பௌர்ணமி யோகத்தின் சூட்சமங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 115

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 Před 3 lety +1

    மிகச்சிறப்பான விளக்கம்... மிக்க நன்றி! ஐயா!

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 Před 3 lety +1

    குருவே, மிக மிக நுட்பமான விளக்கம். அருமை.

  • @canpc4725
    @canpc4725 Před 3 lety

    புதிய தலைப்புகள்..அருமை விளக்கங்கள்..வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏

  • @eravivarman
    @eravivarman Před 3 lety

    அருமையான விளக்கம். நன்றி அய்யா

  • @jayashree2122
    @jayashree2122 Před 3 lety

    மிகச்சிறந்த விளக்கம் ஐயா...🙏

  • @raja.d4906
    @raja.d4906 Před 3 lety

    நன்றி .வாழ்த்துக்கள் sir

  • @rajrajan2901
    @rajrajan2901 Před 3 lety

    Very professional style explain sir

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety

    நன்றி குருஜி

  • @ragavipriya5664
    @ragavipriya5664 Před 2 lety

    Excellent speech sir Thank God

  • @sivagurunathanramalingam498

    Arumai super

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Very, good explanation thankyou sir 🙏✨

  • @bharathisubramani9968
    @bharathisubramani9968 Před 3 lety

    Very nice explanation sir🙏👌

  • @ssundararaj3910
    @ssundararaj3910 Před 3 lety

    குருநாதரே என் இனிய மாலை வணக்கம்... 🙏🌹

  • @d.jdrawings85
    @d.jdrawings85 Před 3 lety

    Miga arumai ayya neenga jothidargalil vithiyasamanavar siranthavar 🙏🙏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před 3 lety

    Timely subject. This will give a twist to the comparison between the top leaders of two rival parties ahead of TN assembly elections.😀🙏

  • @BabuBabu-pr7ex
    @BabuBabu-pr7ex Před rokem

    அருமை

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 Před 3 lety

    Sir thank you.nan mithuna lagnam just happy.🙏🏼🙏🏼

  • @umamageswaran799
    @umamageswaran799 Před 3 lety

    Nalla vilakkam sir

  • @elangovan.m6883
    @elangovan.m6883 Před 3 lety

    குருஜி... மாலை வணக்கம்...

  • @sakthipandian9944
    @sakthipandian9944 Před 3 lety

    Super explanation sir

  • @kalithasseenivasan8266

    very good

  • @harisubram421
    @harisubram421 Před 3 lety +4

    Sir, I follow up your prediction mostly as at least without birth chart, you be able to explain so exclusively. I really solute to your knowledge in astrological. You are simply great sir. May god give you his grace n prosperity

  • @jeyak6045
    @jeyak6045 Před 3 lety

    Nandri ayya

  • @vengadesank5371
    @vengadesank5371 Před 3 lety

    Thankyou sir....

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம்ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @rengasamyrenga6643
    @rengasamyrenga6643 Před 3 lety

    ARUMAI

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 4 měsíci

    Nanri guruve ❤️🎉🙏🏻

  • @savithasavitha8882
    @savithasavitha8882 Před 2 lety

    Sir good morning. Please aanmeega jadagam post podunga

  • @vasanthabcd
    @vasanthabcd Před 3 lety

    Sir third house or tenth house.. Which is more important.. Which is more powerful.. If possible one video on this topic please

  • @thunaivankalaichandiran6679

    உலகம் உய்யும் உம்மால் நன்றி

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 Před 2 lety

    🙏🙏🙏thank you sir

  • @Txxxxkxx
    @Txxxxkxx Před 3 lety

    Sir kanni laganam mithuna raasi star mirgasiridam laknaathipathi revathi star 2 nd houseila sani star swathi sevaai visagan star 3 place kethu anusham star 4 place pooradam star 5;6; empty 7 placeila revathi star laknaathipathi 8 placeila sukran aswini star suriyan Bharani star 9 placeila rohini star 10 placeila mirgasiridam 11;12 empty enna tholil pannalam beauty parlour vaikalama

