Debt-sickness-what comes next? கடன்-நோய்-எதிரி எது ? GURUJI LIVE (16-9-2020)

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2020
  • கடன்-நோய்-எதிரி எது வரும்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோக்கள்.
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 109

  • @karthikeyang8336
    @karthikeyang8336 Před 3 lety +10

    29:00 கடன் நோய் எதிரி

  • @geethavenkat128
    @geethavenkat128 Před 3 lety +4

    Guruji.. Today 15 PEOPLE got blessings from you.. BLOCK BUSTER live 🌺👍🙏👌

  • @saravanap8619
    @saravanap8619 Před 3 lety +5

    38:37 Wow.... What he said is exactly in my horoscope...and i was in love with such person....something is special with his prediction....

  • @geethavenkat128
    @geethavenkat128 Před 3 lety +2

    வணக்கம் குருஜி 🙏 அரசு வேலை! மருத்துவம்!!எதிரிகள்!! தாமதத்திருமணம்!! ஆசிரியர்!!நடிக போன்ற அனைத்து விளக்கங்களும் அருமை!! மனதில் நிறுத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன்..15 நபர்களுக்கு தங்களின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெற்றது 👍👍 வாழ்க வளர்க உங்கள் சேவைகள் குருஜி 🙏🙏

    • @s.ramalakshmi7554
      @s.ramalakshmi7554 Před 3 lety

      Vanakkam gurugi en mahal aishwarya ennaku 40vayathil piranthal aval enna padikkai vaikalam eppothu thirumanam ethir Kalam eppadi irukkum miga kavalaiaga ullen 13-10-2008 3.30pm chennai please reply

  • @kavinkrishna5490
    @kavinkrishna5490 Před 3 lety

    வணக்கம் குருஜி 🙏 இன்றைய ஜோதிட விளக்கங்கள் அருமை 🌟இன்றும் அதிர்ஷ்டம் இல்லை. குருவின் பார்வைக்காக மீண்டும் முயற்சி செய்கிறேன். உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் குருஜி💐🙏

  • @haikullfidog5772
    @haikullfidog5772 Před 3 lety +4

    எதிரியை உருவாக்கி அழிக்கும் கஜகேசரி யோகம் தேவையில்லை அருமை குருஜி உங்கள் கூற்று உண்மை குருஜி

  • @srigurumedicalsravi2461

    குருஜி நீங்கள் எங்களுக்கு கொடுத்து இருக்கின்றீர்கள் எங்கள் மனமார்ந்த நன்றி

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 Před 3 lety

    God Bless you sir. Very nice live today. You were showing yourself interest and enjoying. I couldn't get your predictions for my daughter I put my comments less than 10days. Your live time is here 9.30 am - 10.30 am busy time. But I watch in the evening daily. Thank your for your great service and you are blessed to get the jothida knowledge.

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 Před 3 lety

    வணக்கம் குருஜி.இன்றைய நேரலை அருமை.

  • @gurusamyramasamy1000
    @gurusamyramasamy1000 Před 3 lety

    Very good.one hrs passed useful for me. Thank you guruji.

  • @malarselvi619
    @malarselvi619 Před 3 lety

    Guruji long time I tried, when I get chance, your prediction is super guruji👍

  • @baladevanjayaraman7527

    வணக்கம் குருஜி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 Před 3 lety

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை கெஐகேசரி யோக சாதக விளக்கம் அருமை கடக லக்னம் 2.,6 க்குடையவர்கள் பரிவர்த்தனை வலிமையான எதிரிகள் பங்காளிகள் தொல்லை விளக்கம் மிகவும் அருமை குருஐி மிக்க நன்றி குருவே

  • @nmkr90
    @nmkr90 Před 3 lety +1

    கோவை மாநாட்டில் கடன் நோய் எதிரி பற்றி விளக்கமளித்தீர்கள் குருவே 🙏🙏🙏

  • @ashokrajarp1982
    @ashokrajarp1982 Před 3 lety +1

    you are a GENIUS !

