முதல் ரெசிபியே சிக்ஸர் தான்! சாப்பிட்டவங்க என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க CDK 1569 | Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2024
  • Mr. Kannan
    A to Z Catering, Kumbakonam
    79049 32683 | 98436 08341
    Vatha Kuzhambu Satham
    Ingredients
    Raw Rice - 1 kg
    Shallots - 200 g
    Garlic - 100 g
    Tamarind - 100 g
    Chilli Powder - 20 g
    Coriander Powder - 40 g
    Kuzhambu Thool - 10g
    Turmeric Powder - A Pinch
    Vadagam - For Tempering
    Jaggery - 25 g
    Curry Leaves - As Required
    Mana Thakkali Vathal - 50 g
    Gingelly Oil - For Cooking
    Salt - To Taste
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #CDK
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

Komentáře • 462

  • @sundararajanr5091

    Chef Deena சமையலில் ரொம்ப ரொம்ப expert. இருப்பினும் அவர் தன்னை மறைத்து அடுத்தவர்களின் திறமையை வெளிகொணர்ந்து பெருமை படுத்துவார். இவரை மாதிரி யாரும் இருப்பாங்களானு தெரியலை

  • @arivuththenraliniyan5231

    நீங்கள் நல்ல சமையலைப் பதிவிடுகிறீர்கள் வாழ்த்துகள். ஆனால் ரீஃபைண்ட் ஆயில் உடல்நலத்திற்குக் கேடு,அதை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள் பல பதிவுகளில் இதைப்பார்க்க முடிகிறது

  • @lakshayamannar4978

    மத்தவங்க மாதிரி சமையலறையிலையோ அல்லது வெளியிடங்கள்லையோ பன்னாம... நீங்களே ஒரு Chef ஆ இருந்தும்... மற்ற ஊர்களுக்கு பயணப்பட்டு அங்க இருக்க திறமையான சமையற்கலைஞர்களை அறிமுகப்படுத்தி அந்த இடத்தோட பாரம்பர்ய உணவுகளையும் அடுத்து தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி கடத்திப்போற இந்த செயல்... The great sir... my best wishes for your upcoming episodes ❤

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj Před 14 dny +7

    நல்லெண்ணெயை சூடு படுத்தினால் கண்டிப்பாக அது tasteless ஆகத்தான் இருக்கும் அதனால் தான் திரு கண்ணன் அவர்கள் அப்படியே பயன்படுத்துகிறார் அவர் செய்வது சரியான முறை

  • @sharmilasupermambremenath2876

    உங்கள் வாயால் first class என்று சொன்னதும் என் கண்களில் நீர் வழிந்தது சார் நான் பாண்டிச்சேரி உங்கள் கையில் சமையல் டெஸ்டில் பிரைஸ் வாங்கியுள்ள ஏன். நிச்சயம் இந்த ரெசிபி டிரை செய்கிறேன் எப்பவோ ஒரு முறை ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன் ❤❤

  • @ammusiva2404

    என் பெயர் வானதி. உங்கள் சமையல் நிகழ்ச்சியின் மிகப்பெரிய ரசிகை நான். உங்கள் சமையலோட சேர்ந்து உங்கள் பேச்சும் உங்கள் பொறுமை யும் சிறப்பு. நமக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் துளியும் இல்லாமல் சமையல் கலைஞர்களை தேடித்தேடி சென்று புதுசுபுதுசு என்னென்னமோ செய்றீங்க. ருசிக்க ருசிக்க சமைச்சி ரசிச்சிரசிச்சி சாப்பிட உங்கட்ட கத்துக்கணும்......

