China-ல பயலுக என்ன tricks ஆ பொருள் விக்கிறாய்ங்க ⌚😅| China Ep 1

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • ********************
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Hey, amazing viewers! 🌍✈️ In my latest adventure, I embarked on a thrilling journey from India to China, with a layover in Sri Lanka via SriLankan Airlines. Join me as I uncover the best-kept secrets of this incredible trip!
    a friend showed me the local watch market, a hidden gem filled with first-copy watches from the world's top brands. The variety was mind-blowing, and I couldn't resist grabbing a new timepiece for myself. 🕰️
    Fast forward a few months, and I found myself back in China, ready to explore even more of this amazing country. From bustling markets to serene landscapes, get ready for an immersive experience like never before.
    Don't miss a moment of this adventure - hit like, subscribe, and ring that notification bell to stay updated on my journey through the heart of China! 🇨🇳🌟 #TravelGoals #ChinaAdventure #ExploreWithMe
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker

Komentáře • 815

  • @Amsuthan
    @Amsuthan Před 9 měsíci +259

    நீங்கள் மட்டும் பயணிக்காமல் உங்களுடன் எங்களையும் கூட்டிக் கொண்டு பயணிக்கின்றீர்கள் அந்த மனசு தான் சேர் கடவுள் ❤
    நான் இலங்கை அண்ணா உங்களின் தீவிர ரசிகன் 😊

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 9 měsíci +8

      வாழ்த்துகள் ஈழத்தமிழர்களே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

    • @addsmano3710
      @addsmano3710 Před 9 měsíci +4

      உண்மைதான். நாங்களும் உங்களோடு பயணிப்பதாய் யதார்த்தமான உரையாடல்.

    • @A.krishanA.krishnan
      @A.krishanA.krishnan Před 9 měsíci +2

      Mohan,super,man,ilike.

    • @Muniyaraj_Palani
      @Muniyaraj_Palani Před 9 měsíci +1

      Dai dai overa hoovathada

    • @sathishrao3049
      @sathishrao3049 Před 9 měsíci +1

      Mohan , Really Great that too 100% Vegetarian Tamilian living in China...I am Also Vegetarian struggling in Kerala....for Good Vegetarian Hotels ...

  • @p.tamizhvananvanan3672
    @p.tamizhvananvanan3672 Před 9 měsíci +6

    வணக்கத்திற்குரிய தமிழா,நீங்க செல்லூமிடம் காண்பிக்கும் இடம் அனைத்துலக தமிழர்களுக்கும் பயனுள்ள தரமான பதிவு ,சிறு விண்ணப்பம் நீங்கள் காட்டிய கடையின் முழு முகவரி காண்பிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் பார்க்கின்ற பல பேருக்கு பயனுள்ளதாக அமையும்,நன்றிங்க வாழ்க வளர்க

  • @nanjapramsa
    @nanjapramsa Před 9 měsíci +8

    வீட்டில இருந்தபடியே குவோங்ஷாவ சுத்திப் பாக்குற மாதிரி இருக்கு. மிக்க நன்றி தம்பி குமார்.🎉 இந்த ஊருல எல்லாம் என்ன ரொம்ப கவர்வது தெருக்களின் தூய்மை. அங்காடி வியாபாரிகள் சுத்தமாக உணவு பொருட்களையும், இடங்களையும் வைத்துக்கொள்வது. இந்தியாவில் அரசும், அதிகாரிகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். முதலில் அவர்கள் தூய்மை குறித்து வகுப்பு எடுக்க வேண்டும். நாட்டின் நன்மதிப்பைக் காப்பதும் தேசப்பற்றே! நாடும், மக்களும் சுத்தமாக இருந்தால் நிறைய வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வருவர்.

    • @nanjapramsa
      @nanjapramsa Před 9 měsíci

      தம்பி புவணி. குமார் அல்ல. .அன்னிக்கவும்.

