Video není dostupné.
Omlouváme se.

அற்புதங்கள் செய்யும் ஆட்சி பெற்ற கிரகங்கள்! Part: 02 | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2023
  • #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 119

  • @indhumithra94
    @indhumithra94 Před rokem

    Feeling blessed to hear ur speech sir... Always positive vibe🎉

  • @deviv7318
    @deviv7318 Před rokem

    மிக்க நன்றி அண்ணா தங்கள் video's பார்க்க விருப்பம் அதீதம் 🙏💐

  • @shootingstar1826
    @shootingstar1826 Před rokem +2

    ஆட்சி பெற்ற கிரகங்கள் பற்றி நீங்கள் கூறியவை மிகவும் சரியானது ஐயா. துலாம் லக்கினம் 12ல் புதன்.புதன் திசையில் அரசு வேலை கிடைத்தது . நன்றி ஐயா விளக்கம் அருமை.

  • @natarajanrangasamy1836
    @natarajanrangasamy1836 Před 7 měsíci

    Well understood Guruji Namaskaram.

  • @karthi9019
    @karthi9019 Před rokem +1

    நன்றி ஐயா அருமையான விளக்கம் 🙏🙏தங்களை நான் தான் தொடர்பு கொண்டேன்... நன்றி 🙏🙏

  • @thirusenthilmurugan6105

    நன்றி ஐயா 🙏

  • @mvinomohan6919
    @mvinomohan6919 Před rokem

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @nandakumarbhavanijagadeesa3147

    நல்ல பதிவு Sir

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u Před 10 měsíci

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @saraswathysusarla8466

    Thankyou sir

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před rokem

    Thank you sir

  • @RamGorre
    @RamGorre Před rokem +1

    Explanation is vere level sir :)

  • @senthilm4386
    @senthilm4386 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 Před rokem

    🙏🙏🙏🙏Thank u sirexelent👍👍👍

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před rokem +3

    ஆட்சி பெற்ற கிரகங்களின் விளக்கங்கள் மிகவும் அருமை சார்,நேரலைக்கு மிக்க நன்றி🙏🏻

  • @aartirubberplastics2393

    Yes sir ,really good 12 th house dasaa

  • @Guru-24894
    @Guru-24894 Před 8 měsíci

    Good

  • @dhasan5794
    @dhasan5794 Před rokem +1

    நன்றி அய்யா… அடுத்து உச்சம் பெற்ற கிரகங்கள் பற்றி கூறுங்கள் அய்யா…

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, super🙏🙏

  • @rasanrasu2814
    @rasanrasu2814 Před rokem

    சூப்பர்சார்

  • @sriwaran9977
    @sriwaran9977 Před rokem

    Super Sir 👌

  • @karpagamk6713
    @karpagamk6713 Před rokem

    Vanakkam anna

  • @narayanansirpy6494
    @narayanansirpy6494 Před rokem +1

    நன்றி சார், ஆட்சி பெற்ற கிரகங்கள் பற்றி அற்புதமாக உரையாற்றினீர்கள், மகிழ்ச்சி !ஒரு விண்ணப்பம், ஒன்று முதல் 12 வரை ஆட்சி பெற்ற கிரகங்கள் வக்கிரமானால் என்ன பலன் என்று ஒரு வீடியோ பதிவிட அன்பான வேண்டுகோள் ....

  • @abiramimedia8522
    @abiramimedia8522 Před rokem

    Super

  • @rajaramankannan4767
    @rajaramankannan4767 Před rokem

    Unga tamil super ji

  • @thulasiraja1800
    @thulasiraja1800 Před rokem

    மாலை மேட்டர் சூப்பர்

  • @muthusamy1711
    @muthusamy1711 Před rokem

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @lathag9532
    @lathag9532 Před rokem

    மிதுனம் லக்கினம் 12ம்தசையில் முன் 10வருடம் கஷ்டம் பின் பாதி நன்றாக இருக்கிறது நன்றி