  • @srigurumedicalsravi2461

    வணக்கம் குரு உங்கள் உங்கள் சுபத்துவம் சூட்சுமமும் வலுவும் ஒரு சிற்பி கோயிலில் உள்ள சிலையை கொஞ்சம் கொஞ்சமாக சித்தரித்து அதற்கு முழு உருவம் கொடுக்கின்ற மாதிரி நீங்கள் எங்களுக்கு கொடுத்து இருக்கின்றீர்கள் அதற்கு எங்கள் மனமார்ந்த நன்றி

  • @senthilkumark182
    @senthilkumark182 Před rokem

    குருஜி நன்றி நீங்கள் ஜீனியஸ்

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 Před 3 lety

    Good explanations

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 3 lety

    வணக்கம் குருஜி 🙏😊
    நன்றி 🙏🙏

  • @ShriGanapathi7803
    @ShriGanapathi7803 Před 3 lety

    வாழ்க வளமுடன்

  • @sakthicasting8259
    @sakthicasting8259 Před 3 lety +1

    அருமை

  • @dharsanaalagan5949
    @dharsanaalagan5949 Před 3 lety

    வணக்கம்குருஜி,

  • @mangammaltailor9450
    @mangammaltailor9450 Před 3 lety

    Nice sri

  • @rhamasubramanian696
    @rhamasubramanian696 Před 3 lety

    Guruji nalam thane

  • @sugumarsugumar9317
    @sugumarsugumar9317 Před 3 lety

    குருவே இன்று 15பேருக்கு பதில் குடுத்தீங்க. அனை த்திலும் தோல்வியான 90கிட்ஸ்க்கு பதில் குடுத்தீங்க, கல்வி, பொருளாதாரம், குடும்பம் என அனைத்திலும் தோல்வியான 80கிட்ஸான எனக்கு இன்றும் பதில் கிடைக்கவில்லை நாளையும் முயற்சிக்கிறேன் நான் தேவகோட்டை

  • @user-ex1hy4xv1m
    @user-ex1hy4xv1m Před 4 měsíci

    Exactly sir

  • @vijayanandj9989
    @vijayanandj9989 Před 3 lety +1

    Dear Guruji, I understand that guru-chandra yoga will bring enemies only if Guru or Chandra becomes the 6th Lord in a horoscope!! If the Lord of 6th house is some other Planet, what will it bring, in either subathuva case or poabathuva case?

  • @jayashree6709
    @jayashree6709 Před 3 lety +5

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்!!15.10 ல் கலை டீச்சர் ஜாதகத்தில் 7ஆம் வீடு குருவின் வீடாகி, தன் வீட்டை தானே பார்த்து, மற்றொரு சுப கிரகமான சுக்கிரன் பார்த்து, குருவும் பௌர்ணமி சந்திரனின் பார்வையிலிருந்து, அது தனக்கு பிடித்த அதிநட்பு வீடு மாகி (சிம்மம்), 7ஆம் வீட்டிற்கு செவ்வாய் சனி பார்வை இல்லாமல் இருக்கும்போது, இங்கு எப்படி 7ஆம் வீடு கெட்டிருக்கக்கூடும்? இவருக்கு எப்படி விவாகரத்து ஆனது? ஒருவேளை குரு தசையில் விவாகரத்து ஆகி இருந்தால், சுபத்துவம் இருந்தும் குரு தசை மிதுன லக்னத்திற்கு திருமண வாழ்வைக் கெடுக்குமா ஐயா? சந்திரனிலிருந்து 7ஆம் வீடான சிம்மம் கூட சுபத்துவம் ஆகி உள்ளதே ஐயா?? கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும். சற்று விளக்குங்கள் ஐயா??

    • @adsk80
      @adsk80 Před 3 lety +1

      How could she be in teacher profession? Except the tenth house is guru's, it neither aspects the tenth house of lagna nor the tenth house of moon. Also, budhan is not connected too.

    • @mahalingamrathinam
      @mahalingamrathinam Před 3 lety

      இங்கு 2ல் ராகு பாவத்தில் உள்ளது. ராகு இருக்கும் இடத்தை பெருக்கி 2 குடும்பத்தை உருவாக்குவார்.

    • @jayashree6709
      @jayashree6709 Před 3 lety

      @@sureshm1515 மிதுன லக்னத்திற்கே குருஜி அவர்கள் பலன் கூறினார். அப்படி நேரத்தில் தவறு இருந்தால் கண்டிப்பாக குறிப்பிட்டிருப்பார்.

