Sirappu Pattimandram | Full show | Tamil New Year Special | Sun TV

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2024
  • Prepare for an uproarious and highly anticipated speech by Raja in the Sirappu Pattimandram, where he advocates for the significance of wealth over education in attaining success in life. Witness his humorous rebuttals to the arguments presented by fellow participants. Don't overlook this amusing and intellectually stimulating debate!
    #pattimandramraja #TamilNewYear #SpecialShow #Pattimandram #SunTV #rajaspeech #solomonpappaiah #bharathibaskarspeech #bharathibaskar #solomonpappaiahspeech
    Catch the full show now only on Sun NXT - sunnxt.page.link/Pattimandram
    Don't forget to SUBSCRIBE to the Sun TV CZcams 👉 bit.ly/suntvsubscribe
    ---------------------------------------------------------
    Watch more:
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
    ---------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SuntvSerial #TamilSerialSemma Scene #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialEpisodes #SunTVSemmaScene #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------
  • Zábava

Komentáře • 403

  • @rajag7087
    @rajag7087 Před 17 dny +322

    ஆயிரம் பட்டி மன்றம் வந்தாலும் சாலமன் பாப்பையா அவர்களுடைய பட்டிமன்றத்துக்கு ஈடு இணை ஆகாது ❤❤

  • @kkssraja1554
    @kkssraja1554 Před 14 dny +54

    நானும் தூத்துக்குடியில் நடந்த இந்த பதிவின்போது நேரடியாக கன்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது .அனைவருக்கும் நன்றி, மன்றத்தில் பேசிய அறிஞர் பெருமக்கள் தூத்துக்குடியின். பெருமை பற்றி நிறைய சொன்னார்கள் அவர்கள் சொல்லாதது ஐயா மனிதருள் மாணிக்கம் "குரூஸ் பர்னாந்தீஸ்" அவர்களின் நிர்வாக காலத்தில் தூத்துக்குடி நகராட்ச்சியில் இருந்து
    சென்னை மாகாணத்திற்கு லட்ச்சகணக்கான பணம் கடன் கொடுத்து வாங்குவார்களாம், முதன் முதலில் பான்டிசேரிக்கு பின்பு கான்கிரீட் ரோடுகள் போட்ட ஊர் தூத்துக்குடி . இன்னும் நிறைய சொல்லலாம். நன்றி உள்ள மக்கள் அதிகம் வாழும் ஊர் தூத்துக்குடி.

  • @rajag7087
    @rajag7087 Před 17 dny +77

    பணம் சோதனைக்கு உரியது.
    கல்வி சாதனைக்கு உரியது ❤❤❤❤❤

    • @Guhanathan.-vd4pe
      @Guhanathan.-vd4pe Před 16 dny +5

      அந்த பணம் இல்லை என்றால் கல்வி கூட சோதனைக்கு உரியது.

    • @sergraphyeditzking9642
      @sergraphyeditzking9642 Před 15 dny

      யோவ் வேற மாறி யா ​@@Guhanathan.-vd4pe

    • @marimuthun6315
      @marimuthun6315 Před 8 dny

      எனக்குடி பிறப்பினும்.யாவரே ஆயினும் அக்குடி கற்றோறை மேல் வருக என்பர்

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l Před 14 dny +27

    ஒரு மனிதன் எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும் பணம் இல்லை என்றால் அவனுக்கு சபையில் மரியாதை இருக்காது. அதேசமயம் படிப்பு இல்லையென்றாலும் பண வசதி அதிகமாக இருக்கிறது என்றால் அவனுக்கு கிடைக்கிற மரியாதை யே வேற. பணத்தின் மதிப்பை பற்றி சொன்ன ராஜா சாருக்கு நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @USHAPREAM
    @USHAPREAM Před 12 dny +34

    கல்வியே அழியாத செல்வம் ❤ கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு ❤