  • @saradhas2476
    @saradhas2476 Před rokem

    வணக்கம் சார்

  • @thangarajmuthukaruppanan2937

    சோதிடகருத்தோடு பொதுகருத்தையும்கூறிமக்களுக்கு நண்மைபுரியும்குருவாழ்க

  • @dailynewfuns
    @dailynewfuns Před rokem

    வணக்கம் ஐயா😊

  • @elangoramas6281
    @elangoramas6281 Před rokem

    11ல் 11ம் அதிபன் ஆட்சியாகி நின்று 16 வருட குருதசை நடந்து 38 வயதில் முடிந்தது. தாங்கள் சொன்னபடியே நடந்தது.
    அடுத்ததாக 9ம் அதிபதி 9ல் நின்று ஆட்சியாகி 19 வருடங்கள் தசை நடத்திய போதும் தாங்கள் சொன்ன மாதிரியே நடந்தது. இந்த 9ம் அதிபதியுடன் கேதுவும் சேர்த்திருக்கிறார்.
    அடுத்ததாக 5ம் அதிபனின் தசை: 5ம் அதிபன் நீச பங்கமாகி ஏழு வருடம் தசை முடித்து விட்டான்: இன்னும் பத்து வருடம் இருக்கிறது.
    மிக்க நன்றி.
    அனைத்தும் தாங்கள் கூறியபடியே இருந்தது.
    இளங்கோ, நாகர்கோவில்.

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh Před rokem

    Sir how will affect if lagna and lagna lord I. In paba karthari yoga.. differences...how impact in person lifetime

  • @punamalaipoongodi2536

    ஐயா வணக்கம் பாதகாபதி சுக்ரன் மற்றும் குரு மற்றும் சனி பற்றி விளக்கமாக போடுங்கள் ஐயா

  • @Guru0103
    @Guru0103 Před rokem

    ❤🎉

  • @sakthimuthurajm680
    @sakthimuthurajm680 Před rokem

  • @chandruchandra02
    @chandruchandra02 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmisrinivasan8396
    @lakshmisrinivasan8396 Před rokem +2

    Sir, a planet is in its own house, and retrograde(mars in Aries) but it has Jupiter's aspect(from libra) ...will the effects of deliberation be fully or partially nullified. Do more videos regarding retrograde planets it's still a tricky topic sir...
    Thank you 🙏🙏🙏
    Hates off to your experience...

  • @dillimanohar4552
    @dillimanohar4552 Před rokem

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @prabhakarm2556
    @prabhakarm2556 Před rokem

    If planet is in parivarthanai. Whether it will give good results

  • @Kaiyathri
    @Kaiyathri Před 10 měsíci

    Vanakam aiya 🙏 11th lord saturn utcham in thulam. Is it same with atchi position?

  • @saravanan3285
    @saravanan3285 Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniamnavakotti2817

    I got all marriage , children,land , house,good life in 12 th lord period, 2nd and 12th parivartani

  • @kumarmvnk3654
    @kumarmvnk3654 Před rokem

    IF there is parivarthanai can i consider both the places have same effects as explained ?

  • @valliraja8047
    @valliraja8047 Před rokem

    தனுசு லக்னம் 12ல் செவ்வாய் சூரியன் ராகு மிகவும் கஷ்டமான நிலை தான்.14/12/74 சனி கிழமை அன்று 6
    40 காலை

  • @mvinomohan6919
    @mvinomohan6919 Před rokem

    Kumpa lagnam 12 house makaram sani is 1 house kumpam how is sani thasa

  • @ashwinradhakrishnan7329

    ஐயா என் மகன் இப்போது குரு திசை 12 ல் ஆட்சி நீங்கள் கூறியது போல் மிகவும் நன்றாக உள்ளது நன்றி

    • @karuppaya996
      @karuppaya996 Před rokem

      ​@@Rubini-vw6brகுரு தசை எப்படி இருக்கும் .லாட்டரி யோகம் உண்டா . சனிதசை எப்படி இருக்கும். நான் 1.கோடி சம்பாதிக்க முடியுமா திருமணம் எப்போது 17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.

