"Grinder-ல Start பண்ணேன்.. இப்ப உலகம் முழுக்க Export பண்ணுறேன்..!" EssEmm Founder சதிஷ் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #essemm #gobinath #masterinspirers #behindwoods #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 81

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 15 dny +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @devachandranmani5289
    @devachandranmani5289 Před 14 dny +28

    நீங்கள் ஒவ்வொரு தமிழ் தொழில் அதிபர்களையும் பேட்டி எடுக்கும் பொழுது அந்த துறை சார்ந்து தமிழில் வெளியாகி இருக்கும் புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றையும் முன்னுரையில் அறிமுகம் செய்து பேட்டியை தொடர்ந்து நடத்தினால் இதைப் பார்க்கும் எங்களுக்கு துறை சார்ந்த அறிவு வளர்த்துக் கொள்ள பேரு உதவியாய் இருக்கும் அந்த புத்தகம் தமிழில் இருந்தால் மிக நல்லது

    • @rajendranalagappan2438
      @rajendranalagappan2438 Před 11 dny +2

      உண்மை.

    • @periyasamy2568
      @periyasamy2568 Před 8 dny +1

      நிச்சயமாக கோபிநாத் அண்ணா செய்து தாருங்கள்

  • @dhesingkarthick7188
    @dhesingkarthick7188 Před 14 dny +47

    நான் கத்தாரில் வேலை செய்யும்போது கம்பெனி உணவு அளித்தது அந்த கம்பெனியில் 15,000 பேர் வேலை செய்தோம் உணவு ருசியாக இருக்காது ஆனால் சாப்பிட்டு தான் ஆக வேண்டும். ஆனால் நான் இப்போது துபாயில் வேலை செய்கிறேன் நானே சமைச்சு தான் சாப்பிடுகிறேன் ஆனால் அதுதான் எனக்கு என்ன பெஸ்டாக தோணுது வேலை செய்துவிட்டு வந்து சமைப்பது என்பது ரொம்ப அசதியாக உள்ளது சார் சொல்வது போல் அங்க ஆட்டோமேட்டிக் மிஷின் தான் அதிகமாக இருந்தது

    • @Morrispagan
      @Morrispagan Před 14 dny +3

      QP ya❤

    • @ts.nathan7786
      @ts.nathan7786 Před 14 dny

      வேலை செய்யும் இடத்தில் ஆட்டோமேட்டட் மெஷின் இருந்தால் உணவு ருசியாக இருக்காததற்கு காரணம் என்ன ரா மெட்டீரியல் உபயோகப் படுத்துகிறார்கள் என்பதும் காரணம். வீட்டில் உபயோகப் படுத்தும் ஆட்டோமேட்டட் மொஷின் இன்னும் நிறைய வரவில்லை. அப்படியே வந்தாலும் அதை கழுவுவது பெரிய வேலை. பலர் வெளியில் சாப்பிடும் உணவுக்கு பயந்தே திருமணம் செய்து கொள்கின்றனர்.

    • @rabinkumarrabin1721
      @rabinkumarrabin1721 Před 11 dny +1

      Dubai la yenga bro

  • @frankchitillapully4683
    @frankchitillapully4683 Před 14 dny +4

    Satish…. Wow… a true Entrepreneur… privileged to share the same bench during the school days

  • @riznithahir120
    @riznithahir120 Před 14 dny +13

    Everyday expecting for a master inspire interview ❤❤

  • @udayakumard4159
    @udayakumard4159 Před 14 dny +5

    தொழிலலுக்கான மின்சாரம்... அனுமதி... உரிமங்கள்... பதிவு... அனைத்ததிற்கும் ... ஏகப்பட்ட செலவு.. பிராஐக்ட் க்கு மேல் அலுவலர்களின் பேராசைக்கு செலவாகிறது. இதைப்பற்றி எவரும் பேசுவதில்லை.

