கடவுள் இருந்தும் வாழ்க்கையில் துன்பங்கள் வருவது ஏன்?

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2020
  • 🌟 நம் துன்பங்களுக்கான காரணம் என்ன?
    🌟 துன்பங்களில் இருந்து விடுபடுவதற்க்கான வழிமுறைகள்
    🌟 சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Violin cover:
    Madhav Gopi Nair
    Durai Srinivasan

Komentáře • 472

  • @__vella__macha__
    @__vella__macha__ Před 3 lety +57

    நன்றி நன்றி நன்றி நன்றி இதைத் தவிர என்னிடம் வேறு எந்த வார்த்தையும் இல்லை

    • @radumukund
      @radumukund Před 2 lety

      Brilliant sir. No words to express your thoughts and the flow of contents in all your videos. This one is particularly exceptional 🙏

  • @shivapriya6785
    @shivapriya6785 Před 3 lety +20

    மனது பாரமாக இருக்கும் போது உங்களின் பேச்சு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கிறது. வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைக்கிறது. நன்றிகள் பல அன்புடன் சகோதரி.

  • @khajamohideen2462
    @khajamohideen2462 Před 3 lety +5

    இவ்வளவு சின்ன வயதிலேயே
    அழகாக, அமைதியாக,
    ஞானத்துடன் பேசுவதை
    பார்க்கும் போது வியப்பாக
    இருக்கிறது. மென்மேலும்
    இறைவன் அருள் உங்களுக்கு
    கிடைத்துக் கொண்டே இருக்க
    பிரார்த்தனை செய்கிறேன்.

  • @SrikanthTamil
    @SrikanthTamil Před 3 lety +16

    என்னை கவலையில் இருந்து மகிழ்ச்சியாக வாழ வழிவகுத்தமைக்காக நன்றி இறைவா

  • @shanmathi7847
    @shanmathi7847 Před 3 lety +10

    இந்த சேனல் ஆரம்ப காலத்தில் இருந்தே உங்களுடன் பயணப்பட்டு வருகிறேன் உங்கள் பேச்சு ஏதோ கடவுளே வந்து பேசுவதைப் போல் இருக்கும் நீங்கள் வாழ்க பல்லாண்டு 🙂 என் பெயர் மணிகண்டன்.

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali Před 3 lety +22

    சரியான தருணத்தில் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க கூடிய பதிவு, தெளிவான விளக்கங்கள் சிறப்பு, வாழ்த்துகளுடன் நன்றிகள்.

  • @baskarannatarajan3498
    @baskarannatarajan3498 Před 3 lety +11

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பதிவு. நன்றி.

  • @chandrudevadoss
    @chandrudevadoss Před 3 lety +40

    ஆழமான கருத்து, Very nice.
    உங்களின் இந்த positive ஆன video கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.
    Thank you for sharing, God always with us.
    வாழ்க வளமுடன்.

    • @saminathanm640
      @saminathanm640 Před rokem

      என் வீட்டில் என் பிள்ளைகள் யாருமின்றி தனியாக இருந்தபோது மனது வலித்தது. அப்போது எனக்காக நேரிலே வந்து ஆறுதல் கூறுவதாக எடுத்துக்கொண்டேன். நன்றி

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 2 lety +3

    இந்த பதிவை பார்க்கும் போது இறைவன் இல்லை என்று சொல்பவர்கள் கூட
    நமக்குள்ளே இறைவன் இருக்கின்றார் என்று மிகப்பெரிய புரிதல் வரும்
    நன்றி ஐயா
    நற்பவி 🧘🙏

  • @healersaravanansudarsanabo6847

    இயற்கை எதையும் முன்கூட்டியே சொல்வது இல்லை. மேலும் உன்னை நீயே கேள்வி கேட்கும் போது இயற்கை உங்களுக்கு பதில் தரும். வாழ்க வளமுடன்.

  • @simplesmart8613
    @simplesmart8613 Před 3 lety +15

    மெய்சிலிர்க்க வைக்கும் உங்களின் பதிவு வாழும் போதும் வாழ்க்கையின் பின்னரும் தொடர்பு படுத்திக்காட்டும் கதையின் சாரம் அருமையான ஒரு தருணம் வாழ்ந்து காட்டும் வகையில் இருக்கும் எனது வாழ்க்கை பயணமும் வாழ்த்துக்கள் நட்புடன்

  • @egarasupandian5267
    @egarasupandian5267 Před 3 lety +6

    சார் அருமையான அருமருந்து சின்ன வேண்டுகொள் இந்த பயம் சார்ந்த சூழலில் உங்கள் பதிவு அதிகமாக எங்களுக்கு தேவைபடுகிறது

