மறுபிறவியின் ரகசியம்(பிரபஞ்ச ரகசியம் - 3)

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2018
  • ➡மறுபிறவியைப் பற்றி அறிவியல் ரீதியாக அறிந்து கொள்வதற்கான பத்து நிமிடக் காணொளி.
    ➡நம் பிறப்பின் அர்த்தத்தை புரிந்து கொள்வதற்கான சூட்சுமங்கள்.
    ➡இதுவரை வெளிப்படுத்தப்படாத அறிவியல் மற்றும் பிரபஞ்ச ரகசியகங்கள்.
    ➡சாமானிய மக்களும் பயன்பெற அதிகம் பகிரவும்.

Komentáře • 483

  • @tamilspiritual4252
    @tamilspiritual4252 Před 5 lety +158

    தயவு செய்து இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த அனைத்து விஷயங்களும் தினமும் பதிவிடுங்கள் சகோதரரே।।।।।।।।

  • @gobinathan3742
    @gobinathan3742 Před 5 lety +7

    அற்புதமான பதிவு... எனக்கும் சில இடத்திற்கு ஏற்கனவே சென்றது போலவும் சில சம்பவத்தை ஏற்கனவே நிகழ்ந்தது போலவும் தோன்றியதுண்டு...மேலும் கனவில் கண்ட காட்சி அப்படியே நிகழ்ந்ததுண்டு...உண்மையில் பிரமிப்பாக இருக்கிறது...

  • @nagavelp4058
    @nagavelp4058 Před 3 lety +9

    பிறப்பின் அர்த்தமே இறைநிலையை அடைவதுதான்... வாழும்போதே சரியான அர்த்தத்தை புரிந்து வாழ்ந்தோமயானால் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்... அருமை sir.... வாழ்க வளமுடன்...

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of Před 3 lety +4

    இந்த பிறவி பெருங்கடலை நீந்தி கடக்க அருமையான ஒரு வழிகாட்டியுள்ளீர் அண்ணா
    நீ டூடி வாழ்க வாழ்க வளமுடன்

  • @spavithratam6277
    @spavithratam6277 Před 5 lety +126

    அண்ணா உங்களுடைய வீடீயோ கேட்கும் போது என் மனம் லேசாக ஆகிறது நன்றி நன்றி

  • @skyfashionqualityproducts8120

    எப்படி பேசவேண்டும் என்று உங்களை பார்த்து கற்றுக்கொள்கிறேன்.பின்புற இசையை தேர்வு செய்து வைத்தது அருமை

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 2 lety +5

    இப்பொழுது நீங்கள் சொன்ன அனைத்து அற்புதமான உண்மைகளையும் இறை வார்த்தைகளையும் நான் முன்பே தெரிந்து கொண்டேன் இருப்பினும் திரும்ப உங்கள் மூலமாக நான் இறைத்தன்மையை சரியாக புரிந்து கொண்டிருக்கின்றேன் என்று எனக்கு தெளிவாக புரிந்துள்ளது
    மிக்க நன்றிகள் பல
    ஹரி ஓம் நமோ நாராயணாய 🧘✴️
    ஓம் சிவாய நமக 🧘🔱

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 Před 3 lety +2

    கர்மா என்பற்கு மிக அருமையான விளக்கம் தந்தீர்கள் . மெய் சிலிர்த்தது. மிக்க நன்றி சகோ.

  • @user-ul8nu6cs5g
    @user-ul8nu6cs5g Před 5 lety +62

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்கவே கொல்ல நெறியே குவலையம்மெல்லாம் ஓங்குக நன்றி ஐயா ❤️👍

  • @challengerider1709
    @challengerider1709 Před 3 lety +10

    (I like your Chanels🙂👍)
    தாங்கள் செய்தி மனதிர்க்கு ஆருதல் தருகிறது.

  • @ushadoss2819
    @ushadoss2819 Před 5 lety +50

    ஒரு குழந்தை க்கு அம்மாவின் அரவணைப்பு எவ்வளவு அவசியமோ,அதுபோல் உங்களுடைய இந்த பதிவுகள் மிகவும் அவசியமான ஒன்று இம்மானிட உயிர் களுக்கு .மிக்க நன்றி அய்யா. இன்னும் நிறைய பதிவுகள் வர வாழ்த்துகிறேன். நன்றி.