  • @anuradha-vn8rt
    @anuradha-vn8rt Před 3 lety

    குரூஜியின் ஆசிர்வாதம் கிடைப்பது பரம்பொருள் கருணை செங்கமலம்

  • @anuradha-vn8rt
    @anuradha-vn8rt Před 3 lety +1

    குருஜியின் பார்வை இல்லை நாளை நமதே

  • @gopiprabhakaran1957
    @gopiprabhakaran1957 Před 3 lety

    Tiruonam nachatritram ,kanni lagnam.job and life how will be

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 3 lety

    Today's LIVE super.Gained more KNOWLEDGE.🙏👌👌👌💐

  • @aravindhvr3246
    @aravindhvr3246 Před 3 lety

    Hloo sir,
    Vihan, 25/4/2020, 11:11pm , sivakasi
    How will be his future? Will he be in medicine or politics

  • @anuradha-vn8rt
    @anuradha-vn8rt Před 3 lety

    செங்கமலம் வணக்கம் ஐயா8-8-1954 இரவு 7-45 காரைக்குடி சந்திர தசையில் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டேன் வரும் செவ்வாய் தசை எப்படியிருக்கும் சொந்த வீடு அமைப்பு உண்டா

  • @geethavenkat128
    @geethavenkat128 Před 3 lety +3

    வணக்கம் குருஜி 🙏 நீங்கள் லைவ் ஆரம்பித்து இன்றோடு 178 நாட்கள் ஆகிறது குருஜி.. உங்களது பொன்னான நேரத்தை எங்களுக்காக செலவிட்டு ஜோதிட விளக்கங்களை எங்களுக்கு புரியும் வகையில் எளிய முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு அனைவரின் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏 நீங்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி தொடரட்டும் உங்கள் மேன்மை மிகு சேவைகள் நன்றி குருஜி 🙏🙏

    • @kidsworl
      @kidsworl Před 3 lety +1

      நீங்கள் குருஜி ஃபேன் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் வெறியன் ஆக இருக்கிறீங்க தோழி

    • @geethavenkat128
      @geethavenkat128 Před 3 lety +2

      @@kidsworl உண்மை அதுதான் நண்பரே.. ஜோதிட அறிவு குறைவுதான்.. ஜோதிட ஆர்வம் தற்போது அதிகரித்து உள்ளது.இதுநன்மைக்கா!! என்று தெரியவில்லை.. இறைவன் செயல் 🙏🙏

    • @ashanagaraj83
      @ashanagaraj83 Před 3 lety

      @@geethavenkat128 No words to say, Thank You Madame for joining all of us in this robust astronomical request🙏

    • @geethavenkat128
      @geethavenkat128 Před 3 lety

      @@ashanagaraj83 Thanks Asha!!🌺🌺

  • @ganesha805
    @ganesha805 Před 3 lety

    ஜோதிடத்தை விஞ்ஞான ரீதியில் அனைவரும் எளிதாக விளங்கும் வகையில் புரிய வைக்கும் குருஜிக்கு வணக்கம், கோசாரத்திலும் பரிவர்த்தனை, நீசபங்கம் போன்றவை பார்க்க வேண்டுமா. குரு மகரத்தில் சனியுடன் இணைவதால் நீசபங்கம் பெற்றதாக எடுத்துக் கொண்டு ரிஷப ராசிக்கு நற்பலன் அதிகமாக கிடைக்கும் என்று கொள்ளலாமா. மேலும் தற்போது குரு தசை நடப்பிலிருந்தால் நீசபங்கத்தினால் குரு வலிமை மிக்க பலன் தருமா

  • @gokulram5680
    @gokulram5680 Před 3 lety

    மேஷ லக்கினம் 12இல் உச்ச சுக்கிரனுடன் சூரியன், சூரிய தசா எப்படி இருக்கும் 16.3.94/ 8.54am pollachi

  • @manianswamy5135
    @manianswamy5135 Před 3 lety

    Sir I am 62 years now no job no house I am Dhanush lagnam kumba rasi purattathi star.. six place rishapa sukra now running sukra dasa Surya bukthi 19.10.2020.onwards chandra bukthi will start.. Can I get Vibaritha Raja yogam
    d also Shani kochtaram is going on so I am very much afraid please advise thanks..