    • @Kumar-ij2oq
      @Kumar-ij2oq Před 11 dny

      ,,🇦🇼📢🎹🔉🎉😊😊😊

  • @duraisamyk7134
    @duraisamyk7134 Před 13 dny +30

    சிவகுமார் அவர்களின் பேச்சு வாதங்கள் எல்லாம் மிகவும் அருமையாக அற்புதமாக இருந்தது
    அவர்க்கு நன்றி

  • @amsaveniv3535
    @amsaveniv3535 Před 16 dny +80

    என் பிள்ளைகளை கூட உயர்த்தியது கல்வி தான்🎉

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před 15 dny +3

      அப்படியா

    • @ramalingamb1291
      @ramalingamb1291 Před 14 dny +2

      பணம் இல்லையேல் படித்தே இருக்க முடியாதே.

    • @selvaraj-vo1kn
      @selvaraj-vo1kn Před 14 dny +1

      😢
      நல்ல லக் ஒய

    • @user-su2tu5ry9n
      @user-su2tu5ry9n Před 12 dny +1

      Can someone please convey a message to Ex DMK Chief Minister that he has destroyed the progress of Tamilnadu citizens by enforcing a stupid law by baning English and Hindi education in schools in Tamilnadu so that they don't get the true conditions of Tamilnadu from English and Hind media because all the Tamil media was controlled by him and no honest news were available in the Tamil media.

    • @jenishkumar27
      @jenishkumar27 Před 10 dny

      ​@@ramalingamb1291government school

  • @USHAPREAM
    @USHAPREAM Před 12 dny +46

    எனக்கு பிடித்த பேச்சாளர் திரு ராஜா சார் தான் 💯💯💯

  • @paripari.s2558
    @paripari.s2558 Před 14 dny +20

    Raja sir has spoken the exact reality of life but education is must ❤

  • @murugapandiyank1404
    @murugapandiyank1404 Před 10 dny +5

    இக் காலத்தில் பணம் முக்கிய ஒன்று பின்னர் கல்வி

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 Před 11 dny +3

    வாழ்க்கைக்கு இன்றியமையாதது கல்வி. ஆனால் வாழ்க்கை உயர்வுக்கு செல்வம் தான்.
    நிறைய பேர் அதே கல்வி பிடெக் ஐஐடி படித்தாலும் ஒரு சுந்தர் பிச்சை உயர்ந்த நிலைக்கு செல்வம் தான் காரணம். கல்வி அறிவு கண்கள். அந்த கண்களைக் கொண்டு புரியும் சாதனைகளும் அடையும் செல்வமும் தான் உயர்வை நிர்ணயிருக்கிறது.

  • @C.Alexander-nl2hs
    @C.Alexander-nl2hs Před 17 dny +34

    5:40 இந்த பட்டிமன்றத்தில் நான் செக்யூரிட்டி டூட்டி பார்த்தேன் SDB security தூத்துக்குடி ரமேஷ் பிளவர்

    • @kkssraja1554
      @kkssraja1554 Před 14 dny

      ஐயா வணக்கம் செக்கூரிட்டீ எல்லாம் மிக அருமையாகதான் இருந்தது எந்த குறையும் இல்லை. ஆனால் குடிக்க தண்ணீர் மட்டும் எங்கும் இல்லை மண்டபத்தின் மேலாளர் தண்ணீர் பாட்டிலை மறைமுகமாக தடை செய்தார் வர்றவன் எல்லாம் தண்ணீ பாட்டிலை போட்டுவிட்டு போனால் நான் யாரை வைத்து பொரக்குவேன் என்று சொன்னார் அதுபோல் இன்னொறு சம்பவமும் நடந்தது அப்புறம் சொல்றேன்.நன்றி

  • @gladstoneb879
    @gladstoneb879 Před 10 dny +4

    Judgement agreed and accepted...education can bring everything if used correctly and efficiently..😊

  • @venkatesana2982
    @venkatesana2982 Před 10 dny +3

    Raja sir nice speech ❤

  • @sharmadevi2783
    @sharmadevi2783 Před 10 dny +1

    நானும் தூத்துக்குடியில் நடந்த பட்டிமன்றத்தை நேரடியாக கன்டது மிக்க மகிழ்ச்சி பாரதி பாஸ்கர் & ராஜா ❤❤❤❤❤❤

