வண்டிய வீட்டுக்குள்ள ஏத்துனா Jail 🚨| Strange rules by China Govt 🇨🇳 EP- 02 | Tamil Trekker
Vložit
- čas přidán 5. 09. 2024
- ********************
Enroll Now : course.tamiltr...
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Join me and my couch surfing friend on a mouth-watering journey through the vibrant streets of China as we dive into the heart of local street food culture! 🌮🍜 From bustling markets to hidden gems, we're on a mission to taste the incredible flavors that make Chinese street food so unique.
Engage with the warm and welcoming locals, hear their stories, and get insider tips on the best street food spots in each area. Don't be shy to ask for recommendations and try out dishes you've never heard of!
From navigating language barriers to discovering unique preparation techniques, we share the highs, lows, and unexpected surprises that made this adventure unforgettable.
Experience the bustling markets, sizzling woks, and the colorful array of street food through our lens. Get ready for a visual feast that will leave you craving a taste of China.
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
Enroll Now : course.tamiltrekker.com/
@@jaihari1404 it is opening
👍🏻👍🏻
நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
@@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
@@TamilTrekkerOfficialchina dam video podunga
உண்மையா பணம் புகழ் வந்ததும் மாரும் மனிதர்களில் ஒன்று ஆகி விட்டீர்கள் Tamil traker
நானும் பாத்தே ஏதோ உங்க முகத்துல வித்யாசம் தெரியுதுன்னு
அப்பரந்தா தெரியுது உங்களுக்கு முடி முளச்சிருச்சு super 🎉🎉🎉
பிழைக்க தெரிந்த பையன் வாழ்த்துக்கள் 😂😂😂😂😂❤
True .. trying to cheats o. Innocent guys .. simple travel support he started a course don’t understand how he put the price for £
Rupees 4445 and bring it down to ripe 848 .. ducking prooer cheater😂
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 💞💞💞👏👏👏
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤❤❤❤ உங்க வீடியோ பார்க்கணும் அண்ணன் காத்துக்கிட்டு இருந்த இன்னும் நிறைய இடம் சுத்தி காட்டுங்க தமிழ்
okay
@@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
@@kaliswaran5880அஜென்டா அப்படித்தான் கொடுப்பார்கள்
Hi
ஒருத்தன் சம்பாத்திக்க நினைத்தால் அவன் சொந்த முயற்சியாக இருந்தால் மட்டுமே முடியும் உதாரணம் நீங்கள்
நன்றி
6 year experience summa va arumai bhuvani tamil trekker always rocks ❤ watch dress vera level
It's inevitable that when you progress there will be some who are jealous of your success, let their comments not discourage you, onwards and upwards Tamil Trekker, so proud to see how you have grown!!!💥💥💥💫💫💫
Thanks keep supporting
Unga Amma masala business ku support pannunom but neenga free study pannitu, eppo paisa kekkurathu koncham kastama eruku
Itha like pannana Modda mandaiyan course nadaththuran.. matha comments a like pantran … Enna solla Veli naadu porathuku kaasu Course😂 kaasu than Ivan kevekamana piravi looks he is only likes the comments that’s supported him.
Kadaisila neeyum “ Anna university “ engineering admissions Mari “limited time” mattum dhan nu solli market panriyea bhuvani 😂 enna kodumae sir idhu 😅
செம சூப்பர் அண்ணா நாங்க பாக்காத இடம் காமிக்கிறீங்க
Guangzhou is also famous for exhibitions. The Sun Yat-sen or Zhongshan Memorial Hall is also a worth seeing place
That nice looking Chinese gentleman is awesome. Look at their campus! The kids are well disciplined unlike here in India (you will see only pairs everywhere).
Bro. student life is good if its not organized. He didn't show the other rooms. More over its a sort of fascist country, u don't know what rules they have.
அருமை புவணி.வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு மகிழ்ச்சியாக. மதுரையிலிருந்து சிவா.
