Bullet ரயிலால் பலன் இருக்கிறதா? China இதில் அசுர வளர்ச்சியடைந்தது எப்படி? | DW Tamil |

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2022
  • அதிவேக ரயில்கள் வேகமானவை, திறன் மிகுந்தவை மற்றும் குறைந்த அளவிலான கார்பன் உமிழ்வை கொண்டவை. எனவேதான் உலகம் முழுக்க புல்லட் ரயில்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஏன் இந்தியா கூட அதற்கான நடவடிக்கைகளில் முழுமூச்சாக இறங்கி இருக்கிறது. ஆனால் அதிவேக ரயில்கள் உண்மையிலேயே மக்களுக்கு நன்மை அளிக்கும் ஒரு கண்டுபிடிப்பா? இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்கலாம்.
    #howbullettrainworks #whyweneedbullettrains #bullettrainsinindia #fastesttrainintheworld #bullettrainmechanism
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Komentáře • 67

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Před rokem +16

    சேலம் டு சென்னை 8 வழிச்சாலைக்கு பதில் புல்லட் train திட்டம் போடலாம்

    • @DWTamil
      @DWTamil  Před rokem +5

      இது சாத்தியம் என நினைக்கிறீர்களா? மணிகண்டன் மணிகண்டன். விமான போக்குவரத்தை விட இது எந்த விதத்தில் மக்களுக்கு பயனளிக்கும் ?

    • @military_bytes1479
      @military_bytes1479 Před rokem +1

      No bro. We can't transport heavy goods through bullet trains. 8 lane road is for faster goods transportation.

    • @eenarahb
      @eenarahb Před rokem +1

      ​@@DWTamil விமான நிலையத்திற்கு, புரப்பாடுக்கு 2 மணி நேரத்திற்கு முன் இருக்க வேண்டும். பின் பயணம் 1.30 மணி நேரம். வெளியவர அரை மணி நேரம். இப்ப மொத்தம் 4 மணி நேரம்.
      சென்னை - சேலம் ரயிலில் 5.30 மணி நேரம் தான் (கோவை எக்ஸ்பிரஸ்).
      இப்ப DW சொல்லுங்க விமானத்தை விட ரயில் அதுவும் புல்லட் ரயில் சிறந்தது தானே.

    • @eenarahb
      @eenarahb Před rokem

      ​@@military_bytes1479 chennai ulunthurpettai Salem route is already there with 4 and 2 Lane. They already have permission for 6 lane road in this route. Let them do it first. Tat itself is enough

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před rokem

      🤔இது எல்லாம் நாம சொன்னா பைத்தியக்காரன் என்று சொல்லுவார்கள்😂😂😂😂😂😂. இதெல்லாம் செஞ்சா பல ஆயிரம் கோடியை நாங்கள் எப்படி சாப்பிடுவது என்று கேட்கும் அரசியல்வாதிகள்
      பினாமிகள் காண்ட்ராக்ட் காரர்கள்😂😂😂😂😂😂😂😂

  • @nallaiah1
    @nallaiah1 Před rokem +6

    I Love DW Tamil which gives me what I want...

  • @Jp-mz3tm
    @Jp-mz3tm Před rokem +7

    விஞ்ஞான முன்னேற்றம் என்ற பெயரில் சீனாவில் இப்பொழுது பிராண சக்தியை முழுவதும் அழித்துவிட்டார்கள்
    இனி மக்கள் வாழ தகுதியற்ற நாடு சீனா இனி வரும் சந்ததிகள் அனைவரும் இருந்தால் தானே இந்த முன்னேற்றங்களை அனுபவிக்க முடியும்

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றம் தேவையற்றது என நினைக்கிறீர்களா?

    • @Jp-mz3tm
      @Jp-mz3tm Před rokem +1

      எந்த முன்னேற்றமும் மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் மக்களை பாதித்த முன்னேற்றம் மக்கள் அழிந்த உடன் இருப்பதால் என்ன பயன் மெய்யியல் எப்பொழுதும் யாரையும் பாதிக்காத வண்ணம் இதனால் வரைக்கும் உலகளாவிய ஆன்மீக நெறி கொண்டவர்களிடத்தில் இருக்கின்றது
      விஞ்ஞானிகள் தறிக்கட்டு ஓடிய காரணத்தால் மனிதனின் சுயநலத்தால் நல்ல செயல்கள் அனைத்தும் நாசமாக மாற்றப்பட்டு இப்ப மனித இனத்திற்கு அதை திருப்பி செலுத்தக்கூடிய வினை பயனாக மாறிவிட்டது நாம் இருந்தால் தானே அதை சமாளிக்க முடியும் சமாளிக்க நாம் இல்லை என்றால் அந்த வினை என்னவாகும் முட்டாள் தனமான விபரீத முடிவுகளுக்கும் விஞ்ஞான ஆராய்ச்சி செயலால் வினை பேராபத்திற்கும் முடிவில் நாசமே காரணமாகும் அதை மாற்ற இயலாது