  • @packiyaraj6900
    @packiyaraj6900 Před 3 lety +15

    என் ஆழ்மன சக்திக்கு நன்றிநன்றி🙏🙏🙏🙏

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 Před 3 lety +3

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன். இறைவா நீ தந்த அனைத்து அருட்கொடைகளுக்கும் நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி எங்களை மனிதனா படைத்த அளப்பரிய இறை சக்திக்கு நன்றி நன்றி நன்றி 👌💯

  • @sairavi4208
    @sairavi4208 Před 2 lety +4

    நம்மைப் படைத்த கடவுள் தான் உங்களை இந்த வார்த்தைகள் சொல்ல வைக்கிறார்.THANK YOU UNIVERSAL

  • @godoffight6106
    @godoffight6106 Před 3 lety +10

    Dr Vignesh Shankar sir, nabargal thinam valthukal

  • @elayarajaraja888
    @elayarajaraja888 Před 2 lety

    மனம் நிறைந்த மனமார்ந்த நன்றிகள் சகோதரர் அவர்களே 🙏 வாழ்க்கையில் அடிபட்டு மற்றும் அடிபட்ட பிறகும் நமக்குள் உணர முடியாத பல பல புரிதல்களை உங்கள் காணொளியின் மூலம் கொடுக்கிறீர்கள் குருவே நன்றி நன்றி நன்றிகள் பல....
    உங்களை என் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு அதன்படி எனது வாழ்க்கையை நகர்த்துகிறேன் குருவே🙏
    விரைவில் உண்மையான வளர்ச்சியை அடைந்து உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெறுவேன் குருவே......
    நன்றி நன்றி நன்றி இறைவா இத்தருணத்தை எனக்கு தந்தமைக்கு 🪔🕉️🪔

  • @balajitr1293
    @balajitr1293 Před 3 lety +1

    Nandrigal anna

  • @bk.guruvaran2075
    @bk.guruvaran2075 Před 3 lety +3

    ஓம் சாந்தி அண்ணா!
    மிக மிக அற்புதமான பதிவு அண்ணா தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்!
    என்றும் அன்புடன்! Bk.Guru...

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Před 2 lety

    இறைவன் அருள் பற்றி இதற்கு மேல் சிறப்பாக சொல்ல முடியாது.மிக்க நன்றி.

  • @anantharajana2796
    @anantharajana2796 Před 3 lety +17

    மிக அருமையாக உள்ளது..

  • @sairamsakthi3193
    @sairamsakthi3193 Před 3 lety +12

    Om sai ram appa amma

  • @kongusaravanan5459
    @kongusaravanan5459 Před 3 lety +1

    Super super super super super super super super சார் உங்களது பேச்சுக்கள் கேட்டாலே புதிதாகப் பிறந்ததைப் போல் உணர்கிறேன் சார் உங்களை நேரில் பார்க்க வேண்டும் அந்த வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் சார்

  • @mithrarajiv2561
    @mithrarajiv2561 Před 3 lety +9

    நன்றி உணர்வு கோள்கிறேன்....

  • @kavinprasath6626
    @kavinprasath6626 Před 3 lety +2

    Unga vidieos paarkkumpothu manasukku romba puthu putthanarchi varuthu brother romba romba santhosam vallga valamudan Nandri..

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před 2 lety

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 சொல் வதற்கு வார்த்தைகள் இல்லை ஐயா🙏 வாழ்க வளமுடன் 🙏 இறை ஆற்றலுக்கு நன்றி, பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @sameeradavuth3710
    @sameeradavuth3710 Před 3 lety +1

    உங்கள் காணொளியை பார்க்கும் போது மனதில் அளவில்லாத அமைதியும் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கிறது.. உங்கள் காணொளியை பார்க்கும் பாக்யத்தை கொடுத்த இறைவனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி🙏 வாழ்க வளமுடன்💐 வாழ்க நலமுடன்👍வாழ்க பல்லாண்டு🙏

  • @user-pm4nb3ff8x
    @user-pm4nb3ff8x Před 3 lety +7

    மிகவும் அற்புதமான கருத்துக்களை சொன்னதற்கு நன்றி

  • @parandhamajothi4994
    @parandhamajothi4994 Před 3 lety +2

    அண்ணா வணக்கங்கள்.நாங்கள் பிரம்மா குமாரிகள் அமைப்பு.தங்களின் பங்களிப்பை எங்களுடன் இணையும் போது இன்னும் இறை சிந்தனை அதிகமாகும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள் 🙏

  • @KrishnaKumar-jq3nw
    @KrishnaKumar-jq3nw Před 3 lety +3

    Very nice sir

  • @RJ_RAMANA
    @RJ_RAMANA Před 3 lety +2

    Super doctor ....vazhthukkal

  • @parameshwariparamu2429

    Sir unga voice ketaleay enaku amaithi pirakudhu en manasula.....romba nimathiya iruku...neenga pesuradhu...romba thanks sir....daily videos upload panunga sir...please....