  • @yoha6845
    @yoha6845 Před rokem

    5th lord or any lord dasa aatchi with kethu is also give same effect sir?kindly rply

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před rokem

    நன்றி ஐயா சிம்ம லக்னம் சனி சந்திரன பரிவர்த்தனை சனி திசை எப்படி இருக்கும் ஐயா

  • @santhiyameenakshisundaram6102

    வணக்கம் தம்பி எனக்கு 12ம் அதிபதி சூரியன் சாரம் சனி 5ம் இடத்தில் இருந்து தசை நடந்தது சூரிய தசையில் இருந்து நன்றாக உள்ளேன் நன்றி தம்பி

  • @shanmugapriyashanmugapriya868

    If 12th house is in parivarthanai. Is it give good result

  • @kanderiprasath7367
    @kanderiprasath7367 Před rokem

    You're 100% right.... For me 12th house lord in 12 house.. I'm well settled in my life

    • @user-lk3zk7bg8g
      @user-lk3zk7bg8g Před rokem

      ​@@Rubini-vw6brகுரு தசை எப்படி இருக்கும் .லாட்டரி யோகம் உண்டா . சனிதசை எப்படி இருக்கும். நான் 1.கோடி சம்பாதிக்க முடியுமா திருமணம் எப்போது 17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.

    • @user-lk3zk7bg8g
      @user-lk3zk7bg8g Před rokem

      @@Rubini-vw6br ஆமாக ராகு தசை தான் நடக்கிறது.

  • @jhonsivenkatesan8611
    @jhonsivenkatesan8611 Před 6 měsíci

    Viruchiga lagnam 9 இல் சுக்ரன் + ராகு now சுக்ர தசை 100% True

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Před rokem

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜🦜🦜

  • @srinivasansrinivasan484

    Srinivasan 05-11-1973 9.30pm sir what about my future in family business health position?

  • @dailynewfuns
    @dailynewfuns Před rokem

    08:04😮

  • @subhadrasrinivasan7138

    🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhikar9632
    @radhikar9632 Před rokem

    2.2.84, Thanjavur, time 8.01 pm, Sani dasa varudhu Sani dasa yeapdi irukum sir soallungga Naa stock market business pannalama sir please tell me sir

  • @thulasiraja1800
    @thulasiraja1800 Před rokem

    தங்களிடம் நான் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா

  • @ankannaankanna467
    @ankannaankanna467 Před rokem +1

    வணக்கம் ஐயா 12ல் பரிவர்த்தனை பெற்று இருந்தால் அது கூட அப்படியே யோகமா இருக்குமா ஐயா,?🙏🙏

  • @ramdhoni5634
    @ramdhoni5634 Před rokem

    வணக்கம் குருஜி கடக லக்னம் 2 ல் சூரியன்,சுக்கிரன்,புதன் ,சுக்கிரன் அஸ்தங்கம் சுக்கரன் பலனை சூரியன் தறுமா ,திருமணம் நடக்குமா ,8ல் சனி வக்ரம்,சந்திரன் உச்சம் pls சொல்லுக குருஜி

  • @vasanthakumari6173
    @vasanthakumari6173 Před 7 měsíci

    Puththi natanthal balangal 12th place

  • @iciclesystems3981
    @iciclesystems3981 Před rokem

    வணக்கம் ராகு கேது 1--12பாவங்களில் கூருங்கள் நன்றி

  • @hariprasanth1588
    @hariprasanth1588 Před rokem

    Sir, Lagnathil 6m athipathium, rasiyilm6m athipatiym irunthal valka ivaruku epdi irukum

  • @kallaisawmillsk7378
    @kallaisawmillsk7378 Před rokem

    ஐயா வணக்கம் எனக்கு மேஷ லக்னம் பத்தில் சனி ஆட்ச்சி சனி தசையில் புதன் புத்தி. அங்கு குரு கேது புதன் செவ்வாய் சேர்க்கை . . பிறந்த தேதி || 21/ 2 / 62 Time 10:12 AM

  • @senthilm4386
    @senthilm4386 Před rokem

    சிம்ம லக்னம்
    4.செவ்வாய்.
    8.சுக்கிரன்..
    10.குரு..சனி.
    இது.ஒன்னுக்ஒன்னு.தெடர்பு.எற்படும்மா...