  • @RS-xr9ep
    @RS-xr9ep Před 9 měsíci +33

    You are lucky to get such a calm and nice friend as guide in a foreign land

  • @nallasivam182
    @nallasivam182 Před 9 měsíci +11

    உங்களுடைய சீனபயணம் இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @srivasan4697
    @srivasan4697 Před 9 měsíci +6

    சீனாவில் உள்ள ஒருசில கடைகளை எங்களுக்கு காண்பித்த தம்பி புவனிக்கும் அவருக்கு உதவிசெய்த மதுரையைசேர்ந்த மோகன்அவர்களுக்கும் வாழ்த்துக்கள். க. சீனிவாசன். சென்னை.

    • @gopalasamy4213
      @gopalasamy4213 Před 9 měsíci

      Iam new man seeing your vedio, very happy to see your vedio and see China party through you

  • @thelayman6189
    @thelayman6189 Před 9 měsíci +6

    I have visited many Chinese markets with my chinese friends ....When you go with Chinese friends, most of the time they will not interfere in bargaining with the local shops just because they know us, even though they know the shopkeeper is charging 3 times the price... Since your host is Indian, he is helpful in your bargaining which is more of an Indian thing ... I appreciate both cultures ....🌻

  • @MiltonRaj87
    @MiltonRaj87 Před 9 měsíci +38

    Alibaba or Bangood both have very cheaper prices. If we are shipping to India costs are doubled.

    • @MiltonRaj87
      @MiltonRaj87 Před 9 měsíci +5

      Any agent over there will get a low price.
      Most of our India Jio or Airtel devices are manufactured there only. But they have their own agents.

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  Před 9 měsíci +8

      that is due to tax

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 9 měsíci +2

      @@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.

    • @kumarv5098
      @kumarv5098 Před 9 měsíci

      Hi @@kaliswaran5880 .. Romba aarvama irukeenga pola .. flight service works like that.. if there is no direct flight to China from Chennai.. when booking flight they will choose the connecting flight.. its not local bus to decide ourself like, we can go from madurai to thiruchi then take bus to chennai and its shortcut.. they may choose to go madurai to coimbatore first then connect the chennai bus.. they wont run madurai to chennai bus just for you.. i hope you understand now,, hahaaaa..a.a,... lol

    • @BEST-PERFECT
      @BEST-PERFECT Před 9 měsíci

      But duties and tax higher than import cost

  • @Bala-ek3ff
    @Bala-ek3ff Před 9 měsíci +23

    mohan anna is so sweet..🎉 do more videos with him.

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Před 9 měsíci

      பெரியவர்ஒரிசாபாலுவைஞாபகபடுத்துகிறார்

  • @rajarajarajaraja-jl4pt
    @rajarajarajaraja-jl4pt Před 9 měsíci +1

    புவனி .HI தஞ்சை மகன் நம் சுற்று வாழ்க வாழ்க தஞ்சை வாழ்க தமிழ் வாழ்க❤❤❤❤❤❤

  • @ravuthgovindarasu9645
    @ravuthgovindarasu9645 Před 9 měsíci +15

    வடகொரிபா பாதுகாப்பாக இருக்கும் தம்பி

  • @stark6176
    @stark6176 Před 9 měsíci +1

    Bro ne ga Android la yana mobile use panrega

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 9 měsíci +5

    பயணம் தொடர வாழ்த்துக்கள். நன்றி.

  • @ungalnan273
    @ungalnan273 Před 9 měsíci +2

    33:06 Elon musk

  • @praveenvkeee
    @praveenvkeee Před 9 měsíci +1

    INDIA can never compete with CHINA forever, No need to worry!

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Před 9 měsíci +29

    மீண்டும் செங்காய் சைனா எங்களுக்கு புது அனுபவம் வாழ்த்துக்கள்...🎉🎉

    • @shahulhameed-gc5tr
      @shahulhameed-gc5tr Před 9 měsíci

      நன்றி புவனிதரன்..***

    • @reginoldsimion4179
      @reginoldsimion4179 Před 9 měsíci

      புவனி ப்ரோ மோகன் சார் நம்பரை பெற்று தருவீர்களா?
      சைனாவில் இருந்து சில பொருட்கள் பெற வேண்டி உள்ளது.

  • @kavithakavitha990
    @kavithakavitha990 Před 9 měsíci

    What is that VPN i know that abbreviation "Virtual private network ",is anyone one knows? please let me know

  • @king18087
    @king18087 Před 9 měsíci

    Madurai nu mohan sollum sollumpothu oru happibess.. because nanum maduraithan...

