கத்தரியில் விவசாயி சந்தோஷ் சொல்லும் ஆலோசனையைக் கேட்டால் நல்ல மகசூல் நிச்சயம் பெறலாம் 🔸Dr.விவசாயம்

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2020
  • எங்கள் மண்ணின் மைந்தர்களை Dr.விவசாயம் CZcams Channelன் மூலம் சந்திப்பதில் மனமார்ந்த மகிழ்ச்சி!
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🤝🤝🏆எங்கள் Dr.விவசாயம் CZcams சேனல் மூலம் உறுப்பினராக சேர்ந்து பலவகையான பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் 🤝🤝
    ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
    / @drvivasayam
    🌺சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    🌺உழந்தும் உழவே தலை.
    ⭐நவீன மற்றும் தொழில்நுட்பங்களில் உலகம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், நாம் அனைவரும் விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான விஷயங்களை சார்ந்து இருக்க வேண்டும்.
    ⭐எங்கள் சேவை விவசாயிகளுக்கு உதவுவதும், நல்ல வேளாண்மை பற்றிய வலுவான தகவல்களை வழங்குவதும் ஆகும், விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவ எங்களுக்கு உதவும் கரங்கள் 🤝🤝🤝தேவை.
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    எங்களின் தாரக மந்திரம்:
    -------------------------------------------------
    🌱விவசாயம் அறிவோம்! 🤝
    🌱விவசாயம் செய்வோம்! 🤝
    🌱வருங்கால தலைமுறைக்கு உணவளிப்போம்🤝
    🌱 வாழ்க விவசாயி! 🙏
    🌱வளர்க விவசாயம்!! 🙏
    -------------------------------------------------
    🔥🌺 கத்தரியில் விவசாயி சந்தோஷ் சொல்லும் ஆலோசனையைக் கேட்டால் நல்ல மகசூல் நிச்சயம் பெறலாம் | Dr.விவசாயம்🔥🙏
    -------------------------------------------------
    WhatsApp Groups:
    ------------------------------
    இது முழுக்க முழுக்க விவசாயம் சம்பந்தமான தகவல்களை தரும் யூடியூப் சேனலின் வாட்ஸ்அப் குரூப் ஆகையால் விவசாயிகள் மட்டும் இணையலாம்.
    chat.whatsapp.com/Ir6kMhRvWdX...
    ------------------------------------------------------------------------
    🙏Kindly Subscribe to Dr.Vivasayam & Dr.ASK24 News CZcams Channel and Follow us on Social Media:
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🌻🌻Dr.விவசாயம் CZcams Channel: / drvivasayam
    🌻🌻Dr.ASK24 News CZcams Channel: / drask24news
    🌎🌎OUR Website: drask24.com/
    🌻🌻Dr.விவசாயம் Facebook: / drvivasayam
    🌻🌻Dr.விவசாயம் Instagram: / drvivasayam
    🌻🌻Dr.விவசாயம் Telegram: t.me/drvivasayam
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    Super Tag
    ----------------
    #கத்திரியில்பூச்சி
    #brinjalcultivation
    #Drவிவசாயம்
    #Agriculture
    #DRVIVASAYAM
    -------------------------------------------------------------------------------
    Video Contributors List:
    -------------------------------------------------------------------------------
    ⭐சந்தோஷ் S/O பழனிசாமி, கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், காடையாம்பட்டி வட்டம், சேலம் மாவட்டம் - 636 305.
    Mobile : 8667344248
    ⭐Dr.விவசாயம், Official Contact Number: +91 93814 85813
    ------------------------------------------------------------------------
    🤝🤝🏆🏆ᴊᴏɪɴ ᴛᴏ OUR ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩ & ɢᴇᴛ ᴍᴏʀᴇ ʙᴇɴᴇꜰɪᴛꜱ 🤝🤝
    ⭐ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
    / @drvivasayam
    ------------------------------------------------------------------------
    ⭐The world tails the plough despite other pursuits
    ⭐Even if one toils, farming remains foremost.
    ------------------------------------------------------------------------
    💐⭐No matter how much the world advances in modern and technologies, we all have to depend on the farmers and agriculture-related things.
    Our Main Motto is:
    ----------------------------
    🌱Let's know Agriculture!🤝
    🌱Let's Do Agriculture!🤝
    🌱Let’s Feed the Food Future Generation!🤝
    🌱Praise the Farmer Always!🙏
    🌱Always should Grow Agriculture!!🙏
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    இந்த வீடியோ பிடித்திருந்தால்,
    Subscribe பண்ணுங்க,
    Like 👍பண்ணுங்க
    Share ⭐பண்ணுங்க
    ✍Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை 🔔🔔🔔🔔பிரஸ் பண்ணுங்க...
    ------------------------------------------------------------------------------------
    𝐃𝐢𝐬𝐜𝐥𝐚𝐢𝐦𝐞𝐫
    𝗧𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗲𝘅𝗽𝗿𝗲𝘀𝘀𝗲𝗱 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗺𝗲𝗱𝗶𝗮 𝗼𝗿 𝗰𝗼𝗺𝗺𝗲𝗻𝘁𝘀 𝗼𝗻 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗮𝗿𝗲 𝘁𝗵𝗼𝘀𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝘀𝗽𝗲𝗮𝗸𝗲𝗿𝘀 𝗼𝗿 𝗮𝘂𝘁𝗵𝗼𝗿𝘀 𝗮𝗻𝗱 𝗱𝗼 𝗻𝗼𝘁 𝗻𝗲𝗰𝗲𝘀𝘀𝗮𝗿𝗶𝗹𝘆 𝗿𝗲𝗳𝗹𝗲𝗰𝘁 𝗼𝗿 𝗿𝗲𝗽𝗿𝗲𝘀𝗲𝗻𝘁 𝘁𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗵𝗲𝗹𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹'𝘀 𝗯𝗿𝗼𝗮𝗱𝗰𝗮𝘀𝘁𝗲𝗿.
    𝗧𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗱𝗼𝗲𝘀 𝗻𝗼𝘁 𝗽𝗿𝗼𝗺𝗼𝘁𝗲 𝗼𝗿 𝗲𝗻𝗰𝗼𝘂𝗿𝗮𝗴𝗲 𝗮𝗻𝘆 𝗶𝗹𝗹𝗲𝗴𝗮𝗹 𝗮𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝗶𝗲𝘀. 𝗔𝗹𝗹 𝗰𝗼𝗻𝘁𝗲𝗻𝘁𝘀 𝗽𝗿𝗼𝘃𝗶𝗱𝗲𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗶𝘀 𝗺𝗲𝗮𝗻𝘁 𝗳𝗼𝗿 𝐄𝐃𝐔𝐂𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐏𝐔𝐑𝐏𝐎𝐒𝐄𝐒 𝐎𝐍𝐋𝐘.