  • @jananimurugan5412
    @jananimurugan5412 Před rokem

    Sir, I have booked an appointment with you before 60 days . Please sir I want to consult you regarding my career and personal life. I have sent a mail regarding that. I don't know how to contact you. Thank you in advance!! Vazhga vaiyagam Vazhga valamudan Narpavi ✨

  • @ramamoorthyramamoorthy8127

    12ல் சுக்கிரன் ஆட்சி செவ்வாய் இணைந்து உள்ளது எப்படி இருக்கும் சார் விருச்சிக லக்னம்

  • @annadurai1916
    @annadurai1916 Před rokem

    🙏📖வணக்கம் சார் வாழ்க வளமுடன் என் மகள் பிரியாதஷ்னி+1 என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29.11.2008 pm 6.15📖🙏

  • @manohara3060
    @manohara3060 Před rokem

    ஐயா 5ம் 8ம் ஆதிபதி தசா வீடு வாங்கி இருக்கேன். 7.5 சனி இருக்கிறது. நல்லதா கெட்டதா

  • @murugan4505
    @murugan4505 Před rokem

    மிதுன லக்கினத்திற்கு ஒன்பதில் சனி ஆட்சி பெற்றால் அருள் முதல் ஒன்பது ஆண்டும் பொருள் இரண்டாம் ஒன்பது ஆண்டும் கிடைக்குமா என்று விளக்கம் தர வேண்டும் ஐயா.

  • @kumarjaya8459
    @kumarjaya8459 Před rokem

    Sir எனக்கு கும்ப லக்னம் பன்னிரண்டாம் வீடு மகரம் அந்த வீட்டில் சனி ஆட்சி கேது கூட இருந்தது எனக்கு சரி வேற எதுவும் நடக்கவில்லை

  • @user-lk3zk7bg8g
    @user-lk3zk7bg8g Před rokem

    குரு தசை எப்படி இருக்கும் .லாட்டரி யோகம் உண்டா . சனிதசை எப்படி இருக்கும். நான் 1.கோடி சம்பாதிக்க முடியுமா திருமணம் எப்போது 17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.

  • @gkben1412
    @gkben1412 Před rokem

    வணக்கம் ஐயா 🙏 ஐயா ஆட்சி பெற்ற கிரகம் கிரக யுத்தத்தில் தோல்வி அடைந்தால்????

  • @thenmozhi1712
    @thenmozhi1712 Před rokem

    அய்யா வணக்கம் எனது மகள் நீடதேர்வு அமைப்புஉள்ளதா பிறந்த நாள் 30.8.2006 பிறந்த நேரம் 10:8pm பிறந்த ஊர் கோயமுத்தூர் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா பதில்தரவும்

  • @vvg7609
    @vvg7609 Před rokem

    தனுசு லக்னம் 12 ம் அதிபதி ஆட்சி,உச்ச குரு பார்வை தற்போது ஆட்சி பெற்ற செவ்வாய் தசை ஆரம்பித்து உள்ளது ஆனால் 8 வயது தான் ஆகின்றது இது என்ன பலன் தரும் குறைந்தது ஜாதகரின் தந்தைக்காவது நல்ல பலன் தருமா என்று சொல்லுங்கள் சார்.

  • @mathimathi3531
    @mathimathi3531 Před rokem

    எனக்கு ஒரு சந்தேகம் மேஷம் லக்னம் குரு 12இல் இராகு 12இல் இருக்கிறார் குரு வக்கிரம் ரேவதி நட்ச்திரத்தில் இராகு உத்திரட்டாதி நட்ச்திரத்தில் இருக்கிறார் இப்போ இது யோகமா வேலை செய்யுமா உத்திரட்டாதி நட்சத்திர அதிபதி சனி 8இல் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று இருக்கிறார் இது யோகமா வேலை செய்யுமா

  • @chodu916
    @chodu916 Před rokem +1

    ஜாதகத்தில் எனக்கு ஒரு சந்தேகம்,, ஆப்(app) ல வரும் ஜாதகம் கையால் எழுதப்பட்ட ஜாதகத்திலிருந்து வேறுபட்டது ஏன் என்ன காரணம்?????தயவுசெய்து எனக்கு பதிலளிக்கவும் 🙏🙏

  • @gnanamanimariappan3131

    தனுசு லக்கினத்திற்கு பத்தாமிடம் ஆட்சியாக இருநது திசை நடந்தால். நீக்கள் கூறிய பலன் நடக்குமா. சார். நன்றி

