தகப்பனால் யோகம் பெரும் ஜாதக அமைப்பு யாருக்கு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam
Vložit
- čas přidán 24. 01. 2022
- Astro Sri Ram Ji - CZcams Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
வணக்கம் குருவே, தாங்கள் கூறியது 💯 உண்மை. என் மகன் மகர லக்னம். எப்போதும் அப்பா, மகன் இடையே பிரச்சினை தான். தங்களின் பரிகார பூஜையினால், சற்று தனிந்து இருக்கிறான். நன்றி குருவே.
ஐயா வணக்கம்.... மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..... கிரகங்களின் Degree... அளவீடுகள்... எப்படி... மற்றும் அதன் வலிமை எவ்வாறு... என்பதை பற்றி விரிவாக.... விவரிக்கவும்
நன்றி குருஜி 🙏இரவில் பிறந்தவர்க்கு சனி தகப்பன் பொறுப்பு எடுப்பதாக நீங்கள் ஒரு வீடியோவில் கூறியுள்ளது பற்றியும் சிறிது விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் 🙏
கால சக்கரம் ஓர் உதாரண
ஜாதகத்துடன் விளக்கம்
தரவும்.
உங்கள் பேச்சு, குரல்
மிகவும் அருமை.
Super Thambi
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
You are exactly right Sir. In my horoscope also,Suriyan neecham.But 9th house planet budhan is in10th house with rahu sevvai and suriyan. Guru alone is in 5th house. My Appa, worked in LIC manager post and gave good education to us ,but strict and my first role model.
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 தகப்பனார் பற்றிய விளக்கங்கள் சூப்பர் 👌👌👌
100% தங்கள் கருத்து உண்மையாக உள்ளது.... ஐயா...🙏🙏🙏💐
வணக்கம் குருஜி 🙏
கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா வாழ்த்துக்கள் குருஜி 🙏🙏💐❤️
Nice video valuable information.
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
மிகவும் பயனுள்ள பதிவாக அமைந்துள்ளது. அதற்காக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். தினசரி நாள்காட்டியில் மேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள் மற்றும் சம நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது இது சார்ந்த ஒரு விளக்கத்தை தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏
🙏 thanks for your valuable support 🙏
Happy Republic day The Legend SriRamJi Congratulations Ji 🇮🇳🙋
👌👍🙏 super explanation ayya . Thank you so much sir
Vanakkam Guruve. Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹
Sir good morning myself both simam& sun affected but yet my father's all works are getting from my mother and he is only suppoorting role I love my father at any cost good explanation thank you sir
அருமையான பொறுமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
Super Guru ji 🙏
Sirappana padhivu nandri anna
எல்லா பதிவுகள் சூப்பர்
நன்றி சார் 🙏🙏🙏
நன்றி
வணக்கம் சார் 🙏 நன்றி நல்ல பதிவு சார் 🙏
Good Morning Gurujii🙏🙏🙏
Sir simma lagnam, chandran+kethu+sevvai+guru in dhanushu , sun in meenam, sukran in mesham, Sani in magaram , so son and father relationship epadi irukum sir
Thank you sir 🙏
Thankyou sir 🙏✨
Super explanation guruji mahara laknam , laknathil suriyan,sukran, 5th houseil guru, 2nd houseil Bhutan, sevvaai, chandran, ithil bhuthan, sevvaai yum Varkothamam atainthu ullathu appaavaal nanmai kitaikkumaa guruji🙏🙏🙏🙏🙏🙏
super explain sir
Thank you
Thank you sir
Guruvae
Vanakkam
What a superb explaination!!!
Sir, u have touched a father portion with ur own style.
Whatever u told is matching 100% in my Horoscope nd my son's Horoscope. U r great sir...
No words to express...speechless... absolutely true...
Ganesan- Astrologer
Vanakkam ji perfect and clear explanation sir.
Nice
Sir, thankyou👌👌🙏🙏
Mega mega mega Nalla theylivana payanulla arpputhamana Nalla arpputhamana pathivu sri arpputham Sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯 person unmaiyana pathivu sri
Arumai guruji
Super sir
Example for my jathakam
Dhanusu laknam kanni rasi lakna guru.
Enka appa romba help panraru
Sun magaram la pagai. But guru parvai leo ah pakuthu sir.
It's True, Thelivana Vilakkam. Enn Jadagathukku Porundugiradu.
Sir neenga sonnathu anaiththim unmai sir thank you
Great sir
Sir excellent
வாழ்க வளமுடன்
Good morning 🌹
Ayya vanakkam 💗💗🙏🙏🙏
Sir, neyargal kelvi pathil video podunga sir. Pona neyar kelvi pathil video comment section la irukra questions eduthu podunga sir.