  • @Niko_Bellic198
    @Niko_Bellic198 Před rokem +2

    Cool and informative.....🙌..
    DW in tamil ... This is too intersting... Haha!!!🙌

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      Thanks Siva Subramaniyan . Would you like to watch more informative stories like This? Check this playlist: czcams.com/play/PLeYt8sASsJuVSGR0o68dmzrqYK9cRcdeN.html

  • @rajasankar1245
    @rajasankar1245 Před 7 měsíci

    நல்ல தமிழ், இனிமையான குரலுடன் மேலும் இனிமையான தமிழ் பெற வாழ்த்துக்கள்

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 Před rokem +3

    தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியை தெரிவிக்கின்றீர்கள்.நன்றி

  • @papaprakash
    @papaprakash Před rokem +1

    Universe pathi video podunga

  • @arjunjawahar8110
    @arjunjawahar8110 Před rokem +1

    தமிழில் தயாரிப்பும் துடங்கினால் dw தமிழ் you tube பக்கத்தின் வளர்ச்சி சிறப்பாக அமையும் .

    • @DWTamil
      @DWTamil  Před rokem +2

      தமிழிலும் காணொளிகளை தயாரித்து வெளியிட்டு வருகிறோம் . இது தொடர்பான காணொளிகளை இந்த இணைப்பில் பார்க்கலாம்: czcams.com/play/PLeYt8sASsJuV233PzqaWfiHWbDyXboGgK.html

    • @MrDNSKumar
      @MrDNSKumar Před rokem

      They started already to defame india...you are watching that only.and you wont hatching ..till that they will change you mentally to think about your country negatively.
      After ukraine war they started everything against india .

  • @manojkumar.g316
    @manojkumar.g316 Před rokem +3

    Animal deaths also increase when the bullet train comes to India

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      Do you think Bullet trains are not suitable transport system for India?

    • @siddharthkr4816
      @siddharthkr4816 Před rokem

      Bullet train in India will travel in bridge only

  • @kumaresan-yz1ob
    @kumaresan-yz1ob Před rokem +1

    வணக்கம் 🎉🎉

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      வணக்கம் குமரேசன்.. இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? வேறு என்ன தலைப்புகளில் நீங்கள் எங்களிடம் காணொளிகளை எதிர்பார்க்கிறீர்கள்?

  • @muthuramanujam331
    @muthuramanujam331 Před rokem +1

    Not compared Air fair with bullet train fair in ur document video. It should have been there

  • @dowlathshaba
    @dowlathshaba Před rokem +5

    இந்த நேரத்தில் சீமான் சொன்னதுதான் ஞாபகத்தில் வருது வேகமா போயிட்டு எங்க போற எங்கய்யா போற வேகமான சாப்பாடு வேகமாக பயணம் இந்த வேகம் என்ன செய்ய காத்திருக்கின்றது

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 Před rokem +3

    China is the best example of good country that cares it people.

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      Thanks for the comment UZHAV ARASAN. Is it possible to successfully launch bullet train in India? share your thoughts.

    • @JBC100
      @JBC100 Před rokem +1

      Muttale...don't be fooled by these foreign medias..

    • @JBC100
      @JBC100 Před rokem

      ​@DW தமிழ் ...Nee mudu

    • @sridharsri2061
      @sridharsri2061 Před rokem +2

      @@DWTamil Possible in india also.But it will take time. China is a communist country. No need to ask anyone. No one can't oppose china govt. But india is a democracy. Need to answer many people.

  • @simplewar
    @simplewar Před rokem +3

    Comprimg to Flight train journey having less carbon emmisiion

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      Exactly. That's why environmentalist are supporting bullet train projects.

  • @end-the-matrix
    @end-the-matrix Před 2 měsíci

    எண்ணூர் கடற்கழியின் மீது 400 மீட்டர் தூரத்திற்கு ரயில் பாலம் கட்ட இந்தியாவிற்கு 15 வருடம் ஆனது.

