைத்து பார்க்காமல் அனுப்பவேண்டும்.அவர் நிர்வாகத்திறமை உள்ளவர். அவர்களை ஓடவிட்டு தனக்கு நேர்ந்த அவமானத்தை தீர்த்துக்கொள்வார்.

    • @ranielango168
      @ranielango168 Před 22 dny

      முற்றிலும் உண்மை.காலம் எல்லாவற்றிற்கும் பதிலடி கொடுக்கும்.
      நாயுடு என்ன செய்ய திட்டம் வைத்துள்ளார் என்று காலம் சொல்லும்.👍👍

    • @Selvan0927
      @Selvan0927 Před 22 dny

      Vachaan Paaru Aappu Raaman....Ayothiyele..BJP Kaaliye Panni Vachaaru...
      Naattule Jaathi Kalavaram Pannuriyaa.? Nee Naaidum ,Nithish yum Oombi Thaandaa Aaganum..

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 21 dnem +1

      3%னு சொல்லியே ஒவ்வொருவரும் கோடிகளில் புறளுகின்றனைர்இவரு எத்தனை C என்று சீக்கிரம் உண்மை வரும்...

    • @dharshankd7170
      @dharshankd7170 Před 19 dny

      😊😊😊😊

  • @elangovelammal1492
    @elangovelammal1492 Před 22 dny +12

    மதிப்பிற்குரிய பாலு ஐயா அவர்களுக்கு வணக்கம்.நக்கீரன் வலை தள பகுதியில் தங்கள் காணொளியை தொடர்ந்து கண்ணுற்று வருகின்றேன். தங்கள் கூறுகின்ற கருத்துக்கள் அனைத்தும் சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது தங்களிடம் ஒரு விண்ணப்பம் இதே தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்பதை தாங்கள் அறிந்தது போக்குவரத்து தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும் பொழுது அவர்களுக்கு பணப்பலன்கள் உடனே கிடைக்கவும் மேலும் கடந்த 9 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப் படியை பெற்றுத் தருவதற்கும் பாலு ஐயா அவர்கள் மூலம் நக்கீரன் ஏற்பாடு செய்தால் போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்

  • @JayaPrakash-sc5ty
    @JayaPrakash-sc5ty Před 22 dny +11

    மதிப்பிற்குரிய வழக்குரைஞர் ஐயா அவர்களின் ஆழ்ந்த சிந்தனைகள் தலைநகர் தில்லி மட்டுமல்ல, உலகம் முழுமையும் ஒலிக்கட்டும். ஐயா அவர்களின் பல்துறை சார்ந்த அறிவுச்சுடர் கண்டு, தலை வணங்குகிறேன்...என்றும் சமூகம் சார்ந்த சிந்தனைகள் ஒலிக்கட்டும்.... .நக்கீரனுக்கு ஆழ்ந்த நன்றிகள் ஐயா....

  • @manimkgroup24
    @manimkgroup24 Před 22 dny +81

    வணக்கம். உயர் திரு. பாலு ஐயா அவர்களின் பேச்சு ...மிக மிக அற்புதமான அறிவுசார்ந்த பேச்சு. பெருமைப்படுகிறேன்.

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel Před 22 dny +11

    04:51 சிறப்பான பாகம் ஐயா.. உங்கள் புரிதலுக்கு நன்றிகள்.

  • @noorfathima1068
    @noorfathima1068 Před 22 dny +13

    ஐயா, மூத்த வழக்கறிஞர் அவர்கள் கூறிய தமிழன் எந்த ஒரு மாறுபட்ட செயலையும் அறத்தோடு செய்வான் என்பதை தமிழர்களாகிய பெருமை கொள்கிறோம். எனவே ஐயா அவர்களின் செல்நெம்பர் வேண்டும். தனியாக சந்தித்து அறத்திற்காக நான் அனுபவிக்கும் துன்பங்களுக்கு தீர்வு பெற உதவுவார் என்ற நம்பிக்கையோடு
    MD. தன்வீருலலா செரீப்

    • @onemaster8133
      @onemaster8133 Před 16 dny

      கொஞ்சம் அறிவோடு செய்தால் என்ன😂😂

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Před 22 dny +8

    தோழர் பாலு அவர்கள் மிகவும் அருமையான தேவையான காலத்துக்கு தக்க படி திராவிட கட்சிகள் எப்படி நடக்க வேண்டும் என்பதை விரிவாக சொன்னார்