  • @gobinath78
    @gobinath78 Před 14 dny

    Well described interview and it’s future of innovation 👏👏👏

  • @devaara2788
    @devaara2788 Před 14 dny

    Excellent questions ...art of questioning....❤

  • @successmedia8160
    @successmedia8160 Před 14 dny +1

    Gobi @❤Rocks.. Excellent Questions

  • @narenkumar2241
    @narenkumar2241 Před 14 dny +1

    Great interview

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 Před 14 dny +4

    A new business potential, emerging from coimbatore 🎉

  • @gunasekarkannan6746
    @gunasekarkannan6746 Před 14 dny +1

    Good interview 💯

  • @nithiyanandamr9399
    @nithiyanandamr9399 Před 14 dny +5

    நல்ல, அருமையான பேட்டி. நேர்மை, நாணயம், கடும் உழைப்பு, சளைக்காத மனம், தொலை நோக்கு, சிக்கனம் போன்ற நற் க்குண ங்கள் தான் வெற்றி காரமான மனிதனை உருவாக்க முடியும். இன்றைய காலக்கட்டத்தில் அப்படி இருப்பது கஷ்டம் என்ற மனப்பான்மை வளர்ந்து விட்டது. சமுதாய சீர்திருத்தம் வந்தால் தான் விடிவு. மேலும் வங்கிகளில் உள்ள பணம் வங்கி இன் பணம் கிடையாது, அது பொது மக்கள் பலரின் சேமிப்பு பணம் என்பதை கடன் பெறுபவர்கள் புரிந்து கடனை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும்.

  • @saravanakumarsk
    @saravanakumarsk Před 14 dny +1

    Today we are lagging for HAND MADE or Home Made dishes. Authentic murukku, halwa, etc.

  • @aproperty2009
    @aproperty2009 Před 14 dny

    அருமையான பதிவு

  • @sathishsubbulashmi9143

    Gopi anna : 13.50😢
    Food &automaticion
    Super anna❤❤❤

  • @mosay-eo7sc
    @mosay-eo7sc Před 11 dny

    பயனுள்ள நேர்காணலுக்கு வாழ்த்துக்கள் கோபி சார்

  • @guruusha
    @guruusha Před 14 dny

    Very nice content

  • @Vandhu457
    @Vandhu457 Před 14 dny

    Good watch

  • @nerisaithiraikkalam
    @nerisaithiraikkalam Před 14 dny

    Can we get a small size elevator for flour mills?

  • @ArunTV
    @ArunTV Před 12 dny

    👏👏👏

  • @tharun5360
    @tharun5360 Před 14 dny

    super mr gobi sir

  • @ajairaja149
    @ajairaja149 Před 14 dny

    The taste: The ratio for ingredients selected by chef
    The cost: The end user cost won't reduce, but the time and hygienic is the advantage...

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 Před 12 dny

    Super super super video 🎉

  • @gopinath-mb
    @gopinath-mb Před 15 dny +3

    How to join behind Woods for work is there any openings

  • @qnqcarcare9946
    @qnqcarcare9946 Před 13 dny

    Gobi Anna, am following everything about your videos.... You were taking and telling about that person lifestyle only..... I would like to know that what is your fees to talk with any video / this kind of interviews...

  • @swaminathangnanasambandam8071

    Automation is to provide profit to owners not clients or consumers

  • @user-cq9fx8ju4w
    @user-cq9fx8ju4w Před 13 dny +1

    In India labour is cheap and automation is expensive

  • @praveennov
    @praveennov Před 14 dny

    mechanize aana adhu tastee ille

  • @muthukumaralagarsamy3419
    @muthukumaralagarsamy3419 Před 11 dny +1

    Thosaiku arisi, ulunthu automation seiya mutiyuma atha pathi eduthu podunga,but neenga pantrathu ellame aduthavana emarthura vellai

  • @surasri9737
    @surasri9737 Před 11 dny

    After automation our health needs immediate solution . But the home food were healther . We all were doing their jobs themselves and livied with robust health.now even medicines are coming to our doorsteps . So homemade industries spoiled our youngsters.
    On road people are big in size and not bother about their health too. Am i right!

