ஒரு நாளைக்கு 50 கிலோ | கத்திரி சாகுபடியில் வெற்றி வாகை சூடிய இளைஞர் | brinjal farming in organic

Sdílet
Vložit
  • čas přidán 4. 12. 2022
  • #brinjal #pasumaivikatan #pasumaivikatan
    வீரிய ரக கத்திரி என்று சொன்னாலே அதிக அளவில் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லியும் பயன்படுத்தினால்தான் வெற்றிகரமான விளைச்சல் எடுக்க முடியும் என்ற ஒரு பொதுவான கருத்து பரவலாக நிலவுகிறது. இந்நிலையில் தான் இயற்கை விவசாயத்திலும் வீரிய ரக கத்திரியை வெற்றிகரமாக விளைவிக்க முடியும் என நிரூபித்து வருகிறார் பெரம்பலூர் மாவட்டத் தைச் சேர்ந்த விவசாயி உலகநாதன். இவர் 25 சென்ட் பரப்பில் வீரிய ரக கத்திரிக்காயை இயற்கை முறையில் உற்பத்தி செய்து, உழவர் சந்தையில் நேரடியாக விற்பனை செய்து நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.
    உலகநாதன் தொடர்பு எண்: 96779 63064
    ===================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 9

  • @thangadurai7701
    @thangadurai7701 Před rokem +7

    Ippadi ye solli nalla usuppu ethunga vivasaayee poora sagattum 😘

  • @musthafamusthafa5658
    @musthafamusthafa5658 Před rokem

    Super valga Valamudan

  • @shanmugamshanmugam5657

    Rong imparametion

  • @user-os6ht2ce9y
    @user-os6ht2ce9y Před rokem +6

    அடேய் விகடா இங்கே கத்தரி நட்டு விஷம் வாங்க கூட காசில்லாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருக்கிறோம்....

    • @user-id2gu6mr1n
      @user-id2gu6mr1n Před rokem +1

      காய்கறி பழம் waste தோலை வைத்து பயோ என்சைம் நீங்களே உங்கள் வீட்டில் தயாரிக்கலாம். கூந்தல் சுத்தம் முதல் கார் சுத்தம் வரை அனைத்தும் உபயோகம் செய்யலாம் இந்த பயோ என்சைம் வைத்து.விபரங்களுக்கு திரு healer basker ஐயா வின் பயோ என்சைம் வீடியோ பாருங்கள் பயன் பெறுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐

    • @punithadhanasekar7455
      @punithadhanasekar7455 Před rokem +1

      Nanum vivasayithan labamthan ippadi sollitte irundha epadi labam varum kadavulai ninathu edhayum payiridavum anaithum vetriye

    • @KaniSelvam-nc3gb
      @KaniSelvam-nc3gb Před 8 měsíci

      வறண்ட பகுதி இராமாநாதபுரத்தில கத்தரி சாகுபடி பன்றோம் நல்ல லாபம்தா எதுவுமே முயற்சி தா சாகனும் இல்ல

  • @nagarajanannamalai6213

    Subber