  • @siddharthhussain9029

    தென்நாற்காடு பக்கபம் இந்த தாளிப்பு வடகம் கண்டிப்பா உண்டு.இதுக்கு ரொம்ப முக்கியம் சின்ன வெங்காயம். விளக்கைஎண்ணெய் சிறந்ததா இருந்தா இரண்டு வருடம் ஆனாலும் எதுவும்ஆகாது. எங்க குடும்பத்துல யாருக்கும்இது செய்ய வராது. நான் மட்டும் எங்க பாட்டி சொல்லி கொடுத்தபடி செய்வேன். எல்லோரும் கடையில் தான் வாங்கி கொள்கிறாங்க.ஆனா நாமா செய்யும் போது அதோட தரமே வேற. இதுல வத்தகுழம்பு இஞ்சி துவையல். .வடகதுவையல் பளிச்சை கீரை தொக்கு .எல்லாம் இந்த வடகத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

  • @AV47235
    @AV47235  +10

    Pl.use a spoon to check the taste and keep the spoon away for washing. Don't lick pouring on your palm. If you do so you must wash your hand. When you are cooking to be served for others certain measures of cleanliness should be followed.

  • @seshanaravamudhan5241

    செய்துதர ஆளில்லை. பார்த்ததில் ரசித்து பலர் ருசி பார்த்த உணர்வை பார்த்து சாப்பிட்ட திருப்தி. திரு. தீனா அவர்களுக்கு நன்றி. மே.மாம்பலத்தில் காமேஸ்வரி உணவகத்தில் தினமும் மாலை 6 மணிக்கு மேல் வத்தக்குழம்பு சாதம் கிடைக்கும். விரைவில் காலியாகிவிடும்.

  • @hemasundar7367
    @hemasundar7367 Před 21 dnem

    எங்கள் வீட்டில் ரசத்துக்குகூட வடகம் போட்டுத்தான் தாளிப்போம்

  • @shobacullen4021

    எங்கள் பாட்டி வடகம் வைத்துதான் மீன் குழம்புசெய்வார்கள்.அதன் சுவையே தனி.முன்பு வீடுகளில் வடகம் தயாரித்து விற்பனையும் செய்வார்கள்.இப்போது குறைந்துவிட்டது.கடைகளில் கிடைப்பது சுவை குறைவே.

  • @visalakshi1987

    Super, தீனா Sir.

  • @krishnasamysivalingam6284

    சமையல் கலைஞர் கைவண்ணம் பிரமிக்க வைக்கிறது பாரம்பரிய பக்குவம் நிதானமான செய்முறை மிகச்சிறந்த பதிவு❤👍😢💕

  • @NotAnyMore_Gang

    Deena அண்ணாவுக்கு thanks இந்த அம்மாவாசை நாங்க இந்த சாதம் தான் அன்னதானம் போட போறோம்

  • @meenasundar2211

    Super Sir.சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் வத்த குழம்பு சாதம் சாப்பிட்டேன்.

  • @nandanmuthu

    கண்ணன் மற்றும் தீனா அவர்களுக்கு மிக்க நன்றி. கண்ணன் அவர்கள் செய்து காட்டிய வத்த குழம்பை நாங்கள் எங்கள் வீட்டில் செய்து பார்த்தோம். ருசியோ ருசி இது வேறு லெவல். நாங்கள் செய்ததே இவ்வளவு ருசியாக இருந்தால் கண்ணன் அவர்கள் செய்து நாங்கள் சாப்பிட வேண்டும். கும்பகோணம் வந்தால் முதலில் கண்ணன் கடைக்குச் சென்று வத்த குழம்பு சாதம் சாப்பிட வேண்டும். பிறகுதான் மற்றவை. கண்ணன் தீனா இருவருக்கும் மிக்க நன்றி.

  • @vinothinivinothini4134

    Ega veettu function ellathukkume. 🤝🤝🤝🤝......... kannan bro tha ..samayal la very excellent.....👌👌👌👌👌👌

  • @ns-gf3zh
    @ns-gf3zh  +12

    நம் உடல் தான் நமது மூலதனம்.correct point

  • @user-qr2hk6bo7d

    Meen kuzhampu ..thogayal seivanga. Half cub coconut 🥥 3 spoon vadagam. 4 varamilagai salt .vadagam light a oil la fry panaum.fry panatum vara milagai fry pananum then add coconut.finaly grind it.thogyal ready. ❤ frm thiruvarur

  • @gayathrinethra7676

    Narayapear sandhoshama sapittu nalla irukku sollaradha paarkavea romba sandhoshama irukku great work chef deena sir 😊