மனநிறைவாக வாழ்வது எப்படி?(நாம் தேட வேண்டிய பொக்கிஷம்)

Sdílet
Vložit
  • čas přidán 6. 10. 2020
  • 🍁 நமக்குள் பேரானந்தத்தை உணர்வது எப்படி?
    🍁 பக்தியை வளர்ப்பதற்க்கான வழிமுறை.
    🍁 சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்.

Komentáře • 311

  • @HariPrasath-gs6yy
    @HariPrasath-gs6yy Před 3 lety +29

    ஐயா நீங்கள் தேர்த்தெடுக்கும் ஒவ்வொரு தலைப்பும் இன்றைய மனித வாழ்விற்கு மிகவும் தேவையான ஒன்று... மிக்க நன்றி 👏👏👏

  • @kumaranb1768
    @kumaranb1768 Před 3 lety +26

    மனச்சோர்வுடன் இருந்த எனக்கு இந்த வீடியோ புத்துணர்வு அளிக்கிறது நன்றி சார்🙏🙏🙏

  • @devinagarajan4089
    @devinagarajan4089 Před 3 lety +32

    இறை உணர்வை மீண்டும் மீண்டும் உள்ளன்போடு உணர வைக்கிறீர்கள் வாழ்க வளமுடன்

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 Před 3 lety +2

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. அதனால் தான் உங்கள் காணொளியை பார்க முடிகிறது

  • @akilabai2435
    @akilabai2435 Před 3 lety +5

    பிரபஞ்ச சக்திய உணர்ந்து பேசுறீங்க sir,உங்க speechக்கு இடையில் சொல்ற கதைகளும் அருமை sir.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dheenavadivel5408
    @dheenavadivel5408 Před 3 lety +18

    அண்ணா நாங்க ரொம்ப மகிழச்சி ஹ இருக்கோம் ... நான் எப்போ மன அழுத்தத்தை சந்திக்ரனோ அப்போ உங்கள் வரிகள் எங்கள் மனதை ... உறுதி செய்து எல்லாம் கடந்து போகும் என்று உணர்தும்!! But ipo நாங்க எங்களை கஷ்டபடூதும் எந்த vizhyathaum பெருசா eadodhukala .....
    Love you அண்ணா 😘

  • @abiramiprakasam
    @abiramiprakasam Před 3 lety +14

    இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்த சொன்னீர்கள் hoppnopono music in you tube sorry thank u i love u....these words are sung...excellecnt... everyone can music for every 2 hours..

  • @vijivijay7734
    @vijivijay7734 Před rokem

    அண்ணா இன்று தங்களின் மாணவன் நல்லா இருக்கேன் அதற்கு காரணம் அண்ணன் நீங்கள் தான். அண்ணனும் அண்ணனின் குடும்பமும் எப்போது நல்லா இருக்கணும் கோடி நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @asanmohamed3875
    @asanmohamed3875 Před 3 lety +8

    அனுவையும் படைத்து , அண்ட சராசரத்தையும் படைத்த இறைவண் நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன் ... மிக்க கருனையாளன் .. மனிதனை விட இறைவன் நன்கு அறிபவன் அனைத்து விசயங்களிலும் .... மரணத்திற்க்குள் இறைவணின் பொருத்தத்தை பெற வேண்டும் .... ஆமின் .....