Komentáře • 82

  • @balajisubbiah9095
    @balajisubbiah9095 Před 2 lety +3

    நான் பார்த்த videovil முதன்மை இதுதான். உங்களுக்கு மிக்க நன்றி

  • @user-lf9fn9tf9p
    @user-lf9fn9tf9p Před rokem +3

    அருமையான தகவல்

  • @saravanansubramani5704
    @saravanansubramani5704 Před 3 lety +5

    மிக அருமையான பதிவு ஒவ்வொரு ஸ்டைலும் என்ன மருந்து அடிக்க வேண்டும் எப்படி எடுக்க வேண்டும் இது நிலைமை என்ன என்பதை மிக அழகாக பதிவு செய்த தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ramachandran-od8gr
    @ramachandran-od8gr Před rokem +2

    Clear explanation super

  • @rajamohan8106
    @rajamohan8106 Před 3 lety +1

    சரியான உண்மையான தெளிவான பதில் தேவை..

  • @muthukumaravel547
    @muthukumaravel547 Před 3 lety +5

    கடைசிவரைக்கும் எந்த நோயிக்கு எந்த மருந்துன்னும்.எந்த மாதிரி பம்புன்னும் சொல்லவேயில்லை.
    வாழ்க. வளர்க.

    • @drvivasayam
      @drvivasayam  Před 3 lety

      Okay

    • @dharmaraj3949
      @dharmaraj3949 Před 3 lety +4

      தெரிஞ்சாத்தானே சொல்லுவார் 😊
      வச்சிக்கிட்டு வஞ்சகமா பண்றார்😊
      (பூச்சிக்கு ப்ரைட் (வெள்ள பூச்சி)
      டால்ஸ்டார் (பச்ச பூச்சிக்கு)
      ரீசென்ட் (வண்டுக்கு)
      புழுவிற்கு டெலிகேட் 🤷

  • @marimuthum1919
    @marimuthum1919 Před 2 lety

    Sir where will I get traps for controlling shoot and fruit borer. Please advice me

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 3 lety +2

    Nanbar uzhavar anand

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Před 2 lety +2

    Sprayer suggestions please

  • @senthilraj9345
    @senthilraj9345 Před rokem +3

    இந்த கத்திரிக்காய் ரகம் பெயர் சொல்லுங்க?