  • @vasturajans6528
    @vasturajans6528 Před 5 lety +45

    அருமையான பதிவு. மனிதர்களை ஒழுக்க நெறியில் வாழ வழிவகுக்கும் இது போன்ற பதிவுகள்...

    • @useyoursixthsensechannel2112
      @useyoursixthsensechannel2112 Před 4 lety

      மறுபிறவி உண்டா ..? உண்மையான பதில் இதோ czcams.com/video/EdRwGIKH-5U/video.html

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 Před 4 lety +26

    யதார்த்தம் அழகாக பேசி மனதையும் கவர்ந்து.
    வாழ்கவளமுடன்.

    • @useyoursixthsensechannel2112
      @useyoursixthsensechannel2112 Před 4 lety +2

      மறுபிறவி உண்டா ..? உண்மையான பதில் இதோ czcams.com/video/EdRwGIKH-5U/video.html

  • @shivapriya6785
    @shivapriya6785 Před 3 lety +1

    அருமையான பதிவு. தியானம் எப்படி செய்வது என்று பதிவிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்

  • @jaiambigai8569
    @jaiambigai8569 Před 5 lety +32

    I like, super., கர்மா விலிருந்து விடுபேர தியானம் ஒன்று தான் சிறந்த வழி....! உண்மை

    • @useyoursixthsensechannel2112
      @useyoursixthsensechannel2112 Před 4 lety

      மறுபிறவி உண்டா ..? உண்மையான பதில் இதோ czcams.com/video/EdRwGIKH-5U/video.html

  • @sridhark2547
    @sridhark2547 Před 4 lety +4

    உங்க Video எதோ something special brother...உங்க பேச்சு கேட்க கேட்க கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு...மனசு ரொம்ப அமைதியாக இருக்கு.
    நன்றி அண்ணா....அருமையான பதிவு....

  • @godblessyouprabu3
    @godblessyouprabu3 Před 5 lety +47

    அன்பான கனிவான இனிய குரலும் கருத்தும் அருமை ஐயா.. நன்றி

  • @shanikumari7107
    @shanikumari7107 Před 5 lety +6

    நன்றி உங்கட அருமையான கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial Před 4 lety +11

    All my stress was gone, when i watched this video. God bless you brother. Nice video with mild music. Thanks a lot 👏👏👏👍👍

  • @jayasridevarajd444
    @jayasridevarajd444 Před 4 lety +1

    நீங்க ஒரு அற்புதமான ஒரு மனிதர்.நீங்கள் தெரிந்து கொண்ட புரிந்துகொண்ட அறிந்துகொண்ட அத்தனை அனுபவங்களையும் எங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதற்காக உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றிகள் சார்......

  • @user-to9gn6hz6x
    @user-to9gn6hz6x Před 5 lety +8

    மகிழ்ச்சி ஐயா.அருமை தொடர் வாழ்த்துக்கள்.எனக்கு இரவில் காணும் கனவை அல்லது உணர்வை பேப்பர் பேனா மூலம் குறித்து வருகிறேன்.அதில் எனது முற்பிறவியில் செய்த சில செயல்கள் அறிந்ததுண்டு.சில இடங்களுக்கு 2 நாட்கள் பின் செல்வதை சில மாற்றங்களுடன் முன்னமே உணர்வேன்.முக்கியமாக நிற தொடர்புகள் பாலின வேறுபாடுள் அடையாளம் காண இயலும்.ஆனால் இது புற விசயங்களை இறுக்கி வைத்திருந்த நேரத்தில் காண இயலாது.நன்றி

  • @jayaveelian7715
    @jayaveelian7715 Před 3 lety +1

    அண்ணா ரெம்ப நன்றி அண்ணா..என் மனதில் ரெம்ப நாட்களாக ஓடிக்கொண்டிருந்த விசயம் இது.
    ஓரளவு நெளிந்தேன்..

  • @thinakaranthiviyaraja6030
    @thinakaranthiviyaraja6030 Před 5 měsíci

    அற்புதமான ஆலோசனை பகவானே! கோடான கோடி நன்றிகள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்... 🙏🙏🙏

  • @SankarSankar-kh1pq
    @SankarSankar-kh1pq Před 4 lety +3

    ஐயா என் கணவரும் இறந்து விட்டார் என் மகளும் இறந்து விட்டால் மீண்டும் பிறப்பார் கள் என நம்பிக்கையில் காத்துக் கொண்டிருகிரேன் ஐயா என் ஆசை நிறைவேறும

  • @tamilan6032
    @tamilan6032 Před 5 lety +4

    நம் ஆழ்மனம் சக்திமிக்கது. ஏறக்குைறைய கடவுளின் சக்தியாகவே நமக்குள் மறைந்துள்ளது.