  • @gangaganga4743
    @gangaganga4743 Před 22 dny +7

    சாராயம் ஒரு வார்த்தை சொன்னாரு சென்ட்ரல் அடிக்க நம்ம போய் சேர்ந்த ரீச் ஆகணும்னு கர்நாடகா தமிழ்ல அய்யாவுடைய வார்த்தை ஒன்னு ஒன்னும் ரொம்ப அருமையா இருந்தது வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 22 dny +8

    Tamilanda thank you brother,proud of you
    Sabesan Canada 🇨🇦

  • @monimani3432
    @monimani3432 Před 22 dny +11

    மிக அருமையான பேச்சு சார்

  • @periyanayagi6061
    @periyanayagi6061 Před 22 dny +17

    Unmai

  • @everlastinggodsrhema
    @everlastinggodsrhema Před 22 dny +50

    தமிழன் என்று சொல்லடா.. தலைநிமிர்ந்து நில்லடா... என்ற ஆழ்ந்த வைராக்கியம் உங்கள் பேச்சில்
    உங்கள் மூச்சில் உங்கள் உச்சரிப்பில் உங்கள் உடல் மொழியில் மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது ஐயா 🎉🎉🎉
    தனித்துவம் வாய்ந்த தமிழர்களாக ஒவ்வொரு தமிழரும் அறவழியில் நடந்து சிறந்து விளங்க வேண்டும்...

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 21 dnem +1

      ஆனால் தமிழர்கள் உங்களை சும்மா இருந்துவிட்டு வாருங்கள் என்று நேர்மறை தண்டனை கொடுத்துக்கொண்டு இருப்பது உங்களுக்கு புரியல?

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 21 dnem

      ராமர் கோவில் கட்டுவது பி. ஜே. பி. ன் தேர்தல் வாக்குறுதி, அதை இந்த தேர்தலில் எங்கும் பி. ஜே. பி. பயன்படுத்தவில்லை.

    • @Vincent-sm6ny
      @Vincent-sm6ny Před 21 dnem +1

    • @iqbalmohamed8588
      @iqbalmohamed8588 Před 19 dny

      ௫௫௫௫௫௫௫5௫55௫55555555௫55௫௫5௫55௫௫௫😢🎉😢🎉

    • @iqbalmohamed8588
      @iqbalmohamed8588 Před 19 dny

      Tt

  • @duraivasanth8915
    @duraivasanth8915 Před 22 dny +9

    சார் உங்கள் கருத்துகளின் தலை வணங்குகிறேன்.

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před 22 dny +61

    ஹலோ நாயுடுகாரு நான் மோடி பேசுறேன்.!
    மறுமுனையில்:: ஹலோ... யாருங்க சரியா கேட்கலே..!
    ஹலோ நாயுடுகாரு நான் மோடி பேசுறேன் கேட்குதா..?
    மறுமுனையில்:: ஹலோ...ஹலோ.. யாருங்க சரியா கேட்கலே.. சத்தமா போசுங்க..!
    (உரத்த குரலில்) ஹல்லோ..ஓஓஓஓ... நாயுடு சாசாப்ப்ப் நான் மோடி பேசுறேன்.. மோடி..மோடி..கேட்குதா..?
    மறுமுனையில்:: ஹலோ...ஹலோ.. ஹலோ... (மைண்ட் வாய்ஸ்::
    என்னையாடா டெல்லியில் மூணு நாளா காக்க வச்சே.) ஹலோ.. ஹலோ.. கேட்கலே..!!??😂😂😂😂

    • @georgepeterbabu265
      @georgepeterbabu265 Před 22 dny +1

      More especially the present opposition party should have a seperate TV channels in English & Hindi for probagating their stand.

    • @georgepeterbabu265
      @georgepeterbabu265 Před 22 dny +1

      Mr. Balu sir you always rule the roost by your elocution with authenticated information. Kudos to you sir❤

    • @georgepeterbabu265
      @georgepeterbabu265 Před 22 dny +2

      You please select some persons to be the spokespersons & introduce them to the various Thamil political parties. So much of scandals and derogatory remarks made by the hindi and English tv channels are to be answered. Sword play is the need of the hour to those who demean our Thamilians.