  • @rajavignesh2115
    @rajavignesh2115 Před rokem +3

    வணக்கம் சார் ஒரு விதவை பெண்ணை மறுமணம் செய்ய எவ்வாறு ஆண் ஜாதகம் இருக்க வேண்டும் சொல்லுங்கள் சார் முடிந்தால் எடுத்துக்காட்டுடன் சொல்லுங்கள் சார் நன்றி

    • @AVSUK
      @AVSUK Před rokem

      7ம் அதிபதியுடன் ராகு தொடர்பு பெற்றால்

    • @manikandarajajayachandran4080
      @manikandarajajayachandran4080 Před 5 měsíci

      ​@@AVSUKமீன லக்கினம் 7ம் அதிபதி புதன் வக்கிரம் ஆகி கேது சேர்க்கை பெற்றால் என்ன பலன் ஐயா

  • @karthikeyanelango5476

    ஐயா, எனக்கு ஆட்சி பெற்ற 10ஆம் அதிபதியின் தசை நடக்கிறது. நீங்கள் கூறியதில் நான் வேலை விட்டது மட்டுமே நடந்தது. 2 வருடங்களுக்கு மேலாக வேலை/வருமானம் இல்லை. நான் பங்கு சந்தையில் ஈடுபடலாமா? கார்த்திகேயன் 25.12.1984 12.55PM மதுரை

  • @dailynewfuns
    @dailynewfuns Před rokem

    11:31

  • @pattabiraman54
    @pattabiraman54 Před rokem

    8ம் அதிபதி சுக்கிரன் துலாத்தில் 8வீட்டில் சனி சந்திரனுடன் இருந்தால் என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா

    • @pattabiraman54
      @pattabiraman54 Před rokem

      @@Good-ro5mu 20.12.1954 1.29pm kumbakon. பதில் கூறுங்கள் ஐயா நன்றி

    • @pattabiraman54
      @pattabiraman54 Před rokem

      @@Good-ro5mu வரும் சுக்கிரன் தசையின் பலன்கள் ஐயா

  • @kathirvelkrishnasamy5686

    ஐயா எனக்கு செவ்வாய் பத்தில் ஆட்சி தான் ஆனால் கடனைத்தான் கொடுத்தது எனது பிறந்த நேரம் 26.11.1973 இரவு 10.20க்கு பொள்ளாச்சி உங்கள் கருத்து சரியாத்தான் இருக்கும் எனக்கு செவ்வாய் அப்படி அமைப்பில் இருந்து இருக்கலாம் உங்கள்கருத்ததை நான் ஏற்கிறேன் நன்றி ஐயா

  • @rajar5651
    @rajar5651 Před rokem

    In horoscope kumba lagam 12th house Sunni ketu buddan. But there was no significant improvement in my life. Why explain.

    • @rajar5651
      @rajar5651 Před rokem

      05 th March 1962. At present buddan dasa.

  • @dailynewfuns
    @dailynewfuns Před rokem

    09:27 😂😂😂😂😂

  • @sivakumarsingaram533
    @sivakumarsingaram533 Před rokem

    Ayya unga kitta pesanum number kidaikkuma romba Nala muyarici pantren unga kitta pesa..ippadikku kovil Iyar siva

    • @sivakumarsingaram533
      @sivakumarsingaram533 Před rokem

      Enagalum email illa Whatsapptha eruku number kuduga whatsappla pesalam

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw Před rokem

    12ம்அதிபதிதசா எனக்கு நடக்கிறது.

  • @umadevi6419
    @umadevi6419 Před rokem

    ராகு திசை எனக்கு யோகமா இல்லையா ... யோகமா இருந்தால் ஏன் இது வரை திருமணம் நடைபெறவில்லை..
    பிறந்த தேதி 26/04/1990
    பிறந்த நேரம் 03.50 pm ஈரோடு மாவட்டம் திருமணம் அமையும் வரன் பற்றி கூறுங்கள்.