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 2 měsíci

    ஓம் சாய்ராம்
    ஓம் ஸ்ரீ சாய்ராம் அப்பா
    ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி
    ஓம் சாய்ராம் அப்பா துணை ஓம் சாய் ராம்👏 ஓம் ஸ்ரீ சாய் சரணம்
    ஓம் சாய் ராம் துணை 🙏🙏🙏🙏

  • @mkumarivm5194
    @mkumarivm5194 Před 3 lety +7

    வாழ்க வளமுடன் அருமையான கருத்தாழம்மிக்க பகிர்வு நன்றி நற்பவி

  • @abdulajees3778
    @abdulajees3778 Před 3 lety +1

    இறைவன் ஒருவன் உங்களுக்கு நேர் வழி காட்டுவானாக ஆமீன்

  • @itechkadhir8315
    @itechkadhir8315 Před 3 lety +8

    நல்லா பதிவு நன்றி

  • @Jeydee66
    @Jeydee66 Před 3 lety +13

    Thanks for the sharing and boosting positive energy in my present situation

    • @boni128
      @boni128 Před 3 lety +1

      czcams.com/video/Fb87HFRQJmg/video.html
      God in simple & powerful words....

  • @subiganesh1094
    @subiganesh1094 Před 3 lety +1

    முதல் நன்றி இறைவனுக்கு அடுத்த நன்றி அண்ணா உங்களுக்கு.

  • @k.govindrajk.govindraj7295

    நன்றி நன்றி நன்றி சார்

    • @nasimbanu388
      @nasimbanu388 Před 3 lety

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @VELSVIBE
    @VELSVIBE Před 3 lety

    Romba nandringa sir...

  • @babun1115
    @babun1115 Před 2 lety

    நான் இந்த பூமியில் தேவையில்லாமல் பிறந்தோமோ என்று நினைத்தேன் ஆனால் உங்கள் பதிவை பார்த்து நம்பிக்கை யுடன் இருக்கிறேன் உங்கள் பதிவு அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி

  • @anglen2011
    @anglen2011 Před 3 lety +2

    It is very useful for me your all videos thank you

  • @arulvadivu5351
    @arulvadivu5351 Před 3 lety +1

    Super good msg

  • @Aisha19898
    @Aisha19898 Před 3 lety

    Amazing video.

  • @happyhappy4341
    @happyhappy4341 Před 3 lety +5

    நன்றி சகோதறா

    • @boni128
      @boni128 Před 3 lety

      czcams.com/video/Fb87HFRQJmg/video.html
      God in simple & powerful words....

  • @Raghuvaran_01
    @Raghuvaran_01 Před 3 lety +9

    Thank you sir for your motivation.

  • @mgs806
    @mgs806 Před rokem

    Nandri. Valga valamudan ayya

  • @rajeshprashanna8300
    @rajeshprashanna8300 Před 3 lety +1

    Beautiful

  • @Sathishkumar-qg8fd
    @Sathishkumar-qg8fd Před 3 lety +1

    Super sir......

  • @balakumar952
    @balakumar952 Před 3 lety +1

    நன்றி.

  • @meenalkr7259
    @meenalkr7259 Před 3 lety

    AMAZING

  • @Kitty_queen97
    @Kitty_queen97 Před 3 lety

    நன்றி ஐயா

  • @arunnura9439
    @arunnura9439 Před 3 lety

    Fantastic video

  • @r.naveenr.naveen2979
    @r.naveenr.naveen2979 Před 3 lety

    நன்றி தம்பி

  • @SenthilKumar-dq9lh
    @SenthilKumar-dq9lh Před 2 lety

    Beautifull god is great

  • @hariskumar5071
    @hariskumar5071 Před 3 lety

    நன்றி ஐயா!!!!!!!

  • @venkattramanah6644
    @venkattramanah6644 Před 3 lety

    மிக்க நன்றி ஐயா....

  • @lovableguy8764
    @lovableguy8764 Před 3 lety +1

    Nandri vazgha valamudan

  • @rramakrishnan376
    @rramakrishnan376 Před 3 lety +3

    Thank you so much lovable brother 😍😍

  • @kavibharathi8835
    @kavibharathi8835 Před 3 lety +1

    Excellent sir

  • @saranyagd7186
    @saranyagd7186 Před 3 lety

    Sir sema super very preety for message

  • @sijey-wc2ju
    @sijey-wc2ju Před 3 lety

    Super...