    • @georgepeterbabu265
      @georgepeterbabu265 Před 22 dny +1

      Atleast a dozen MPs from Thamilnadu have to be made well-versed in Hindi.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 21 dnem

      உங்க 51பேர் ஆசை மட்டும் அல்ல, உங்களை போல 51கோடி பேர் இருந்தாலும் மோடியை அசைக்க முடியாது.

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 Před 22 dny +10

    சிறப்பான நேர்காணல்

  • @Gokul641
    @Gokul641 Před 22 dny +10

    Great Speech sir ...

  • @venkatesanj8127
    @venkatesanj8127 Před 21 dnem +4

    நக்கீரன் தவறு எங்குநடந்தாலும்
    அக்கரையுடன் தவறை
    ஆராய்ந்து வெளிப்படுத்தும்
    நக்கீரன் - முன்னாள் நீதியரசர் பாலு அவர்களது
    நேர்காணல் தமிழர்களது
    உண்மை வெளிப்பாடு.

  • @marychr5531
    @marychr5531 Před 22 dny +22

    தான்தோன்றி மோடிஜி இனிவரும் ஒவ்வொரு நகர்வும் திக் திக் திக் திக் நிமிடங்கள் தான் இந்தியா கூட்டணிக்கு வாழ்த்துக்கள்.

    • @onemaster8133
      @onemaster8133 Před 16 dny

      இந்தியா கூட்டணியில் எவனாவது புத்தி உள்ளவன் இருக்கானா😂😂

  • @estherjacob9197
    @estherjacob9197 Před 22 dny +5

    First'time i heard your speech wellsaid sir thankyou

  • @mohamadali4172
    @mohamadali4172 Před 22 dny +33

    தமிழன் என்றொரு இனமுண்டு
    தனியே அவர்க்கொரு
    குணமுண்டு. மகா கவி
    பாரதியார்.

    • @navaneethanad2516
      @navaneethanad2516 Před 22 dny +1

      பாரதியார் இல்லை

    • @onemaster8133
      @onemaster8133 Před 16 dny

      எல்லாரும் திருந்திட்டான்..தமிழனுக்கு மட்டும் அது விளங்கவே இல்லை, அந்த தனி குணமா😂😂

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 Před 22 dny +8

    Super நெத்தியடி

  • @m.balasubramanianmuniasamy3796

    Sir, your experienced speech is always a strength tonnic to all Tamilians. Very nice political analysis and very good messages delivered by you sir. Fortunately, the communal forces trapped in the check point of Nitish and Chandrababu Naidu in the bjp alliance will pave way to change of government in the central as early as possible and will also make relief to the people of India. Wait and see with patience sir. Congrats. Thank you sir. JAIHIND INDIA.

  • @user-uz5my8rn4r
    @user-uz5my8rn4r Před 21 dnem +2

    அய்யா திரு. பாலு அவர்களின் உயர்ந்த சிந்தனை அருமையான விளக்கம் சிறந்த அறிவுரைகள் ஆலோசனைகள் மிகவும் போற்றக்கூடியது தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வோமானால் நிச்சயமாகவே தமிழ் நாடு இந்தியாவிற்கே ஓரு கலங்கரை விளக்கமாக இருக்கும்.🎉🎉🎉🎉🎉

  • @kalasugirthachristopher
    @kalasugirthachristopher Před 22 dny +3

    Useful talk sir!!I am so happy for the Tamil people!!Because I am Tamilien!!

  • @pintobelraj
    @pintobelraj Před 21 dnem +2

    Hiya balu ungalukka yannudaiya vanakkam.i proude to be a Tamil man thank you

  • @m.mohamedilyas4253
    @m.mohamedilyas4253 Před 21 dnem +2

    அருமையான பகுத்தறிவு மிக்க தெளிவான விளக்கம் சார். நீங்கள் இது போல் நிரைய நேர்காணல் வரவேண்டும். நன்றி 🙏

  • @StJosephsHostel
    @StJosephsHostel Před 22 dny +2

    Super talk . Vazhga valamudan sir

  • @vjshome7095
    @vjshome7095 Před 22 dny +7

    Wow super sir.vera level good speech

  • @user-es1xm5gc5i
    @user-es1xm5gc5i Před 22 dny +4

    Supersir. Thankyou. Musthafa

  • @srivasan4697
    @srivasan4697 Před 21 dnem +1

    வழக்கறிஞர் பாலு அவர்களின் பேச்சு சிறப்பாக இருந்தது.கடைசியாக அவர் பேசும் போது தினத்தந்தியில் வேலை பார்த்து பின்பு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவனைத்தான் என்பதை புரிந்து கொண்டேன்.வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு. க.சீனிவாசன்.சென்னை.

