Agroforestry: ஒருங்கிணைந்த விவசாயத்தால் இவ்வளவு லாபம் கிடைக்குமா? | DW Tamil

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2023
  • உலகளாவிய பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில், 26% விவசாயத்திலிருந்துதான் வருகிறது. ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடுவதால் மண்ணில் இருக்கும் அனைத்து சத்துக்களும் உறிஞ்சப்படுகின்றன. ஆனால், இந்த பாதிப்புகளை வேளாண்காடுகள் மூலம் சரி செய்ய முடியுமா?
    #agroforestryintamil #whatisforestfarming #whatisagroforestry #farmingtechnologyvideos
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Komentáře • 13

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 Před rokem +12

    ரூபாய் 36000 க்கு மேல் தனி ஒருவனாக என் செலவில் பொது இடங்களில் மரம் வளர்த்துள்ளேன் அவற்றை பார்க்கும் போது எனக்கு மலைப்பாக இருக்கும் அவ்வளவு வளர்ச்சி எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும்

    • @mrcreations2193
      @mrcreations2193 Před rokem +1

      உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் நண்பரே... வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்....

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      வாழ்த்துகள். உங்கள் முயற்சி தொடரட்டும்.

    • @vivekvarmah7612
      @vivekvarmah7612 Před rokem

      Team, share contact details to reach then to start business????

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 Před rokem +6

    இந்த காணொளியின் கருத்து மிகவும் சரி இதை நமது வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியுள்ளார்.
    அன்புடன்
    பாலு

    • @DWTamil
      @DWTamil  Před rokem +2

      கருத்துக்கு நன்றி. அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விவசாயம் நல்ல பலனளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

  • @TamilSelvan-um4cn
    @TamilSelvan-um4cn Před rokem +3

    Hemp plant uses pathi video podunga

  • @veerapandieswaric8576
    @veerapandieswaric8576 Před rokem +1

    Useful information sir

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      Thanks a lot. What did you like about our video? Please let us know.

  • @joysuresh1772
    @joysuresh1772 Před rokem

    Good Job *DW* I watched meny videos for your channel... It's well & worth full try for giving more Knowledge our human's... Thank you & keep going on...

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      Thank you so much @joysuresh1772 . what kind of videos do you expect from us in future?