Congratulations for 6 year anniversary bro... More to go
Thank you
ப்ரோ. நீங்க சீனா போய் எறங்கி சும்மா ஒரு மணி நேரத்து குள்ள உங்க பிஸிசினஸ் வேலை ய் ஆரம்பித்து விட்டிங்களே, சூப்பர். ஆனால் உங்க அனுபவங்களை பகிர ஓவர் கோர்ஸ் ஆரம்பிக்கிறேன் அதற்கு பீஸ் என்று கேட் கி ரிகள். ஏன் நாங்கள் சப்ஸ்கிரைப் செய்ததால் உங்களுக்கு காசு வந்து இருக்குமே. மற்றபடி நீங்க செய்யும் ஸ்டைலில் எல்லாராலும் செய்ய முடியாது. நீங்க வேற ஏதோ ட்ராவேல் வளோக் ய் பார்த்து ஏதோ ட்ரை பண்றிங்க என்று நெனைக்கிறேன். உங்க டைம் நிறைய வேஸ்ட் ஆகும். இப்போ நீங்க செய்ற வாட்ச் விக்கிறது, மடகாஸ்கர் ல அந்த கல்லு (simi precious stones)artificial jewllery, ரியல் பவளம், ரியல் முத்து. போன்றவற்றை வாங்கி இந்தியாவில் டீல் பண்ணுங்க.
yes bro. You can teach for your subscribers its not free as they are seeing your vedio everytime.
@7.45min.இப்போ மாலை வருகிறது.😂😂😂😅😅
மழை வருதா😊 மாலை வருதா 😮பாவம் எடிட்டரே கன்பியூசாயிட்டாரு
🤣🤣🤣🤣
Super episode 🎉🎉🎉🎉
Bro fance ku lam meetup friends meet up வைக்க அது மூலமா New idea💡 கிடைக்கும்....
தம்பி நானும் முகம் காட்டாமல் தான் யூட்யூய் சேனல் செய்கிறேன் ஆனால் views வாறளவுக்கு subscribe செய்கிறார்கள் இல்லையே தம்பி.இரவு நேரம் சில இடத்தை பார்க்கும் போது சிங்கப்பூரை பார்ப்பது போல இருக்கிறது. வீடியோ நல்லா இருக்கிறது❤
nandri
Hi bro, Suzhou vantha sollunga lets meet
Bro Switzerland po bro super ah erukkum ❤❤
அருமை. நன்றி.
Vanakkam buvani Anna🤝
vannakam
China காரன்ட மண்டைக்குள்ள என்ன இருக்கு என்டு explore பண்ணுங்க அண்ணா 😂😂😂
yean
@@TamilTrekkerOfficial puthusu puthusa kandu pidikkan athaan bro 😂😂😂
Chinese got brain but I don't know Indian got what still vote stupid politicians that's the problem 😂
Nandri sir
Vazhga valamudan
Thanks universe
Thanks keep supporting
I interaste join your course how to join it
Hi bro.. We know many unknown things about China through your videos and we wish you to keep providing such good videos.❤❤
thanks keep supporting
@@TamilTrekkerOfficial 🔥
Chinese people are very cautious. Glad to know that by law the EV have to be parked on the roads keeping safety in mind unlike in India. Battery swapping is a great idea... Just starting in a few metros in India
நான் வாழும் இடத்தில் இந்த மாறி கொண்டு வரப்பட்டிருக்கு.
Bhuvani u r a best traveller ever keep going.....proud to be a சோழ நாடு
Thanks keep supporting
Congratulations 👏 Happy 😀 good 👍
Thank you! 😃
Súgamairrukengalo 🙏 congratulations 👏
Good vlog good presented long back memories with the reunion of the friend in china street food🍲, 😊gracias.
❤❤❤❤❤சூப்பர் அண்ணா Super I love China
Anna village cooking channel camera use pannuga.... please
Will try
Freelancer course podunga bro
okay
Bhavani bro. Am your subscriber from a very long time . I think this is my first comment.. to much of add try to have a control over it. Cheers 🥂
Noted
Subscribe , views, likes இதுலாம் நாங்க பன்ரதுதல தான் பனம் வருதே அப்ரம் அத பிரியா சொல்லி தரலாமே....
Rs. 850. என்ன. கத்துக்கணும் ஏன்ஞாய். பிரதர்.
hi tamil trecker i am watching your videos last 1.50 years. your videos are very informative.
Thank you so much 🙂
Lot of effort to get in to this position. Hats off. Hearty wishes for your growth. All good but for some reason you forgot your tent and your trekking bag. Nowadays more glittering contents than the adventurous contents. Bit disappointing. All the best for your new training venture but at the same time don't forget that you are a trekker and atleast for that shake take your tent and trekking use them.
Soon will plan for it bro 😂❤️
Bro paris , catacombs place ponga 😮😢🎉❤❤ !!!!!!