31 10 2020
Male
11.47am
Batlagundu
Mesha rasi aswini natchathiram makara laknam pournami
Eppadi irukum ayya
Sir mithuna laknam.9th house kethu,6th house saturn vakram,sevai vakram aatchi,12 th housr varpirai moon ucham,simmam..guru vakram raghu..11th house sukram vakarm,sun ucham,pudan vakram..intha jathagathil dad position epdi iruku sir..good or bad or average
8:20 November 11 1997 12:04 pm என்னுடைய ஜாதகம் படி அப்பா நன்றாக இருக்கிறார் நல்ல தொழில் அமைத்தும் கொடுத்து இருக்கிறார்...எடுத்துக்காட்டுக்கு எடுத்து கொள்ளுங்கள்😊
வணக்கம் அண்ணா 🙏🙏🙏🌷🌷🌷🌷
ஐயா வணக்கம் எற்கனவே ஒரு vedio இரவில் பிறக்கும் குழந்தைக்கு சனி தகப்பன் கிரகம் என்று சொன்னீர்கள்
வணக்கம் குருஜி. 🇮🇳
Danusu, lakkanam, simmattil, guru,chandran,ulladu,sir, nallada,sir🙏🙏🙏🙏
டிகிரி கணிக்கும் முறை பற்றி கூறுங்கள் ஐயா
Dear sir what If 9th lord gets digbali while conjunct ketu closely. Sagittarius ascendant 9th lord sun is in 10th house with ketu ..Both are in nakshatra of 5th lord mars..Mars is in 2nd house getting exchange with saturn in 12th house .Mercury is in 11th house ... Retro jupiter +moon from 3rd house are aspecting leo .. saturn and Mars are also aspecting leo.. I wouldn't get sun dasha ... I'll get ketu mahadasha only.. So During ketu dasha will I get good effects of sun sir ?
Super super sir nan magara laknam suriyan sani in magham but engal appa magal uravu nanragave erunthathu sir 2019 la he died sir
good evening sir, Big thank you for your advice on forecasting my daughter's chart. Sir your program is superb with facts, unique and much appreciated and different from other astrologers. Trying for 8 weeks. This is for my daughter's friend. J.Jemima DOB 4.2.2005. 11:35 pm place: Nagore. Trying for 4 weeks. Now in 12 std, which course is best for her. She wants to study computer science but very much confused. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.
வணக்கம் ஐயா ப்ரஹ்மஹர்தி தோஷம் பற்றி சொல்லுங்க
Vanakkam Sir
Dinesh
5:54AM
12/06/2003
Aathur
Communication Business
+
Life Partner enga appa va naala pathukuvangala
Sun& Shani conjunction at 11th house is acceptable right??
நான் என் அப்பாவை ஹீரோவாக பார்க்கிறேன்
எனக்கு 17வயது இருக்கும்போது இறைவனடிசேர்ந்துவிட்டர் 12ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் வேதனை போகவில்லை
நான் சிம்ம லக்னம் சூரியன் செவ்வாய் 5-ல் ராகுவுடன் சேர்ந்து இருக்கிறது குரு லக்கினத்தில் இருக்கிறது
எனது தந்தையார் சேர்த்து வைத்த சொத்து இன்னமும் உதவுகிறது
Chevvay kethu serkai oru padhivu podunga sir ...
Sir vanakkam. Mahara laknam sir my daughter ku. Suriyan simmam, puthan kanni, guru dhanusu IL ullathu ayya. Sollunga epdi irukkum
Ayya, 9th lord bhudan, sukran and guru (neecham) all are in 4th position . Thula lagnam. Appa support unda
Ayya vanakkam appavin anbu kidaikatha jathagam eppadiyrukkum sollungal ayya
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say
Vanakam iyya 🙏 neenda naal muyarchi seigiren badhil koorungal iya
Bhuvaneshwaran
09.08.2005
10.31pm
Mumbai Maharashtra
1) cricket il epodhu munnuku varuven , munnuku varavendum endru neenda naalaga thudikindren aanal mudiya villai
2)rahu dhisai cricket field ku udhavi pannuma koorungal iya 🙏
Kanni lagnam suriyan atchi 9 th house sevai guru parvai erruku simmam house subathuvama erruku ennaku sevai dasai varathu appa problem varathula sir
Appo surianai putrakarakan ennru sollalama?
Sir I got confused that my daughter is viruchagam or thulaam can you please clear that
Born:29.3.2005
Time:11:50AM
Star:Visakam
mesha lagnam sani 9il undu sun 10il undu guru rahu 12il undu.palan eppadi irukum sir?
🙏🙏
அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்
9ம் இட.ம் சூரியன் ராகு இணைவு 6ம் இடம் குரு மறைவு இந்த பலன் எப்படி இருக்கும் குரு ஜி
22.03.1995 2.35AM at Thiruvallur. Can I get Bank job if not when I get job change. Currently working in BPO sector. Why my marriage is delayed. Sukeran placed in Chevvai Saram. How sukra dasa will be.. Thanks sir
👌👌👌🙏🙏🙏
எனது மகள் ஜாதகத்தில், மகர லக்கினம் 9 இல் புதன், 8 ல் சூரியன், 12ல் குரு vakiram + கேது . Eppadi irukkum iyya?