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 3 lety

    வணக்கம் ஐயா கடன் எப்பொழுது தீரும் 29-09-1989. 08:00am திருவள்ளூர் சென்னை

  • @haikullfidog5772
    @haikullfidog5772 Před 3 lety

    இன்றும் இன்றும் பதில் பெறவில்லை பக்கத்து கமெண்டுக்கு பதில் கிடைக்கிறது புதிய நபர்களுக்கு பதில் கிடைக்கிறது குருஜி

  • @aravindm6851
    @aravindm6851 Před 3 lety

    அன்புள்ள ஐயா,
    நானே அரவிந்த், நான் கோவையில் இருந்து வருகிறேன் .. நான் உங்கள் வீடியோக்களை நீண்ட காலமாகப் பார்க்கிறேன் ... எனது பிறந்த தேதி மார்ச் 7, 1992 .. மாலை 7.05 மணி ..! மீனம் ராசி. கண்ணி லக்னமும் ரேவதி நட்சத்திரமும் !!! கடந்த 15 ஆண்டுகளாக என் வாழ்க்கை நன்றாக இல்லை !! நான் BE முடித்துவிட்டேன், இன்னும் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை ஐயா !! நான் பல நேர்காணல்களில் முயற்சித்தேன், கலந்துகொண்டேன், இறுதி சுற்று முடிந்ததும் அவர்கள் என்னை அழைக்கவில்லை !! எனவே, நான் ஒரு ஜோதிடரை முடிவு செய்து பார்த்தேன் !! என் ஐந்தாவது இடம் நல்லதல்ல என்று சொன்னார் சேவ் சுக்ரன் மற்றும் சானி அங்கே அமர்ந்திருக்கிறார்கள் !! அதற்காக அவர் என் கர்மா நல்லதல்ல என்று கூறினார் !!! கடைசியாக அவர் ஒரு பரிஹாரமிடம் சொன்னார், ஆனால் அதற்கு சுமார் 13,000 செலவாகிறது ... என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை !! எனவே தயவுசெய்து என் ஜாதகத்தைப் பார்த்து ஐயா சொல்லுங்கள் !!! 1. எனது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி ... 2. என் வேலை பற்றி .. 3. எனது திருமண வாழ்க்கையைப் பற்றி .... 4. நான் கனடா பி.ஆர் ... என் செயல்முறைக்கும் விண்ணப்பித்துள்ளேன் !!! உங்கள் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன் ஐயா ... எனவே தயவுசெய்து எனக்கு உதவுங்கள் ஐயா !!! நன்றி

  • @amarank2028
    @amarank2028 Před 3 lety

    AIYYA Puradachi maatham kuzhathai peeraka kudathun solluraga vittula enna karannam ??????????? please solluga Aiyya

  • @s.ramalakshmi7554
    @s.ramalakshmi7554 Před 3 lety

    Vannakkam guruji aishwarya en mahal enakku 40vayathil piranthal aval enna padikkavaikalam eppo thirumanam aval ethir Kalam eppadi irrukum kavalai ullen 13-10-2008 3.30pm please reply

  • @sankardaan3449
    @sankardaan3449 Před 3 lety

    வணக்கம் அய்யா .சிம்மத்தில் ராகு இருந்து துலாத்தில் சூரியன் சுவாதி நட்சத்திரத்தில் இருந்தால் பரிவர்த்தன யோகமா .விளக்கம் தாருங்கள்

  • @markmohan3710
    @markmohan3710 Před 3 lety

    Aiyya vanakkam
    S.Mohan
    27-10-1988 5.25 pm
    Thanjavur
    Masham lakkanam
    Reshapam Rashi
    Karthikai Nakstheram
    Marage eappa natakkum
    And
    helth eapti erukkum aiyya.

  • @chandrasekarshanthi6534

    அய்யா வாடகை வாங்கி ஜீவனம் நடத்துபவர் ஜாதகத்தை பற்றி விளக்க வேண்டுகிறேன்

  • @bhargavir7881
    @bhargavir7881 Před 3 lety

    🇳🇪🇳🇪176days guruji.2வது ஆண் வாரிசு எப்பொழுது?8 வருடங்களாக அரசு பணியிட மாறுதல் கிடைக்கவில்லை மாறுதல் எப்பொழுது?கருப்பை நீர்கட்டிதீர்வு எப்பொழுது?Mark? 27.08.1985 Time 02.19 A.M செய்யாறு.🇳🇪🇳🇪