  • @sangatamil5231
    @sangatamil5231 Před 22 dny +2

    அருமையானப் பேச்சு ஐயா 👌👌இன்று தான் முதல் முறை தங்கள் பேச்சைக் கேட்கிறேன் நன்றி ஐயா 🙏🙏

  • @georgepeterbabu265
    @georgepeterbabu265 Před 22 dny +3

    Another important thing is Thamil psephologists speaking Hidi are also needed to debate in North indian channels.

  • @rajendranudaiyarvaiyapuri7602

    நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது...
    அனைத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் ..ஆனாலும் ஆட்சி மாற்றம் தேவை என்ற சூழ்நிலை உருவாகாது போனது கவலை அளிக்கிறது..
    .

    • @sureshs.sureshs.8378
      @sureshs.sureshs.8378 Před 21 dnem

      காலம் கனிந்து உள்ளது!காத்திருப்போம்!👍

  • @subramanian.aalagar5035
    @subramanian.aalagar5035 Před 21 dnem +1

    நன்றி ஐயா பாலு அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன். இந்த பதிவில் மிகவும் அருமையாக அனைத்து விசயங்களையும் தெள்ளத்தெளிவாக
    பதிவு செய்து உள்ளீர்கள். அதிலும் அதிமுகவுக்கு எடப்பாடி செய்த மாபெரும் துரோகம் பற்றியும் அவர் செய்த சாதி அரசியல் பற்றியும் பட்டவர்த்தனமாக பதிவு செய்துள்ளீர்கள்.
    அதற்கும் ஒரு
    நன்றியை உரித்தாக்குகிறேன். ஆனால் அதே நேரத்தில் ஜெயலலிதாவின் கொலைக்
    குற்றவாளியை தமிழ் மக்கள் முன் நிறுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை அதுப்பற்றி வாய்திறக்காமல் இருப்பது ஏன். அந்த நீதிபதி ஆறுமுகசாமியின் ஆணையம் என்ன ஆயிற்று
    அதைப்பற்றியும் கொஞ்சம் பதிவு செய்யுங்கள்.
    நன்றி வணக்கம்.

  • @georgepeterbabu265
    @georgepeterbabu265 Před 22 dny +3

    Nakkeran you are doing a good job by supporting speakers like BALU sir. Congratulations 👏

  • @amudhaveni3288
    @amudhaveni3288 Před 22 dny +4

    Honorable CM Mr Stalin Congratulations. Thankyou TN makkal.

  • @sathyanilesh3494
    @sathyanilesh3494 Před 22 dny +17

    பாலு ஐயாவின் விளக்கம் விமர்சனம் அருமை❤

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 21 dnem

      ஆம் பாலு அய்யாவின் விமர்ச்சனம் சரி 40M. P. களையும் சும்மா இருங்கள் என்று செதுக்கி அனுப்பிகொண்டே இருக்கிறார்கள், இது கூட புரியல, நீங்கள் தின்றது போதும், கொன்றது போதும் என்று, இந்திராவால் முடியலையா இல்லை..... மூத்தவர்களுக்கு தெரியும் இன்றைய இளைஞர்களுக்கு வேண்டுமானாலும் தெரியாமல் இருக்கலாம்.

  • @dangerzone7251
    @dangerzone7251 Před 22 dny +21

    " Stalin more dangerous than karunanithi " he proved❤

    • @bavadharaniravi2298
      @bavadharaniravi2298 Před 22 dny +2

      Because of empty opposite strong politician, jj is no more !!!!!.

    • @visalek9912
      @visalek9912 Před 21 dnem +1

      @@bavadharaniravi2298. Absolutely true again family politics continuing.

  • @pattasbalu348
    @pattasbalu348 Před 22 dny +3

    Superbly explained sir.

  • @loganathanbsnl9577
    @loganathanbsnl9577 Před 21 dnem +10

    ஐயா வணக்கம்.தமிழன் உணர்வுகளை மிக அழகாக எடுத்து காட்டியதற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.உங்கள் அறிவுரை ஏற்றுக் கொண்டால் தமிழ் மாநிலம் வளம்பரும்.