  • @jaisankar4844
    @jaisankar4844 Před 3 lety

    குருஜி வாழ்க பல்லாண்டு

  • @user-mn9ph2yu7q
    @user-mn9ph2yu7q Před 10 měsíci

    Vanakkam sir. Nan Rishabh Rashi vrishchika Lucknam. Karthika pournamile piranthu irukiren. Enna palan sar. Thank you sir

  • @janasabarish
    @janasabarish Před 3 lety

    குருஜி வணக்கம் . சந்திரன் கேது வீடியோ போடுங்க

  • @canpc4725
    @canpc4725 Před 3 lety +2

    Sir..மீன லக்னம்...உபய லக்னம்..ஒன்றை கொடுத்து இன்னொன்றை பறிப்பது..100 % TRUE...always wondered why this is happening. Understood.thank sir🙏🙏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    Audi thirouvounam Nachathiram paththi sollouing ka sir

  • @swethamurali4539
    @swethamurali4539 Před 3 lety

    Hi sir. I'm Swetha kanni lagnam mithunam raasi punarpoosam nakshtram age 27. Child birth epo possible nu please sollunga sir pathu. Going to start sani dasa and sevvai budhi. Budhan and suryan in 1st house. Sukran and Ragu in 2nd house. Guru and sevvai in 3rd house. Saturn in 6th house.

  • @komaraswamisengodagounder7667

    Arputham ayya

  • @saravanangovindaraj7082

    வணக்கம் சார்

  • @path_to_prosperity_369

    Lagna thuku 12 il chandiran varkothamam. Does pavurnami yogam unda

  • @jaisankar4844
    @jaisankar4844 Před 3 lety

    மிக அருமை

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 Před 3 lety

    Santhiran simmathil irunthu suriyan kummathil irunthal epdi irukkum?

  • @v.kowsik1620
    @v.kowsik1620 Před 3 lety +2

    அரசு வேலைக்கு வீடியோ போட்டீங்க , அரசியல்வாதி க்கு ஒரு வீடியோ போடுங்க sir.

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 Před 3 lety

    Chandra makaram LA kadagam irukara suryan budhan a pakuraru avorada veetaum pakuraru ithu nalathu seiuma sir

  • @Smidr007
    @Smidr007 Před 8 měsíci

    ayya...enaku suriyan 11, sandhiran 5 aanal revathi natchathiram...idharku enna palan ?

  • @prageenkrishna9407
    @prageenkrishna9407 Před 3 lety

    Sir please I am waiting for your answer, more problems more debits, when my money problem solved? which business best for me?17-10-1982,10:10pm, tirunelveli district, please please please

  • @rifeezaathemlebbe2561
    @rifeezaathemlebbe2561 Před 3 lety

    Panguini uthiram sollungo

  • @sakthipandian9944
    @sakthipandian9944 Před 3 lety

    Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai

  • @jaganathanmps591
    @jaganathanmps591 Před 3 lety

    👏👏👏👌👌👌

  • @kannang6812
    @kannang6812 Před 3 lety

    ஐயா வணக்கம்

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn Před 2 lety

    அண்ணா மிதுன கும்ப ராசி
    30-செப்டம்பர்-2001
    10:56pm
    Salem
    சூரியன் 4ல், ஹஸ்தம்
    சந்திரன் 9ல், பூரட்டாதி
    செவ்வாய் 7ல், பூராடம்
    குரு 1ல்,புனர்பூசம்
    சனி 12ல், ரோஹிணி
    புதன் 5ல், சித்திரை
    சுக்கிரன் 3ல், பூரம்
    ராகு 1ல், திருவாதிரை
    கேது 7ல், மூலம்
    எந்த அளவு எனக்கு பௌர்ணமி யோகம் செயல் படும் சதவீதம். சதுர்த்திசி

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 Před 3 lety

    🙏🙏🙏 நன்றி அண்ணா.