  • @abubakkar4472
    @abubakkar4472 Před 9 měsíci +1

    அன்னே நா உங்க பலவருட subscriber பாத்து நல்ல ப்ராண்ட்டா ஒரு வாச்சிய வாங்கிட்டு வாங்க தம்பிக்கி❤❤❤❤❤❤

  • @Kavin-Kumar
    @Kavin-Kumar Před 9 měsíci +56

    40 min wow this is what we want ❤

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  Před 9 měsíci +12

      Enjoy

    • @Kavin-Kumar
      @Kavin-Kumar Před 9 měsíci +2

      @@TamilTrekkerOfficial we like long time video minimum 40 min any way thanks and keep doing this ❤️

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 9 měsíci +3

      @@TamilTrekkerOfficial @TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.

  • @arunmahadevan833
    @arunmahadevan833 Před 9 měsíci +1

    புவனி பெட்டி வெக்கர இடத்துல டிக்கிய வச்சா ஜாலியா சர்க்கீனு போலாம்ல

  • @manivelan9672
    @manivelan9672 Před 9 měsíci +1

    உங்கள் சீனப் பயணம் சிறப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது...வெற்றி பெற‌ வாழ்த்துகள்!!

  • @yogeshvasan4213
    @yogeshvasan4213 Před 9 měsíci +6

    Brother Africa and Middle East Countries Series was awesome brother. Please try to go Africa and Middle East Countries plzzzzz brother love from Bengaluru ❤

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 Před 9 měsíci +1

    yov millitry athu bike pora center point yaa Naa Hong kong laa erukken Vaa yaa Am from Pattukkottai

  • @__.Sanjay__
    @__.Sanjay__ Před 9 měsíci +2

    33:25 Elon Musk spotted 😝

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 9 měsíci +4

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 🤙🤙🤙💞💞💞

  • @makaer1
    @makaer1 Před 9 měsíci +9

    அந்த அண்ணா ரொம்ப humble ah irukaar nice 👍

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  Před 9 měsíci +1

      yes

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 9 měsíci

      @@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.

  • @KajanVlogs
    @KajanVlogs Před 9 měsíci +3

    Anna long videos podunka skip panama papom ❤🎉, Waiting For Next Video ❤

  • @shortsvibes7996
    @shortsvibes7996 Před 9 měsíci +9

    Super thalaivaa nerayaaa places uinnalatha thrijuichuuuu❤❤❤❤❤❤❤❤❤

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  Před 9 měsíci +2

      Thanks

    • @inigovijay4899
      @inigovijay4899 Před 9 měsíci +1

      ​@@TamilTrekkerOfficial Bro oru video mohan brother oda logistics business pathi video pannuga

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 9 měsíci

      @@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.

  • @santhoshjothi7867
    @santhoshjothi7867 Před 9 měsíci +2

    Madurai karararuku kaga oru like

  • @maheshmahesh-jt4gr
    @maheshmahesh-jt4gr Před 9 měsíci +1

    Mohan ji with Tamil trucker super ji

  • @Murugesh
    @Murugesh Před 9 měsíci +4

    40mins length video super thalaiva... prp treatment panirukinga pola... result paathutu full video podunga. Always your fan

  • @sricute7830
    @sricute7830 Před 9 měsíci +1

    Kandipa one day nanum china povan antha day unga video enaku romba useful ah irukum athe pola puthusa yarathu china pona unga video avungaluku romba helpful ah irukum brother❤❤❤❤

  • @Car_Addict_AJ
    @Car_Addict_AJ Před 9 měsíci +1

    33:06 elon musk spotted

  • @SakthiVel-zj7ic
    @SakthiVel-zj7ic Před 9 měsíci +2

    புரோ நிலானியை சந்திப்பிங்களா

  • @Endless_View
    @Endless_View Před 9 měsíci +1

    33:06 Elon Musk sir neengala

  • @farvizn5721
    @farvizn5721 Před 9 měsíci +2

    11:42 bro. Your aluminum trolley looks nice.. how much you've purchased? ?

  • @kalidass6109
    @kalidass6109 Před 9 měsíci +7

    Broo... China la agriculture ah pathi video poduga.....

