சுய சாரம் என்ன செய்யும் ? | What does self essence do?

Sdílet
Vložit
  • čas přidán 5. 03. 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 162

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 Před rokem +14

    தங்களின் காந்த குரலுக்கு கேட்கும் நாங்கள் அனைவரும் அடிமையே,அன்பு கலந்த வணக்கங்கள் குரு நாதா....

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Před rokem +5

    சுயசாரம் பெற்ற கிரகத்தின் காரகத்துவமும், ஆதிபத்தியமும் வலு பெறும்.. 💯👌( லக்னத்தை பொறுத்து ஆதிபத்தியம் நன்மை, தீமை செய்யும் )...

  • @vijisiva8927
    @vijisiva8927 Před rokem

    மிக அருமையான விளக்கம் ஐயா.

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před 5 měsíci

    Thank you sir very good explanation 🎉🎉🎉🎉🎉

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem

    நன்றிகள் ஜீ 🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před rokem

    அருமையான விளக்கம்

  • @jaishankarsethuraman2611

    Namaskkaram ji 🙏🙏🙏.Good evening

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Před rokem +4

    One of the excellent videos in exact interpretation. Very clear. Please keep it up. Kudos to you....Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 4 měsíci

    Thank you sir for your clear explanation of suya saram🙏🙏

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Před rokem

    நன்றி Guruji

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před rokem +2

    தெளிவான விளக்கம் சகோ.. நன்றிகள் பல 💐🙏🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 Před rokem

    மிகவும் நுணுக்கமான பயனுள்ள ஜோதிட காணொளி குருஜி 🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před rokem +3

    மகர லக்னம் அனுபவ உண்மை ஐயா...💯💯💯... புரியும்படி உதாரணத்துடன் தெளிவாக சொல்லிய விதம் அருமை...💥👌மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 Před 2 měsíci

    Thank you sir

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, thankyou🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem

    Semma topic and asusual clear and clarity explanation kotuthitinga ji💐🙏🤩, thank you so much ji.

  • @roopas8655
    @roopas8655 Před rokem

    Tq guruji 👍🙏

  • @srivishnu3642
    @srivishnu3642 Před rokem +7

    சனி வக்ரம் உழைப்பின் மூலம் புகழ் அடைவார்கள் என்று சொல்லி உள்ளீர்கள். ஆனால் எந்த எந்த லக்னதுக்கு என்று சொல்லவே இல்லை சார். மிதுனம் , ரிஷபம் போன்ற பொருள் அணி லக்னதுக்கு சனி வக்ரம் நல்லதா சார்?

  • @rathinavenkatachalam8681

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @magishagopi2274
    @magishagopi2274 Před rokem

    Vanakkam guruji 🙏🙏🙏

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Před rokem

    அருமையோஅருமை

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Před rokem

    🙏 thanks for your valuable support 🙏

  • @banu8072
    @banu8072 Před rokem

    ஜோதிட புலமைக்கு நன்றி ஐயா

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR Před 2 měsíci +1

    எந்த ஒரு பிரபலமான ஜோ திட குருவும்இவ்வளவுவிரிவாகதெளிவாககூறியதில்லை
    முன்னோர்கள் வழியில்தங்கள்பாணியில்உங்கள்சூட்சுமமான நுட்பமானஜோதிடசித்தாந்தம்பற்றியஞானம்அபாரமானதுஉங்கள்மாணவர்கள்மட்டும்நானும்தான்
    மிகப்பெரியபுண்ணியம் செய்திருக்கிறோம்
    குருகடாட்சம் பரிபூரணம் குருபாதம்தொட்டுவணங்குவோம்
    தியாகம்என்றும் போற்றப்படும்

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Před rokem

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @arasannananbupaiyan860

    Ennoda romba nal ethir patha video nandri iyya

  • @jothimanikuppannan7213

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před rokem

    சூப்பர் சார்

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 Před 5 měsíci

    Nanri guruji 🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 Před rokem

    Good evening sir 🙏

  • @thirumalairajanradhakrishn7946

    Super sir

  • @sivayogi6570
    @sivayogi6570 Před rokem

    மாலை வணக்கம் குருஜி🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 Před rokem