  • @kirubanithi4386
    @kirubanithi4386 Před 3 lety +2

    நன்றி நன்றி இறைவன் நன்றி

  • @mohanr9352
    @mohanr9352 Před 3 lety +2

    மறுபிறவி விளக்கம் மிகவும் அருமை

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 Před 4 lety +13

    நன்றி அண்ணா தாங்கள் கூறுவது எல்லோருக்கும் பயன்பெறும்விதமாக‌உள்ளது. கோடான கோடி நன்றிகள் அண்ணா

    • @useyoursixthsensechannel2112
      @useyoursixthsensechannel2112 Před 4 lety

      மறுபிறவி உண்டா ..? உண்மையான பதில் இதோ czcams.com/video/EdRwGIKH-5U/video.html

  • @S.D.K916
    @S.D.K916 Před 5 lety +22

    மிகவும் அற்புதமான இனிமையான ரசிக்கும்படியான ஒளிப்பதிவு மிக்க மகிழ்ச்சி

  • @dheepenraman5992
    @dheepenraman5992 Před 5 lety +14

    🙏🙏🙏🙏
    Thank you for Video
    God Bless you
    From Malaysia 🇲🇾

  • @mahaliagilesh8957
    @mahaliagilesh8957 Před 5 lety +14

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் அருமை வாழ்த்துகள்

  • @kumaranramachary16
    @kumaranramachary16 Před 3 lety +1

    அண்ணா உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் அவ்வளவு அருமையாக உள்ளது

  • @timepasser979
    @timepasser979 Před 4 lety +2

    அருமையான தெளிவான அமைதியான பேச்சு..

  • @JivinRaja
    @JivinRaja Před 4 lety +1

    நன்றிகள்.

  • @arumugamsankar548
    @arumugamsankar548 Před 4 lety +4

    உங்கள் குரல் ஒன்று போதும் சார்.....
    மனம் நிம்மதி அடைகின்றது

  • @arumuganainararumuganainar802

    சகோதரா் சொல்வது அருமையான தகவல் அதை அனுபவத்தை அனுபவத்தால் தான் தெரியும்

  • @guruyogi7379
    @guruyogi7379 Před 5 lety +13

    மிக மிக அருமை 👌

  • @murugamuruga651
    @murugamuruga651 Před 5 lety +9

    வாழ்க வளமுடன் ஐயா அவர்கள் மிகவும் அழகான பயனுள்ள தகவல்கள் நன்று

  • @jaideep5613
    @jaideep5613 Před 4 lety +10

    Your videos are answers to my lifelong quest, Amazing

  • @gladyspereira9431
    @gladyspereira9431 Před 4 lety +1

    Thank you very much Aiyyah for the wonderful sharing. Thanks

  • @advkgandhi6242
    @advkgandhi6242 Před 5 lety +2

    மிகவும் அருமையான வீடியோ நம் ஆன்மாவை புரிந்து கொள்ள இது ஒரு ஆரம்பம்

  • @senthilkn9024
    @senthilkn9024 Před 5 lety +7

    Super information for all sir... These types of speech will definitely think what we are.... And we want to do for our life and others.... Thank you sir....

  • @suja2442
    @suja2442 Před 5 lety +3

    Thank you Sir, very nice talk, getting tears in eyes

  • @perooran
    @perooran Před 5 lety +1

    Nalla pathivu sir , melum ithanvivarangalai yethirnoki iruken, nandri

  • @rajiv3730
    @rajiv3730 Před 5 lety +9

    Appreciated ,,ur videos are impressive,,I believe who're following u 100% they come out from their shadow life,,

  • @sakthimanos9874
    @sakthimanos9874 Před 5 lety +2

    Excellent speech. Thanks, continue your speech for this topic with pshycology. Sakthimanos

  • @arulstalin4808
    @arulstalin4808 Před 4 lety +1

    Thank you Sir... Powerful Message.... God bless you Always...

  • @oomsakthymuniandy5316
    @oomsakthymuniandy5316 Před 5 lety +7

    Super Doctor..
    Fr.Malaysia.