  • @user-db7nt7xo5v
    @user-db7nt7xo5v Před 6 dny +2

    சிவகுமாரின் பேச்சு மிகவும் உண்மை

  • @gouthamsiva8575
    @gouthamsiva8575 Před 12 dny +14

    தம்பி முத்து அவர்களுக்கு சிறப்பு அவரகள் இன்றைய கால கட்டத்தில் இளம் சிறந்த பேச்சாளர்

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te Před 9 hodinami

    வறுமை இருக்கும் இடத்தில் தான் ஒழுக்கமும் நேர்மையும் உண்மையும் திறமையும் மொத்தமாக இருக்கும் பணம் அதிகார போதை தரும்

  • @jayakumarpondy
    @jayakumarpondy Před 6 dny +2

    தமிழ் மொழியின் சிறப்பை பாரதியார் உயர்த்தி கூறியிருக்கிறார்

  • @khalifauduman5598
    @khalifauduman5598 Před 11 dny +2

    I predicted Pappaiya sir would give judgement favouring EDUCATION only. My prediction was proved right. But both side arguments were definitely enjoyable. The points were well spoken by two sides. ‘Kalviya, Selvama, veerama ?’

  • @sureshkumarllekshmanan3610

    Ketteen resecheen. Thanks.
    കേട്ടേൻ , രസിച്ചേൻ,
    നന്ദി വണക്കം.

  • @253Azeez
    @253Azeez Před 11 dny +1

    I don't have much appreciation for Muthukumaran. But today, his speech was too good. Liked the clarity and flow in his speech

  • @jayakumarpondy
    @jayakumarpondy Před 6 dny +1

    பென்ஷனை பற்றி இவ்வளவு அருமையாக கூறி இருக்கிறீர்கள்

  • @adminloto7162
    @adminloto7162 Před 15 dny +25

    தீர்ப்புசரியானது எல்லாம் தெரிந்துகொள்ள படிப்பு தேவை ஆனால் பணம் இல்லையேல் நம்மால் வாழ முடியாது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @homecookeasy9798
      @homecookeasy9798 Před 15 dny +2

      Vaazhkai Vaazha endrathalaipu irunthal panam nu solalaam,.. thalaippu adhu illai ,vazhkaiyil uyarvu pera !!! Kandipa padippu irunthal uyarntha vaazhkai vazhalam

    • @chethankumar555
      @chethankumar555 Před 2 dny

      If you have Money basic education is enough

  • @mohanc6329
    @mohanc6329 Před 13 dny +9

    இது போன்ற பட்டி‌மன்றங்களை மொழி மாற்றம் செய்து வடமாநிலங்களில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.அப்படியாவது வடநாட்டுக்காரனுக்கு புத்தி வரட்டும்.

  • @muthukaruppu2358
    @muthukaruppu2358 Před 8 dny +3

    இந்த சமுதாயத்தில் கல்வி கற்பதை கூட தீர்மானிப்பது பணமே பணமே

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 Před 12 dny +4

    ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமைக்கும் ஏமாப்புடைத்து.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před 10 dny +1

    Without our Hounerable. Papapaiya how can we run a “Paddimantram”. Great Sir, explanation was marvellous.

  • @Senthilkumar-hx4yv
    @Senthilkumar-hx4yv Před 16 dny +19

    சிறப்பான ஏற்பாடு... சரியான நேர மேலாண்மை... AIrConditioned Hall... அனைத்தும் அருமை... அனுமதி இலவசம் கூடுதல் சிறப்பு.... நன்றி சன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு... நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @selvan1304
    @selvan1304 Před 14 dny +27

    நான் படித்தவன் எனது நண்பன் படிக்காதவன். அவன் உழைத்து பணக்காரன் ஆனான், வீடு நிறைய குழந்தைகள், 2 வீடு, நிலம் வாங்க 30 வயது ஆகியது. நான் அதே வயதில் வீடு, நிலம் இன்னும் வாங்கவில்லை. மனைவி 1 குழந்தை, என் மனைவிக்கும் கல்விக் கடன் 30,000 எனக்கும் 40,000 கடன். இப்போது சொல்லுங்க யார் வாழ்வில் வெற்றி பெற்றவர் என்று.