  • @dineshkanna2637
    @dineshkanna2637 Před 3 lety

    Hi g my name Dinesh kanna date 4 2 1976 time 6. 46 pm Kodaikanal my life how

  • @asokanp6489
    @asokanp6489 Před 3 lety +2

    அறிவியல் கணிதத்தின் அறிஞரே கருணையில் ஆண் தெரசா குருஜி நன்றி

  • @ranamahadeva8335
    @ranamahadeva8335 Před 3 lety +1

    My son Lakinam with Ketu Plz tell his Marriage?Which planet good for job? 23-5-1993/ 2.22 PM Canada Toronto 1 Hour summer time savings Simaலக்கினம் மிதுனா ராசி குருThasa சுக்கிரன் புக்தி

  • @sankarbjp5026
    @sankarbjp5026 Před 3 lety

    வணக்கம் குருஜி. முப்பது வருட கடின உழைப்பில் இருந்தும் சேமிப்புகள் ஏதுமில்லை கடன் தான் கைவசம் உள்ளது. விடிவு காலம் உண்டா குருஜி. எப்போது வாழ்வில் நல்ல எதிர்காலம் ,உயர்வு ,தன சேமிப்புகள் கிடைக்குமா? குருஜி . G.சிவசங்கர் 21/ 11/ 1978 இரவு 11. 30 திருநெல்வேலி மாவட்டம் சிதம்பரபுரம்.

  • @susairaja6027
    @susairaja6027 Před 3 lety

    Ayya ரொம்ப நாட்களாக கேட்டு வருகிறேன் 1.10.1990.,6.51 காலை தேவகோட்டை மிகவும் கஷ்டமா உள்ளது வெளி நாட்டில் இருந்து வருகிறேன் முன்னேற்றம் எப்போது வரும் ஐயா அவர்கள் கூறுங்கள்..please answer me sir.... ஐயா நான் எப்பொழுது ஊறுக்கு செல்வேன். ஒரு தந்தை டி கேட்பது பால் கேட்கிறேன் செவி சாய்த்து கேளுங்கள்..

  • @gopiprabhakaran1957
    @gopiprabhakaran1957 Před 3 lety

    Gopi 09.03.1975.time..7.16pm trichrapalli

  • @susairaja6027
    @susairaja6027 Před 3 lety

    Ayya ரொம்ப நாட்களாக கேட்டு வருகிறேன் 1.10.1990.,6.51 காலை தேவகோட்டை மிகவும் கஷ்டமா உள்ளது வெளி நாட்டில் இருந்து வருகிறேன் முன்னேற்றம் எப்போது வரும் ஐயா அவர்கள் கூறுங்கள்..please answer me sir.... ஐயா நான் எப்பொழுது ஊறுக்கு செல்வேன். ஒரு தந்தை டி கேட்பது பால் கேட்கிறேன் செவி சாய்த்து கேளுங்கள்..
    Sent from vivo smartphone

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před 3 lety

    My name is also Kavitha.

  • @goveradhan9311
    @goveradhan9311 Před 3 lety

    குருஜி வணக்கம் நானும் என்மனைவியும் கடந்த 6 வருடங்கங்கலாக பிரிந்து வாழ்கிறோம் எப்போது சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா தயவுசெய்து பாலன் கூறவும் 23 .07.1978 பிறந்த நேரம் காலை 10.30

  • @mariappanannachi4059
    @mariappanannachi4059 Před rokem

    Nan kaanum theivathukku vanakkam , Ennudaiya intha nilai maaruma? Pls reply me guruji, Appadiye ungal mathipen vendum pithamagarey.....
    R.Mariappan, 16/07/1986, CHENNAI
    06.30 A.M ,

  • @rubhikaloganathan4526
    @rubhikaloganathan4526 Před 3 lety

    ஐயா வணக்கம் என் பெயர் லோகநாதன் என் மகள் எதிர்காலம் பற்றி கூறுங்கள் ஐயா படிப்பு மாங்கல்யம் எப்படி இருக்கும் ஐயா