  • @manokarmanokar9218
    @manokarmanokar9218 Před 22 dny +3

    Nanrnri

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke Před 20 dny

    ஐயா சமீபகாலமாக மனநிம்மதி இல்லாது பேசி
    வந்த உங்களை இன்றுதான் மனமார்ந்த
    பேச்சுடன் ரசித்து மகிழ்கின்
    ரேன். காந்தி, நேரு, மணிப்பூர் மாநில மக்கள்
    இன்னும் பல மக்களின்
    வாசாப்பும் அவர்களுக்கு செய்த துரோகமும்தான்
    மோடிக்கு இந்நிலை வருவதற்கு காரணம்.
    இன்னும் மோடி அனுபவிக்க வேண்டியது
    நிறைய உள்ளன. இன்னும்
    மோசமான நிலையில் பார்க்க வேண்டும் என
    நினைக்கிறேன். அதனால்
    தான் முழுமையாக பதவி
    இழந்து போகாமல் ஆண்டவன், ஊசலாட
    வைத்து வேடிக்கை பார்க்கிறான் என்று நினைக்க தோன்றுகின்றது.
    சரியாக மோடியை இழுத்து
    மாட்டி இறைவன் ரசிக்கிறார். காரணம் மோடி
    நீ அசாமிதான் என்றும் நீ
    தெய்வம் ஆகவே முடியாது
    என்பதை உணர்த்துவதற்கு.
    மோடி பதவியால் பிரதம
    ர் ஆனால் ராகுல்காந்தி
    அவர்கள்தான் மக்கள்
    மனதில் இடம்பிடித்த உண்மையான பிரதமர்.
    எதிர்காலம் உண்மையை
    நிருபிக்கும்.

  • @venkatachalam9413
    @venkatachalam9413 Před 22 dny +3

    அருமையான நேர்காணல்.

  • @georgepeterbabu265
    @georgepeterbabu265 Před 22 dny +3

    Please ....please ......put forward the idea of appointing spokespersons for every political party in Thamil Nadu who are soooo fluent in English and Hindi to tackle the agressive hindi speaking spokespersons. It's saddening to see some of our Thamil guests in the TV channels who struggle and stumble to retaliate to the lies of those guys.

  • @thiruarasu9750
    @thiruarasu9750 Před 17 dny

    பாலு ஐயா வணக்கம், தங்களின் நேர்மையான வெளிப்படையான இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான அர்த்தமிக்க உரையாடல். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்

  • @kumaransundaram8358
    @kumaransundaram8358 Před 22 dny +10

    Excellent speech sir

  • @krishnane3164
    @krishnane3164 Před 21 dnem +1

    Super sir அருமையான மிகவும் சிறப்பு மிக்க அனைவரையும் சிந்திக்க வைக்கக்கூடிய உரை. மிக்க நன்றி.

  • @georgepeterbabu265
    @georgepeterbabu265 Před 22 dny +2

    No MP from Thamilnadu is able to express himself/ herself in Hindi. We breathe தமிழ் but it's a must to face those Hindi speaking Mps there. There are so many Malayalam,Kannada and Telugu speaking Mps who are good at Hindi.

  • @arunmano4447
    @arunmano4447 Před 22 dny +1

    இந்த வாக்களிப்பு இந்திய கூட்டரசுக்காகத்தான் தமிழர்கள் வாக்களித்தனர் தமிழக அரசின் அளித்த வாக்குறுதிகளில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் செய்யவில்லை என்று இன்றளவும் கடும் கோபத்தில் உள்ளனர் இதை சரிசெய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த வரும் காலத்தில் உணரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @mjalals
    @mjalals Před 19 dny

    Balu Sir: You have clarity about the Tamil Nadu politics. You are great in the analysis of the prevailing situations.
    Your sincere desire for Tamil supremacy is something I appreciate. Keep going sir. Best wishes.
    Thanks to Rajavel and Nakeeran.

  • @ezhilr8150
    @ezhilr8150 Před 22 dny +16

    ஐயா வணக்கம் 🙏 தமிழ் காக தமிழ் மொழிக்கவும் பேச்சு அருமை ஐயா 🙏🙏 நாயுடும் நித்தீஷ் இருவரும் இந்திய கூட்டணி க்கு ஆதரவு அளித்தால் நல்லா இருக்கும் நன்றி ஐயா 🙏🙏🙏

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 21 dnem

      இப்படி கெஞ்சுவதற்கு பதில் மண்டி போட்டு.... அதற்கும் மாற்று வழி உண்டு இங்கேயும் ஒரு 22சீட் காத்திருக்கு தெரியுமா?