  • @sivakumarrajandran2173
    @sivakumarrajandran2173 Před 3 lety +5

    ❤❤❤💞 உங்கள் தகவல் அனைத்தும் மிக்க பயனுள்ளதாக உள்ளது நான் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது உங்கள் வீடியோவை பார்க்கும் போது எனக்கு ஒருவித புத்துணர்ச்சி அளிப்பது போல் உள்ளது

  • @user-in6np4zn4d
    @user-in6np4zn4d Před 3 lety +12

    கடந்த எட்டு 8️⃣ ஆண்டுகளாக எல்லா விசயத்திலும் நான் இறையை உணர்ந்து நன்றி தெரிவித்து வருகின்றேன்

    • @malarfamily6732
      @malarfamily6732 Před 3 lety +1

      அற்புதம் 🙏

    • @user-in6np4zn4d
      @user-in6np4zn4d Před 3 lety +2

      @@malarfamily6732 உங்களுக்கும் நன்றி

    • @user-in6np4zn4d
      @user-in6np4zn4d Před 3 lety +2

      @Be Unique உங்களுக்கும் நன்றி

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani Před 3 lety +3

      Tamil chintanaiyalar peravai..

    • @thilakavathis4537
      @thilakavathis4537 Před 3 lety

      Nandri unarchiyai velipaduthuvadu eppadi patta maatrathai ungaluku koduthu ulladu?

  • @thrishapaulraj7663
    @thrishapaulraj7663 Před 3 lety

    நான் உங்களுக்கு கண்டிபா நன்றி சொல்லனும் உங்களுடய ஒவ்வொரு பதிவும் என்ன motivate பன்னிகிட்டு இருக்கு . நல்ல வார்த்தை ரொம்ப முக்கியமானது .
    நன்றி ஐயா

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 3 lety +5

    மாடு புல்லை உண்ணும் பொழுதும் கவனம் கண்றின் மேல் தான் இருக்கும் !!! 👌

  • @kirubanithi4386
    @kirubanithi4386 Před 3 lety +12

    உங்கள் பதிவு அருமை நன்றி நண்பஆ நான் அமைதி உணர்வு எற்பட்டது நன்றி இறைவன் படைப்பு அற்புதம் நன்றி நன்றி நன்றி

    • @mnallusamy2327
      @mnallusamy2327 Před rokem

      எனக்கு அமைதி உணர்வு

  • @mraju7933
    @mraju7933 Před 3 lety +1

    Seema Seema, thanks JESUS for Dr.J..Vignesh

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před 2 lety

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @ramyaangappan2976
    @ramyaangappan2976 Před 3 lety +5

    Neenga oru Positive Vibration Sir👌👌.... Thank you so much 😇

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali Před 2 lety

    ஆழமான விளக்கங்கள், சிறப்பு💐

  • @successmantra6563
    @successmantra6563 Před 3 lety +1

    மனம் தாழ்ந்த நன்றி
    எனக்கு உஙக்ளை பார்க்கும் போது அந்த குருவைப் போல தான் தென்படுகிறீர்கள்💕💕💕💕💕💕

  • @dharshinishanmugam3511
    @dharshinishanmugam3511 Před 3 lety +8

    U r my inspiration sir❤...

  • @vijayashreesambasivam7746

    Excellent speech sir,hats off to you 👏

  • @thiruthiru1748
    @thiruthiru1748 Před 2 lety +1

    வாழ்க வளமுடன்

  • @homdecor8264
    @homdecor8264 Před 3 lety +1

    உங்கள் வீடியோ மனநிம்மதி தருகிறது இறைவனுக்கு நன்றி

  • @user-kq5so8xb4i
    @user-kq5so8xb4i Před 3 lety +1

    அற்புதம்

  • @Sivamari96
    @Sivamari96 Před 3 lety +1

    Nandri anna

  • @akilanbk1571
    @akilanbk1571 Před 3 lety +6

    Nandrigal Kodi 🙏😄

  • @baburaaj4172
    @baburaaj4172 Před 3 lety

    Romba Nandri,bro

  • @platha8630
    @platha8630 Před 2 lety

    Thank you Doc

  • @akashanbu8019
    @akashanbu8019 Před 3 lety

    நன்றி அய்யா

  • @kavaspandi8316
    @kavaspandi8316 Před rokem

    Nandri ayya..