  • @sekaranjali3500
    @sekaranjali3500 Před 3 lety

    அன்பு சகோதரரே குருஜி ஐயா வணக்கம் நலமா குருஜி இன்றும் லைவில் வந்தேன் பதில் வரும் என்று காத்திருக்கிறேன் 17 10 1999 2 46 a m பெண் குழந்தை மூணார்கேரளா வேலை திருமணம் எதிர்காலம் குருஜி இந்த குழந்தையின் தாயா்கிய எனக்கு கடும் மன உளைச்சலில் இருக்கேன் குருஜி நாளை லைவில் தீர்வு வருமா காத்திருக்கிறேன் அன்பு சகோதரி அஞ்சலி

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt Před 3 lety +3

    29:00

  • @babuarimuthu3090
    @babuarimuthu3090 Před 3 lety

    Guruji 🙏 my daughter's birthday is 1.9.1996,time.4.40a.m. Chengalpattu when she will get marriage please reply 🙏

    • @ariyaluraankensabari2747
      @ariyaluraankensabari2747 Před 3 lety

      வணக்கம் ஐயா தங்கள் மகளுக்கு கடக லக்னம் மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளார்.தற்பொழுது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து கொண்டிருக்கிறது.புத்தி நாதன் சனி 7க்கு அதிபதி என்பதாலும் நவாம்சத்தில் துலாம் வீட்டில் சனி இருப்பதாலும் இந்த சனி புக்தி முடிவதற்குள் தங்கள் மகளுக்கு திருமணம் நடந்துவிடும் அதே நேரத்தில் தற்போது கோச்சாரத்தில் மீன ராசிக்கு 11-ல் வரும் குரு 3 5 7 ஆகிய வீடுகளைப் பார்ப்பார் திருமணம் மற்றும் புத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் இந்த குருப்பெயர்ச்சி தங்கள் மகளுக்கு திருமணத்தை கொடுத்தே தீரும்.அடுத்த வருடம் மே மாதத்திற்குள் தங்கள் மகளுக்கு திருமணம் முடிந்துவிடும்.நன்றாக இருப்பார் நன்றி ஐயா வாழ்த்துக்கள் ஐயா

  • @gdhanasekaran4679
    @gdhanasekaran4679 Před 3 lety

    Dear guruji ayya vanalkam pl tell my son education dob 14-11-2010 7:31 am trichy

  • @Vidya00050
    @Vidya00050 Před 3 lety

    Hi

  • @muraliguptha4195
    @muraliguptha4195 Před 3 lety

    My son's DOB is 10.05.2003.place Bangalore... Time:12:28 pm(afternoon).will he study MBB S. Please tell about his education and career guruji.

    • @aryanoone2309
      @aryanoone2309 Před 3 lety

      congrats sir...your son will become a doctor...mars gets subathuvam when aspected by jupiter and then mars aspects the 10th own house....ece ,eee also suitable for him sir

    • @kumare5319
      @kumare5319 Před 3 lety

      Guruji வணக்கம் 03.08.1977 METTUR. Dam. 9.30am pl tell me my lifetime

  • @PerumPalli
    @PerumPalli Před 3 lety +2

    51:39எனக்கு பிறகு 7 நாள் கழித்து பிரந்தவருக்கே கேதசிடுசு

  • @veluthaisenthil4620
    @veluthaisenthil4620 Před 3 lety

    Guruji vanakkam.en Mahal date of birth 21 sep 2002. Time.6.34am.sivakasi.en Mahal neet eluthiullal.doctor yogam eppadi.entha aandu eppadi.aval valkai eppadi.en Mahal name jayasakthi

    • @ariyaluraankensabari2747
      @ariyaluraankensabari2747 Před 3 lety

      வணக்கம் ஐயா தங்கள் மகளுக்கு கண்ணி லக்னமாகி கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் ஆகிய தற்போது நடந்து கொண்டிருப்பது சனி தசையில் சந்திர புக்தி.இந்த அமைப்பின் படி தங்கள் மகளுக்கு செவ்வாயை பவுர்ணமிக்கு மிக நிகரான சந்திரன் பார்த்து சுபத்துவ படுத்துவதால் குரு உச்சமாக இருப்பதாலும் சூரியன் உச்சம் பெற்ற புதனோடு திக்பலம் பெற்ற புதனோடு நெருங்கி சூரியனும் திக் பாலத்தை அடைவதாலும் அம்சத்திலும் செவ்வாய் சுக்கிரனின் வீட்டில் இருப்பதாலும் தசா நாதன் சனி செவ்வாயின் காலிலே இருப்பதாலும் சந்திரனுக்கு கால் கொடுத்த குரு உச்சமாக இருப்பதாலும் இந்த வருடம் நீட் தேர்வில் மிக உறுதியாக உங்கள் மகளுக்கு டாக்டர் சீட் கிடைக்கும் உங்கள் மகள் மருத்துவம் படிப்பார்.
      அதேநேரத்தில் ராசிக்கு பத்தாம் இடத்தை செவ்வாய் பார்த்து தொடர்பு ஏற்படுவதாலும் உங்கள் மகள் மருத்துவம்தான் படிப்பார் நீட் தேர்வு முடிவு வந்தவுடன் மருத்துவ சீட்டு கிடைத்துவிட்டது என்கிற நற்செய்தியை இந்த கமெண்ட் பதிவில் நீங்கள் போட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றேன் மிக்க நன்றி ஐயா

