நம்மை பாதுகாக்கும் மஹாமந்திரம்

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2020
  • ⭐எல்லா சூழ்நிலைகளிலும் தன்னம்பிக்கையுடன் இருப்பதற்கான வழிமுறை
    ⭐நன்றி உணர்வின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி
    ⭐சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்

Komentáře • 887

  • @nagarajank7547
    @nagarajank7547 Před 4 lety +139

    ஐயா நீங்களும் உங்கள் குடும்பத்தில் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @saaiandsuga6109
    @saaiandsuga6109 Před 3 lety +17

    உங்கள் பதிவை பார்க்கும் போது நான் அழுது விட்டேன். எனக்கே தெரியாமல் என் கண்கள் கலங்கியது. தங்கள் பதிவிற்கு என் தாழ்மையான நன்றிகள் அண்ணா.

  • @OVMTV
    @OVMTV Před 4 lety +45

    நன்றி இறைவா
    நன்றி இறைவா
    நன்றி இறைவா

  • @allapichai1184
    @allapichai1184 Před 4 lety +82

    இனிமேல் எந்த தருணத்திலும் நன்றி உணர்வை அனைவரும் வெளிப்படுத்துவோம் நன்றி

  • @velusutha663
    @velusutha663 Před 4 lety +30

    இறைவா நன்றி இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-bv7ww3vy3x
    @user-bv7ww3vy3x Před 4 lety +15

    இந்த வீடியோவை பார்க்க செய்த இறைவனுக்கும்
    வழங்கிய உங்களுக்கும்
    நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @SelvaKumar-rl7fe
    @SelvaKumar-rl7fe Před rokem +1

    இப்போது தான் இந்த வீடியோ கண்ணில் பட்டது இந்த வீடியோ போட்ட தங்களுக்கு நன்றி நண்பரே இனிமேல் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன் நன்றி

  • @Rajisroutine
    @Rajisroutine Před rokem +1

    இந்த அருமையான காணொளியை பார்க்கவைத்தமைக்கு இறைவா உனக்கு கோடி நன்றிகள் ❤

  • @alagurajac6509
    @alagurajac6509 Před 3 lety

    இறைவா நன்றி இறைவா நன்றி இறைவா நன்றி

  • @nagaraj0333
    @nagaraj0333 Před 4 lety +37

    நன்றி ஜயா மிக அழகிய பதிவு👍👍👍👏

  • @rajendranhari3925
    @rajendranhari3925 Před 3 lety +1

    இறைவா நன்றி இந்த அற்புதமான விடியோ கேட்டுக்கும் வாய்ப்பு கிடைத்து க்கு.

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali Před 4 lety +31

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சார், சிறப்பு மற்றும் வாழ்த்துகள்👏

  • @chandrudevadoss
    @chandrudevadoss Před 4 lety +40

    அருமை, Thank you sir.
    நன்றி இறைவா, என்னை இந்த video பார்க்க வைத்தற்க்கு நன்றி.
    அனைத்து உயிர்களும் வாழ உதவும் உங்களுக்கு நன்றி இறைவா.
    நன்றி, நன்றி, நன்றி..

  • @percymargarete5142
    @percymargarete5142 Před rokem

    Thank you Jesus Amen

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 Před 4 lety +62

    இந்த வீடியோ போட்டதுக்கு மிகவும் மனமார்ந்த நன்றி அண்ணா

  • @saisharma9234
    @saisharma9234 Před 4 měsíci

    இறைவா நன்றி. திரு விக்னேஷ் சங்கர் அவர்களுக்கு நன்றி...

  • @s.nithyagopu8710
    @s.nithyagopu8710 Před 2 lety +3

    வாழ்க வளமுடன்🙏🙏🙏❤️❤️❤️ நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி💐💐💐💐 பிரபஞ்சத்திற்கு கொடனகோடி நன்றி

  • @user-lo4pt7cq3c
    @user-lo4pt7cq3c Před 3 lety

    இறைவா நன்றி நன்றி நன்றி ரொம்ப நன்றி இறைவா

  • @prasathk2734
    @prasathk2734 Před 4 lety +15

    இறைவா நன்றி🙏.
    Dr. Vs ஐயா அவர்களுக்கும் நன்றி. 🙏

    • @radha4538
      @radha4538 Před 4 lety

      நன்றி அண்ணா

  • @utamanman712
    @utamanman712 Před 4 lety +20

    மனம் ஆனந்தமாக இருக்கிறது. நன்றி

  • @arockiyanaveen7870
    @arockiyanaveen7870 Před 4 lety +21

    உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் அற்புதமாக உள்ளது. அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி.

