கவலைகளைக் கடந்து வாழ்வது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2020
  • ➡️கடவுள் தொடர்பும் பயன்களும்
    ➡️ உங்கள் அஸ்திவாரத்தின் பலத்தை தெரிந்து கொள்ளுதல்
    ➡️பெரும் துயரத்திலிருந்து விடுபடுவது எப்படி?
    ➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்

Komentáře • 350

  • @rajikavi2230
    @rajikavi2230 Před 4 lety +11

    சார் வணக்கம். நீங்கள் சொன்ன கதை எங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் கண்ணிர் வர வைத்தது.8 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தோம் பல மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை எடுத்தோம் பலனில்லை கடவுளிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தேன் .6 மாதம் கழித்து இயற்கையான முறையில் கர்பம் தரித்து சுகப்பிரசவமாக ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.பிறந்த கொஞ்ச நாட்களில் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து எங்களை விட்டு பிரிந்து சென்றது.மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்கை வெறுத்து போய் விட்டது. ஆனாலும் என் கணவருக்காக வாழ தொடங்கினேன் .நான் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறேன் என் சந்தோசம் எல்லாம் என் பள்ளி குழந்தைகள் தான் .மீண்டும் என் குழந்தை என்னிடம் வருவான் என்று காத்துக் கொண்டு இருக்கிறேன் .

  • @balamuruganm9513
    @balamuruganm9513 Před 4 lety +76

    மனிதப் பிறவியில் இறைவன் பேசுவதை கண்டேன் வாழ்த்துக்கள் ஐயா

  • @srinivasstore4115
    @srinivasstore4115 Před 4 lety +89

    ஐயா உங்க குரலைக் கேட்கும்போதெல்லாம் புதுப்பொலிவு ஏற்படுத்தும் மிக்க நன்றி💗💗💗💗💗💗

    • @pandiajay6274
      @pandiajay6274 Před 4 lety

      🙏🙏🙏

    • @kubendrankek3736
      @kubendrankek3736 Před 4 lety +2

      Sir u r very great inspirational speaker, ur words and stories are more useful for us, vaalka valamudan 🙏🏻

  • @senthilarumugam5406
    @senthilarumugam5406 Před 4 lety +37

    ஒவ்வொரு பிறப்பிற்கும் இறைவன் ஒரு காரணம் வைத்திருக்கிறான்.நடப்பது அனைத்தும் இறைவன் சித்தம் என ஏற்றுகொண்டால் வாழ்க்கையின் சூட்சமம் எளிதாக விளங்கும்.நல்ல பதிவிற்கு நன்றி.

  • @muralisureshsrisss4833
    @muralisureshsrisss4833 Před 3 lety +11

    நானும் என் பையனை இழந்து விட்டேன். வெளி வர முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன்.14 வருடம் அவனை உயிராய் வளர்த்தேன். இப்போ நான் அழாத நாட்களே கிடையாது.😔😔😔
    உங்களின் பேச்சு எனக்கு ஆறுதலாக உள்ளது.🙏🙏🙏🙏

  • @mubarakali-gm1se
    @mubarakali-gm1se Před 4 lety +14

    சகோதரரே உங்களுக்கு நன்றி, சமுதாயத்தில் நல்லவைகளை சொல்லுவர் மீது அல்லாஹ் அருள் புரிவான்.

  • @nicolasemile5232
    @nicolasemile5232 Před 4 lety +39

    நான் உங்களுக்கு எவ்வளவோ சொல்ல நினைக்கிறேன் அவ்வளவு வார்த்தைகளையும் சேர்ந்து 🌹நன்றி என்ற வார்த்தையுடன் முடிக்கிறேன் 🌹

  • @user-vz4id8dj7l
    @user-vz4id8dj7l Před 4 lety +25

    ஆத்ம வளா்ச்சிக்கு அற்புதமான பதிவு நன்றி சாா்..
    உங்களின் பேச்சு தெய்வீகமாக உள்ளது....நன்றி நன்றி...

  • @anantharajan5501
    @anantharajan5501 Před 4 lety +12

    இந்த உலகத்தில் யாரும் சந்தோஷமாக வாழ்வது இல்லை.. பணக்காரர்கள் தான் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்... சாமானிய மக்கள்💑..அது உண்மை அல்ல ... இந்த🌍 உலகத்தில் எல்லோருக்கும் துன்பங்கள், உண்டு... அதே போல் இன்பமும் உண்டு... இன்பம், 😃😁துன்பம் 😭 இது நிறைந்தது தான் வாழ்க்கை...🙏🌷🌹🌷