    Good evening sir

  • @kosan9362
    @kosan9362 Před rokem

    🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏

  • @arasannananbupaiyan860

    Iyya athe pola kiragam nindra natchithram patri video podunga iyya

  • @srinivas4971
    @srinivas4971 Před rokem +1

    சாரம் பரிமாற்றம் பற்றிய காணொளி போடுங்கள்

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 Před rokem

    மாலை வணக்கம் ஐயா

  • @pvk210
    @pvk210 Před rokem

    Sir pls talk abt planets in their pagai planets star

  • @astro-hv9oo
    @astro-hv9oo Před rokem

    குருவே வணக்கம்

  • @mathaven8963
    @mathaven8963 Před rokem

    ஐயா.வணக்கம்.தனுசு லக்னம் ரிஷப ராசி சுயசாரம் பெற்ற சந்திரன் அட்டமாதிபதி போல் செயல் பட்ட அம்மா.100%correct

  • @crazy_single_boys6811

    வணக்கம் சார் 🙏🙏🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před rokem +2

    சகோ.. என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.... நல்ல மருமகன் மருமகள் கிடைக்கும் ஜாதகம் அமைப்பு பற்றி ஒரு காணொளி வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 சகோ pls

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před rokem

    வணக்கம் தல" 💐💐💐💐💐

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Před rokem

    Guruji mithuna lagnam guru in kumbam puratadhi guru natchatriam palan eppdi erukum guruji

  • @rameshk6039
    @rameshk6039 Před rokem

    Sir vanakam velinadu mappilai yoham patri soluha sir please

  • @srinivas4971
    @srinivas4971 Před rokem

    ராசிக்கற்கள் பற்றிய வீடியோ போடுங்கள்

  • @karthikas2741
    @karthikas2741 Před rokem

    Neetcha suryan asthamanam pannuma sir ? Makara lagnam , 10 il suryan guru, Pathan, chandran

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Appu vannakam

  • @riyavelu563
    @riyavelu563 Před rokem

    🙏

  • @Jisoo-l6q
    @Jisoo-l6q Před rokem

    En kanavar kadaga lagnam lagnathipathi Chandran near ammavasai but kanniyil hastam natchatram Chandran ku balam irukkuma ayya

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem

    Thanusu laknam moontram paavathil raagu suya saarathil irukanga sir, Ranjani shanmugam.

  • @bharathiraj6543
    @bharathiraj6543 Před rokem

    🙏🙏🙏

  • @madhusudhans7683
    @madhusudhans7683 Před rokem

    வணக்கம் குருஜி.
    கிரகங்களின் சுய சாரம் பற்றிய உங்கள் காணொளி மிகவும் அருமை. தெளிவான விளக்கம்.
    பதிவுக்கு நன்றி.
    கேள்வி:
    கடக லக்னம். மகர ராசி.
    லக்னத்திற்கு 12இல் குரு பகவான் தன் சுய சாரம் புனர்பூசம் 3இல் உள்ளார்.
    நவாம்சத்தில் vargoth தமம்.
    கேதுவும் 12இல் உள்ளார்(ராகு நட்சத்திர சாரம் திருவாதிரை4).இப்போது,
    குருபகவானின் காரகத்துவம்
    6ஆம் வீ டு அல்லது
    9ஆம் வீட்டு பலன்கள் இவற்றில் எந்த பலன்கள் கடக லக்னம் உடையவர்களுக்கு கிடைக்கும்? மேலும், ராகு பகவான் 6இல் (தனுசு) சுக்கிரன் சாரம் பூராடம்2 பெற்று செவ்வாயுடன்(கேதுவின் மூலம்4) சேர்ந்து இருக்கிறார்.
    இவர்களை குரு பகவான் தனது 7 ஆம் பார்வையால் பார்க்கிறார். மேற்படி கிரக அமைப்பில் பலன்கள் எப்படி இருக்கும் ஐயா? தயவு செய்து துல்லியமான பலன்கள் தரவும். நன்றியுடன் தங்கள் you tube நேயர். வணக்கம்.