  • @poovarasangp240
    @poovarasangp240 Před 5 lety +9

    அருமையான பதிவு நன்றி சார்

  • @liveyourpotential6987
    @liveyourpotential6987 Před 5 lety +3

    அற்புதம் ஐயா.. நன்றிகள்.

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 Před 5 lety +4

    Nella valuable Information Sir.Thankyou :)

  • @ridhwanshahvaalgavalamudan3129

    Thank you dr..
    Vaalga valamudan

  • @MAadithyaraja
    @MAadithyaraja Před 5 lety +2

    Arumai nandri valha valamudan god bless all

  • @revathi.s1648
    @revathi.s1648 Před 5 lety +7

    Sema sir. awesome explanation. 💯💯💯

  • @murthyramchand3843
    @murthyramchand3843 Před 4 lety +1

    மிக்க நன்றி சகோதரரே.

  • @arumugamarumugam8940
    @arumugamarumugam8940 Před 4 lety +1

    Super super super

  • @sultanofpulaubesar..1111
    @sultanofpulaubesar..1111 Před 4 lety +1

    Thank you brother
    Vaalga valamudan

  • @mynasamy4517
    @mynasamy4517 Před 5 lety +3

    sir your voice and framing words are awesome.realy superb.thank you so much.. sir

  • @baskikeb
    @baskikeb Před 5 lety +5

    மிக்க நன்றி !!! மகிழ்ச்சி... வாழ்க வளமுடன் !!!

  • @V.S.K.23
    @V.S.K.23 Před 5 lety +7

    அருமை, அற்புதமான வீடியோ🙏👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍😍😍

  • @dhivyab216
    @dhivyab216 Před 5 lety +4

    Sir the thing u said is really true.ur speech is giving peace to the mind.thank u sir

  • @krishnaKumar-jg8mc
    @krishnaKumar-jg8mc Před 5 lety +7

    Super sir you really great sir...you are my inspiration...

  • @velusutha663
    @velusutha663 Před 5 lety +1

    இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நன்றி சார்

  • @shanmugakumarskumar4761
    @shanmugakumarskumar4761 Před 5 lety +6

    மிக அருமையான விளக்கம்

  • @miracclle
    @miracclle Před 5 lety +3

    Thank you sir for your kind explanation

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 Před 4 lety +1

    Correct marupiravi ullathu sir

  • @gurulal8073
    @gurulal8073 Před 5 lety +5

    Appreciate you sir...keep up the great work...

  • @sancrystal3127
    @sancrystal3127 Před 3 lety

    Arumaiyana pathivu.. 👍

  • @ramachandra1026
    @ramachandra1026 Před 5 lety +2

    Arumaiyana speech

  • @gayathrilatha9225
    @gayathrilatha9225 Před 2 lety

    Nigal sollum ஒவோர் விசயமும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sankarsankaralingam2988

    நல்ல பதிவு இறைநிலை அடைவதற்கு வதியின் கொடுப்பினை இருக்க வேண்டும்

  • @nirmalgowri4387
    @nirmalgowri4387 Před 4 lety +4

    Gud noon sir,past 1 year I have been watching ur videos it's exorbitant feel happy and true fact tat I can understand in our perception level,I feel very matured, kind hearted,
    accepting all things in life as per our karma and reality,watever the suitation am standing in centre of
    attraction and flexible in all aspects of things happened in my life,all because of you ,tnqs a lot sir, urself and ur videos changed me a lot,a rapid incident occurred in my life ( my husband died )though am 30 age having 9+ girl kid with me ,I accept all the reality and leading my life with peacefully wat to do nd not to do in tis environment,tnq for ur guidance abt life realities,even am a professor I need to shine a lottt n future so many people following a role model bcoz of my guts love affection care of my own character it's feel happy to me bcoz u too a important reason like a mother,watching ur videos gives so many meanings in life,I need ur blessings nd wishes from u reg my future life I need to prove my identity in rocking level performance facing so many conflicts in family ,working place,in society....again tnqs a lot sir,stay blessed always nd mire wishes for your future researches to continue your service,and also we r very proud of you having such a great person in the universe,thank God for the humanity person like u delivering your concepts n extreme level

    • @DrVigneshShankar
      @DrVigneshShankar  Před 4 lety

      Best wishes. God bless. Proud of your attitude towards Life.