  • @mirudangamsaravanan
    @mirudangamsaravanan Před 4 lety +3

    வார்த்தைக்கு ஏற்ற இசை கோர்ப்பு. வாழ்க வளமுடன் ஐயா. God bless you

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 Před 4 lety +36

    உங்களுடைய அருமையான பதிவுக்கு என்னுடைய ஆத்மார்த்தமான நன்றிகள் sir❤
    You are a great man sir...❤
    I'm from Sri Lanka...Jaffna

  • @oorvasi7852
    @oorvasi7852 Před 4 lety +6

    ஐயா எனக்கு தாய் தந்தை சகோதரர் அனைவரும் இருந்தனர் பிறகு அவர்களே எல்லோரும் நான் இறந்து விட்டேன் இப்பொழுது இந்த பிரபஞ்சம் தான் எனக்கு தாய் தந்தை உறவு எல்லாம் அதுதான் என்னை பேணிப் பாதுகாக்கிறது உங்களைப் போன்றவர்களால் தான் எனக்கு இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய தெளிவு கிடைத்தது கோடான கோடி நன்றி

  • @mugeshsabapathi239
    @mugeshsabapathi239 Před 3 lety +3

    என் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்கிறேன் ஐயா🙏🙏

  • @mkumarivm5194
    @mkumarivm5194 Před 4 lety +13

    எல்லாச் சூழ்நிலைகளையும் எதிர் கொள்ளும் சக்தியைப் பெற செய்வதே உண்மையான பிரார்த்தனை..
    அற்புதமான விளக்கம்..
    சினிமா திரை குறித்த எடுத்துக்காட்டு மனதில்
    பதிக்கவேண்டியவிஷயம் ஆகும்..
    மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி விக்னேஷ் சார்.

  • @tharuns8540
    @tharuns8540 Před rokem +2

    Great sir,very inspirational speech,when I hear ur voice my eyes filled with tears

  • @gurusaranam6118
    @gurusaranam6118 Před 3 lety +1

    உங்கள் கருத்துக்களை கேட்கும் பொழுது வித்தியாசமாக கதைகளோடு வித்தியாசமான முறையில் நல் உணர்வுகளைப் பெற முடிகிறது.நன்றி.

  • @techthink1508
    @techthink1508 Před 4 lety +10

    Sir, I hate my life because lot of failure till now I'm facing....when I'm depression that time i watch your videos...really your voice relief my depression.
    *** Lot of thanks sir ***
    Please tell me sir how to motivate my self....
    I live only for my parents they are aged.

  • @SrikanthTamil
    @SrikanthTamil Před 4 lety +2

    உங்கள் அழகிய நெகிழ்ச்சியான கருத்துகளுக்கு நன்றி நண்பா

  • @chandrasekar8002
    @chandrasekar8002 Před 4 lety +5

    உங்கள் உண்மையான உணர்வுக்கு ஆத்மார்த நன்றிகள்.

  • @iruthayaraj1702
    @iruthayaraj1702 Před 4 lety +5

    கேட்டதில் பிடித்தது மிகவும் அருமையான காணொளி நன்றி ஐயா

  • @MeenaKumari-fx5vg
    @MeenaKumari-fx5vg Před 3 lety +2

    உண்மையில் நீங்க கடவுள் தான்

  • @strangerstranger6074
    @strangerstranger6074 Před 4 lety +9

    Thanks is the biggest prayer.......be gratitude for everything you have got....💐

  • @deventharvb1057
    @deventharvb1057 Před 2 lety +1

    Always your videos are short and sweet,valuable, which no one gave till today, on my own view.

  • @jasminabu5438
    @jasminabu5438 Před 4 lety +1

    ஆத்மார்த்தமான நன்றி... சரியான நேரத்தில் கிடைத்த ஆறுதல்...

  • @vetridurai2330
    @vetridurai2330 Před 4 lety +11

    கண்ணீர் வரவந்த பதிவு 😭

  • @zakirhussainm953
    @zakirhussainm953 Před 4 lety +8

    Always positive vibes sir. Thank you so much 😍

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 2 lety +1

    வணக்கம் டாக்டர் விக்னேஷ் சங்கர் அண்ணா பதிவு அருமை அருமை அருமை மிகவும் அருமை அன்புக்கு நன்றி நன்றி அனேக நன்றிகள் வாழ்க வளமுடன் நற்பவி

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 Před 4 lety +10

    Very Good Morning Doctor! This is also a VERY VERY VERY VERY VERY VERY VERY VERY EXCELLENT VEDIO OF YOURS. THAT'S WHERE YOU STAND ALWAYS DOCTOR! AM PRAYING FOR YOU & YOUR FAMILY! ALSO WILL PRAY TO MEET YOU AT THE EARLIEST DOCTOR! HATS OFF TO YOU DOCTOR! 🙏 🙏 🙏 🙏

  • @viswa6725
    @viswa6725 Před 3 lety +3

    அருமையான பதிவு நன்றி

  • @chandrudevadoss
    @chandrudevadoss Před 4 lety +6

    அருமை, THANK YOU sir.

