இயற்கை விவசாயம் எல்லோருக்கும் சாத்தியமா ? - சாதக, பாதகங்கள் என்ன ? | Organic farming

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2022
  • #OrganicFarming
    இயற்கை விவசாயம் மீதான ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், உடனடியாக இயற்கை விவசாயத்தை தொடங்கிவிடலாமா? அனைவருக்கும் சாத்தியமா? சிக்கல்கள் என்ன? என்பதை அலசும் ஒரு தொகுப்பை பார்க்கலாம். இன்று எல்லோரும் பேசும் இயற்கை விவசாயம்... பயிர் கழிவுகள், கால்நடை எருவை உயிர்நாடியாக கொண்ட இயற்கையோடு ஒத்திருந்த நமது பாரம்பரிய விவசாயம்தான். ஆனால் கடந்த1960-களில் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுப்பொருட்கள் இல்லாத நிலையில், பசுமை புரட்சியென ரசாயன உரங்கள் நுழைந்தன. மகசூல் பெருகியது. இந்தியாவில் கடந்த 1950-51 ஆம் ஆண்டில் 5 கோடி டன்களாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2020-21 ஆண்டில் 31.7 கோடி டன்களாக உயர்ந்திருக்கிறது.
    ஆனால் நாட்கள் செல்ல, செல்ல சாப்பிடும் உணவு நஞ்சாக மாறும் சூழலில், நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்றோர் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக பாரம்பரிய விவசாயம் மீது பார்வை திரும்பியது. சாமானிய மக்கள் மட்டுமல்ல, மத்திய அரசும் இயற்கை விவசாயத்திற்கு புத்துயிரூட்ட 2015 ஆம் ஆண்டிலிருந்து பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதற்காக பல படிநிலைகளில் மானியமும் வழங்குகிறது. மாநில அரசுக்களும் நடவடிக்கையை எடுக்கின்றன. ஆனால் இயற்கை விவசாயத்திற்கு நமது மண்வளம் தயாரா? என்றால் இல்லை என்பதுதான் ஆய்வாளர்கள் பதிலாக இருக்கிறது. இந்தியாவில் தோராயமாக ஆண்டுக்கு 500 லட்சம் டன் ரசாயன உரங்கள் நிலத்தில் கொட்டப்படுகிறது. பொதுவாக மண்ணுக்குள் இருக்கும் சத்துக்களை, பயிரின் வேருக்கு கொடுப்பது மண்ணிலிருக்கும் நுண்ணுயிர்கள்தான். ஆனால் 50 ஆண்டுகளாக பயன்படுத்திய ரசாயன உரம், மருந்துகளால் இவையணைத்தும் மடிந்துவிட்டன என்கிறார்கள் ஆய்வாளார்கள். இந்த நிலையிலிருந்து நிலத்தை மாற்றவே 6 ஆண்டுகள் ஆகும் எனவும் கூறுகிறார்கள்.
    Uploaded On 30/03/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 7

  • @user-js9bd3oy4g
    @user-js9bd3oy4g Před 2 lety +5

    நம்ம தொழிலே விவசாயம் தான் அதை சார்ந்து தான் மற்ற தொழில்கள் உருவாக்கப்பட்டது ஆனா இப்போ இது செய்யலாமா வேண்டாமான்னு ஆராய்ச்சி பண்ணுற நிலையில இருக்கு ஒவ்வொரு ஒவ்வொரு வீட்டுக்கும் 2 மாடு 1 ஏக்கர் நிலத்தை மட்டும் வச்சிருந்தா போதும் எந்த நோயும் வராது எவனுக்கும் கடன் வீடு பிரச்சினை இருக்காது 1990 க்கு அப்பறம் தான் இந்த மாதிரி பிரச்சினைகள் 12 வருடம் வீணானக்குன பூமிய எல்லாரும் சேர்ந்து முயற்சி பண்ணுனா 6 வருடத்துல மீட்ட முடியும்னா இந்த முயற்சிய எல்லாரும் செய்யலாமே அனைவரோட Target um 1 ஏக்கர் அல்லது முடிந்த அளவு இடம் 2 நாட்டு மாடுகள் முதல்ல செங்கல் சிமெண்டால பூமிய நாசம் பண்ணாம செடி, மர வகைகளை நடுவோம் அதற்கு பசுகளோட சாணத்த இயற்கை உரமாக்குவோம் ஆரோக்கியமான உணவை பெறுவோம் இதோட அருமை 1980 ல் பிறந்தவர்களுக்கு நல்லா புரியும்
    முயற்சி திருவினையாக்கும்.

  • @krishnamoorthy-ed3wq
    @krishnamoorthy-ed3wq Před 2 lety

    Vaalthukkal nanba

  • @shajahans9069
    @shajahans9069 Před 4 měsíci

    6 வருடங்கள் தேவை இல்லை . இயற்கை விவசாயத்தை உடனே நடைமுறைக்கு கொண்டு வரமுடியும் என்பதே உண்மை . ஆனால் கொஞ்சம் மெனக்கெட வேண்டி இருக்கும் அவ்வளவு தான் . நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் . நன்றி .

  • @karthimoorthi5575
    @karthimoorthi5575 Před 2 lety +1

    சாத்தியம் இது (சத்தியம்)

  • @elangoorganicfarm
    @elangoorganicfarm Před 2 lety

    1 வருடம் பசும்சானம் போதும்

  • @HariShankar-cn9ym
    @HariShankar-cn9ym Před 2 lety

    ஐயா பேராசிரியர் சரத்