  • @kaviyarasubsc7219
    @kaviyarasubsc7219 Před 3 lety

    Super sir, super speech

  • @gayathriragunathan4313
    @gayathriragunathan4313 Před 3 lety +7

    Spr sir ..... Thank you

  • @maanusri9082
    @maanusri9082 Před 3 lety +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madiniagencies4694
    @madiniagencies4694 Před 3 lety

    Vazhga valamudan Ayya super

  • @deepavenkatesandeepavenkat7968

    நன்றி.நன்றி.

  • @jheyab
    @jheyab Před 3 lety +1

    சிவ சிவ 🙏 நன்றி ஐயா🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @godsonganesh6108
    @godsonganesh6108 Před 3 lety +3

    Greatest One 👏👏

  • @manjulaselvan3052
    @manjulaselvan3052 Před 3 lety

    Arumayanna pathivu. Thankyou.

  • @pramilaramesh604
    @pramilaramesh604 Před 3 lety +1

    Unga speech ennaku romba pidikkum Anna. correctana story solli puriyavaipinga romba romba nandri ...

  • @sreeastavaarahi8387
    @sreeastavaarahi8387 Před 3 lety

    Miga arumayana தகவல்

  • @kavindurai416
    @kavindurai416 Před 3 lety

    Yes u r speech ellam unmai

  • @jeevanandhan35
    @jeevanandhan35 Před 3 lety

    அருமையான பதிவு

  • @rajsek06
    @rajsek06 Před 3 lety +1

    Thanks for all your videos...very good videos

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 Před 3 lety

    அருமையான பதிவு.

  • @premilaravi6892
    @premilaravi6892 Před 3 lety

    Nandri ayyia

  • @shobana7957
    @shobana7957 Před 3 lety

    இந்த பதிவுக்கு மிகவும் நன்றி

  • @lakshmie8726
    @lakshmie8726 Před 3 lety

    நன்றிகள். வாழ்க வளமுடன் 🙏👍

  • @gnanachandranhensman7400

    Great

  • @vanitharosini4229
    @vanitharosini4229 Před 3 lety

    நன்றி

  • @gurugayathri2440
    @gurugayathri2440 Před 2 lety +1

    Thanks for this video sir🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mmathan9103
    @mmathan9103 Před 3 lety

    உங்களின் தொடர்பு என்றும் கிடைத்திட வேண்டும்

  • @KumarKumar-is1xd
    @KumarKumar-is1xd Před 3 lety +1

    Super sir innum athigam videos podunha

  • @mathulaksh1186
    @mathulaksh1186 Před 3 lety +1

    நன்றி ஐயா👍

  • @MuraliMurali-yq6jj
    @MuraliMurali-yq6jj Před 3 lety +1

    soulfull thanks sir😊❤

  • @manokaranmano3929
    @manokaranmano3929 Před 3 lety +6

    Very beautiful 💫✨ i'am impressive 💞💞

  • @silambarasirajagopal6180
    @silambarasirajagopal6180 Před 3 lety +1

    Nice sir thank you

  • @Kalakala-dc9cu
    @Kalakala-dc9cu Před 3 lety +1

    வாழ்க வளமுடன்🙏🏻🙏🙏🙏🙏🙏 நன்றி நண்பரே

  • @sundarlink09
    @sundarlink09 Před 3 lety

    Super ji

  • @laksitasharvina4455
    @laksitasharvina4455 Před 3 lety

    மிக்க நன்றி சார்

  • @irfanathai
    @irfanathai Před 3 lety +1

    Amazing sir this video is common to all.

  • @beatriesmarie1339
    @beatriesmarie1339 Před 3 lety

    Wow how wontful vidio thank you do.,. I'm so Happy see your vidios very clear and meaningeful., Good luck..,

  • @sreenivasan921
    @sreenivasan921 Před 3 lety

    Excellent

  • @alagar3465
    @alagar3465 Před 3 lety +1

    Thanks sir arputham

  • @komathykomathy2076
    @komathykomathy2076 Před 2 lety

    Tqsm for the wonderful sharing Dr...Tq Tq Tq Universe 🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @sathishvarathan
    @sathishvarathan Před 2 lety

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @puvaneswaran4820
    @puvaneswaran4820 Před 3 lety

    Nandri

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj Před 3 lety +1

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 2 měsíci

    பிரபஞ்சமே நன்றி