  • @user-gn6ig9jc9o
    @user-gn6ig9jc9o Před 4 lety +22

    வணக்கம் டாக்டர், உங்கள் அனைத்து பதிவுகளூம் அருமை,

  • @thanks2uthanks2u81
    @thanks2uthanks2u81 Před 3 lety

    அல்ஹம்துலில்லாஹி ரப்பில்ஆலமீன்
    பரலோகத்தின் இறைவனுக்கே புகழ் அனைத்தும்

  • @venkatachalamkuppusamy6521
    @venkatachalamkuppusamy6521 Před 4 lety +21

    நன்றி
    இந்த பதிவை போட்ட உங்களுக்கு நன்றி ஐயா
    நன்றி நன்றி நன்றி

  • @geethaananth9301
    @geethaananth9301 Před rokem

    இந்த காணொளியை காண வைத்த இறைவா 🙏💕நன்றி

  • @arokiasamyaroki732
    @arokiasamyaroki732 Před 3 lety +1

    Very nice message 💩👏👏💐💐🌷🌷🌹🌺

  • @vijivijay7734
    @vijivijay7734 Před 2 měsíci +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @thangaraj2614
    @thangaraj2614 Před 4 lety +15

    நன்றி நனறி நன்றி மிக்கநன்றிசார்

  • @energeticvibes3668
    @energeticvibes3668 Před 4 lety +16

    Thank you Anna
    Thank you God

  • @nithyasundar721
    @nithyasundar721 Před 4 lety +16

    இறைவா நன்றி 😘

  • @ravino7644
    @ravino7644 Před 4 lety +2

    Nice super sir

  • @radha4538
    @radha4538 Před 3 lety

    நன்றி நன்றி இறைவா

  • @selvaselvaraj5375
    @selvaselvaraj5375 Před 4 lety +12

    இறைவா நன்றி

  • @user-xf8xo8lz6x
    @user-xf8xo8lz6x Před rokem

    இறைவா நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @karthighayinia5882
    @karthighayinia5882 Před 4 lety +8

    Thank you for sharing

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 Před 4 lety

    என் தாய் ஆதி பராசக்திக்கு சரணம் , சரணம் , சரணம் , நன்றி , நன்றி , நன்றி.

  • @user-fb4cp1fk9f
    @user-fb4cp1fk9f Před rokem

    இறைவா நன்றி🙏🙏🙏பிரபாஞ்சத்திற்கு நன்றி

  • @vcmtrolls4742
    @vcmtrolls4742 Před 4 lety +2

    Super 🙌🙌🙌
    Arumayaana vilakkkam........
    Ithu enrum thodara Unkalukku vaalththukkal🎆🎆🎆🎆

  • @ariharanv238
    @ariharanv238 Před 3 lety

    இறைவா நன்றி, பிரபஞ்சத்திற்க்கு நன்றி...💐💐💐

  • @karthikeyan1235
    @karthikeyan1235 Před 2 lety +1

    Om namo narayana 🙏

  • @ramasubbukrishnamurthi3999

    இந்த காணொளியை காண்பதற்கு வாய்ப்பு அளித்த இறைவா உனக்கு நன்றி.

  • @sangeethav5053
    @sangeethav5053 Před 4 lety +18

    நன்றி 👍

  • @padmakrishnamani4973
    @padmakrishnamani4973 Před 3 lety

    இறைவா நன்றி, நன்றி, நன்றி

  • @neerajahperiaiah9895
    @neerajahperiaiah9895 Před 7 měsíci

    Thank you God almighty for giving this wonderful opportunity to listen to this wonderful speech. Thank you so much God for giving this wonderful brother who helps people in times of need. Thank you brother.

  • @radha4538
    @radha4538 Před 3 lety +1

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு

  • @velunagarajan3941
    @velunagarajan3941 Před 3 lety

    தாங்களின் இந்த நல்ல தகவல்களுக்கு மிகுந்த நன்றிகள் அய்யா ......