  • @gve4son
    @gve4son Před 3 lety +7

    தயவு செய்து இயற்கை விவசாயத்திற்கு மாறுங்கள். உங்கள் கையால் உங்கள் பிள்ளைகளுக்கு விஷம் ஊட்டுவது நன்றன்று....

    • @IRONMAN-fo4yc
      @IRONMAN-fo4yc Před 3 lety +5

      நீங்களும் அததான திங்கிறிங்க இயற்கை விவசாயம் பன்ற காய்ல கலர் இல்லையாம் என் 6 மாசம் உழைப்பு போச்சியா

    • @gve4son
      @gve4son Před 3 lety

      @@IRONMAN-fo4yc நான் இயற்கை விவசாயம் செய்கிறேன். இதுதான் சரி என்றும் நினைக்கிறேன், அதனால் தான் உங்களுக்கும் சொல்கிறேன்.

    • @IRONMAN-fo4yc
      @IRONMAN-fo4yc Před 3 lety

      @@gve4son என்னோட கத்தரிக்காய் யாரும் வாங்கல சார் கலர் இருந்தாதான் வாங்குவாங்களா என்னோட 6 மாசம் போச்சி அதன் அப்படி பேசிட்ட Sorry sir

  • @mailmeshaan
    @mailmeshaan Před 3 lety +1

    Arumai nanba ❤️❤️❤️❤️

    • @roningraysen4495
      @roningraysen4495 Před 3 lety

      A tip: watch series at flixzone. Been using it for watching all kinds of movies recently.

    • @solomonmohammad6189
      @solomonmohammad6189 Před 3 lety

      @Ronin Graysen definitely, have been watching on Flixzone} for since november myself =)

  • @SathishKumar-yi2mk
    @SathishKumar-yi2mk Před 3 lety

    ஏந்த தெளிப்பான் சிறந்ததுனு ஒரு பதிவு போடுங்க அண்ணா..

  • @prakashthanishka7128
    @prakashthanishka7128 Před 3 lety +2

    Super

  • @ww-hy1cw
    @ww-hy1cw Před 10 měsíci

    Karpurakaraichal weast

  • @aruljayasutha380
    @aruljayasutha380 Před 3 lety +1

    இதுக்கு உரமும் பூச்சிக் கொல்லி மருந்தும் உங்களிடம் இருக்கா அண்ணா நானே சிறிய விவசாயி.

  • @santhanampn4280
    @santhanampn4280 Před 3 lety +1

    Hai bro, vediovel sonna sprayar name Price please bro

  • @monika.kmonika643
    @monika.kmonika643 Před 3 lety

    Anna koshukku enna panrathu konjam sollunga anna

  • @sankarsankar1004
    @sankarsankar1004 Před rokem +2

    கற்புர கரைசல் அளவு சொல் லவம்

  • @sukraj3215
    @sukraj3215 Před 3 lety +4

    காய் பூழக்கு என்ன மருந்து

  • @suganyar4993
    @suganyar4993 Před 3 lety

    இலைப்பேன் கட்டுப்பாடு பற்றி கூறுங்கள்

  • @nethajeee88nethajeee40
    @nethajeee88nethajeee40 Před 2 lety +2

    Which Veraity

  • @ganeshbanoth8976
    @ganeshbanoth8976 Před 2 lety +1

    Seed name please

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 Před 2 lety +3

    காணொளி போடும்போது தெளிப்பான் எதுமாதிரியானது என்பதையும் காண்பித்தால் நன்றாக இருக்கும்

  • @seethasarveshmedia9828

    கத்திரிக்கா பறித்தபின் காய் விம்பிள்டனில் பாதுகாக்க என்ன வழிகள்

  • @mindgaming975
    @mindgaming975 Před rokem +2

    😄

  • @tnhariyt3454
    @tnhariyt3454 Před 2 lety +1

    Bro kuriyathan solvinga bro niraya yarum solla matinga

  • @vinoth.nnadesan.p3335
    @vinoth.nnadesan.p3335 Před 3 lety +1

    ஐயா (sprayer) தெளிப்பான் எது சிறந்தது எதை பயன்படுத்த வேண்டும். உங்கள் கருத்து, நீங்கள் எதை பயன்படுத்துகின்றீர்கள்.