  • @devimm9122
    @devimm9122 Před 3 lety

    Sir, 22 September 1976 at 2.40am in Chennai. How is my personal life? My husband is a drunkard. Will I be alone in my future life and in my old age? His dob 10 March 1974 at 9.15 am in Pollachi.

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 Před 2 lety +1

    ஆவணி மாதம் பௌர்னமியில் பிறந்தேன் கும்பம் ராசி ஜாதகத்தில் பூரட்டாதி நட்சத்திரம் என்று உள்ளது

  • @riyavelu563
    @riyavelu563 Před 3 lety

    🙏

  • @badriBN333
    @badriBN333 Před 3 lety

    Sir subscribers question saturday video poduvingala☺

  • @srinidhisrihari2325
    @srinidhisrihari2325 Před 3 lety

    Ayya, born in aani month and pournami day. according to vakiya panchangam my birthstar is moolam but thirukanitham says pooradam. Which one I should follow? Vakiyam or thirukanitham?

  • @dharmadurai8453
    @dharmadurai8453 Před 3 lety

    வணக்கம் குருஜி,(விருச்சிக லக்னம்)
    8/4/1993 10:50PM Coimbatore.
    வேலை மற்றும் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குருஜி.
    சனி தசை மிகவும் சிரமமாக உள்ளது குருஜி. புதன் தசை(8ஆம் அதிபதி) எவ்வாறு இருக்கும்.

  • @aishwariya227
    @aishwariya227 Před 3 lety

    my daughter shobhana about her marriage life please answer sir.
    Name: shobhana
    DOB : 17/06/1998
    time : 6:05 AM
    Place : Chennai
    1),will she get understandable partner(husband) and how her marriage life will be .
    2) Is she having any dosham in doing marriage and if it there what are the solutions for it.

  • @jagathratchagan4678
    @jagathratchagan4678 Před 3 lety

    வணக்கம் சார்..மிதுன லக்னம், இரண்டில் சூரியன்/சுக்கிரன்/ ராகு.. சந்திரன் லக்கினத்திற்கு ஏழாமிடத்தில்.. பௌர்ணமி திதி.. ஆடி மாதம்.. உத்திராடம் முதல் பாதம்.. தனுசு ராசி.. 40 வயது ஆகவிருக்கிறது.. பெரிய முன்னேறறம் ஒன்றும் இல்லை இது வரை வரும் செப்படம்பர் 2021 முதல் குரு தசை.. குரு/ சனி லக்கினத்திற்கு 4ல் இனைவு....

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Před 2 lety +1

    பவுர்ணமி சந்திரன்ராசிப்படி பலன் சொல்லுங்கள்

  • @surendran685
    @surendran685 Před 3 lety

    🙏🙏🙏💐💐💐

  • @mymurasoli
    @mymurasoli Před rokem

    பௌர்ணமி நிலையில் ஏற்படும் குரு சந்திர யோகம் அதீத சுபவதுவத்தால் அந்த பாவம் நசியும் என்கிறார்களே. அதை பற்றி ஒரு காணொளி போடுங்கள் சார்.

  • @svrajendran1157
    @svrajendran1157 Před rokem +1

    வணக்கம் சார் நான் பெளர்ணமியில் பிறந்தேன் லக்னாதிபததி சந்திரன் 6ல் மறைவு யோகம் உண்டா?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Před rokem +2

      No problem

    • @svrajendran1157
      @svrajendran1157 Před rokem +1

      @@SriMahalakshmiJothidam எல்லோரையும் மதித்து பதில் சொல்லும் தங்களது பணி அளப்பரியாதது இறைவனின் ஆசி உங்களுக்கு என்றுமே உண்டு நன்றி சார்

