எளிமையான விவசாய முறைகள் மூலமாக விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது எப்படி? | DW Tamil

Sdílet
Vložit
  • čas přidán 19. 02. 2023
  • கடந்த 35 ஆண்டு காலமாக தமிழக வேளாண் துறையில் அதிகாரியாக பணியாற்றிய டேவிட் ராஜா பியூலா, தனது பணி ஓய்வுக்கு பின்னும் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். சிறு விவசாயிகளின் தற்கொலைகளை தடுப்பதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இவரது பணி, தற்போது விவசாய நிர்வாகம், திறன் மேம்பாடு, சூரியமின்சக்தி பயன்பாடு என அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவரது சேவையால் கடன் தொல்லையிலிருந்து தப்பி, தற்கொலை எண்ணத்தை கைவிட்ட விவசாயிகள் பலர் .
    To subscribe DW Tamil - bit.ly/dwtamil
    #empoweingsmallfarmers #solarbenefitsinagriculture #howtogetsolarsubsidyintamil #skilldevelopementsforfarmers #solaragritechnology
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Komentáře • 23

  • @looptracko369
    @looptracko369 Před rokem +3

    நல்ல முயற்சி மீண்டும் ஒரு நல்லதொரு சமூக விழிப்புணர்வு வீடியோ பதிவுசெய்ததற்கு பாராட்டுக்கள் பல

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

  • @parimalak2419
    @parimalak2419 Před 2 měsíci

    God bless you and your family sir

  • @srinivasangopalakrishnan2438

    Ssuper sir.your valuable work is great thing sir.your vital guidence is appreciatable sir.tq God bless you sir.

  • @Myjourneymk...
    @Myjourneymk... Před rokem +3

    விவசாயி முகத்தில் சந்தோசத்த பாகக்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது🙂🙂🙂. நன்றி அய்யா🙏🙏🙏. நல்ல பதிவு ..DWதமிழ்... வாழ்த்துகள்👍👍👍

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      மிக்க நன்றி!

  • @nagarathinam5866
    @nagarathinam5866 Před rokem

    நன்றி ஐயா❤

  • @johnpaul-hr7ov
    @johnpaul-hr7ov Před rokem +1

    Congratulations to Mr David sir and the DW team for bringing out

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      What did you like about our video? Please let us know.

  • @davenarsh213
    @davenarsh213 Před rokem +1

    Thanks for creating a change in TAMILNADU NEWS SECTOR DW.

  • @AshokKumar-bl5px
    @AshokKumar-bl5px Před rokem

    David sir Thank you sir great

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      Thanks for your comment!

    • @AshokKumar-bl5px
      @AshokKumar-bl5px Před rokem

      @@DWTamil environmental saving video podunga farmer economic how to develop save environment save tree save farmer

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் ஆலோசனைக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!

  • @karpooramuralig3559
    @karpooramuralig3559 Před rokem

    David sir I respect you 🙏🏼

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      Thank you. Would you like to see more inspiring personalities like David ? Check this playlist : czcams.com/play/PLeYt8sASsJuV233PzqaWfiHWbDyXboGgK.html

  • @looptracko369
    @looptracko369 Před rokem +2

    இவரைத் தொடர்புகொள்ள ஏதாவது தொடர்பு எண்கள் பதிவு செய்யுமாறு
    கேட்டுக்கொள்கிறேன்

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      டேவிட்டை நீங்கள் Facebook வழியாக தொடர்பு கொள்ளலாம்!

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před rokem

    பலரும் கற்று முன்னேற, பலருக்கும் இதுகுறித்து எடுத்துரைப்போம்

  • @brightlight1334
    @brightlight1334 Před rokem +1

    PLEASE SHARE

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      Thanks for your comment. keep supporting us.

  • @RAJKUMAR-ds8fd
    @RAJKUMAR-ds8fd Před rokem

    No use , farmers will know the real pain David is just displaying the equipments which was just in selling mindset ,if farmer has money definitely they will change their paths, because any farmer gains money from agriculture