    • @lalithaswaminathan3591
      @lalithaswaminathan3591 Před 13 dny

      Superb speech .I liked it very much.

    • @hopefulcitizen-uu7bt
      @hopefulcitizen-uu7bt Před 12 dny

      Hardwork

    • @clairedelune6482
      @clairedelune6482 Před 10 dny +1

      Education is not just getting a degree, I'm sure he has educated himself in his field of interest.

    • @jayakumarsindhuraj5790
      @jayakumarsindhuraj5790 Před 4 dny

      உழைப்பு உயர்வு தந்தது நீங்களும் உங்கள் படிப்போடு அதிக முயற்சி செய்யுங்கள் அவரை காட்டிலும் உயர்வீர்கள்.

  • @ravibalan4348
    @ravibalan4348 Před 14 dny +4

    தேர்தல் நேரத்தில் தமிழ் புத்தாண்டு என்றும் ஒன்றிய அரசை மத்திய அரசு என்றும் மாறுபடும். ஓட்டு போட்டு வேட்டு வைத்துக் கொள்ளும் தமிழ் மக்கள்.

  • @brindhab8061
    @brindhab8061 Před 14 dny +5

    Hundred percent true ayya. Sonnathu

  • @abdullatheef1487
    @abdullatheef1487 Před 5 dny +6

    செல்வம் கொடுத்தால் தான் கல்வியே கிடைக்கிறது இந்த காலத்தில்....

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Před 3 dny

    No doubt of the superiority in the much hyped affluence as the debate being arranged by the affluent. All speakers are paid.

  • @palanisamymurugan3943
    @palanisamymurugan3943 Před 10 dny +1

    One of the beautiful explanation given.Thanks

  • @ruthsheela2423
    @ruthsheela2423 Před 8 dny

    Super super I love this episodes our Bharathi and Raja really brilliants how you people speak god bless you all from kolar gold fields.❤❤❤❤❤❤

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před 10 dny +1

    Both side points are great, we need both to live.

  • @fsmurali
    @fsmurali Před 14 dny +2

    I like raja sir snd bharthi madam speech

  • @km-fl2gb
    @km-fl2gb Před 13 dny

    One of the most inspirational program..thanks to entire team🎉🎉🎉🎉

  • @Senthilkumar-hx4yv
    @Senthilkumar-hx4yv Před 16 dny +11

    தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் படப்பிடிப்பு நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கும் கிடைக்கப்பெற்றது... முதல் முறையாக நேரில் ஒரு சிறப்பான பட்டிமன்றம் பார்த்ததில் மகிழ்ச்சி தொலைக்காட்சியிலேயே பார்த்தரிந்த சிறப்பான பேச்சாளர்களை நேரில் மிகவும் அருகேயே பார்த்ததிலும் மிக்க மகிழ்ச்சி 😊😊😊

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 Před 12 dny +1

    21வது நூற்றாண்டில் தமிழ் வளர்க்கும் அறிஞர்களில் ஐயா திருமிகு சாலமன் பாப்பையா அவர்களுக்கும் பங்கு உண்டென்றே கூறுவேன். அவர்கள் தலைமையில் நடக்கும் பட்டிமன்றம் ஒரு தமிழ் வளர்க்கும் திருவிழா.

  • @Murugaiyan925
    @Murugaiyan925 Před 14 dny +1

    எனது சேனல் சார்பாக மேடை பேச்சாளர்களுக்கும் அலைகடல் என திரண்டு இருக்கும் மக்களுக்கும். பேராசிரியர் ஐயா நீதிபதி திரு சாலமன் சாப்பையா அவர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏🙏🙏

  • @nagaiahgovindarajalu8110

    Salute sir
    You have guided generation of tamil people

  • @anupamaks731
    @anupamaks731 Před 7 dny

    Too good. My favorite program is patrimandram. From chamarajnagar, karnataka. ❤🎉

  • @charlottevinalabai6503
    @charlottevinalabai6503 Před 11 dny +1

    Very beautiful talk. Nice. Thanks.

