Mayiladuthurai | வயலிலேயே மழைநீரை சேமிக்கும் விவசாயி Gnanaprakasam | Organic Farming

Sdílet
Vložit
  • čas přidán 1. 12. 2021
  • விவசாயிகள் மழை நீரை வெளியேற்றாமல் தங்கள் வயல்களிலேயே தேக்கி பாதுகாக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் இயற்கை விவசாயி ஞானப்பிரகாசம்.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு. #Gnanaprakasam #Mayiladuthurai #OrganicFarming #News18TamilNadu #TamilNewsLive
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 Payir Thozhil Pazhagu - bit.ly/3gbRbjk
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 19

  • @MASorganicvivasayam
    @MASorganicvivasayam Před 2 lety +40

    5 வருடமாக ஐயா வழிகாட்டி என் நிலத்தில் வரப்பு அமைத்து பயனடைந்து வறண்ட என் நிலம் இன்று வளர்ச்சியை நோக்கி

    • @SubramanianVelayudhan-cg1bw
      @SubramanianVelayudhan-cg1bw Před 10 měsíci

      can you please give his number

    • @jollycars2030
      @jollycars2030 Před 8 měsíci

      அய்யா ஞானப்பிரகாசர் எண் தேவை தெரிந்த நண்பர்கள் சொல்லவும் நன்றி

    • @manisp8558
      @manisp8558 Před 3 měsíci

      Contact number please share

  • @mohanr8033
    @mohanr8033 Před 2 lety +10

    ஐயா ஞானப்பிரகாசம் அவர்கள் சொல்வது போல 4 அடி உயரத்திற்கு வரப்பு எடுத்தால் தான் மழை நீரை சேமிக்க முடியும்.. மிகச்சிறப்பாக நெல் வேளாண்மையும் செய்ய முடியும்.
    வரப்பை எந்தளவு சிறப்பாக வைத்துள்ளீர்களோ அந்தளவு வெள்ளாமை சிறப்பாக இருக்கும்.

  • @BALAMURUGAN-gd1bt
    @BALAMURUGAN-gd1bt Před rokem +12

    நானும் இயற்கை விவசாயி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    • @selva_666_love6
      @selva_666_love6 Před rokem

      விவசாயம் என்பது செயற்கை.. இதை ஞானப்பிரகாசம் ஐயாவும் கூறியிருக்கிறார்

  • @user-lf8ub4bf2r
    @user-lf8ub4bf2r Před 2 měsíci

    Super

  • @subramaniaiyerpremachandra8515

    great man

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 Před rokem

    உங்கள் நற்பணி சிறக்க பசுமை செழிக்க வாழ்த்துகள் ஐயா வாழ்க வளத்துடன்

  • @jollycars2030
    @jollycars2030 Před 8 měsíci +1

    அய்யா ஞானப்பிரகாசர் எண் தேவை தெரிந்த நண்பர்கள் சொல்லவும் நன்றி

  • @selvarajl410
    @selvarajl410 Před rokem +1

    Tamilan compared with God 🎉

  • @sowmiyamagathsaye5449
    @sowmiyamagathsaye5449 Před 4 měsíci

    Vetri

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Před 2 lety

    🙏🙏🙏👍👍👍

  • @velan6453
    @velan6453 Před 2 lety +6

    விவசாயம் செழிக்கனும்

  • @umamaheswari604
    @umamaheswari604 Před 4 měsíci

    Appo thaane compensation poraatum nadatha mudiyum

  • @Ranuvaveeran
    @Ranuvaveeran Před rokem

    Evaruku padma viruthe kudukalam intha Mari aalungaluku than kudukanum