  • @muruganantham8172
    @muruganantham8172 Před 3 lety +1

    அண்ணா நீங்க சொன்ன தகவல் நல்லா இருக்கு ஆனால் மருந்து அடிக்கும் ஸ்பிரேயர் என்னன்னு கூறவில்லை எந்த மாதிரியான ஸ்பிரேயர் வாங்கலாம்

  • @ashokvivasayi1028
    @ashokvivasayi1028 Před 2 lety

    Mooku vandukku marunthu sollauam

  • @veerapandir.veerapandi6451

    உங்கள் கத்தரி இரகம் என்ன விதை கிடைக்குமா

  • @a.a.aa.a.a1720
    @a.a.aa.a.a1720 Před 3 lety +1

    Sir ethu enna ragam sir

  • @arivazhagiarivu2807
    @arivazhagiarivu2807 Před 3 lety +1

    Drops name sollunga bro

    • @drvivasayam
      @drvivasayam  Před 3 lety

      எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.
      தயவுசெய்து எங்கள் சேனலை subscribe செய்யவும்,
      Thank you for seeing our video. Kindly subscribe to our channel, it will more thankful to you.

  • @aruljayasutha380
    @aruljayasutha380 Před 3 lety +1

    குருணை மருந்து பயன்படுத்தலாம் அண்ணா சொல்லுங்க

    • @aruljayasutha380
      @aruljayasutha380 Před 3 lety

      குருணை மருந்து உங்களிடம் இருக்கா கலப்படமில்லாத நல்ல மருந்து. உங்களை எப்படி தொடர்பு கொள்வது எங்க வந்து வாங்கிக் கொள்வது என்று சொல்லுங்கள்

    • @aruljayasutha380
      @aruljayasutha380 Před 3 lety

      கொஞ்சம் எங்களுக்கும் கருணை காட்டுங்கள் அண்ணா

  • @backiyamalamurugan9321

    Anna unga mob no thanga anna

  • @pugazhenthykrishnan3715
    @pugazhenthykrishnan3715 Před 2 lety +2

    Sprayer பட்டம் காட்டி இருக்கலாம். அதேபோல் பூக்சிபிடிக்கும் கருவியையும் காட்டு இருக்கலாம்

    • @drvivasayam
      @drvivasayam  Před 2 lety

      Please check it with other part of the video

  • @kamalraj8085
    @kamalraj8085 Před 2 lety

    Ithu Enna ragam

  • @durgadevi3405
    @durgadevi3405 Před 6 měsíci +1

    Anna ethanal vendum

  • @muniasamy9347
    @muniasamy9347 Před 3 lety +1

    இவருடைய செல் நம்பர் வேண்டும்

    • @muniasamy9347
      @muniasamy9347 Před 3 lety

      என்னுடைய நம்பர் 9659253669

  • @ManiKandan-ct9bn
    @ManiKandan-ct9bn Před 3 lety +2

    வணக்கம் தோழா, உங்களிடம் நாட்டு கத்தரி விதை கிடைக்குமா?

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 Před 2 lety +1

    It ல வேலை பார்த்தவருதான் இவர்.

  • @moorthyk1498
    @moorthyk1498 Před 3 lety +2

    என்ன மருந்துன்னு சொல்லவே இல்லை

    • @drvivasayam
      @drvivasayam  Před 3 lety

      Yes... For more information please call us we will direct you

  • @kingkaruppu5431
    @kingkaruppu5431 Před 3 lety +1

    Sir கத்தரி கன்று பூ வரும் தருவாயில் வாடி செத்து போகிறது மருந்து எதுவும் இருக்கா 2 அடி வரயில இலை வதங்கி இறந்து போகுது...பதில் அனுப்புங்கள் சார்.

    • @drvivasayam
      @drvivasayam  Před 3 lety

      Please call to Farmers Santhosh Sir, his contact number is available in description.

    • @kingkaruppu5431
      @kingkaruppu5431 Před 3 lety

      Ok thank you sir

    • @muniasamy9347
      @muniasamy9347 Před 3 lety

      @@drvivasayam சந்தோஷ் ஃபோன் சுட்ச் ஆஃப் இருஞ

  • @sivasiva-uz3vi
    @sivasiva-uz3vi Před 3 lety

    Drops enga kidaikkum friends

  • @rajendiranastrologyrajendi8089

    No reply

  • @anandand5002
    @anandand5002 Před 2 lety

    ரசாயன உரங்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்

  • @durgadevi3405
    @durgadevi3405 Před 6 měsíci +2

    Bro number kudugaaa

  • @yogswetha2331
    @yogswetha2331 Před 2 lety +2

    mobile Mobile number