  • @RajaRaja-vv5os
    @RajaRaja-vv5os Před 3 lety

    நன்றி அண்ணா

  • @pugazhendhis8773
    @pugazhendhis8773 Před 3 lety

    நன்றி

  • @dharmayoga7537
    @dharmayoga7537 Před 3 lety

    🙏🙏🙏 நன்றி

  • @radha4538
    @radha4538 Před 3 lety

    நன்றி நன்றி அண்ணா

  • @anthonathjayasheela2829

    Thanks doctor 🙏🙏🙏🙏🙏🌹💐

  • @moorthipalani2517
    @moorthipalani2517 Před 3 lety

    நன்றி இறைவா நன்றி

  • @vishnupriya8117
    @vishnupriya8117 Před 3 lety

    நன்றி 🙏

  • @gopinathr3725
    @gopinathr3725 Před 3 lety

    Really great 🥰🥰🥰

  • @sivaaruna9136
    @sivaaruna9136 Před 3 lety

    நன்றி டாக்டர்!!!

  • @deepagurunathan4382
    @deepagurunathan4382 Před 3 lety

    Nandri

  • @k.govindrajk.govindraj7295

    நன்றி நன்றி நன்றிகள்

  • @latharb5074
    @latharb5074 Před 3 lety

    வாழ்க்கை வெறுமையாக உள்ளது மன நிறைவு இல்லாமல் 😔ஆஸ்தி எதுவும் இல்லாவிட்டாலும் மனநிம்மதி இருந்தால் போதுமானது .
    உங்களின் இந்த பதிவிற்கு நன்றி.
    Thank you sir.

  • @lovableguy8764
    @lovableguy8764 Před 3 lety

    Nandri vazgha valamudan

  • @winmobiles1392
    @winmobiles1392 Před 3 lety

    ரொம்ப ரொம்ப நன்றி

  • @Manivasagam-cf4qu
    @Manivasagam-cf4qu Před 3 lety

    Super sir amazing

  • @loveablelokesh6476
    @loveablelokesh6476 Před 3 lety

    Really, love u sir...thanks for massage... Love u sir..........

  • @alagammaiswaminathan1597
    @alagammaiswaminathan1597 Před 11 měsíci

    நன்றி மிக்க நன்றி....

  • @thiru786
    @thiru786 Před 3 lety

    Nandri valga valamudan

  • @Motivation2win_Edu
    @Motivation2win_Edu Před 3 lety +8

    மிகவும் அருமயான பதிவு 💐💐

  • @srinivasanp7442
    @srinivasanp7442 Před 2 lety

    Thanks a lot so much

  • @amudipavan6015
    @amudipavan6015 Před 3 lety +9

    Neeanga super ah pesiringa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathiu8434
    @gomathiu8434 Před 3 lety +1

    Thank you sir ....i lovet this

  • @anbuappu4890
    @anbuappu4890 Před 3 lety

    🙏சுப்பர் சார்❤️👌

  • @kasilingamkasilingam8806

    Thank you.

  • @prabhupm-cj8rk
    @prabhupm-cj8rk Před rokem

    Thank youuu sir

  • @vanidhai1866
    @vanidhai1866 Před 2 lety

    Super iyaa 👏🙏👌

  • @kirubakaran9856
    @kirubakaran9856 Před 3 lety

    நன்றி விக்னேஷ் ஐயா

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 Před 3 měsíci

    👌😍

  • @mohanvchandru
    @mohanvchandru Před 3 lety

    Thanks for ur wonderful msg bro...

  • @Mr.S_u_r_y___a708
    @Mr.S_u_r_y___a708 Před 3 lety

    Excellent sharing sir..💐💐

  • @AVNAGA
    @AVNAGA Před 3 lety

    Sir super

  • @chennans5204
    @chennans5204 Před 3 lety

    Nanri Sir......