  • @ramsyt3637
    @ramsyt3637 Před 9 měsíci +3

    Coming 21 in china textile fare nadakuthu bro ..pls explore that also ..,it's my kindly request

    • @ilaya2004
      @ilaya2004 Před 9 měsíci

      Bro, Are you in China ?

  • @BEASTM4
    @BEASTM4 Před 9 měsíci +6

    Please explore more and travel many places all the best 🎉🎉🎉

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Před 9 měsíci +2

    புவனி! மீண்டும் சீனாவில் பட்டையை கிளப்புங்க👍💪💪💪

  • @7Kekz
    @7Kekz Před 9 měsíci

    @3:19 good idea we can make in Tamil Nadu as well

  • @sherinprince
    @sherinprince Před 9 měsíci +1

    உங்கள் முடி transplant பண்ணது என்ன ஆச்சு ரிசல்ட்

  • @Deejay_42
    @Deejay_42 Před 9 měsíci +1

    Pig kari market video podunga

  • @nambirajan4293
    @nambirajan4293 Před 9 měsíci +1

    bro unga vedio nallairuku JAPAN KU VISA EPPADI VANGUVATHU ? I AM WAITING UR REPLAY.........

  • @spiceroutetrader7282
    @spiceroutetrader7282 Před 9 měsíci +1

    This defines order; in India we whould have seen chaos.

  • @akbarkirmani-oe4wo
    @akbarkirmani-oe4wo Před 9 měsíci +1

    Bro உண்மையில original வஆச் எல்லாம் கம்மி விலையா????எப்படி இது சாத்தியம்?????என்ன இடம் அது?????வாச் வாங்கி விட்டு இந்தியா வந்த சுங்க வரி கட்டனும்மா???????🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔pls சொல்லுங்க .....

  • @thangarajkvl
    @thangarajkvl Před 9 měsíci

    30 : 32 avanga mambalatha solringa nu nanachitu pola...😂😂

  • @PrabhaGanesh-re4ri
    @PrabhaGanesh-re4ri Před 2 měsíci

    உங்களுடைய வீடியோ பல பேருக்கு உபயோகமாக இருக்கிறது

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 Před 9 měsíci

    புவன்! உங்களை மிதிலேஷ் பேக்பேக்கர் சானலில் பார்த்தேன்.மகிழ்ச்சி.அவர் கூட எப்படி கனெக்ட் ஆனிங்க.

  • @SangiBahi786
    @SangiBahi786 Před 9 měsíci +3

    Yow 😢 that 🐀 பாவம் பா

    • @akashr5523
      @akashr5523 Před 9 měsíci

      Yes enakku adha paathathulendhu manasu sarila 😢
      Animal lovers only knows that pain😞

    • @SangiBahi786
      @SangiBahi786 Před 9 měsíci

      @@akashr5523 😔

  • @puvan1991
    @puvan1991 Před 9 měsíci +1

    Adi thoool

  • @user-dg3lg5kg5e
    @user-dg3lg5kg5e Před 9 měsíci +1

    Anna neenga pona waati andha avatar mountain nku poga kidaikalla indha vaati miss pannidaadhinga peitu video podunga naanga wait pannurom

  • @manik1338
    @manik1338 Před 9 měsíci

    30:01 That product ingayum iruku Bro., but vera model la irukum industrial la confidence area la use pavangal, ie, Network Room, Server Room, UPS room la use panranga. Safety ku.

    • @rajandon-hr3fk
      @rajandon-hr3fk Před 9 měsíci

      Bro pls can u share the name of similar product, is it available in amazon, flipkart. Ty

    • @murugesankgm1297
      @murugesankgm1297 Před 9 měsíci

      I want that product, can you tell me where it is available?

