மாதவிடாய் காலமும் அமாவாசை பவுர்ணமியும் menstrual cycle periods pain

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2024
  • #drkarthikeyantamil #doctorkarthikeyan #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment |
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.sciencealert.com/there-co...
    Recommended Videos: 1. ஜவ்வரிசி video • ஏன் இந்த ஜவ்வரிசி டூப்...
    2. velliangiri hills climbing • வெள்ளியங்கிரி மலையில் ...
    3. 10 benefits of betel leaves • வெற்றிலையின் 10 நன்மைக...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 74

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Před 29 dny +45

    Interesting news. Thank you sir. அண்டத்தில் உள்ளது தான் இந்த பிண்டத்திலும் இருக்கும் என்று சொல்வார்கள். நானும் உணர்ந்துள்ளேன் சார். எனக்கு அமாவாசை அல்லது பௌர்ணமி ஒட்டி மாதவிடாய் வரும் பொழுது என் மனநிலையில் அதீத மாற்றம் உணர்கிறேன். மன அழுத்தம் எரிச்சல் சுற்றி இருப்பவர்கள் மீது காரணமே (🤔) இல்லாமல் கோவம், சட்டென வரும் அழுகை.... ஆனால், எல்லா நேரங்களிலும் எல்லாமே ஒன்றாக வந்து விடாது😅....

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 Před 29 dny +14

    உடல் ஆரோக்கியம் அற்றவர்கள் அம்மாசை பௌர்ணமி நாட்களில் அதிக அளவில் கஷ்ட படுவார்கள் என்று கேள்வி பட்டேன்.அது உண்மை என்பதை தங்களின் இந்த பதின் முலமும் அறிந்து கொண்டோன்.இன்றய தகவல் பெண்களுங்க்கு மிகுந்த பயனுள்தா உள்ளது.தங்களுக்கு மிக்க நன்றி டாக்டர் 🌹

  • @sumanmathi6674
    @sumanmathi6674 Před 29 dny +7

    Yes Doctor... நமக்கும் கிரகங்களுக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்குங்க...
    நம் முண்ணோர்கள் சரியாக சொல்லி இருக்கிறார்கள்...

  • @hepsimilton7637
    @hepsimilton7637 Před 29 dny +8

    Neenga TN kkuu kidaitha pokkisham..... Priceless gift🎁
    Gem of a person... 🎉🎉🎉🎉🎉😊God bless U & ur family👪😍

  • @sudhab1645
    @sudhab1645 Před 29 dny +12

    பயனுள்ள தகவல்கள் Dr இடுப்பு வலிக்கு பயிற்சி சொல்லி கொடுங்க

  • @rojaraja6872
    @rojaraja6872 Před 29 dny +10

    Yes Doctor very interesting chronobiology குறித்த வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள் நிச்சயம் உபயோகமாக இருக்கும் நன்றி தங்கள் சேவைக்கு 🎉

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 Před 29 dny +5

    Thank you Doctor for your clear explanation. God bless you and your family with abundance of happiness

  • @lavimitra7032
    @lavimitra7032 Před 29 dny +4

    Yes...doctor resembles erukku.....I had my periods regularly on pournami ....

  • @rameshchander1615
    @rameshchander1615 Před 29 dny

    Such videos are very very useful.Please continue.Thank you doctor.🙏🙏🙏

  • @user-xx5ir5dc7i
    @user-xx5ir5dc7i Před 29 dny +2

    Thank you very much 🎉🎉🎉

  • @adimm7806
    @adimm7806 Před 29 dny

    Interesting video sir. Thank you doctor.👍👌🙏🙏🙏

  • @senkan6095
    @senkan6095 Před 29 dny +5

    இதுவும் நல்ல பதிவுதான் Doctor அவர்களே

  • @user-bw6yr1fo1e
    @user-bw6yr1fo1e Před 29 dny +13

    டாக்டர் சார் எனக்கு மாதாமாதம் மிக சரியாக வீட்டுதூரம் ஆகிடும் . பயங்கர வலியை அனுபவிப்பேன் . கடவுள் படைத்த என் கருப்பை ஒரு குழந்தையை சுமக்க பெத்துக்க முடியாதவளாகி போய்விட்டேன் . வலிகளும் ரத்தமும் வீணாகி போனதுதான் மிச்சம் . இப்போது நின்று விட்டது . எல்லாம்என் விதி 😢

  • @ananditransvaithialingam6340

    This vedio is also equally interesting and useful..when i was young and menstruating i had noticed the impact of lunar cycle ..not only myself many other women too..especially full moon night influences the hormonal secretion, moods ans energy as well..the full moon light used to boost the energy that one cannot sleep... thank you for sharing this inspiring correlation between lunar cycle and menstrual cycle

  • @indudurai6115
    @indudurai6115 Před 29 dny

    Hello sir. We are interested to know all subject. Thank you sir

  • @saraswathiandsrinivasansiv666

    Super intelligent clear explanation

  • @priyasaravanan5346
    @priyasaravanan5346 Před 29 dny +1

    Sir .discuss about puberty and puberty time food etc..