  • @k.preamkumark.preamkumar9012

    Super👍🙏

  • @saravananmuthirulandi6929

    Nandrigal Kodi Sagothara

  • @umabala8997
    @umabala8997 Před 3 lety

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @perumalyogatrainer2478

    வாழ்க வளமுடன் ஐயா

  • @abinaya5540
    @abinaya5540 Před 3 lety

    Neenga pesura oru oru varthayum God blessing feel aguthu anna... Neenga great bro... Nalla irunga🤩🥳✌🏻🥰

  • @sathishvarathan
    @sathishvarathan Před 2 lety

    மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @MuraliMurali-yq6jj
    @MuraliMurali-yq6jj Před 3 lety

    soulfull thanks for the video sir❤😊

  • @vetrivelk3914
    @vetrivelk3914 Před 3 lety

    Super sir...

  • @learnpositive3779
    @learnpositive3779 Před 3 lety +1

    Super brother

  • @murumuru4982
    @murumuru4982 Před 3 lety

    Thank you sir positive speech 👍

  • @gkanmani5384
    @gkanmani5384 Před rokem

    Vazhga valamudan sir.

  • @ahamedsoofi9825
    @ahamedsoofi9825 Před 3 lety

    Thanks for sharing sir

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 Před 3 lety +1

    Fantastic sir Thank you 🙏

  • @valanarasu4293
    @valanarasu4293 Před 3 lety +1

    Thank you sir, feeling gratitude

  • @prasanthp2626
    @prasanthp2626 Před 3 lety

    Anna, arputhamaana video, valthukal anna.

  • @shaheentaj3959
    @shaheentaj3959 Před 2 lety

    Super anna

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 Před 2 lety

    அருமை சார் நன்றி

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 Před 3 lety +4

    Great sir..Thank you sir...frm msvellu malaysia

  • @senthilchitra7837
    @senthilchitra7837 Před 3 lety

    Thank you sir valga vzamudan

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 Před 3 lety +2

    Thank you soooooo much anna god bless you and yours family

  • @user-rb9fd3ri3w
    @user-rb9fd3ri3w Před 3 lety

    நன்றிகள்

  • @geethaarun3803
    @geethaarun3803 Před 4 měsíci

    Super explanation Anna.thank you so much Anna god bless you Anna

  • @rajachittibabu3064
    @rajachittibabu3064 Před 3 lety

    Excellent 👍👍

  • @anbu.kanbu.k6112
    @anbu.kanbu.k6112 Před 3 lety

    Supper anna

  • @yoganathan962
    @yoganathan962 Před 3 lety

    Thanks sir, வாழ்க வளமுடன். wonderful.

  • @priyav1857
    @priyav1857 Před rokem

    superb sir 👍

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 Před 3 lety +8

    Beautiful message Sir..

  • @indrashila4082
    @indrashila4082 Před 3 lety

    Love all your talks, thank you for sharing 💙

  • @manimegalaisivakumar3075

    அருமை வாழ்க வளமுடன் ஐயா

  • @positivevibration3911
    @positivevibration3911 Před 3 lety

    Rmb nanadri anna.... Really i feel vry well.... So peaceful

  • @mohanraojakkala1078
    @mohanraojakkala1078 Před 3 lety +1

    Thank you very much sir!

  • @valliammals2516
    @valliammals2516 Před 2 lety

    ❤️🌹🌹

  • @mathichandra2747
    @mathichandra2747 Před 3 lety

    Convincing message to the heart.

  • @vanithaelayaraja7637
    @vanithaelayaraja7637 Před 2 lety

    THANK YOU SO MUCH ANNA 🙏🤝

  • @sarasmurugan8854
    @sarasmurugan8854 Před 3 lety

    👌👌Anna

  • @venkateshagoram8345
    @venkateshagoram8345 Před 3 lety

    Positive mind thought

  • @mvsubramaniam5567
    @mvsubramaniam5567 Před 3 lety +2

    Nice sir .tq sir

  • @senthilkumarraj4396
    @senthilkumarraj4396 Před 3 lety

    Nice motivation video sir..