  • @gouthamsiva8575
    @gouthamsiva8575 Před 12 dny +2

    All ways hatsoff baharathi madam

  • @sri8666
    @sri8666 Před 12 dny +1

    Train is running in two iron rails.same as our life is running with two main that is money and education. It is my judgement. N.Sriram

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Před 14 dny +17

    செல்வம் தான் கல்வியைப் பெறமுடியும் என்ற நிலை யார் கொண்டு வந்தது. நாம் தான்.
    நாம் கல்வியறிவுடன் நல்ல தலைமையைத் தேர்ந்தெடுத்து இருந்தால். நாம் இந்த அவலநிலைக்கு வந்திருக்க மாட்டோம்.

  • @user-bd3vc4ck6e
    @user-bd3vc4ck6e Před 12 dny +2

    அருமையாக உறுதியாக இருந்தது

  • @lalithaswaminathan3591
    @lalithaswaminathan3591 Před 13 dny +1

    Superb speech. I liked it very much.

  • @TradewithCM
    @TradewithCM Před 12 dny +2

    Money is always ultimate 💥💥💥

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 Před 8 dny

    அருமை அருமை
    நல்ல தலைப்பு நடுவர் தீர்ப்பு சரியானது 🙏🙏👏👏👌👌👍

  • @user-bd3vc4ck6e
    @user-bd3vc4ck6e Před 12 dny +2

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @user-lr4pb4sb2u
    @user-lr4pb4sb2u Před 7 dny

    Education is the most powerful thing for lifelong financial stability
    So both important

  • @selvajai5014
    @selvajai5014 Před 15 dny +25

    தமிழ் புத்தாண்டு தை 1 யாரோ ஒரு ஆள் சொன்னமாதிரி இருந்துச்சி....

    • @vampires75
      @vampires75 Před 14 dny

      அது வேறு யாரும் இல்லை.
      உன்னுடைய அப்பாதான்.

    • @homeoforall6200
      @homeoforall6200 Před 13 dny +1

      தை மாதம் தான் புத்தாண்டு என்று அறிவித்ததை விடந்தவாதமக மாற்றினால் என்ன செய்வது

    • @elavarasanramasamy2769
      @elavarasanramasamy2769 Před 13 dny +2

      சித்திரை 1 ல். வரும் விழா. சித்திரை திருவிழா என்று தான் அழைக்கப்படும் உலகம் முழுவதும் தமிழ் வருடங்கள் அதிகமாக இருக்கிறது இங்கே குறைவாக உள்ளது இங்கு கருத்து வேறுபாடு இருக்கிறது உலக தமிழர் கள் இடத்தில் இல்லை நன்றாக சிந்திக்க வேண்டும் பொங்கல் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது ‌ சூரிய பொங்கல் மாட்டு பொங்கல் இரண்டு மட்டுமே உண்மை தை1 ல் தமிழ் வருவது புத்தாண்டு தான் நூறு வருடங்களுக்கு முன் வாழ்த்து அட்டை எப்படி வரும் தெரியுமா ? புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து என்று தான் அட்டை யில் பல வண்ணங்களில் ஓவியம் வரைந்து வரும் காலப் போக்கில் தமிழ் வருடங்களுக்கு சமஸ்கிருத பெயரை வைத்து மாற்றம் செய்யப்பட்டது இந்த. குரோதி என்பது சமஸ்கிருதத்தில் வரும் சொல் வரலாறு படிக்கவும்

    • @homeoforall6200
      @homeoforall6200 Před 13 dny

      @@elavarasanramasamy2769 நான் தை மாதம் தான் தமிழ் புத்தாண்டு என்று கலைஞர் கொண்டு வருகிறார் ஆட்சி மாற்றதிற்கு பின் அதை ஜெயலலிதா அம்மையார் மாற்றி சித்திரை தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிக்கிறார் அதன் பின் அது திரும்பவும் கலைஞர் அவர்கள் மாற்றவில்லை ஸ்டாலின் அவர்களும் கூட வரலாறு தெரிந்ததால் தான் கூறுகிறேன்