  • @natesansabapathi5146
    @natesansabapathi5146 Před 4 lety

    நன்றி இறைவா

  • @bobbyjana2177
    @bobbyjana2177 Před 4 lety

    இறைவா நன்றி நன்றி

  • @gunasekaranmohan9212
    @gunasekaranmohan9212 Před 3 lety +2

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி இதை நான் 5 வருடமாக நான் இதை பிரபஞ்சத்துக்கு நன்றியை சொல்லி வருகிறேன் இந்தப் பதிவுக்கு மிக்க மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @SrikanthTamil
    @SrikanthTamil Před 3 lety +3

    இந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நன்றி இறைவா

  • @ramathilagamprabha4202

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏

  • @veeraputhiran6882
    @veeraputhiran6882 Před 4 lety +11

    நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @senthilarumugam5406
    @senthilarumugam5406 Před 4 lety +16

    இறைவா நன்றி.
    வார்தைகளின் மதிப்பு அதை கற்றுக்கொடுத்த குருவின் அழுத்தத்தால் மந்திரமாக மாற்றம்
    பெருகிறது.நீங்கள் கூறும் அன்பான வார்த்தைகளும் மந்திரமாகவே உயர்ந்த நிலையில்
    பயனளிக்கட்டும்.நன்றி

  • @namasivayamp8051
    @namasivayamp8051 Před 4 lety

    உங்கள் பேச்சை அடிக்கடி கேட்டு வருகிறேன். ஒவ்வொன்றும். ஒவ்வொரு விதம் இதுதான் சரி. கேட்பவருக்கும். போரடிக்காது. இதில் நீங்கள் சொன்ன மாதிரி நான் சிலதுக்கு இறைவனுக்கு நன்றி சொல்வேன்.. மிக அருமை. நன்றி.. திருப்பூர். நமசிவாயம். 9786821211

  • @yuvi_love2god
    @yuvi_love2god Před 2 měsíci

    இறைவா! நன்றி... 🌹🌹🌹

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 Před 3 lety +1

    Vaazhga vaazhum ❤️ ❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @Ganesh-jn8gc
    @Ganesh-jn8gc Před 4 lety

    அதனால்தான் அந்த காலத்திலேயே இளங்கோவடிகள் இயற்கையை போற்றினார் திங்களைப் போற்றுதும் மாமழை போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று இயற்கை தான் வாழ்க்கை இயற்கை தான் தெய்வம் சூப்பர்

  • @SenthilKumar-dc9vo
    @SenthilKumar-dc9vo Před 3 lety +1

    ஐயா சிறப்பான ஒரு விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி

  • @umabala8997
    @umabala8997 Před 2 lety

    இந்த விடியோ பார்ப்பதற்கு நன்றி அருமை யான பதிவு நன்றி ஐயா பிரபஞ்சத்துக்கு நன்றிகள்

  • @d.panneerkanaga3885
    @d.panneerkanaga3885 Před 3 lety +2

    நண்பரே ! உங்கள் தொண்டு சிறப்பு ! நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ்க !🙏

  • @deepavenkatesandeepavenkat7968

    இந்த விடீயோவை பார்க்க வைத்மைக்கு பிரபங்சத்திற்கு நன்றி.நன்றி.

  • @arunajohnbosco7881
    @arunajohnbosco7881 Před 4 lety +1

    நன்றி இறைவா..!

  • @time2917
    @time2917 Před 4 lety +1

    Excellent

  • @shobana7957
    @shobana7957 Před 4 lety +14

    இந்த பதிவுக்கு மிகவும் நன்றி

  • @marinadarajah5118
    @marinadarajah5118 Před rokem

    உங்களின் பதிவை கேட்பதற்கு வாய்ப்பு தந்த இறைவனுக்கும் தங்களுக்கும் நன்றி. வணக்கம்

  • @chiththana5901
    @chiththana5901 Před 3 lety +1

    Thanks Thanks Thanks ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍🎁🎁🎁🎁🎁

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 Před 4 lety +14

    ASUSUAL VERY VERY VERY EXCELLENT DOCTOR! AS TOLD BY YOU IN YOUR PREVIOUS VEDIO I USE TO THANK GOD FOR EACH & EVERYTHING DOCTOR.🙏 YES YOU ARE RIGHT AM GETTING POSSITIVE VIBRATION FROM EVERYWHERE DOCTOR! THANKS A LOT 🙏🙏🙏🙏🙏🙏 GOD BLESS YOU & YOUR FAMILY DOCTOR.🙏 MY PRAYERS ALWAYS WITH YOU!

  • @akashak9857
    @akashak9857 Před 3 lety

    நன்றி கள் சொல்வது நல்ல பயன்கள் தரும் என்பது உண்மை .பல முறை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.கனிவான பேச்சுக்கு நன்றி க்கு.நன்றி நன்றி நன்றி.