  • @sabarinathan1539
    @sabarinathan1539 Před 3 lety

    Sir nan,mesam suriya.thulam santhiran

  • @chitrasrinivasansalem8276

    ஷஷ்டியில் பிறந்தவர்கள் பற்றி கூறவும்

  • @pranavmanivanan5624
    @pranavmanivanan5624 Před 3 lety

    வணக்கம் சார் எனதுமகள்பிறந்ததேதி 24.9.1998. காலை 2மணி திருமணம் எப்போது நடக்கும் 10ல்சனிநீச்சம்மாக இருப்பது தொழில் எப்படி இருக்கும் சனிதிசை வந்தால் எப்படி இருக்கும் தயவுசெய்து கூறவும் நன்றி

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Před 3 lety

    🌹🌹🌹👏🌹🌹🌹👏

  • @jayapriya3883
    @jayapriya3883 Před 3 lety

    என் கேள்வி பெயர் ஜெயா பிரியா (நான் பிறந்தநாள் 18-5-1987 நேரம் 1:55 pm செங்கல்பட்டு) என் என்னுடைய சுய சம்பாத்தியத்தியம் பற்றி கூறுங்கள்

  • @swatheastrologer1966
    @swatheastrologer1966 Před 3 lety

    வாழ்க வளர்க எனது குருநாதரின் புகழ் 🙏🙏🌹🌹

  • @kannan7434
    @kannan7434 Před 3 lety

    Sir மீனலக்னத்திற்க்கு சூரியன் 6-ம் அதிபதியாக இருந்தாலும் தன் 6-ம் வீட்டிற்க்கு 8ம் இடத்தில் மறைவதால் 6-ம் இட கெடுபலன் இல்லாமல் முழு யோகத்தை தருவார்தானே

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 Před 3 lety

    வணக்கம் குருஜி, சசிகலா 24.06.1990 .மாலை 4.20.அரசு வேலை பெற
    வாய்ப்பு உள்ளதா, திரு மணம் ஆகுமா.

  • @geethavijaykumar9560
    @geethavijaykumar9560 Před 3 lety +1

    கார்த்திகை மாதம் 16.11.2005 ரிசப லக்கனம் ரிசப ராசி எப்படி இருக்கும் குரு ஜி

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj Před 2 lety +2

    ஐயா நான் பெளர்ணமி முடிந்து 10மணி நேரம் கழித்து பிறந்தேன் இது பெளர்ணமி யோகம் ஒரு 80 சதவிகிதம் பலன் கிடைக்குமா?

  • @sivasakthivelmurugan984

    ஐயா வணக்கம், நான் சக்திவேல் 3 ஆண்டாக வேலை இல்லை மத்திய அரசு வேலை IAS எப்போது கிடைக்கும்? Dob:- 26/04/1998 tob:- 3.20 am pob:- Madurai .

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Před rokem

    கார்த்திகை தீபமன்று தான் பிறந்தேன்.
    காரத்திகை 2 ஆம் பாதம் சதுர்த்தசி திதியுடன் ரிசபத்தில் சந்திரன். நேர் 7ல் லக்னத்திற்கு 3ம் இடமான விருச்சகத்தில் கேட்டை 3 ம் பாதத்தில் சூரியன். கூடவே அதே நட்சத்திரப்பாதத்தில் லக்னாதிபதி புதன். ஒரு யோகமும் இல்லை...
    பாலா இருந்தா பொங்கும். பச்சத்தண்ணி எப்படி பொங்கும்.

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 Před 2 lety +1

    நமஸ்காரம் சார் ஆவணி மாதம் பெளர்ணமி but சதயம் நட்சத்திரம் யோகம் இருக்கிறதா சார் pls tell me sir

  • @vallivalli5547
    @vallivalli5547 Před 3 lety

    பங்குனி உத்திரம் அன்று 1983 பிறந்தேன்

  • @jaisankar4844
    @jaisankar4844 Před 3 lety

    வணக்கம் குருஜி, ஜெய்சங்கர் 27 .11.1972.காலை 7.30.கடன் தீர என்ன வழி ஐயா, மிகவும் கஷ்டமாக உள்ளது. 🙏🙏🙏

  • @sivamani5879
    @sivamani5879 Před rokem

    🎉🎉 ஐயா எனக்கு ஒரு கேள்வி தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா.. எனக்கு பௌர்ணமி இருக்குதா இல்லையா. கடக லக்கனம் சிம்ம ராசி. சூரியன் மகரத்தில்.. அப்போ எனக்கு பாவுர்ணமி. வளர்பிறையா தேய்பிறையா சொல்லுங்கள் ஐயா.