    • @erodejagadeesan920
      @erodejagadeesan920 Před 13 dny

      1970 களிலேயே தலைவர் கலைஞர் தமிழ் ஆண்டுகளை திருவள்ளுவர் ஆண்டு என கணக்கை துவக்கி விட்டார், #1 குற்றவாளி ஜெயலலிதா மாற்றினால் மயிராச்சு. மானமுள்ள தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

  • @SankHar4
    @SankHar4 Před 13 dny

    Arumai 🎉🎉

  • @elangovanduraikannu466

    அனைவரும் மிக அருமையான மூவரும் பதிவு

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Před 2 dny +1

    Sendhil Balaji yoda (patti style)mandram......😂😂😂

  • @sathiyamoorthykulanthaivel6526

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @ravichandranmuthukumaran9871

    சூப்பர் சார்

  • @anandhanshanmugam4018
    @anandhanshanmugam4018 Před 13 dny

    Raja sir semma speech great ❤❤❤

  • @kuppusami5980
    @kuppusami5980 Před 6 dny

    அருமை. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @blackheart2385
    @blackheart2385 Před 12 dny +1

    Raja sir nalla speech

  • @sjagadish635
    @sjagadish635 Před 13 dny

    பூமியில் மனிதன் வாழ்வதற்கு காற்றும் தண்ணீரும் இரண்டு முக்கிய தேவைகள். எனவே வாழ்க்கையில் முன்னேற கல்வியும் செல்வமும் தேவை.

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Před 2 dny +1

    kanimolikkaha thoothukudiyil pirachaara mandramo......😂😂😂😂

  • @ddhsofficemadurai1775
    @ddhsofficemadurai1775 Před 12 dny +2

    அருமை

  • @gajapati606
    @gajapati606 Před 12 dny +1

    Yenaku therinji manaamaithi santhosamthan mukiyam

  • @Navaneethakrishnan-jj4xx

    சூப்பர் காலை வணக்கம் அன்புடன் AN Navaneeethakrishnan நன்றி

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Před 16 dny

    🎉...🎉...🎉..31 yrs...wishes❤🎉❤🎉❤🎉

  • @rajasekaranm640
    @rajasekaranm640 Před 9 dny +1

    பணம் இருந்தால் தான் மதிப்பு மரியாதை முயற்சி வாழ்த்துக்கள்

  • @sabithakarunanithy4417

    Judgement explanation so nice.

  • @user-bp9rg8iv8n
    @user-bp9rg8iv8n Před 15 dny

    Orumaikku thaan Katra kalvi ezhumaiyen emaappu udaiththu❤

  • @EstherRani-hh7ze
    @EstherRani-hh7ze Před 4 dny

    கல்வி சிறப்பு தான்.(1.அரசு கல்வி ஸ்டேட் போர்டு CBSE international எத்தனை பிரிவுகள் ஏழைகள் என்ன செய்வார்கள்)

  • @subramanniyan8351
    @subramanniyan8351 Před 13 dny

    சூப்பர் ❤❤❤❤❤❤

  • @kamarajvidyajyothi107
    @kamarajvidyajyothi107 Před 15 dny

    GREETINGS TO ONE AND ALL

  • @padmavathi6918
    @padmavathi6918 Před 10 dny

    Vera leval❤

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Před 11 dny +4

    Pesi pesiye ketta koottam, Thamizh koottam.
    Velai illai, pechu verum pechu.

  • @A.Sha313
    @A.Sha313 Před 11 dny +1

    மிக அருமை!

  • @kk-bn8ht
    @kk-bn8ht Před 17 dny +5

    Naa....raja sir bharathi madam...enga ooru rajaplayam school function vanthappa paarthenga.....enna vibe.....puthar aaura.....feeel panna mudinchu...