  • @sudhab1645
    @sudhab1645 Před 29 dny +8

    Sir எனக்கு மாதவிடாய் காலத்தில் மட்டும் வாயு பிரச்சினை வருகிறது பின்புறம் ஏதோ ஓடுவது போல இழுத்து பிடிப்பது போல இருக்கு கஷ்டமாக இருக்கிறது

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 29 dny

    Informative video Dr Sir

  • @hemamca123
    @hemamca123 Před 29 dny +1

    Hi doctor.. please put a video for hernia and its exercise . Gall bladder polyps pathi sollunga

  • @malikabu1888
    @malikabu1888 Před 29 dny +1

    உண்மை sir..

  • @sudharaotharkeswar6298

    Thanks Dr. Could you please talk about the mirena coil?

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 29 dny +3

    அருமையான விளக்கமாக தெளிவாக சொன்னீங்க டாக்டர் நனறி🙏🙏🙏🙏

  • @albaasithalhayyualqayyum7778

    Its really nice info sir

  • @santhachalapathy771
    @santhachalapathy771 Před 29 dny +1

    Yes Doctor.
    Even it is said if we follow Ekadashi,(11 th day from Pournami and Amavasai) fasting is recommended in our Indian Hindu system.
    With experience I am energetic throughout the day with taking little fruit and a glass of milk .I am 72 year old. Yes definitely we are connected to cosmic energy.
    Thank you Dr. Our blessings to you by making awareness through your channel.

  • @hemaselvi-xb4jo
    @hemaselvi-xb4jo Před 10 dny +1

    Nice sir thank you

  • @parthibankannan2835
    @parthibankannan2835 Před 29 dny +6

    அமாவாஸை பௌர்ணமி மற்றும் கிருத்திகை போன்ற நாட்களுடன் மாதவிடாயும் சேரும்போது ஏன் மனைவி மிகவும் எரிச்சல் மற்றும் கோபத்துடன் வம்பு சண்டைக்கு வருவாள்.

  • @saraswathivram-nath3437

    Thank you

  • @sangeejeeva4394
    @sangeejeeva4394 Před 29 dny +1

    Absolutely right sir. This was a common old saying by tamilans in our tamil horoscopes. Generally there is a myth here. Girls who attain in puberty during Amavasai or pournami days gets fallen in love quickly and they get married soon. Its because of hormone secretion during amavasya and pournami days. Me too seen some girls like that.

  • @kannanpushparaj2938
    @kannanpushparaj2938 Před 29 dny +1

    Saysolution about Adenomyosis dr

  • @manihpr
    @manihpr Před 29 dny +3

    பழங்காலத்தில் தனக்கு அடுத்த மாதவிடாய் எப்போது வரும் என்பதை நிலவை பார்த்து தான் பெண்கள் தெரிந்து கொண்டார்கள். நாள்காட்டிகள் அல்லது கடிகாரம் எல்லாம் கண்டு பிடிப்பதற்கு முன்பு மக்கள் சூரியனையும் நிலவையும் தான் நாட்கள் மற்றும் நேரத்தை அறிந்து கொள்ள பயன் படுத்தினார்கள். அந்த வகையில் பெண்களுக்கு இது உதவியாக இருந்ததால் உடல் இந்த நிலா சுழற்சியை ஏற்று அதற்கு ஏற்ப மாதவிடாயை நிர்ணயித்து கொண்டிருக்கலாம்.