  • @user-nw3lx7gw1b
    @user-nw3lx7gw1b Před 3 lety

    ஸ்ரீ ராம் ஜி யாம் மீனம் உத்திரட்டாதி தை மாதம்
    பௌர்ணமி யோகமா

  • @VinothVinoth-jx1nk
    @VinothVinoth-jx1nk Před 2 lety +1

    What ever pournami santhiran is always best yogam in astrology

    • @shankaranm3591
      @shankaranm3591 Před 2 lety

      சூரியன் கன்னியின் சந்திரன் மனத்தில் இருந்தால்பெளவுர்ணமியோகமா லக்கனம் மேஷம் விளக்கவும் ஐயா நன்றி

    • @VinothVinoth-jx1nk
      @VinothVinoth-jx1nk Před 2 lety

      ஜோதிட வீதிகளின் படி சூரியன் ku 7 la சந்திரன் இருந்தால் பௌர்ணமி சந்திரன் என்று solla வேண்டும்
      கன்னி _சூரியன்
      மீனம் _ சந்திரன் இருந்தால் பௌர்ணமி யோகம் தான் நீங்கள் கூறியது சரி தான்

  • @mohanatextiles7123
    @mohanatextiles7123 Před rokem

    ஐயா நான் கும்ப லக்னம் லக்னத்தில் சுக்ரன் சூரியன் மீனத்தில் சிம்மத்தில் சந்திரன் பௌர்ணமி யோகமா

  • @sanjeevidurairaj2079
    @sanjeevidurairaj2079 Před 2 lety

    🙏😆

  • @vaishnavi.nitharsana7280

    5 ராகு நின்றால் என்ன பலன் பெண் குழந்தை க்கு சொல்லுங்கள் யார்

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 Před 3 lety

    பெருமாள்.16.12.1984. 10.5. am
    திருமணம் எப்போது.
    திருமணம் ஆகுமா? ஆகாதா?
    சேலம்.

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 3 lety

    🙏🙏🙏

  • @sathishg9629
    @sathishg9629 Před rokem

    ஐயா ஆவணி மாதம் பௌர்ணமி திதி ஆனால் ஜாதகத்தில் சதய நட்சத்திரம் பாதம் 4 உள்ளது இது சரியா

  • @Mariappanchokku
    @Mariappanchokku Před 3 lety

    🙏ம் குருஜி, மிக அலாதியான சங்கதி பதிவிற்கு முதற்கண் நன்றி ஐயா,
    கடக லக்னத்திற்கு 3ம்மிடத்தில் சித்திரை மாதம், சித்திரை 2ம் பாதத்தில், சந்திரன் சஞ்சரிப்பது சித்ரா பவுர்ணமி திதியாக வருமா? மேஷத்தில் சூரியன் உச்சம் என்ற அமைப்பில் உயர்ந்த பெளர்ணமி யோகம் இருப்பதாக கொள்ளலாமா? பணிவுடன்🙏

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj Před 3 lety +2

    ஐயா பெளர்ணமிக்கு 1நாள் கழித்து பிறந்தாள் தேய்பிறையா?

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 Před 2 lety

    பங்குனி உத்திரத்தில் கும்ப லக்கினம்... மீனத்தில் சூரியன்
    கன்னியில் சந்திரன்... இது பௌர்ணமி யோகமா?

  • @AFRMAFRM
    @AFRMAFRM Před 3 lety

    ஐயா வணக்கம் எனது மகன் ஆயுள் பலம் பற்றி கூறுங்கள் எதிர்காலம் பற்றி கூறுங்கள் பிறந்த தேதி.28.8.1997.அதிகாலை12.20.இடம்திருச்சி ப்ளிஸ்