  • @muthukumarmuthu3386
    @muthukumarmuthu3386 Před 13 dny

    Nagalashmi
    ❤.Ayyalur.❤........G.Muthukumar
    ❤..Govt..SSLC.❤......Chennai.M.Senthil
    SWEET.G.MUTHUKUMAR
    Selva.390

  • @velluthiruppathi2994
    @velluthiruppathi2994 Před 8 dny

    சிறந்த.பட்டிமன்றம்வாழ்த்துக்கள்

  • @padmanabhaniyer8777
    @padmanabhaniyer8777 Před 15 dny +1

    படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா....பணம் படைத்தவன் கருத்தானால் சபை மீறு மா.......அன்று கவியரசன் பாடியது....

  • @sugumaranp2760
    @sugumaranp2760 Před 4 dny

    Vandey bharatham

  • @janakirajankasirajan6626

    அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்
    மனமார்ந்த பாராட்டுகள்

  • @dr.rajendranthangavel6515

    Education only can improvise a person...the great example was George Washington Carver!

  • @selvasukin275
    @selvasukin275 Před 15 dny

    ❤❤❤

  • @venkatesann6794
    @venkatesann6794 Před 14 dny

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @enospaulangel1706
    @enospaulangel1706 Před 14 dny

    அழியாச் செல்வம் கல்வி ஒன்றே........ களவாட முடியா சொத்து கல்வி மட்டுமே........ எந்த காலத்திலும் கரையாத கற்பாறை கல்வியே...........📚🖋️📖📝📓🗒️📔✏️📚

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před 13 dny

    ஜோக்
    கல்வி இருந்தாலும்
    செல்வம் இருந்தாலும்
    உங்களை மாதிரி மேடையில் பேச
    தைரியம் (வீரம்) வேண்டும் ☺☺

  • @mariyinmagilvil6984
    @mariyinmagilvil6984 Před 13 dny

    கல்வியே அழிவில்லாத செல்வம், செல்வங்கள் அழிவுறும்!!! அவைகள் நிலைப்பதில்லை!!!! இதுவே நிதர்சனம்!!!

  • @selvigowtham2608
    @selvigowtham2608 Před 17 dny

    வாதப் பிரதிவாதங்கள் அருமை! அருமை!!

    • @hrrao1950
      @hrrao1950 Před 17 dny

      Nalinirao🙏🙏🙏🙏🍉🙏

  • @padmavarsni7702
    @padmavarsni7702 Před 12 dny

    Pathivittatharku nandri.

  • @sunildevan664
    @sunildevan664 Před 16 dny +3

    watching when i lost everything i earned 😂

  • @rock171
    @rock171 Před 5 dny

    அடுத்த தலைமுறை சிறந்த பேச்சாளர் சிவகுமரன் சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Saiappa❤yen❤yethiriyai❤mannithu❤vidungal❤nantri❤saiappa❤

  • @rangan.nrangannithyanandam4264

    Super 🎉🎉

  • @pitchaimuthu4655
    @pitchaimuthu4655 Před 6 dny

    அருமை, பிறபு ஏலை, சாவ் ?

  • @gunaseelanchandran7200
    @gunaseelanchandran7200 Před 9 dny +1

    Pension is given only for government employees not private company employees. Only if u bribe (have money), u can get a government job in tamilnadu. Open secret

  • @duraisamyk7134
    @duraisamyk7134 Před 13 dny +1

    பாரதி மேடம் அவர்களுக்கு எவ்வளவு படிப்பு பட்டம் பெற்று இருந்தாலும் தாங்கள் பணம் என்ற ஓன்று க்காக தான் தாங்கள் வாதாடுகிறீர்கள்
    நன்றி

    • @Thalhaali
      @Thalhaali Před 13 dny

      அதை வாதாடுவதற்கு கல்வி இல்லையேல் அவங்கள கூப்பிடுவீங்களா?
      அவங்க படிச்சதனால தான் இந்த சபையில் நிற்க முடிகிறது.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Om,sairam❤poonaiku❤pal❤kodukavum❤nantri❤sai❤