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Před 18 dny

    Thank you doctor 🙏

  • @beautyrockes6384
    @beautyrockes6384 Před 29 dny

    Correct sir

  • @radhikahalley
    @radhikahalley Před 29 dny +5

    Sir, in jothidam 27 stars. Chandran here represents women . Women periods also depend upon chandran movement as per their janma nakshatram. Here how the biological clock same to astronomy. How in the past our jothish stellar teller match with we don't know.niece topic for me and my research study. Jathishkumar from chinnamanur, Theni district

  • @Mohamed_Ihlas
    @Mohamed_Ihlas Před 29 dny +1

    Ippadi niraiya videos podunga doctor very useful information ❤😊

  • @narayananp3878
    @narayananp3878 Před 29 dny +2

    மிக்க நன்றி

  • @mukunthannarayanasamy4773

    Dr! Mentally challanged people get aggrevated as per lunar cycle.

  • @ananthalakshmis2311
    @ananthalakshmis2311 Před 29 dny +1

    Sir good topic I am 45 age woman last 20 years I had a doubt now I clear it for me periods come before full moon or before ammavasi today morning it think it u put the video

  • @jaikousalya5431
    @jaikousalya5431 Před 29 dny

    🙏❤️

  • @user-sn3lj2li1s
    @user-sn3lj2li1s Před 29 dny

    Hai dr kartiken am vashuki andaman

  • @saradhasaradha
    @saradhasaradha Před 29 dny +1

    மிக்க நன்றியுடன்
    மகிழ்வான வணக்கங்கள் ❤

  • @rkavitharamesh8414
    @rkavitharamesh8414 Před 29 dny +1

    Hi sir

  • @user-we2gi3iy8h
    @user-we2gi3iy8h Před 29 dny

    🙏🙏🙏

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s Před 29 dny

    வணக்கம் சார்

  • @tharun_26_
    @tharun_26_ Před 29 dny +1

    Hello Doctor உங்கள் OCD வீடியோ பார்த்தேன் , அதில் இருந்து பயத்தில் உள்ளேன் , இது எனக்கு இல்லை ஆனாலும் பயமாக உள்ளது இதற்கு எதாவது தீர்வு சொல்லுங்கள்
    Sir I have seen your OCD video and I am scared from it, I don't have it but I am scared please give me some solution.

  • @nehaarika19
    @nehaarika19 Před 29 dny

    Peruadis problem natural ellam womes ku ana innum oru silar Friday la periad aaita ammavasai powrnami nu solli rombha manasaa kashta padhuthura ga........apdi solli solli yennaku 50days ku ones periods varudhu ippo agumooo appo agumo nu nenachu nenachu en life odidhu iruku sir......30age la life la padha kudhatha kashtam pattan........3babys delivery ku one week one month ku munadiyeee death aairudhu.......life la bayammmm........pengalukana motivation video podhuga please 😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarsj5586
    @kumarsj5586 Před 29 dny +1

    கல்லீரல் மற்றும் கண்ணிற்கும் உள்ள தொடர்பு பற்றி இது போன்று ஆராய்ச்சி முடிவுகள் உள்ளனவா டாக்டர்? விளக்க முடியுமா?

  • @mohamedarsathkhan9534
    @mohamedarsathkhan9534 Před 18 dny

    Sir mudaku vaadhathirku yedhum thirvu irukka please sollunga

  • @livingsustainably
    @livingsustainably Před 29 dny

    Many of my friends told me that they had very less flow in this season. Even I faced the same. We were really wondering if seasonal changes or climate change can affect periods. So as all environmentalists say, climate change affects women first.

  • @saravananm9378
    @saravananm9378 Před 29 dny

    வயதுக்கு வந்த பிறகு பெரியவர்கள் மூடநம்பிக்கையில் follow pannuranga vilakkam thevai sir என் மகளின் வயது 10 வயது 5மாதம் age attend பண்ணிருக்கா பச்சை முட்டை நல்லெண்ணெய் கொடுக்க சொல்றாங்க என்ன செய்வது வயதுக்கு வந்த பிறகு என்ன செய்வது ஒரு காணொலி போடுங்கள் sir

  • @muthuselvis6463
    @muthuselvis6463 Před 12 dny +2

    வணக்கம் sir காய்கறிகளுக்கும்மனித உடல் உறுப்புகளுக்கும் தொடர்பு உள்ளது போல் எனக்கு தோன்றும் sir பீட்ரூட் -இரத்த மண்டலம், முருங்கை-எலும்பு மண்டலம் ...,...இது உண்மையா sir

  • @lakshmikrishnakumar6316

    My mother not a scientist she use to tell me to avoid sports practice after full moon now I understand that also surprised how our forfathers knew all these without devices ?? Or they used only 4rd eye ?? ?Amazing

