ஜோதிடம் உண்மையா?

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 279

  • @mgrstatus7459
    @mgrstatus7459 Před rokem +83

    இதுக்கும் மேல ஒருத்தன் விளக்க உரை தரமுடியாது .. மனநோயாளி போல் பேசிய டிவி நடிகர் மாரிமுத்துவுக்கு ஐய்யாவின் பதில் சூப்பர்…

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před rokem +14

    அந்த விவாதத்தை பார்த்ததும் உங்கள் நினைவு தான் வந்தது...

  • @venkatragunathan4869

    மூடனுக்கும் மூர்கனுக்கும் எவ்வளவு படித்தாலும் அறிவு வராது.தூங்குபவனை எழுப்பலாம், நடிப்பவனை எழுப்ப முடியாது. எல்லோரும் திண்டுக்கல் சின்னராஜ் போல இருப்பார்களா? எனினும் பகுத்தறிவுப் பெரியாரும் அண்ணாவும் இல்லையென்றால் தமிழ்நாட்டில் ஆஸ்திகமும், சநாதனமும் நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே.

  • @rajeshm7240
    @rajeshm7240 Před rokem +4

    எல்லா சோதிடர் கூறுவது ஒன்றுபோல் இல்லையே காரணம்... இரண்டாவது இப்போது உள்ள காலத்தில் உள்ள சோதிடர் முக்கால்வாசி பொய்யானவர்..... ஆனால் சோதிடம் உண்மை

  • @tn5594
    @tn5594 Před rokem +6

    சீரியல் நடிகர் மாரிமுத்துவுக்கு நல்ல பதிவு போட்டீங்க ஐயா உங்கள் பதிவை அவன் பார்த்தால் நன்றாக இருக்கும் கர்வம் பிடித்த மாரிமுத்து ஜோதிடர்களை இழிவாக பேசியது எனக்கு ரொம்ப வருத்தம்.

  • @chinnusamay1181
    @chinnusamay1181 Před rokem +20

    சிறப்பான பதிவு ஐயா அவர்களை திருத்துவது நம்ம வேளை யில்லை அவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.நம்ம வேலையை நாம் செய்வோம்

  • @venkatsamy9803
    @venkatsamy9803 Před rokem +14

    போற்றுபவர் போற்றுதலும் தூற்றுபவர் தூற்றுதலும் இன்று நேற்று அல்ல என்றுமே உண்டு

  • @vijayalakshmiviji1521
    @vijayalakshmiviji1521 Před rokem +8

    இது தான் எங்க பாணி😊😊😊தமிழுக்கு !!! தமிழ் விளக்கம் இங்கனம் சிறப்பு ❤❤

  • @osro3313
    @osro3313 Před rokem +22

    இதற்கு மேல் ஜோதிடத்திற்கு யாரும் விளக்கம் அளிக்க முடியாது மிக மிக சிறப்பான பதிவு 🙏👌🦋

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 Před rokem +6

    தூக்கினா குருவி கூடை இன்று வரை விஞ்ஞானிகளால் புரிந்து கொள்ள வில்லை. அதை போல் யாராலும் வீடு கட்ட முடிய வில்லை.சிறப்பான உதாரணம்.ஆசிரியர்களுடன் ஒப்பிட்டது கொஞ்சம் அதிகம். அப்துல்கலாம் ஒரு ஆசிரியர் தான். ஆசிரியரின் ஞானம் மாணவர்களின் திறமையை பொறுத்து வெளிபடும்.

  • @chinnaathambbi5018
    @chinnaathambbi5018 Před rokem +31

    நான் ஒரு ஜோதிடர் இல்லை ஆனால் அளவு கடந்த நம்பிக்கை எனக்கு உள்ளது உங்களுடைய விளக்கம் அருமையாக இருந்தது.

  • @annaiganeshan
    @annaiganeshan Před rokem +7

    நான் ஒரு மர சிற்ப கலைஞன் . ஜோதிட பற்றிய விளக்கம் மிக அருமை

  • @kumaresan2k7
    @kumaresan2k7 Před rokem +13

    அருமையான விளக்கம், வாழ்த்துக்கள் அண்ணா. I like that word "அவர்களை திருத்துவது நம்ம வேளை இல்லை".

  • @lakshminarayanan2205
    @lakshminarayanan2205 Před rokem +3

    எல்லோரையும் ஜோதிடம் படிக்க வைத்துவிட்டீர்கள். நன்றிகள். நான் உங்கள் ரசிகன்...

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem +11

    யாரும் மனதையும் காயப்படுத்தாமல் தங்களது எதார்த்தமான நகைச்சுவை கலந்த பேச்சுக்கள் மிகவும் அருமை

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 Před rokem +6

    எப்படியோ எவனோ செய்த செயலால் எங்களுக்கு உங்களிடமிருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம் உங்களை சீண்டிய அந்த நபருக்கு வாழ்த்துக்கள்

  • @tamilselvanarunachalam5970

    Extraordinary explanation. No need to argue with the persons who are against spirituality and astrology 👌👌👌

  • @rangakanniappanrangakannia8394

    Supper ஐயா, ஆனனுக்கு புத்தி சொன்னால் அறிவும் உண்டு நினைவும் உண்டு ஈனனுக்கு புத்தி சொன்னால் இருந்த இடத்தையும் இழந்தேன் என்பது கிராமத்து பழமொழி, இதை கவியாக சொன்னது அருமை ஐயா

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 Před rokem +5

    உங்கள் விளக்கம் ஈடு ஈடானது

  • @sthangavelokm7817
    @sthangavelokm7817 Před rokem +2

    மிகவும் அருமையான விளக்கம் பாடல்கள் மிகவும் பிரமாதம் என்னற்ற ஜோதிடசெய்யுள் அருவிபோல கூறினிர்கள் எல் லோர்க்கும் வாய்க்காத தனித்திறமை கடவுளின் அருள் உங்களுக்கு உள்ளது நன்றி