  • @santhoshsprings
    @santhoshsprings Před 9 měsíci +5

    Paris, catacombs place ponga bro 🎉❤😮

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 Před 9 měsíci +1

    Really puvani brother this kind of videos really great bcs you make lots of people life change so you can upload this kind of business videos pls pls pls ,god bless you and your family

  • @selvam1795
    @selvam1795 Před 9 měsíci +1

    Go to Bhuvani countryside and take pictures of all the beauty there and send it to us

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Před 9 měsíci

    Vaazhthukal bhuvani china vai sutri kata poreenga magizhchi 👍👍👍👌👌👌👍😍😍💚💚💚💐

  • @NAGARAJ-mr9zt
    @NAGARAJ-mr9zt Před 9 měsíci +1

    Nice 👍 RAJU Bangalore ❤️👌👍

  • @kavinkandy9248
    @kavinkandy9248 Před 9 měsíci +3

    4:46 Novv Muthu Naa...Bike poradhukku than na Center la sliding path potrukkanga...Neenga than Suit case yeduthutu poitu irukkinga 😂😂😂

  • @umair_here3
    @umair_here3 Před 9 měsíci +7

    Anna, Please Visit to North Korea. Eagerly Waiting For the series, Crazy Fan from SriLanka❤

    • @arulsparkles4270
      @arulsparkles4270 Před 9 měsíci

      Anga camera Not Allowed Bro 😂. Gun than pesum 😂

    • @umair_here3
      @umair_here3 Před 9 měsíci

      @@arulsparkles4270 Nammalukaga Anna Uyiraye Kodupparu Bro

  • @jayaprakashbalaji
    @jayaprakashbalaji Před 9 měsíci +2

    Bro metro la oru aunty கைல ஒரு phone நீளமா இருக்கு பாத்திங்களா... அந்த மாறி phone இருந்தா kaaminga stick மாறி இருக்கு 17:27 இருந்து

  • @user-lk4xk8fv2l
    @user-lk4xk8fv2l Před 4 měsíci

    Na erkanavaa k tirthan tyres price, Tamil Nadu ku ept safitiya prshpanrathu full tettiel pls

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před 9 měsíci +1

    விவசாயத்தில் பெரிய புரட்சியே பண்ணிட்டான் சீனாக்காரன்

  • @eprasannakumar
    @eprasannakumar Před 3 měsíci

    @tamiltrekker - how to connect alipay with ICICI? Are usage charges similar to using Indian credit card 1% or debit card 3.5% ? Your suggestion pls. Visiting Guangzhou soon... been following your videos but did not expect this trip to Guangzhou ... thank you for your videos ... entertaining and informative

  • @gokulkrishnan1397
    @gokulkrishnan1397 Před 9 měsíci +3

    North Korea series kaka wait pannurom ❤❤❤

  • @SameeRiyaz
    @SameeRiyaz Před 9 měsíci +1

    anna indha waati andha avatar mountain na miss pannida dhinga

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 Před 9 měsíci +3

    Hello, I am also from Thanjai, Vettukkara St.
    You are doing very good. Keep it up. God bless you always. 👏👏

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  Před 9 měsíci +1

      thanks keep supporting

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 9 měsíci

      @@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.

  • @sivamymail
    @sivamymail Před 8 měsíci

    Yaar Bro neenga, Ivalavu open Video and Comment I did not hear it. Please continue your Good Work.

  • @jai9353
    @jai9353 Před 9 měsíci +1

    மீண்டும் வடகொரிய எதிர்பார்க்கிறோம்

  • @kamaraj6387
    @kamaraj6387 Před 9 měsíci

    Bro enakku china flex banner printing hd venum bro

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 9 měsíci +1

    சைனா 🇨🇳 என்ன தான் எதிரியா இருந்தாலும் விசா தர்றான் யா 👍👍👍😀நல்ல விஷயம்

  • @mohanrawramarao7807
    @mohanrawramarao7807 Před 9 měsíci

    road la kooda viyaabaram sutamaana viyabaram seraangga itha paathu tamilargal katrukolla vendum

  • @arulsparkles4270
    @arulsparkles4270 Před 9 měsíci

    உங்க கூட இருக்க அந்த அண்ணா செம்ம பர்சன் 💯😍😍❤️❤️

  • @sudhakar35gm
    @sudhakar35gm Před 9 měsíci

    14:05 : Thanks for the info.

  • @ajithraj7639
    @ajithraj7639 Před 9 měsíci +1

    Iptithan en relative oruthan vangitu vanthu 8 lakhs nu solli oora emathitu thiriyuran bro

  • @udhayakumar6761
    @udhayakumar6761 Před 9 měsíci +1

    Bro.. Nanjing Gulou Vardha sollunga ..