    • @nirmalgowri4387
      @nirmalgowri4387 Před 4 lety

      @@DrVigneshShankar Tnqs a lot sir, unbelievable u had replied me, tnq for ur wishes I think I really blessed person bcoz around me, all were gud nd kind hearted people.i too need ur support nd guidance for my future career,my ambition s too high to become a vvip n the universe once a again tnqs a lot for ur reply Sir,urself and ur family always be a blessed one in the universe,keep rocking sir reg ur research work,we all support u ever in our life time bcoz urself lightening the lamp for everyone of them..My hearty wishes for u too be bright n upcoming days nd years.Thank you so much Sir
      And hatts of to u sir

  • @johnraju9816
    @johnraju9816 Před 5 lety +3

    You are truly God sent. Love to meet you

  • @raveendranlaxsika2433
    @raveendranlaxsika2433 Před 5 lety +4

    ஐயா எனது மகன் 21 வயதிள் இறைவனடி சேர்ந்தார் அவர் மறுபிறவி யில் எ‌ன்னுடைய வீட்டு தேடிய வரவார் என்ற நம்பிக்கை மேலும் உங்களுடைய இந்த தொகுப்பு என் மனதை பள்ளத்தி விட்ன மிகவும் நன்றி ஐயா

    • @smartjega9142
      @smartjega9142 Před 5 lety

      Kavala padathega unga poonuvara Lana ku da aveaga nailla tha irupaga aveagala valthuga aveaga nailla irupaga

    • @manipk55
      @manipk55 Před 6 měsíci

      💧💧💧💧🙏🙏🙏🙏

  • @kamakshirajesh5388
    @kamakshirajesh5388 Před 4 lety +1

    Tqu so much sir

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 4 lety +1

    Thank you my dear sweet brother very good information om Shanthi

  • @priyaganeshan5389
    @priyaganeshan5389 Před 5 lety +4

    Thank you bro, u r amazing.

  • @rbap3719
    @rbap3719 Před 5 lety +2

    Super Sir, Valga Valamudan

  • @bhoopathybalasubramanian9045

    Superb doctor,I will start practising what you suggested ,from today. Thanks

  • @raijovarghese
    @raijovarghese Před 5 lety +2

    Thanks bro it's great to listen

  • @ushakarthic55
    @ushakarthic55 Před 4 lety +1

    Super information.
    Thank you sir ..

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali Před 5 lety +4

    அருமை

  • @g.thalapathidancer9801

    நன்றி தோழர்...

  • @mugunthanjaganathan9482
    @mugunthanjaganathan9482 Před 4 lety +3

    ஓவ்வெரு உயிருக்கும் முற்பிறவி உண்டு முற்பிறவியை குருவருளாள் இறையருளாள் உணர்ந்து தெளிந்தவர் ஞானியாவர் சித்தராவர்.

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw Před 4 lety +2

    Excellent speech

  • @user-qs9fv5mb6p
    @user-qs9fv5mb6p Před 4 lety

    மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை....... சிவயநம

  • @rajarajeswaris6271
    @rajarajeswaris6271 Před 4 lety +2

    Super ji... you are really a good person... May God bless you...

  • @mgs806
    @mgs806 Před 2 lety

    Nandri vazhga valamudan

  • @muthukumariduraisamy9541

    Migavum thelivaana vilakkam...mikka nanri🙏🙏🙏👌

  • @chinnadurai2501
    @chinnadurai2501 Před 4 lety +1

    Thank you sir good thank you universe good

  • @chandarr7552
    @chandarr7552 Před 3 lety +1

    உங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்...

  • @vijayakumarp8279
    @vijayakumarp8279 Před 5 lety +1

    Sir .....neega romba thealiva.....super ha pasurigga sir....

  • @umas9529
    @umas9529 Před 3 lety

    மிக அருமையான பதிவு.
    மிக்க நன்றி

  • @sankarnalini2872
    @sankarnalini2872 Před 4 lety

    Good massage thanks Friend good luck next massage

  • @manivannanjuthan611
    @manivannanjuthan611 Před 5 lety +1

    Nalla thelivaa solringa sar super

  • @dayalan62
    @dayalan62 Před 4 lety +2

    Dear sir, I believe this. Thanks for your efforts. Please keep up this good work sir. I admire this. Great sir

  • @randomtalks3928
    @randomtalks3928 Před 4 lety +1

    நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @gangakandasamy1057
    @gangakandasamy1057 Před 5 lety +2

    Good measage Thanks sir

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 Před 4 lety

    நன்றி சகோதரரே

  • @madhusudanansrambikkal6190

    No words to Thank you