  • @virgoraj2412
    @virgoraj2412 Před rokem

    வக்கரமாகி ஆட்சி ஆனால் எப்படி இருக்கும் பலன் கூறுங்கள்

  • @spsenthil41
    @spsenthil41 Před rokem

    ஆட்சி பெற்ற விட்டில் சேர்க்கை எப்படி

  • @karthi9019
    @karthi9019 Před rokem

    Sorry for disturbance I call u iya because no sound audio 🙏🙏

  • @tirunelvelimass4180
    @tirunelvelimass4180 Před rokem

    Correct 9 ஆம் செவ்வாய் அதிபதி ஆட்சி நீங்க சொன்ன மாதிரி எல்லாம் சிறப்பா நடந்துச்சு என்ன முடிவில் இருக்கிறது. 11 ஆம் சனி அதிபதி ஆட்சி அது நம்ம வாழ்க்கைல வராது .12 ஆம் சனி அதிபதி ஆட்சி அதுவும் நம்ம வாழ்க்கைல வராது . ஆனா ஒரு சந்தேகம் . ராகு 9 ஆம் அதிபதி உடன் இருக்கிறார் .11 ,12 ஆம் அதிபதி சாரம் வாங்கி இருக்கிறார் . இப்போ இந்த ராகு 9 அதிபதி மாதிரி வீரிவு படுதுவரா இல்ல 11,12 ஆம் அதிபதி மாதிரி வீரிவு படுதுவரா . 1 வாட்டி என் கமென்ட்க்கு பதில் சொல்லுங்க

  • @jeyamjeyam6959
    @jeyamjeyam6959 Před rokem

    Sir pls your numbers

  • @vijayavijayajayaram7293

    12ம் அதிபதி 12ல் இருந்தாலும் தசை 65 வயதுக்கு மேல்
    வந்து (குருதசை) என்ன பலன

    • @vijayavijayajayaram7293
      @vijayavijayajayaram7293 Před rokem

      நன்றி ஐயா உடனேபதில்கொடுத்ததால்

    • @vijayavijayajayaram7293
      @vijayavijayajayaram7293 Před rokem

      ஆமாம் சம்பாதிக்காமலே நிறைய பண புழக்கத்தில்தான
      இருக்கிறார்

    • @vijayavijayajayaram7293
      @vijayavijayajayaram7293 Před rokem

      @@Naturalimages-co1vu ஐயா கட்டணம் எவவளவு

  • @mst.omalur6395
    @mst.omalur6395 Před rokem

    12 magaram Rashi guru nalla ellai

  • @senthilm4386
    @senthilm4386 Před rokem +1

    எனக்கு விருச்சிகம் லக்கனம்
    1.புதன்..11.செவ்வாய்.
    12.குரு..சுக்கிரன்.வக்கரம்
    சூரியன்.
    சுக்கிரன் தசை..சனி.புத்தி.
    வீட்டுகாரர்.எல்லாம்.தந்தது.
    சனி.நீச்சம்.
    100.உன்மை..
    12.சுக்கிரன்.ஆச்சி..வேலியுர்வேலை...உன்மை.உன்மை..
    எனக்கு வக்கரம்.யோகத்தை.தந்தது

    • @senthilm4386
      @senthilm4386 Před rokem

      10.11.1970..காலை..7.20...கருர்

  • @moorthygs6342
    @moorthygs6342 Před rokem

    8 9 10 11 12 ஆட்சி 8 எட்டுல இல்ல பதினொன்ல..( விருச்சிகம் லக்னம்)
    ஒன்னும் பெருசா நடக்கலயே .
    கேது தசை யாவது நல்லா இருக்குமா கால் குடுத்த சூரியன் வீடு குடுத்த சுக்ரன் ( 9 12 பரிவர்த்தனை வாயிலாக) ஆட்சி

  • @virgoraj2412
    @virgoraj2412 Před rokem

    புத்தனுக்கு செவ்வாய் என்ன பகை

    • @virgoraj2412
      @virgoraj2412 Před rokem

      @@Naturalimages-co1vuநான் அனுப்புனா comments reply இல்லை, அதனாலதான்

  • @ROCKY-ni3qp
    @ROCKY-ni3qp Před rokem

    சேரி ல பணக்காரனா இ௫க்குரது முக்கியமுல்லன என்னங்க அர்த்தம்...பேச்சில் கவனம் தேவை...காலம் மாரி விட்டது...கவனமாக பேசுங்கள் ஐயா.....