  • @user-yw6fn6ti3t
    @user-yw6fn6ti3t Před 9 měsíci +3

    இந்த முறையாவது Shanghai போவீங்களா bro..

  • @sudharsan7913
    @sudharsan7913 Před 8 měsíci

    33:06 😂 anna elani

  • @sudhakar35gm
    @sudhakar35gm Před 9 měsíci +1

    நீங்கள் செல்லும் இடத்தில் Pure veg (veg only) restaurant இருந்தால் அதை பற்றியும் video போடவும்.

  • @pravin_classy
    @pravin_classy Před 9 měsíci +1

    Bro i movie la andha flowers garden kattuvangala bro anga ponga bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I am early waiting bro

  • @lingaviews3469
    @lingaviews3469 Před 9 měsíci

    antha ponna parthu mambazham perusa irukuna thittama enna pannum

  • @dhanasekar4973
    @dhanasekar4973 Před 8 měsíci

    Bro ennaku devon watch oda replica vennum romba try panna. Kedaikala
    Unga video 25.30 iruku antha watch any important or exporter irutha refer pannunga we can buy from India

  • @deivasigamanisubramaniam4976

    Interesting to watch your videos. We make free travel, no travel , visa, hotel expenses.

  • @prasethchetty4252
    @prasethchetty4252 Před 9 měsíci

    27:25 oh neenga annamalai ya sonnengala? Raphel watch

  • @kaleeskutti2692
    @kaleeskutti2692 Před 9 měsíci +4

    Waiting for nilani fans....😅😅😅

  • @rajamjegatheesan9738
    @rajamjegatheesan9738 Před 9 měsíci

    Baniyan company mechinari patri poduga

  • @rj-lazer
    @rj-lazer Před 9 měsíci

    Intha chinna seriesthan remba use fulla irunthuchu....... Ithe maari full detailaa solluinga

  • @v.kgamer3106
    @v.kgamer3106 Před 5 měsíci

    சூப்பர் அண்ணா உங்க மூலியமா சைனாவ பார்த்தாச்சு

  • @manikandanm4274
    @manikandanm4274 Před 9 měsíci +3

    Bhuvani brother I love you ❤❤

  • @VijayKumar-wq8sx
    @VijayKumar-wq8sx Před 9 měsíci

    Antha ellani kadakaarar 33:13 la Elon Musk maari erukaaru

  • @amcamc6118
    @amcamc6118 Před 9 měsíci +2

    Chaina vera level developed 🔥

  • @simplewar
    @simplewar Před 9 měsíci +1

    Dont miss to go to Wuhan - no need to go around wuhan if you dont have time just go around wuhan airports/highspeed railway stations thats enough to know about how big and great China is and how idiotic is that we India comparing ourselves a competitor to them.
    Also Visit Shenzhen china If have chance

  • @PinkInfo
    @PinkInfo Před 7 měsíci

    Mobile service kku tools cheap ahh irukkuma? Eppidi vangurathu

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před 9 měsíci +1

    Good vlog good presented on Guanzo market place and watches shoes etc thanks to mohan who helped through your visiting these places, Gracias😊.

  • @hawwaexport1302
    @hawwaexport1302 Před 9 měsíci

    China காரண் Tricks ah விக்கிறான் நீங்க எல்லாமே ரொம்பவே யோக்கியன்

  • @Sathish_12
    @Sathish_12 Před 9 měsíci +1

    How come they are keeping the places clean?Why we trash our places , Tamils don't trash places in Singapore so where is the problem with us?

  • @untitled718
    @untitled718 Před 9 měsíci

    சீனாவில் இருந்து narth கொரியா போலாம்னு சொன்னீங்களே போங்க அண்ணா

  • @rakeshpipada
    @rakeshpipada Před 9 měsíci

    Insect repellent via sound is good
    Used it in Chennai (2013) ₹140/-
    100 feet
    Rat 🐀, lizard, cockroach, repllent using frequency
    450₹ in india 🤫
    Bro China is good for. Whole lot buyers now'
    Earlier price was cheap , now almost same

  • @Gop101
    @Gop101 Před 9 měsíci +1

    Bro Shanghai Shenzhen and Beijing ponga super ah iruku❤