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 21 dnem

      எவன் எங்க காலியானா என்ன தமிழக மக்களுக்கு 20வருடங்கள் பவர்ப்புல்லா இருந்தப்பா இவரு முதலாளிகள் என்ன செய்தார்கள் என்று சொல்லவேண்டியது சுத்த தமிழர், தெலுங்கு குடும்பத்துடன் ஆலோசித்து சொல்லவேண்டும், உதாரணம் ஈழ தமிழர்கள் கொல்லப்பட்டது உட்பட...

  • @vijayanandak
    @vijayanandak Před 21 dnem +1

    ❤❤

  • @chanbasha4987
    @chanbasha4987 Před 22 dny +3

    Yes yes welcome sir thanks

  • @rajakasthuri9003
    @rajakasthuri9003 Před 21 dnem +1

    👌👌👌👌..... இவர் நீதிபதி ஆகவில்லையா இன்னும்..❤
    உண்மையில் பிறந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சிந்திக்கக்கூடிய பேசக்கூடிய இவரைப் போன்றவரை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 🙏

  • @gurusamy1454
    @gurusamy1454 Před 22 dny +1

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @kathiravanl3710
    @kathiravanl3710 Před 21 dnem +1

    பாலு ஐயா அவர்களுக்கு என்னுடைய இனிய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @user-wp3cj9gn3x
    @user-wp3cj9gn3x Před 22 dny +2

    Nice speach sir ❤

  • @SathiyavathiP-pi8tc
    @SathiyavathiP-pi8tc Před 20 dny

    ஐயா வழக்கறிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பொதுமக்கனள நன்றாக படித்து வைத்துள்ளீர்கள். கலைஞரைப் போல் ஞான வன்களும். ஜெலலிதாவைப்போல் பேச்சாலர்களும். MGR ரைப்போல் இரக்கமுள்ள தலைவர்களாக இருந்தால்தான் ஞானத்தாலும் பேச்சாலும். இரக்கத்தாலும் நிறைந்த தமிழ் மக்கள் அதனால்தான் அததை உனர்ந்தவர்கள் தமிழர்கள் . அதை எதிர்பார்க்கும் மக்களிடம் இப்ப உள்ள எந்த அரசியல்வாதிகளுக்கும் புரிதல் இல்லை அதனால்தான் 40 . ஞன முள்ள வாரிசுக்கு தங்க தாம்பூலத்தில் வைத்து ஆராதிக்கிறார்கள் இதை மற்ற கட்சிக்கு வராட்டிக்கூட இன்னும் 2 ஆண்டுக்குல் கற்றுக்கொண்டல் நல்லது 2026 லாவது எதிர்கட்சியாவது யாராவது வாங்கப்பா. நன்றி.

  • @user-ou5xp3uk9u
    @user-ou5xp3uk9u Před 22 dny +3

    Sure.Muthuvel Karunanidhi Stalin is really a good great human being.God Bless him always!🙏from Bangalore tamilian.

  • @ramalingamrajeswari9284
    @ramalingamrajeswari9284 Před 22 dny +1

    S ..,Its true that ADMK should emerge strong. All party members should join together.

  • @vishakaselvi1665
    @vishakaselvi1665 Před 21 dnem +1

    அருமையான தெளிவான அறிவார்ந்த பேச்சு. Hats off Mr. Balu Sir.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Před 22 dny +7

    இந்திய திருநாட்டில் தந்தையும் மகனும் சாணக்கிய தனம் மிக்கவர்கள் என்று நிருபித்தவர்கள் எம் தமிழ் நாட்டின் திராவிட கொள்கையையும் அவசர கால அடக்குமுறைகளை தாங்கி இன்றும் தமிழ் இனத்திற்காக போராடும் கலைஞர் அவர்தம் வழி பின்பற்றும் முத்துவேல் கலைஞர் ஸ்டாலின் வாழ்க வாழ்க

    • @worldrecords3710
      @worldrecords3710 Před 22 dny

      no sanakkiya is a sanki mk stalin is follower of Periyar anna kalaingar

  • @sagayamgragoria9179
    @sagayamgragoria9179 Před 20 dny

    Sir, you have given a wonderful and excellent talk about the people of Tamil Nadu. Keep it up and congratulations. My request is can you arrange a translator about your fantastic words? So that it can reach all over the world 🌎. I wish you all the best 🎉

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Před 22 dny +3

    Good analysis, as usual

  • @capt.dr.selladuraim3334
    @capt.dr.selladuraim3334 Před 22 dny +1

    So Nice...Super Analytical information by Adv Balu .....