  • @myothu1047
    @myothu1047 Před 3 lety

    ஐயா வணக்கம் பர்மா 8.30.1986.7.22.காலை பர்மா 8.30

  • @dineshkanna2637
    @dineshkanna2637 Před 3 lety

    Gu g 4 2 1976 time6 46pm Kodaikanal g

  • @vijayalakshmiravi4653
    @vijayalakshmiravi4653 Před 3 lety

    கு௫ஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் என் பெயர் சா௫மதி 5.8.1994 இரவு 12.40க்கு சென்னையில் பிறந்தால் அவளுக்கு மூன்று வ௫டமாக வரன் பார்த்து கொண்டு வ௫கிறோம் சரியான இடம் அமையவில்லை எப்போது தி௫மணம் நடக்கும் எந்த துறை சார்ந்தவராக இ௫ப்பார் என் மகள் இஞ்சினியர் படித்தியி௫க்கிறாள் அதே துரை சார்ந்தவர் கிடைப்பாரா கேட்டை நட்சத்திரம் பொ௫ந்துமா என்றும் கூறுங்கள் ஐயா......

  • @karuppasamy3058
    @karuppasamy3058 Před 3 lety

    வணக்கம் குருஜி நான் மிக பெரிய ஜோதிடர் ஆக வேண்டும் பெயர் s.m கருப்பசாமி 5.5.1976 பிறந்த நேரம் 6.35pm ஊர் தூத்துக்குடி

  • @ramprasath939
    @ramprasath939 Před 3 lety

    10:54

  • @rhamasubramanian696
    @rhamasubramanian696 Před 3 lety

    Yen live varavillai

  • @dharsanaalagan5949
    @dharsanaalagan5949 Před 3 lety

    வணக்கம்குருஜி. 27/5/1985,4.20amசிவகங்கை செவ்வாய்தசைஎப்படிஇருக்கும்

    • @ariyaluraankensabari2747
      @ariyaluraankensabari2747 Před 3 lety +1

      வணக்கம் நண்பா தங்களுக்கு மேஷம் லக்னமாகி சிம்ம ராசியில் மகம் நட்சத்திரம் ஆகி தற்போது நடந்து கொண்டிருப்பது சந்திர திசையில் சனி புத்தி இந்த அமைப்பின்படி தங்களுக்கு செவ்வாய் இரண்டில் அமர்ந்து சூரியனிடம் அஸ்தங்கம் அடைந்து இருந்தாலும் செவ்வாய்க்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால் மற்றும் செவ்வாய்க்கு குரு பார்வை கிடைப்பதால் மற்றும் எந்த நிலையில் இருந்தாலும் லக்னாதிபதி தசை மற்றும் ராசி அதிபதி தசை கெடுக்காது என்கிற விதியின் படியும் உங்களுக்கு செவ்வாய் தசை நன்றாகவே இருக்கும் கவலை வேண்டாம் நன்றி நண்பா வாழ்த்துக்கள் நண்பா

  • @prasanthvg6864
    @prasanthvg6864 Před 3 lety

    வணக்கம் குருஜி,
    Name : Prasanth ,
    DOB: 27/07/1988, 2:00 PM
    Chittoor (Andhra Pradesh).
    எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும், சொந்த தொழில் செய்யும் யோகம் உண்டா? அடுத்து வரும் ராகு தசை எப்படி அமையும். ?
    நன்றி அய்யா.