Corona vantha Village ku poitu video podunka bro
BRO THIS IS MOHAN ANNA FROM FOSHAN, LOOK VERY NICE THIS VIDEO
Educationfee per year க்கு 8000 Rmgஅஅல்லது 3வருடத்துக்கா கொஞ்ஜம் தெளிவாக கேட்டிருக்கலாம்
I love tamil trekker🎉🇮🇳
Welcome bro
Welcome
Tap tap - taxi
Metromen - train
Apple map - google map
Ali pay for money transfer
We chat - local pay
ICBC Bank for money change
Superb bro 👌 👏 👍 🙌
okay
Mootapoochi ah kollum navina machine , poya yov😂
Thala Sunday confirm video podu thala
no match iruku
வாழ்த்துக்கள் புவனி
நன்றி
Enjoy Enjoy your food ❤
Nice buvani sir china is wonderful
thanks
Hi please clearly about you're guide styding university details
🙏ப்ரோ
தெரு லைட்டை எங்க காணோம் சைனாவில்
Chinna la fishing pathi oru video podunga
12:36 I eat everything 😂😂😂
Congratulations bro Namma ooru Thanjavur thala💓🤩
Ennnathukkuda congrats pantra ??? Naay kaasu begging daa 😢
சீனா கிராம மக்கள் வாழ்கையை பற்றி வீடியோ போடுங்க
Pona senrapodhu corana market pakkaththil poi kaattapadavillai indha murai corana market kandippaga kattayum please Bhuvani
wuhan market mooditanga
அந்த சுமோ விளையாட்டு மறக்க முடியாது😂
Super bro
thanks
Hi Bhuvani wishing you the best of luck in all your endeavours. Your hard work always get you fruits.
thanks
அருமையான பதிவு அண்ணா
Bro இந்த மாதிறி travel. பன்னி விடியோ போடுறதுநா. ஒறுத்தற்க்கூ மலச்சிக்கல் broblem. இறுந்தா எப்படி bro. Travel. பன்னி விடியோ போடமுடியூம் 😢😢
Content quality is improved a lot love it.
Free course
சிங்கப்பூர் சைனா டவுன் மாதிரி தான் இருக்கிறது ஒரு வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை டயம் இருந்தால் பக்கு தே சூப் வாங்கி குடிக்கவும்
நாக்கு உருது 😊😊😊😊😊
Intha pakathula iruka Ariyalur lam vara matingalo bro
Super brother valga tamil
Ji screen la Tamil எழுத்து sizes big pannuga
okay
தலைவா கோர்ஸ் க்கு சீடடு போட்டாச்சு🤘
❤️❤️ விரைவில் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@@TamilTrekkerOfficial நன்றி தல🖤
Na ethir parthathuthan pro
Bhuvani brother I love you ❤❤
thanks
Excellent video sir. You are very good.
முடிந்தவரை நமது நாட்டு பொருட்களை வாங்க முயற்சி செய்யுங்கள் 🕉️🕉️
அதை உன் தலைவன் மோடியே முதலில் பின்பற்ற சொல்லு
@@RajaHussain-it9cw இவ்வளவு வன்மம் தேவையில்லை என நினைக்கிறேன் ❤️❤️
பிரி ஆப் எல்லாம் சொல்லிகுடுத்து அதுக்கும் ஷ்ப்னசர் அமோன்ட் வாங்கி அதலயும் சம்பாரிச்சிரீங்க....
brother neenga epdi travel appo vara suffering tiredness laam handle pantreenga
Hi ji today video good ❤
Thanks a lot
Nice video bro
Thanks
🇮🇳வாழ்த்துக்கள் புவனிதரன் 🇮🇳
Dai, maandaiya Kaasu pey da ivan 😅
Anna hair nalla vallaruthuuuu
சைனா பொருள்கள் எல்லாமே தயாரிப்பு செலவு ஒன்று என்றால் விற்பனை விலை நூறாக இருக்கும்!ஒன்று ஒரு பொருளை மிகவும் மேம்பட்ட தொழில் நுட்பத்தால் உற்பத்தி செலவை குறைப்பது! இரண்டாவது தரக்குறைவான பொருட்களால் தயரிப்பது!
நீங்கள் டீ குடித்த இடத்தின் அருகில் ஒரு பைக்கில் குடை இணைக்கப்பட்டிருந்தது.
🎉 வாழ்த்துக்கள்
thanks
Great
Anna hair short ahh cut pannungaaa u good looking
okay thanks
❤GOOD❤.
புருசிலீ நினைவகம் கான்பியிங்கள்
Valdan brother
Excellent video sir.
ANDHA CHIINESE PAAKA (NOBITAA) MAARI IRKAAN
haha ama correct
Congratulaion bro❤
Very very mass happy ❤❤❤❤
Show magliv train travel video
Ok soon
Unnaku. Ithu...
Amazing video brother 😇👍🏼.
Love from Sri Lanka 😍🇱🇰
Glad you liked it!
Iam al so தெற்குவீதி ❤