  • @ravisankargovindarajan4194

    🙏🙏🙏🙏

  • @malathys3905
    @malathys3905 Před rokem

    Kadaga lagnam..
    Guru 8 il(pooratadhi)... Good r bad

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @tablaby-AK
    @tablaby-AK Před rokem

    hi sir
    I am meena lagna
    for me sukran and budhan in lagna only in revati star
    how will be my wife and marriage life sir??
    how will my life look, what characters she will have sir?

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Před rokem

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @DrMGRAstro2024
    @DrMGRAstro2024 Před rokem +5

    Sir, சார பரிவர்தனையும் சுய சாரம் என்ற எடுத்து கொள்ளலாமா??

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před rokem

    பதில் தாருங்கள் சார்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 Před rokem

    Pudhan, kedhu parivarthanai saaram
    Suya saarama eduthukalama!?? 🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 Před rokem

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @parameswarisatheesh8869
    @parameswarisatheesh8869 Před rokem +1

    சுக்ரன் 8ல் மறைவது குறித்து லக்ன ரீதியான விளக்கம்"தேவை ஐயா

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Před 9 měsíci

    Vanakkam guruji. Sorry ji.inda questiona repetteda kekuren.enaku puriyala gi. Meena laknam guru 8il suya saram epadi nanmaya . 8il marAyum avar nanmai thara mudiyumanga gi❤

  • @machakanni345
    @machakanni345 Před 10 měsíci +1

    Enakku suriyan kiruthugai nachathirathila irukaru naa mesha Lagnam thaa

  • @kavithasaravanan1317
    @kavithasaravanan1317 Před rokem

    ஐயா வணக்கம்
    தனுசு லக்னம் 11ல் செவ்வாய் சித்திரை 4ல் பலன்?

  • @venkateshofficial6680

    Guruji sukiran guru ku pakai guru nachathirathil sukiran travel panna thimai ya thulam laknam 😭

  • @meenatchi333
    @meenatchi333 Před rokem

    ராகு கேது வர்கேத்தமானால்பலன்பலன்குருங்கல்ஐயா

  • @elangovanvaheesan4272

    Natchatra parivarthanai patri oru padhivu

  • @Maharangoli
    @Maharangoli Před rokem +2

    மிதுன லக்னம் துலாம் ராசி (சித்திரை).. சனி தசை நடக்கிறது.. சனி பகவான் 6 ல் அனுஷம் நட்சத்திரத்தில் உள்ளார்.. 36 வயது ஆகிறது.. சனி தசை எப்படி இருக்கும் ஐயா?

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 Před 7 měsíci

    5.30

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 Před rokem

    Sukiran missed sir

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Před rokem +1

    குரு ஜி..... மகர லக்னம் சுக்ரன் + ராகு 4ல் சுக்ரன் (பரணி) தன் சொந்த சாரத்தில் சுக்ர தசா எப்டி இருக்கும்

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 Před rokem

    ஐயா வணக்கம் என்னுடைய மகன் ஜாதகத்தில் மீனலக்னம் 12 ம் இடத்தில் செவ்வாய் சுயசாரம் 6 ம் இடத்தில் இருந்து குரு மற்றும் புதன் பார்வை உள்ளது இது எப்படி இருக்கு செவ்வாய் தோஷம் ஆகும் மா ஐயா வணக்கம்

  • @abirami6071
    @abirami6071 Před rokem

    Good evening Sir. Super doooper video. Sir one doubt if 7th house lord ( sani vagram) in 9th house and 9th house lord(guru neecha vagram) in 7th house . After parivarthanai are both of them vagram or vagra nivarthi.

  • @kannanalaganandam9982

    Vanakam guruji. Midhunam lagnam kedhu in dhanusu moolam. So kedhu will work like guru or padhagadhibadhi? So kedhu will do only bad. Is this correct?

  • @yogesyoges6022
    @yogesyoges6022 Před rokem

    Laknatipati suya saram all

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Před rokem

    Oru doubt GURUJI, asthangam aana sukkiren, suya saarathil (bharani.. magara lagnam) irunthaal, sukkirenin aathipathiam kidaikumaaa

  • @subaraja1629
    @subaraja1629 Před rokem

    Vanakam guru ji lagnathipathi Sani suyasarathil vakuram petru 11m edathil pakai patru erukira (lagunam -makaram rasi-thulam) Sani dosa good or not good please reply massage guru ji

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Před rokem

    Simma lagnam kuru kadagam punarpusam 4 il 😍😝

  • @manimca13
    @manimca13 Před rokem +1

    Ji i have Mars in own star (2nd house). I am rishaba lagnam. No land/property till now. When can i expect Mars will be activated?