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 29 dny +1

    *BIOLOGICAL CLOCK*

  • @shiyamala3621
    @shiyamala3621 Před 29 dny +1

    ஸார் எனது பேத்தி சரியான மாதாந்திர ம் இல்லாமல் ஒரு சில சமயத்தில் இரண்டு மூன்று மாதங்கள் இடைவெளி விட்டு போகிறது இதற்கான காரணம் என்ன என்று சொல்ல முடியுமா இதற்கும் காலத்துக்கு ம சம்மந்தம் உண்டா

  • @venkatesanmj61
    @venkatesanmj61 Před 29 dny +1

    புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப உயிரினங்கள் தோன்றின

  • @happyhome9168
    @happyhome9168 Před 29 dny +1

    I am getting bad dresms before every cycle sir! any scientific reason?

  • @seethasubramaniam2241
    @seethasubramaniam2241 Před 29 dny

    Respected sir yearly once winter season mudinchu summer season start agumpothu ennoda period cycle twice per month aguthu sir,ennoda normal period cycle 27 days or 28.but early period 20 or 22 days la yearly once vanthudum😢

  • @tharun_26_
    @tharun_26_ Před 29 dny

    Sir I saw "OCD video" without knowing it, I'm scared, it's not me, but still scared, tell me some solution?
    Sir நான் அறியாமல் "OCD வீடியோ" பார்த்தேன், எனக்கு பயமாக இருக்கிறது, அது எனக்கு இல்லை, ஆனால் இன்னும் பயமாக இருக்கிறது, ஏதாவது தீர்வு சொல்லுங்கள்?
    😢😓😫

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Před 29 dny

    Very interesting ❤.

  • @deepusen9089
    @deepusen9089 Před 29 dny

    Doctor...pls clarify whether thyroid pblm is hereditary..also pls put more videos like this.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před 29 dny

    ஜோதிடத்தைப் பற்றி கூறவும் தம்பி

  • @rameshtramesh2554
    @rameshtramesh2554 Před 29 dny

    ஐயா வணக்கம்
    என்னுடைய மனைவிக்கு மாதவிடாய் பிரச்சினை நான்கு வருடங்களாக உள்ளது... மருத்துவமனைக்கு சென்றால் மாத்திரை தருகிறார்கள்.. மாத்திரை சாப்பிடும் மாதம் மட்டும் மாதவிடாய் நடக்கிறது... இல்லை என்றால் நின்று விடுகிறது.... இப்பிரச்சனைக்கு தீர்வு உண்டா ஐயா

  • @nagrajang3574
    @nagrajang3574 Před 29 dny

    Thanks for your valuable info my daughter is 19 years old having itregular periods every time each and every time she is having severe stomach pain is there any solition pls advsie

    • @drkarthik
      @drkarthik  Před 28 dny

      czcams.com/video/WpKX6Q0Jc7o/video.html
      czcams.com/video/wXKpJDVOtwA/video.html

  • @sandhiyakotteeswaran951

    எனக்கு அம்மாவாசை வந்தால் ரொம்ப உடம்பு சரியிலாமல் ஆகிடும்

  • @priyavinoth111
    @priyavinoth111 Před 13 dny

    Sir recently my mother after watching an astrologer video..she started tracking my menstrual cycle dates for past few months and started checking with calendar.. coincidence or mystery all my menstrual days lies either two days before or after new moon day or exactly on new moon day..we wondered to notice tat it was happening for years since my puberty..i attained my puberty itself few days before new moon day..tat astrologer refered this as inauspicious one as vishakannika dhosham..this will not be a progressive condition in a women's life ..either marital life or child birth .as a coincidence i dont have baby after a marriage life of 3years.. even though me n my husband r physically fit for a baby ..what do you think about this doctor..its quite a mystery to me..also am commenting this on a new moon day with first day of my menstrual cycle..

  • @sathiammalp2419
    @sathiammalp2419 Před 29 dny +1

    Sir
    ‌இரண்டு குழந்தைகளும் operation மூலம் பிறந்தது அதன் பிறகு ஏற்பட்ட தொப்பையை குறைக்க என்ன செய்யவேண்டும் ஏதும் பயிற்சிகள் இருந்தால் சொல்லுங்கள். நன்றி

    • @drkarthik
      @drkarthik  Před 28 dny

      post pregnancy work out czcams.com/video/G66bKHeRvF4/video.html

  • @sureshv2305
    @sureshv2305 Před 29 dny

    Sir
    Is synthetic vinger good for cooking