    • @ariyaluraankensabari2747
      @ariyaluraankensabari2747 Před 3 lety

      வணக்கம் நண்பா தங்களுக்கு விருச்சிக லக்னம் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் ஆகிய தற்போது நடந்து கொண்டிருப்பது செவ்வாய் தசையில் செவ்வாய் புத்தி.இந்த அமைப்பின்படி அடுத்து வரும் செவ்வாய் தசை ராகு புத்தியில் தங்களுக்கு திருமணம் நிகழும் இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் அடுத்த வருடம் 2021 பொங்கல் முதல் எந்த நேரத்திலும் திருமணம் நடக்கும்.சுறுசுறுப்பாக வரனை தேடுங்கள்.அடுத்த வருடம் தை மாதம் அல்லது ஆவணி மாதம் அதிக வாய்ப்பு இருக்கிறது திருமணம் நிகழ்வதற்கு.நன்றி நண்பா வாழ்த்துக்கள் நண்பா

  • @SIVAKUMAR-qr7ur
    @SIVAKUMAR-qr7ur Před 3 lety

    I think you have blocked me. Why? I have been requeting you to reply my queries which you have not done. Please answer.

  • @srirengavasu
    @srirengavasu Před 3 lety +1

    வணக்கம் குருஜி. ஸ்ரீரெங்கநாதன்.என் கேள்வி தங்கள் பார்வையில் படுவதேதில்லை. பதில் கிடைத்தால் 8 குடும்பத்திற்கு தீர்வு கிடைக்கும்.

  • @gobinadhsreyas
    @gobinadhsreyas Před 3 lety

    38.50 guruji..thug life...

  • @user-if3um7qe8n
    @user-if3um7qe8n Před 3 lety +1

    ஜோதிட அரும்பொருளே🌹.ஒரு மாதமாக கேட்கிறேன் உங்கள் பார்வை என் மேல் விழுமா துலாதில் ராகு சுக்ரன் உடன் இணைத்து உள்ளார்திருமணம் எப்போது நிகழும்?திருமண வாழ்கை எப்படி இருக்கும் .22.12.1994 1.31இரவு திருச்சி.🌹

  • @VIGNESHNS
    @VIGNESHNS Před 3 lety

    Vignesh.12.12.1989.namakkal.

  • @susairaja6027
    @susairaja6027 Před 3 lety

    Ayya ரொம்ப நாட்களாக கேட்டு வருகிறேன் 1.10.1990.,6.51 காலை தேவகோட்டை மிகவும் கஷ்டமா உள்ளது வெளி நாட்டில் இருந்து வருகிறேன் முன்னேற்றம் எப்போது வரும் ஐயா அவர்கள் கூறுங்கள்..please answer me sir.... ஐயா நான் எப்பொழுது ஊறுக்கு செல்வேன். ஒரு தந்தை டி கேட்பது பால் கேட்கிறேன் செவி சாய்த்து கேளுங்கள்..

    • @KandhaSasti
      @KandhaSasti Před 3 lety +1

      2025 மார்ச் மாதத்திற்கு பிறகு தாய் நாடு வருவீர்கள்,(குரு திசை செவ்வாய் புத்தியில்)சில வருடங்கள் இங்கே இருந்து விட்டு மீண்டும் வெளிநாடு போவீர்கள்.வெளிநாட்டில் தான் தங்களின் ஜீவனம் எழுதப்பட்டுள்ளது.
      உங்கள் தேவகோட்டையில் சிவன் கோயிலில் உள்ள கால பைரவரை ,மனதிற்குள் பிராத்தனை செய்து வாருங்கள்
      மன வலிகள் குறையும்.

    • @Kumar1.7688
      @Kumar1.7688 Před 3 lety

      @@KandhaSasti வணக்கம்..கடந்த 3 ஆண்டுகளாக சரியான வேலை இல்லை..IT துறையில் வெளிநாடு எப்போது சென்று சாதிப்பேன்...ராகு குரு தசை எப்படி இருக்கும்?? 30/04/1997 1:06 AM Cheyyar, Tiruvannamalai ☺️

  • @srirengavasu
    @srirengavasu Před 3 lety

    வணக்கம் குருஜி. ஸ்ரீரெங்கநாதன்.என் கேள்வி தங்கள் பார்வையில் படுவதில்லை. பதில் கிடைத்தால் 8 குடும்பத்திற்கு தீர்வு கிடைக்கும்.