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Před rokem

    Hi Sir... Dhanusu lagnam kku sani poosam star la irundha enna palan tharum...

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Před rokem

    Need reply GURUJI please

    • @Prakash-hn5ny
      @Prakash-hn5ny Před rokem

      Mikka nandrigal GURUJI for ur speedy reply. I have waited for ur reply. Magara lagnam , suriyan pudhan and sukkiren was there. Suriyan attamaathipathi but uchaam 😢 but standing in bharani star.. sukkiren also in bharani star... sukkira dhasa 10years finished just 2days before.

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Před 10 měsíci

    தனுசு லக்னம் தனுசில் கேது மூலம் நட்சத்திரம் 7ல் ராகு திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ளார்.நன்மையா?

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před rokem

    Meenam lakanam auiliyam nachathirathil pouthan suriyan sevai serkkai and purnami chendiran parvai and sukkaran purathil varkothamam and pournami chendiran thiruvonam Nachirathil kuru parvail uolathuu palan yappadi eroukum sir

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Vanakkam ayya sukran in barani2 am patham for simma lagnam it's good or bad sir by parents will pathagam works in sukra dasai for son ,in navamsam sukran in kanni sir waiting for your reply sir 🙏🙏

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Před rokem

    குரு ஜி...மகர லக்னம் மீனத்தில் புதன் நீசம் சூரியன் +சந்திரன் இணைவோடு, புதன் தன் சொந்த சாரத்தில் இதில் பலன் எப்படி ??

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před rokem

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👍❤🤞

  • @Mainesh22
    @Mainesh22 Před rokem

    ஐயா வணக்கம்
    விருச்சிகம் லக்னம்
    குரு -பூரட்டாதி-2 பாதம் எப்படி இருக்கும் ஐயா

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem

    வணக்கம் குருவே கடக ராசி கடக லக்னம் சனி லக்னத்தில் சுய சாரம் குரு நான்கில் சுய சாரம் இந்த அமைப்பு எந்த விதத்தில் நன்மை செய்யும்

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj Před rokem

    ஐயா ராகுவின் நட்சத்திரத்தில் குருவும் குருவின் நட்சத்தித்தில் ராகுவும் இருந்தால் நட்சத்திர பரிவர்த்தனை உன்டா

  • @priyalakshmi7764
    @priyalakshmi7764 Před rokem

    Magara laknam (pournami)chandran kanni rasi hastham star la irukaru, husband character epdi irukum sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před rokem

    ஐயா மிதுன லக்னம் சனி பகவான் கடகத்தில் பூசம் 2 ல் வக்ரம் ஆயுள் பலமா ஐயா 🙏🙏

  • @indiraindira6532
    @indiraindira6532 Před rokem +1

    Sir neenga live programme la entha website la jathagam pottu parpeenga please konjam sollunga

  • @aravinthk346
    @aravinthk346 Před rokem

    Parivarthani patri sollunga sir

  • @nalinimurali6168
    @nalinimurali6168 Před rokem

    ஐயா கன்னி லக்னத்துக்கு சூரியன் உத்திரம் இரண்டாம் பாதத்தில் நிற்கும்பொழுது பலன் எவ்வாறு வேலை செய்கிறது

  • @santhamani4938
    @santhamani4938 Před rokem

    வணக்கம் அய்யா
    மிதுனம் லக்கினசம்
    சனி இன் கடகம் சுய சாரம்
    சந்திரா இன் மகரம் திருவோணம் ஸ்டார்
    சனி dasa 48 age
    சனி dasa eppadi இருக்கும் அய்யா?

  • @sureshmoorthy7816
    @sureshmoorthy7816 Před rokem

    வணக்கம் குருவே
    என் ஜாதகத்தில் கும்ப லக்னம் 7-ல் சுக்கிரன் பூரம் 1ல் சுயசாரம் உடன் லக்கினாதிபதி சனி பகவான் சொந்த வீடு உண்டா பாதகாதிபதி என்பதால் தாமதமாகுமா