  • @nerisaithiraikkalam
    @nerisaithiraikkalam Před 14 dny +1

    கடைசில என்னையும் சொல்லிட்டீங்களே கோபி அண்ணா

  • @venstomon931
    @venstomon931 Před 14 dny

    Terrific interview. Is it possible to mechanize Gobi Manchurian? 😂

    • @aswinganesan4985
      @aswinganesan4985 Před 14 dny

      Yes from cutting chopping coating and frying it can be done

  • @sachinraghav3961
    @sachinraghav3961 Před 10 dny

    🙏 பொருளாதார நேர மிச்சம் ஒரு பக்கம் இருந்தாலும் எதார்த்தமான உண்மை எந்த மிருகமும் தான் உண்ணும் உணவுக்கு (மனிதன் தவிர) 😊 வியர்வை வெளியேறும் அளவுக்கு உடல் உழைப்பை செலவிடுவது நூறு சதவீதம் உண்மை.....மனிதன் உடல் உழைப்பை கைவிடும் களநிலவரம்....கலிகாலம்!. இனி வரும் காலம் !. நன்றி🙏

  • @narayanansami2163
    @narayanansami2163 Před 11 dny

    Sri Gopi avargalukku,
    NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗 Vijayee bhava 🤗

  • @ravirajagopalan5596
    @ravirajagopalan5596 Před 14 dny +6

    என்னதான் வெளியில் சாப்பிட்டாலும் வீட்டிற்கு வந்து தயிர்சாதம் ஊறுகாய் போல் ஆகாது. இந்த மனப்பான்மை இருக்கவரை total automation can’t replace our cusines.

  • @thiruface
    @thiruface Před 3 dny

    Gopinath I don't understand why you are always concerned about the end user benefit. This is business not communism.
    The end user will get economic price once supply increases then demand

  • @embranlens1236
    @embranlens1236 Před 14 dny +3

    He import from China & Taiwan , saying manufacturers in india,not even circuit board industry we developed,we are depend on china for automated machine...

  • @cnu73
    @cnu73 Před 14 dny +1

    34:54 Ada chaikk.....thirumba thirumba soddukku podrannya

  • @cnu73
    @cnu73 Před 14 dny +7

    12:21 டேஸ்ட் எப்படி மேன் Mechanized ஆகும்? ஹாங்? கேள்வி கேக்கறேன்னு எதையாவது கேட்டுட்டு இருக்கற? நேரம் வீண் தானே?

    • @ranjith9152
      @ranjith9152 Před 14 dny

      அவர் கேக்குறது standard taste ஆகாதானு.

    • @rajendranalagappan2438
      @rajendranalagappan2438 Před 11 dny

      துவையலுக்கான பொருள்களை வதக்கியபின் பாதியை அம்மியில் அரையுங்கள். மீதியை மிக்ஸியில் அரையுங்கள். இரண்டிற்கும் சுவையிலும், மனத்திலும் நிச்சயமாக வேறுபாடு இருக்கும்.

  • @nameraj
    @nameraj Před 13 dny +1

    Gopinath.. You are speaking too.much than the persom eho is interviewed, and asking too much silly and unnecessary questions. Ask about general questions about let him speak. Remember you are nothing on this topics comparing to his expertise. Do not try to show off. We need to hear a lot from the intrrviewed person not the intetviewer. Sorry I may be litle mean here but just wanted to br clear on what is expected by thr audience. Thanks for interviewing these industrialist..

    • @sivabalansundaram4371
      @sivabalansundaram4371 Před 13 dny

      He is asking questions as a common man. He can ask more questions based on his vast knowledge and sensible questions for a business person. But the questions asked by him are the basic doubts in layman terms. The questions cannot be answered by a business person because they are earning and they cannot publicly tell their secrets but gopinath is trying to safely reveal those things for the public.

  • @ramsemb1966
    @ramsemb1966 Před 14 dny +1

    சுட்டசட்டி அறியுமோ கறிசுவை, குடும்ப அமைப்பு குலைந்துவிடும்.

  • @user-qy8cx5vh7p
    @user-qy8cx5vh7p Před 9 dny

    கோபி, automation படி செய்த உணவு ருசியாக இருக்குமா என்று திரும்ப திரும்ப கேட்டது மிகவும் immature ஆக இருந்தது. அந்த கேள்வியை ஓட்டலில் சாப்பிடுபவரிடம் கேட்க வேண்டும். அப்படி நல்லா இல்லா விட்டால் அவர்கள் ஏன் இந்த மிசினை வாங்க போகிறார்கள்.