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před 22 dny +5

    வழக்குரைஞர் விமர்சனம் அருமை

  • @rsambath1918
    @rsambath1918 Před 22 dny +1

    Waited for your interview balu sir .
    Keep posting vedios daily sir

  • @plsmanpower1752
    @plsmanpower1752 Před 17 dny

    மிகவும் தெளிவான அருமையான விளக்கம்.பதிவு பொதுபடையான கருத்துக்கள் நன்றி சார்

  • @MeenakshiSundaram
    @MeenakshiSundaram Před 22 dny +1

    அருமையான் பேச்சு ....மிக தெளிவானவிளக்கம் உண்மையான பேச்சு வாழ்த்துக்கள் பாலு சார்

  • @kannanperumal2655
    @kannanperumal2655 Před 22 dny +1

    ஐய்யா அவர்கள் தொலைக்காட்சி பற்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar Před 22 dny +2

    Amazing views Sir. Yes, Modi's arrogant claim of divinity has been trampled by the people's verdict.

  • @maryrochitha5704
    @maryrochitha5704 Před 22 dny

    இளைய தலைமுறைகள் மதிப்பிற்குரிய ஐயா அவர்களின் பேச்சுக்களை கேட்க பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். தமிழ் இனம் , தமிழ் மண், தமிழ் மெழி , தமிழர்கள் ஒற்றுமை காக்க. அறம் செரிந்த மதிநுட்பம் கடத்தபட வேண்டும் இளைய தலைமுறைகளுக்கு. நன்றி

  • @anandtobra
    @anandtobra Před 22 dny +12

    அண்ணன் அவர்கள் மிகவும் அருமையாக தமிழன் என்ற பெயரில் உள்ள உன்னத நிலையை உயர்த்த வேண்டும் என்று நம் தமிழ் தலைவர்கள் எல்லோருக்கும் நாகரீகமாக சொன்னீங்க ..அண்ணனுக்கு நன்றி..உங்கள் அறிவுரை தொடரட்டும்..

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 21 dnem

      அப்போ ஈழத்தில் கொல்லப்பட்ட வர்கள் தமிழர்கள் இல்லையா?இப்போ செ. பா. தான் பரம்பரை தி. மு. க. என்பது இவரு சொல்லித்தான் தெரிந்து கொள்ளமு டிக்கிறது.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 21 dnem

      யெப்பா என்னோட ஆசையெல்லாம் கொட்டி கொள்ள ஒரு இடம் கிடைத்தது.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 21 dnem

      ஒருவரது உடல்நிலை பற்றி முதலில் பேசியவர், அவரது குடும்பத்தில் இருந்து தான் சாரி வீட்டில் இருந்து தான்.

  • @ArumugamM-ie3ec
    @ArumugamM-ie3ec Před 21 dnem +1

    நல்லதொரு அரசியல் பாடத்தை எங்களுக்கு கற்பித்த ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️AJR

  • @user-nz1fg4ec1y
    @user-nz1fg4ec1y Před 22 dny +2

    Hatsoff for your Speech Sir ...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 Před 22 dny +1

    BALU AYA AVL Mechuri nulegei Analyst nulegei BRILLIANT history politics nulegei Statement VERY EXCELLENT EXCELLENT EXPLAIN THIRU BALU AYA WOLDON CONGRATULATIONS 🎉🎉

  • @ravisun7025
    @ravisun7025 Před 22 dny +1

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் அருமையான பேச்சு தமிழ் உணர்வு கொண்ட நல்ல உள்ளம்

  • @user-dx6qz1me2b
    @user-dx6qz1me2b Před 22 dny +2

    Super sir Thank u sir

  • @madhavanr5463
    @madhavanr5463 Před 21 dnem

    Arumaiyana pathipu

  • @jamessundar6686
    @jamessundar6686 Před 22 dny

    Great! A clear and perfect view about BJP more particularly about Modi about deceptive approach to make dividends by dividing Tamilians from the rest of Indian community.