  • @positivemind6010
    @positivemind6010 Před 4 lety +5

    Vibrating my Heart...💚💚💚💚💚💚💚

  • @dr.muralidharanmullasseri4988

    You are guiding the public very effectively.Thank you

  • @megalaperiaswamy1724
    @megalaperiaswamy1724 Před 2 lety +1

    Wonderful Message.
    Thanks a lot for dedicating this to us. 🙏🏼🙏🏼🙏🏼

  • @karthiasal1828
    @karthiasal1828 Před 4 lety +3

    Thankyou Dr.sir..😍 அருமையான பதிவு , தங்களுக்கு மிக்க நன்றிகள் ..

  • @ssnehassiva5831
    @ssnehassiva5831 Před 3 lety

    உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்தேன் என் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் நன்றி சார்

  • @amaiyacademy4228
    @amaiyacademy4228 Před 4 lety +3

    Sir I cried after listening. God is so great

  • @prabhakar7803
    @prabhakar7803 Před 4 lety +3

    Great Message through Simple Explanation. Thank you Dr. 🙏🏼

  • @godsonganesh6108
    @godsonganesh6108 Před 4 lety +6

    Awesome!!!

  • @Aryan30161
    @Aryan30161 Před 4 lety +3

    Really feeling good after listening to this, much needed

  • @mgs806
    @mgs806 Před rokem

    Nandri vazhga valamudan

  • @sairamsakthi3193
    @sairamsakthi3193 Před 4 lety +1

    அருமை அருமை நம்பிக்கை தான் வாழ்க்கை om sai ram appa

  • @rameshkumarm5667
    @rameshkumarm5667 Před 3 lety +2

    I feel blessed as I luckily watched your video. You are a great stress buster.

  • @kumarsenthil5730
    @kumarsenthil5730 Před 4 lety +1

    Superb explanation... நன்றி....

  • @eliaselias8090
    @eliaselias8090 Před 4 lety +4

    அருமை அண்ணா

  • @sangeethakbdm4181
    @sangeethakbdm4181 Před rokem

    Manasu ippothan lesa irukku. Thanks bro..

  • @mynamyna7602
    @mynamyna7602 Před 3 lety +1

    மிக்க நன்றி...

  • @aishwaryasrinivasan3470
    @aishwaryasrinivasan3470 Před 4 lety +4

    Thanks for your wonderful message sir.

  • @sivaaruna9136
    @sivaaruna9136 Před 4 lety +1

    மிக்க நன்றி ஜயா உங்கள் வார்த்தைகள் எனக்கு ஆறுதல் தருகிறது

  • @suwairmuzeenasuwairmuzeena3120

    மனநிறைவு தரும் உண்மை நன்றி அண்ணா

  • @shanthil825
    @shanthil825 Před 3 lety +2

    No words sir... Thank you soo much..🙏

  • @revathi5803
    @revathi5803 Před 4 lety +1

    Thanks Dr. Miga arumai. Unmai...👏👏👏

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj Před 4 lety +2

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @kavinprasath6626
    @kavinprasath6626 Před 4 lety +2

    No words to say you are a great teacher for us thanks a lot sir..

  • @haribabmass
    @haribabmass Před 4 lety +1

    அருமையான பதிவு

  • @RameshRamesh-qg8bu
    @RameshRamesh-qg8bu Před 3 lety

    அன்பு உள்ள ஆசிரியர்க்குஉங்கள் அநேக வீடியோ காட்சிகள் சுத்தமான மற்றும் பொறுப்புள்ள நல்ல தன்னம்பிக்கை தருகிறது வாழ்க உங்கள் இனறபற்று வளர்க உங்கள் குடும்பம் நன்றி.

  • @hesihansiva5451
    @hesihansiva5451 Před 4 lety +1

    Romba thanks sir.enaku ippo intha nimisam useful aa iruku sir intha msg

  • @ilanthalaivangnanasekaran7845

    ❤ I have no words to express how in depth it touched my heart and soul❤
    Deep Gratitude to you sir💚

  • @sugansugan7007
    @sugansugan7007 Před 4 lety +3

    Thank you sir very motivational speech.

  • @karuppiahkaru8972
    @karuppiahkaru8972 Před 4 lety +1

    ஐயா சிறப்பு!

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 Před rokem

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @agardenwithme.
    @agardenwithme. Před 3 lety

    Salute sir

  • @elakkiyab468
    @elakkiyab468 Před 4 lety +1

    nandri...vazhga valamudan...Arumai Annaa...ur voice has magnetic power.