  • @ramasudha4014
    @ramasudha4014 Před 4 lety +10

    அருமையான பதிவு

  • @Kalakala-dc9cu
    @Kalakala-dc9cu Před 4 lety +2

    Vdio pathivu thanthuku prapanchame unaku nantri

  • @kdbarbieshow8844
    @kdbarbieshow8844 Před 2 lety

    அன்ணா நன்றி இறைவா

  • @kalaiselvivijay9279
    @kalaiselvivijay9279 Před 3 lety

    நன்றி இறைவா... Intha mathiri nalla vishayangalai enbidam kondu vanthu serthu ennai nalla padiyaga vazha vaithathatkku
    நன்றி இறைவா

  • @thilagavathikrishnakumar7771

    நன்றி நன்றி மிக்க நன்றி சார்

  • @suthaakilan9608
    @suthaakilan9608 Před 4 lety +6

    Thank you for sharing 🙏🙏

  • @marimari0003
    @marimari0003 Před 4 lety +1

    God thank you thank you thank you

  • @davamanichinnathambi7128
    @davamanichinnathambi7128 Před 4 lety +1

    Thanga maganai indha ulagathirku kodutha iraivanuku nantrigal pala kodi Athma vanakam pa

  • @jeevibala3770
    @jeevibala3770 Před 4 lety

    ஐயா உங்களுக்கு நன்றி நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியும் வாழ்க்கையில் மேம்படவும் உதவி உள்ளது இதற்கு உமக்கு நன்றி நன்றி நன்றி ஐயா

  • @munirajc5448
    @munirajc5448 Před 3 lety +1

    நன்றி நன்றி ஐயா

  • @MuthuMuthu-co5tf
    @MuthuMuthu-co5tf Před 3 lety

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před rokem

    இறைவா நன்றி 🙏🙏🙏🙏
    பிரபஞ்சத்திற்கு நன்றி .🙏🙏
    டாக்டர் சார் விக்னேஷ் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 Před 4 lety +2

    நன்றி

  • @seethas.seethalakshmi9025

    Super very thank you so much anna

  • @gomathysankar2815
    @gomathysankar2815 Před 2 lety

    இறைவா நன்றி
    இந்த மாதிரியான நல்ல வீடியோவை கேட்க வைத்ததற்கு

  • @jothig9204
    @jothig9204 Před 4 lety +1

    அருமை.... நன்றி நன்றி நன்றி பிரதர் 👏👏👏👏👏

  • @rajeshrohith9410
    @rajeshrohith9410 Před 4 lety +2

    Nanri anna

  • @goouser35
    @goouser35 Před rokem

    இறைவா நன்றி 🙏

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 Před 4 lety +1

    Awesome sir

  • @sathishkumar.k.k5682
    @sathishkumar.k.k5682 Před 3 lety

    வாழ்க கோடி. கோடி...நற்பவி. நற்பவி 🦚🦚🦚🦚

  • @sankarisaranya7969
    @sankarisaranya7969 Před 4 lety +2

    Thank you God
    Thank you universe
    Thank you anna

  • @shanmugams8106
    @shanmugams8106 Před 7 měsíci

    இறைவா நன்றி🙏🏼🙏🏼🙏🏼

  • @tamilselvinroll.no7297
    @tamilselvinroll.no7297 Před 3 lety +1

    இந்த காணொளியை கொடுக்கின்ற உங்களுக்கு முதலில் நான் நன்றி சொல்கின்றேன் கோடான கொடிநன்றிகள் வாழ்க

  • @agilavallimi-chennai3358
    @agilavallimi-chennai3358 Před 4 lety +2

    நன்றி ஐயா...

  • @guruselvaraj8972
    @guruselvaraj8972 Před 3 lety

    சார் நீங்க என் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துறீங்க... நன்றி சார்

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 Před 2 lety

    I have been worshipping 5 major elements. For the past 12 years. Panja butha logic is all. Gratitude to nature is potentially well. Thanks.

  • @sharmiitamil
    @sharmiitamil Před 4 lety +1

    Nice Sir..

  • @syamsundar1213
    @syamsundar1213 Před 4 lety +1

    Thanks for posting the video

  • @yogaprabu4633
    @yogaprabu4633 Před 4 lety +1

    Nandri nandri nandri

  • @baranidharan917
    @baranidharan917 Před 3 lety +1

    Super &thanks sir.

  • @satheeshc3907
    @satheeshc3907 Před 3 lety

    நன்றி🙏💕 ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🔥🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🍂🌸👍👍👍👍👍👍👍👍👍🙌👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @gkarthik295
    @gkarthik295 Před 3 lety +1

    Vazhkai enbathu kadavul kodutha varam
    But people are living materialiatic life
    Love you sir ❤️❤️❤️
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    Thank you
    💝💝💝Thank you so much💝💝💝