  • @vijaykannan9150
    @vijaykannan9150 Před rokem +1

    ஜப்பானில் மணிக்கு 600 கிமீ வேகத்தில் ரயில் இருக்கிறதல்லவா??🤔

  • @happyboy2830
    @happyboy2830 Před 6 měsíci

    India kaanum

  • @vibinvk5789
    @vibinvk5789 Před 7 měsíci

    In india travel from one station another station below 50 to 60 km just taken.3 to 4 hours😂

  • @muthu8304
    @muthu8304 Před rokem +3

    But in india , still vande bharat nala 160kmph ah kuda reach panna mudila

    • @viki19910
      @viki19910 Před rokem +1

      160 in Agra Nzm section bro

    • @muthu8304
      @muthu8304 Před rokem +1

      @@viki19910 they decreased max speed

    • @nationalistthug4234
      @nationalistthug4234 Před 2 dny

      China is an autocratic country and in order to achieve maximum speed they will have a straight line train-track for the bullet trains and ask people on their way to move out of the route or else they will be forcibly moved out. In India the train routes are zig-zag as people approach court and get stay order. Also make it a religious and political issue, so the construction of railway tracks get delayed and take different directional routes. Please understand the difference.😊

  • @swaminathangnanasambandam8071

    Government kasu waste, uav allow பண்ணுங்க

  • @sivan1192
    @sivan1192 Před rokem +5

    சீனர்கள் உலகிற்கு சாதித்து காட்டி வருகிறார்கள்

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமா? உண்மையில் இந்தியாவுக்கு அந்த திட்டம் தேவையா?

    • @sivan1192
      @sivan1192 Před rokem +1

      இங்கு அது சாத்தியமில்லை என்பதால், இருக்கும் தொடர் வண்டிகளை நல்ல முறையிலே பரமரித்து முறைபடுத்தி ஓட்டினாளே போதும்.

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 Před rokem +1

      @@sivan1192 Apo China mattum yeppadi Sadhiyam?
      Unga pasanga laam andha Dabba Train laye pona poduma? Illa Bullet train la poganuma??
      China aala mudiyum na India aalayum Kudiyum. France, Germany, Aus, Japan, Korea laam Bullet train iruku.. Nammaku yen iruka kudadu???

  • @selliahnavaneethan1419

    Command box தமிழல்ல - கருத்து பெட்டி என்ற தமிழ் சொல்லை பயன்படுத்தவும்.

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      தங்கள் கருத்துக்கு நன்றி. கண்டிப்பாக பரிசீலிக்கிறோம்.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem +1

    அதிவேக ரெயில் பாதை புதிய விமான நிறுவனங்களை உருவாக்க இந்தியாவில் முடியுமா இந்தியாவில் இதை செய்ய நினைத்தால் போராட்டங்கள் கலவரங்கள் மட்டுமே வெடிக்கும்

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவது என்பது கத்தியின் மேல் நடப்பது போலத்தான். காலத்திற்கேற்ப மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும். அதே சமயம் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. இந்த சிக்கலினால்தான் சீனாவை தவிர மற்ற நாடுகளில் புல்லட் ரயில் சேவையை அதிகரிக்க முடியவில்லை.

    • @rajadurai8067
      @rajadurai8067 Před rokem

      ஆமாம் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிம் விற்று விடுவார்கள்.மக்களுக்கு பலனளிக்காது எனவே போராட்டங்கள் நடக்கும்.நிலத்தை கையகப்படுத்தி தனியாரிடம் ஒப்படைப்பது மட்டுமே அரசின் வேலை.

    • @mhdkasim4426
      @mhdkasim4426 Před rokem

      பிரதர் .போராட்டம்.கலவரம் மட்டுமில்லை மெகா இவளும் நடக்கும்

  • @lawrenceraja4993
    @lawrenceraja4993 Před 11 měsíci

    Not required.. flight ✈️ can fix this gap

    • @DWTamil
      @DWTamil  Před 10 měsíci

      Do you think that everyone can afford to take a flight?

  • @kabeerknr
    @kabeerknr Před rokem

    Malaysia now prepare to enter high speed rails

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      Will it give us a safe journey? what do you think?

    • @arjunraj823
      @arjunraj823 Před rokem +1

      India's is under construction.

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před rokem

    🤔இது எல்லாம் நாம சொன்னா பைத்தியக்காரன் என்று சொல்லுவார்கள்😂😂😂😂😂😂. இதெல்லாம் செஞ்சா பல ஆயிரம் கோடியை நாங்கள் எப்படி சாப்பிடுவது என்று கேட்கும் அரசியல்வாதிகள்
    பினாமிகள் காண்ட்ராக்ட் காரர்கள்😂😂😂😂😂😂😂😂

  • @gokulsundar9927
    @gokulsundar9927 Před rokem +1

    சீனாவின் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் 😘😘😘