  • @keerthyogas6636
    @keerthyogas6636 Před 4 lety

    Romba thank you sir neenga pesuratha kekum pothu manasuku aaruthala iruku

  • @priyan23898
    @priyan23898 Před 4 lety +2

    வாழ்க வளமுடன் நன்றி சகோதரரே

  • @suszanahrauf49
    @suszanahrauf49 Před 4 lety +2

    Great speech 👍🏻

  • @subhiksha6651
    @subhiksha6651 Před 4 lety +1

    Thank you for this video and l really thank watching this video

  • @wilson5089
    @wilson5089 Před 4 lety

    மிக்க அருமை . நல்ல காணொளி வாழ்த்துகள் வாழ்கவளமுடன் ...

  • @priyadharshini6659
    @priyadharshini6659 Před 4 lety

    Unga video pakka vaiththa Iravanu நன்றி, Rompa நன்றி sir

  • @aeroraj
    @aeroraj Před 4 lety +1

    Great inspiration video, nice job keep going and thank you

  • @appdkt9481
    @appdkt9481 Před 4 lety +8

    Feelings no words

  • @annaduraikannadurai2239
    @annaduraikannadurai2239 Před 4 lety +2

    Arumaiana pathivu sir thank you 🙏🙏🙏

  • @abus1784
    @abus1784 Před 4 lety +1

    Sir i m realy loved your speech sir .thank you sir

  • @gayathirisivalingam9654

    Iam getting clear idea about life

  • @archanas9977
    @archanas9977 Před 4 lety +8

    😍u r good soul sir

  • @yoganathan962
    @yoganathan962 Před 4 lety +3

    🙏 Thanks sir, useful messages Let your services continue

  • @srisairam742
    @srisairam742 Před 3 lety

    Really good video

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před rokem

    வணக்கம் ஐயா...
    மிகவும் பயனுள்ள பதிவு...

  • @venkatramankn5858
    @venkatramankn5858 Před 4 lety +1

    அருமையான பதிவு சார்.

  • @prakashsivam9358
    @prakashsivam9358 Před 3 lety

    Vazhga valamudan sir

  • @venkybe24
    @venkybe24 Před 4 lety +1

    சிவ சிவ ஐயா

  • @marsukaakkim8083
    @marsukaakkim8083 Před 4 lety

    Nandri iyya unkal pani thodara valthukkal

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 Před 4 lety +1

    அருமை வாழ்க வளமுடன் ஐயா

  • @prashanthprashanth1702

    ரொம்ப நன்றி

  • @natarajankrishnan9267
    @natarajankrishnan9267 Před 4 lety +1

    Thanks Anna 🌹🌹🌹🌹🌹 sharing this video

  • @raviprasadbatch1800
    @raviprasadbatch1800 Před 2 lety

    Super sir God bless you

  • @tigers3101
    @tigers3101 Před 3 lety

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா....

  • @manichitra5145
    @manichitra5145 Před 3 lety

    ஐயா சூப்பர்

  • @mubarakali-gm1se
    @mubarakali-gm1se Před 4 lety

    قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا هُوَ مَوْلٰٮنَا ‌ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
    “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
    (அல்குர்ஆன் : 9:51)

  • @georgeandre389
    @georgeandre389 Před 3 lety +3

    Dr Vignesh you can start a school so that you can mould this young generation to a positive society and the society will be crimeless , with Mutuel respect ,love ,care with patience it will be wonderful world that every body seeking for what do you think about it ? So touching your message

  • @PalaniPalani-on1gu
    @PalaniPalani-on1gu Před 4 lety

    Unga video yellame manasuku relaxed irukku tq sir

  • @ravikeetha
    @ravikeetha Před 3 lety

    நன்றி ஐயா👌👌👌👍🙏

  • @sukanyaramesh6524
    @sukanyaramesh6524 Před 4 lety

    Super guidelines

  • @harikrishnan2897
    @harikrishnan2897 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @lovableguy8764
    @lovableguy8764 Před 4 lety

    Nandri vazgha valamudan

  • @logulogesh5634
    @logulogesh5634 Před 2 lety

    நன்றி 🙏🙏🙏

  • @vijayvije6407
    @vijayvije6407 Před 4 lety

    Vazhikail oru oru murai virakthium varum antha mathiri irukum pothu unga speech ennai puthanurchi adaiya seikiratha nanri 🙏🙏🙏

  • @divyatamil2398
    @divyatamil2398 Před 4 lety +9

    1st like 1comment sir👍👍

  • @bharathilakshmi9975
    @bharathilakshmi9975 Před 3 lety +1

    You are exactly true anna.god bless you... your service may increase

  • @thanigaveljai3770
    @thanigaveljai3770 Před 3 lety +1

    நன்றிஐயா

  • @dhamayadhamaya768
    @dhamayadhamaya768 Před 3 lety

    வெறுமையான இதயத்திற்கு அருமையான வார்த்தைகள்.நன்றி