Respected sir U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business sir. U r great guru sir. Pls answer me sir
Jai Hind(usthan)
ஐயா வணக்கம்
ஏழாம் இடத்தில் சனி மட்டும் தனித்து இருந்தால் நல்லதா
Respected Guruji Sir, Thank you sir, குருஜி நீண்டநாட்களாககேட்கிறேன்மகன் 25/02/2004@09:07 AM @சென்னை (MINA LAKNAM) - SUKIRA DASA AND SURIYA DASA பற்றி கூறவும் (JOB OR WORK ) please advise Sir,
Vanakkam guruji
Sujitha
22-01-1996
Afternoon 1.40
Vilathikulam
Love success aguma???
Marriage life Epti irukum???
Marriage eppothu nadakum????
சிம்ம லக்னம் மேஷத்தில் சூரியன் புதன், மகர்த்தில் செவ்வாய் உச்சம், கடகத்தில் குரு. தகப்பன் ஆயுள் எப்படி இருக்கும்?
Simma lagnam , lagnathil sevai. 9th position sukran, eppadi ayya
Sir kumba lagnam, 4 th house lord sukran in 11 th house , guru aspecting 4 th house and rahu s placed in 4 th house . How will be relationship with mother and mother’s health ??
What Mahadasha is operating for you?
ஐயா வணக்கம் என் மகன் ஜாதகத்தில் தனுசு லக்னம் சூரியன் சுக்கிரனோடு சேர்ந்து (பூரம் 2ல்) எந்த கிரக பார்வையும் இல்லை. குரு உச்சம். இவருக்கு தகப்பன் வழி நன்மை மற்றும் பாக்யாதிபதியின் நிலை எப்படி இருக்கிறது ஐயா.
சிம்ம லக்னம் கடக ராசிக்கார் அஷ்டமத்து சனி ல கல்யாணம் பண்ணலாமா sir?
❤️🙏
ஐயா வணக்கம்...
02.01.1996 .... நேரம் 6:33am...
ராஜபாளையம்...
ரிஷப ராசி...
தனுசு லக்னம்...
நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
2. Uniform service job கிடைக்குமா?
3. Business பண்ணலாமா?
4. Love Marriage set ஆகுமா?
2 ill sevvai irudha dosama sir
🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் உபபதா லக்னம் என்றால் என்ன உங்கள் வாயிலாக அதற்கான விளக்கத்தை அறிய விரும்புகிறேன்
🙏🙏🌹❣நன்றி🤞🙏
சார் வணக்கம் என் மகன் திருசந்தோஷ்சிவம் 11/4/2008:8:00pm திருவள்ளூர் ஆறுக்கு அதிபதி குரு தசை எப்படி இருக்கும் படிப்பு எப்படி இருக்கும் அரசு வேலை க்கு வாய்ப்பு உண்டா காதல் திருமணம் தானா பரிவர்த்தனையில் தர்மகர்மாதிபதி யோகம் உண்டா சார்
நான் மகர லக்னம்.. மேஷத்தில் சூரியன் பதன் மற்றும் குரு உள்ளது.. அரசு வேலையில் இருக்கிறேன். என் தந்தையும் அரசு வேலையில் இருந்து தற்போது ஓய்வு பெற்றார்..
Kadaga lagnam
3 il sani
9 il suryan
8 il guru
Appa magan urava good r bad
🙏🙏🙏 i will trying 1 year but you are not answer to me please answer me guru ji
A Gowsi (female)
7.2.97
1.10 PM
Villupuram.
1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில்
2. ரிஷப லக்னம் என்றாலே, மறு திருமணம் ஆக்ரோஷமான வாழ்க்கை துணை இயற்கையாகவே அமையும் னு உங்கள் காணொளிகளில் கேட்டிருக்கிறேன் எனக்கு பயமாக உள்ளது குருஜி, என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் அவரது குடும்பம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் திருமணம் எப்போது எதிர்காலம் பற்றி கூறவும். நல்வார்த்தை கூறுவீர்கள் என நம்புகிறேன்
எனக்கு திருவோணம் நட்சத்திரம் 3 (or) 4 Guru Ji pls tell me.
சார் வணக்கம்.என்மகனுக்கு லக்னத்தில் கேது இருப்பதால் அவன் படிப்பு , வேலை எதிர்காலம் எப்படி இருக்கும்.பிறந்த நாள் , நேரம்.13 .8 .2006 . காலை 9.45 இடம்.திருவனந்தபுரம்.
வணக்கம் குருஜீ எனது மகனின் பெயர் ஆகாஷ், பிறந்த தேதி 27/06/2006,இரவு 9,30,திருப்பூர், மகர லக்கினம் 9ம் அதிபதியான புதன் கடகத்தில் சனி புதன் சந்திரன் செவ்வாய் உடன் உள்ளனர், 9ல் கேது இருப்பதாலும், 10ல் குரு வக்ரமாக இருக்கும் நிலையில், 6ல் சூரியன் குருவின் பார்வையில் இருக்கும் நிலையில் அப்பாவால் இவருக்கு எந்த ஆதாயமும் இல்லையா குருஜீ...
எனது ஓரே மகன் 19/9/2006 3.45pm மகர லக்னம் தந்தை யின் ஆதரவு இல்லை வாழ்கை எப்படி இருக்கும்
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏💐💐💐