  • @KALAVATHIvlogs1071
    @KALAVATHIvlogs1071 Před 17 dny

    பாலு ஐயாவிற்க்கும் நக்கீரன் பத்திரிகை அண்ணா விற்க்கும் வணக்கம் இந்தியாவை முழுவதும் ஆண்டவர்கள் தமிழ் அரசர்கள் கோயில்களை அமைத்தவர்கள் தமிழ் அரசர்கள் தமிழர்களுக்கு உள்ள உணர்வு மற்ற தேசத்திர்க்கு ஏன் இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வாங்கிய வெற்றி பிரதமர் ராகுல் காந்தி அவர்களுக்கு மக்கள் குடுத்து வெற்றி நன்றி

  • @mohanvelu8621
    @mohanvelu8621 Před 22 dny +1

    Sir your spritual speech and intelligent knowledge you are a real tamizan.

  • @idayalayakarai606
    @idayalayakarai606 Před 22 dny +1

    உங்களின் உண்மையான தெளிவான செய்திகளுக்கு பாராட்டுகள்

  • @hajamydeen7217
    @hajamydeen7217 Před 20 dny

    உங்கள் பதிவுக்கு நன்றி நண்பரே

  • @ragavan2183
    @ragavan2183 Před 22 dny +1

    Superb speach sir..

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Před 22 dny +1

    19-27____ 20-35 இது உண்மை வாழ்த்துக்கள்

  • @natesandurai8793
    @natesandurai8793 Před 21 dnem

    Arumai vaazhtthukkal

  • @VallayammalRethinam-yv9vr

    அருமை!

  • @vallisankar6609
    @vallisankar6609 Před 16 dny

    Yes ji,. Vaarisu illadha katchiye unmaiyana katchi. Arasiyal appadi nadaththapada vendum enkira educationai kondu varanum endru thondrukirathu. Ithula thervu seiyapadukiragalukku mattume vaaippugalai vazhanga vendum endru deivam solkirathu, thaguthi illadhavargalukku vaaippugal marukkapadanum. Samudhayathukku enna seiya varukiraargal endru solladha katchigalai neekka vendum. Jayalalidha amma irappirkku kaaranamaanavargalukku thandanai kidaikka vendum. Irandu thiravida katchigalum inaikkum sakthiyaga Varumkaalathil kondu vara vendum endru deivam solkirathu, athu MODI ji thalamaiyil maattri amaikka vendum endrum unarththi irukkaanga.ore katchiyin keezh arasiyalai nadaththa vaikka mudiyaathungala ji. Namathu naattai viraivil vallarasu aakka mudiyaathapadiyana suzhalai uruvaakka yaar kaaranam enpathum puriyaatha puthiraaga irukkirathu. Neenga arumaiyaaga pesirikkinga. Mediation mulam sariyana solutionai deivam kaatchiya therivippaanga enpathai naan paarththu irukken ji.thiyanam mana amaiththikku oru karuvi endralum, oru vishayathil correct decision adukkum vazhikaattiyaga irukkum endru nambukiren.

  • @thirumavalavanvalavan5074

    Good explanation sir

  • @rajendranraju4798
    @rajendranraju4798 Před 20 dny

    அருமை,அருமை.

  • @sriramji3800
    @sriramji3800 Před 17 dny

    Wonderful
    Election
    Analysis

  • @ramasamys4894
    @ramasamys4894 Před 22 dny +1

    Very great speak 👏 👌

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 18 dny +1

    Good speech keep it up 👍🏿

  • @user-ou3lw1br5z
    @user-ou3lw1br5z Před 19 dny

    வடக்கில் திரு பாலு அவர்கள் நக்கீரன் TV-க்கு அளித்த பேட்டி எனக்கு மிகவும் பிடித்துது. பாராட்டுதலுக்குரியது.

    • @user-ou3lw1br5z
      @user-ou3lw1br5z Před 19 dny

      வக்கில் என்ற வார்த்தைக்குப் பதிலாக வடக்கில் என்ற வார்த்தை வந்துவிட்டது. மன்னிக்கவும்.

  • @riswanafarook6735
    @riswanafarook6735 Před 21 dnem

    ARUMAI SIR