  • @indianpride07
    @indianpride07 Před 13 dny +1

    India is not going for comfort but laziness and cost saving. Many large enterprises still use many thing non mechanised.
    Powder to.chutney buy adding water
    Thhhhoooooooo horrible.
    And all food all restaurants taste same horrible taste.
    Wrong approach to automation thats Indian approach
    Automation as comfort is non indian approach
    What the hell.going to do with 1.4 billion and 500 million still looking for a job

  • @dhesingkarthick7188
    @dhesingkarthick7188 Před 14 dny +3

    சார் என்னால பிராய்லர் கோழி பண்ணை நல்லா பராமரிக்க தெரியும் என்கிட்ட லேண்டு இருக்கு அனுபவமும் இருக்கு ஆனா நாங்க வளர்க்கிற கோழிக்கு வெலையை கம்பெனி நிர்னைக்குது

    • @muthuselvam1608
      @muthuselvam1608 Před 14 dny +3

      இது விவசாயம். விவசாயி பொருள் உற்பத்தி மட்டுமே செய்யமுடியும்.விலை நிர்ணயம் வாங்குபவர் கையில். தொழிற்சாலை பொருட்கள் உற்பத்தி பொருள் உற்பத்தி செய்பவன் கையில். இதனை மாற்றி விட்டால் விவசாயி நன்றாக இருப்பார்கள். ஆனால் அது நடக்கும் போது விவசாயம் கார்பரேட் கையில் இருக்கும்

    • @rameshram4386
      @rameshram4386 Před 14 dny

      நீங்கள் விலையய் நினைத்தால் நீங்கள் முதலாளி ஆகிவிடுவார்கள் அதனால் கார்பரேட் கம்பெனிகளுக்கு கீல்தான் இந்த உலகமே இயங்குவது அவள்ளதான் நமது முதலாளிகள் நீங்கள் என்ன சாப்பிடணும் என்ன செய்யனும் அவர்கள்தான் முடிவு செய்வார்கள் மனிதர்கள் அனைவரும் கோழிப்பண்ணையில் வழங்கப்படும் கோழிகளை போல்

    • @ts.nathan7786
      @ts.nathan7786 Před 14 dny

      கெட்டுப் போகக் கூடிய பொருட்களின் விலையை அந்த பொருளை உற்பத்தி செய்பவர் நிர்ணயிக்க முடியாது. உற்பத்தி செய்வதை விட மார்கெட்டிங் செய்வது கடினம். அப்படி முடிந்தால் உற்பத்தி செய்தவரே நேரடியாக மக்களிடம் விற்று விடலாமே? யார் தடுத்தார்கள்? எல்லா விஷயத்திற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. இது விவசாயிக்கு மட்டுமல்ல. ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் கம்ப்யூட்டர் புரோகிராம் எழுதுபவர்தான் உற்பத்தியாளர். அவர் சில லட்சம் சம்பளமாக வாங்குகிறார். ஆனால் அவர் எழுதிய கம்யூட்டர் புரோகிராமால் அந்த கம்பெனி பல ஆயிரம் (பல லட்சம் கோடி) சம்பாதிக்கிறது. காரணம் அந்த புரோகிரமை வைத்து அதை எழுதியவர் தானே விற்க முடியாது.

    • @vadivelp2416
      @vadivelp2416 Před 13 dny

      நீங்களே குஞ்சுகளை வாங்கி வளர்த்து கறிக்கடை போடுங்க சரியான லாபம் கிடைக்கும்

    • @rajendranalagappan2438
      @rajendranalagappan2438 Před 11 dny

      ​@@muthuselvam1608எதிர்கால உண்மை. கசப்பான உண்மை.

  • @sathiyapriya5785
    @sathiyapriya5785 Před 6 dny

    Gopi speaks with more clarity....❤

  • @haripradhappradhap8361

    Example thipathi laddu 😂

  • @mltharani4225
    @mltharani4225 Před 14 dny +1

    தலைப்பு.. தலையும்..வாலும்.. புரியவில்லை....

    • @prakashr3827
      @prakashr3827 Před 14 dny

      உனக்கு எதுவும் புரியாது.நன்றாக தெளிவாக தான் பேசுகிறார்கள்

    • @businessopportunitiesintam1628
      @businessopportunitiesintam1628 Před 14 dny

      ​@@prakashr3827 அது.... மூளை இருந்தால் புரியும்....😰😇

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Před 14 dny +1

    இவர் காஃபி, மேக்கர் ஜூசர் போன்ற இயந்திரங்களை தினம் இரு வேளை கழுவுகிறார்களா என்று கேளுங்கள்.

  • @kukkootamil
    @kukkootamil Před 14 dny +3

    அண்ணே.... உங்களால் ஆங்கிலத்தில் மட்டும் பேட்டி எடுக்க முடியுமா?
    தமிழ் பேட்டியில் ஏன்யா இப்படி ஆங்கிலத்தில் பேசி பேட்டியின் சுவாரசியத்தைக் கெடுக்குறீரு....
    வரவர கோபிநாத் அண்ணனின் பேட்டி என்றாலே எரிச்சலாக உள்ளது....
    "நீயா..நானா" மட்டும் போதுமே...
    அண்ணன் பேட்டி பெரிய ரீச் ஆவதில்லையே..‌ பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக இல்லை என நினைக்கிறேன். புதிய "ஆங்கர்"களுக்கு வழி விடலாமே...

    • @rajendranalagappan2438
      @rajendranalagappan2438 Před 11 dny

      பலருக்குச் சென்றடையவில்லை. ஒரு பேட்டியை (13/7/24) இன்று பாரத்ததும் ஆர்வமாகி 3வது பேட்டியை பார்க்கிறேன். தமிழக இளைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பேட்டிகள் அமைந்துள்ளன.

    • @rajendranalagappan2438
      @rajendranalagappan2438 Před 11 dny

      உங்கள் பேட்டிகள் தொடர வேண்டும். வெற்றிபெற எத்தனை இடர்பாடுகளை (தோல்விகளை) சந்தித்தார்கள் என்பதையும் பேட்டியின் ஊடே கொண்டுவர வேண்டுகிறேன்.
      முயற்சிகள்- செயல்பாடு- சிக்கல்கள்- சிக்கலைத் தீர்த்த செயல்பாடுகள், அதறகுப் பின்பே வெற்றி வரும். அவற்றை கோடிட்டுக்காட்ட வேண்டிய பொருப்பு இருவருக்கும் உண்டு.

  • @rajendranalagappan2438

    சமையலுக்கான தானியங்கி கருவிகளை youtubeல் பரவலாக்கினால் பலரும் வாங்க முயற்சிப்பார்கள். வியாபாரமும் பெருகுமே?

  • @parasuraman6295
    @parasuraman6295 Před 14 dny

    No GST number...no loan என்னுடைய அனுபவத்தில்...

  • @cnu73
    @cnu73 Před 14 dny

    27:44 பேட்டியில சொடுக்கு போட்டு பேசிகிட்டு! ரொம்ப மரியாதை ...

    • @SATHISHKUMAR-jq3gv
      @SATHISHKUMAR-jq3gv Před 14 dny

      Is it really make sense? I don't know

    • @cnu73
      @cnu73 Před 14 dny

      @@SATHISHKUMAR-jq3gv Brother, try to do that when speaking to a VIP you know. That will be viewed as a poor attitude.

    • @thtagudijanakiramanganeshk7572
      @thtagudijanakiramanganeshk7572 Před 11 dny

      கோபிநாத் க்கு தான் ரெம்ப புத்திசாலின்னு நெனப்பு.
      விஜய் டீவியில் எழுதி கொடுக்கற ஸ்க்ரிப்டை மனப்பாடம் செய்து ஒப்பிப்பான்.
      3 அ 4😂 புக்கு எழுதி வித்து காசு பாத்தாச்சு.
      மரியாதைன்னு ஒன்னு இருக்குது ராசா?

  • @dineshkumar-jv1vv
    @dineshkumar-jv1vv Před dnem +1

    "Grinder"
    only legends know 😂😅