நீரை செயற்கையாக உற்பத்தி செய்ய தமிழர் மரபு சொன்ன வழி - தமிழும் மரபும்

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2019
  • #TamilFarming #WaterSaving #TamizhumMarabum
    நீரை செயற்கையாக உற்பத்தி செய்ய தமிழர் மரபு சொன்ன வழிமுறையைப் பற்றி விளக்குகிறார் தமிழர் வேளாண்மை -ஞானபிரகாசம்.
    இயற்கையை சார்ந்த தமிழர் மரபு சொன்ன விவசாய முறை, மருத்துவம் மற்றும் வாழ்வியல் முறை பற்றி விளக்கும் ஒரு புதிய தொகுப்பு- தமிழும் மரபும்.
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    CZcams : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews

Komentáře • 30

  • @gunasekarapandianpandian9988

    ஐய்யா வணக்கம்...🙏
    தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது...
    மிக்க மகிழ்ச்சி ஐய்யா...🕊️

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před rokem +1

    ஐயா வாழ்க வளர்க தமிழ்

  • @arunraj_r
    @arunraj_r Před 5 lety +5

    Aiyya gnanaprakasam Vera level 🔥🔥🔥

  • @SirkaliTV
    @SirkaliTV Před 5 lety +13

    ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா? தமிழர் மரபுவழி வேளாண்மை ஞானபிரகாசம் save water

    • @user-yg6jn4yo6r
      @user-yg6jn4yo6r Před 5 lety +1

      👍👍👍👍👍

    • @subashr5740
      @subashr5740 Před 2 lety

      அது நீங்கள் வைக்கும் மரம் பொறுத்து

  • @whoami3634
    @whoami3634 Před 5 lety +3

    super information vanakkam ayya

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 Před rokem +1

    திருவாருர் 🎉அறிந்த மனிதனாக மதிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டிய

  • @sundararajansundararajan1923

    தண்ணீர் மித மிஞ்சிய நிலையில் இருக்கும் போது ஐயா சொன்னது போல கடலுக்கு விடாமல் அவரவர் நிலத்தில் சேகரித்து வர மூன்று போக விவசாயம் செய்யலாம் பணத்தை பேங்க் ல சேமி,தண்ணிய பூமில சேமி வாழ்க வளமுடன் வளர்க ஆன்மிகம் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு நன்றி மாஸ்டர் ஹீலர் பாஸ்கர்

  • @narendranrc1155
    @narendranrc1155 Před 5 lety +12

    Saami water ah artificial ah made pandratu epdiii nu soluranu sollitu unwanted things la peuriyapa

  • @balajibalaji-on7ml
    @balajibalaji-on7ml Před 3 lety

    Ayya you are great

  • @user-st5hp7dp4g
    @user-st5hp7dp4g Před 5 lety +3

    நீரை உற்பத்தி செய்வது பற்றி மேலும் கூறுங்கள் ஐயா

  • @samsungjst7899
    @samsungjst7899 Před 2 lety

    Super

  • @krishduraisingam3521
    @krishduraisingam3521 Před 4 lety

    👏👏👏👏🙏

  • @BarathaPakthan
    @BarathaPakthan Před 4 lety +3

    இந்த பதிவின் தலைப்பில் நீரை செயற்கையாக உற்பத்தி செய்வதைப் பற்றி ஆனால் எப்படி செயற்கையாக நீரை உற்பத்தி செய்வது என்று கடைசி வரை சொல்லவில்லை

    • @gunaseelansengodan469
      @gunaseelansengodan469 Před 2 lety +1

      adapp iraviyey corpurate sangiya nee iella kadaici varai pathiva ketkilaya adappavi

  • @azhagarmalaiflyashbricks20

    கடைசிவரை இவர் சொல்ல வந்த கருத்தை சொல்லவில்லை.

  • @govindanc8132
    @govindanc8132 Před 3 lety

    1

  • @ranganathan6965
    @ranganathan6965 Před 3 měsíci +1

    ஹைட்ரஜன் 2 பங்கு ஆக்சிசன் 1 பங்கு இரண்டையும் சேர்த்தால் செயற்கைத் தண்ணீர். ஐயா வேறொரு பதிவில் இதை சொல்லியிருக்கிறார்.

  • @somasundaramselvaraj2861
    @somasundaramselvaraj2861 Před 5 lety +2

    மழை வருவதில்லை அய்யா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து Varukirom. தற்போது என்ன செய்ய என்று கூறினால் பரவாயில்லை வணக்கம்

    • @user-yg6jn4yo6r
      @user-yg6jn4yo6r Před 5 lety +2

      Gnanaprakasam telegraph nu app eruku athula viriva soli erukanga.

    • @ganeshperumal118
      @ganeshperumal118 Před 5 lety +1

      @@user-yg6jn4yo6r can u pls tell telegram link

    • @raguv8508
      @raguv8508 Před 4 lety +1

      @@ganeshperumal118.,தமிழ்நாடு மாணவ இளைஞரனி கூட்டமைப்பு. This is the telegram link.

    • @ganeshperumal118
      @ganeshperumal118 Před 4 lety

      @@raguv8508 sir, I am not able to get that link... Pls help

    • @vijaytnind
      @vijaytnind Před 3 lety

      @@ganeshperumal118 already you are able to join group, it will be added by admins of the group
      Only way is someone group should ask on your behalf

  • @santhansdevan4145
    @santhansdevan4145 Před 2 lety

    முல்லை என்பது மேய்ச்சல் நிலம் (pastoral eco region) அது அடர்காடு அல்ல கொல்லைக்காடு. நெய்தல் என்பது கடல் அல்ல கடலோரம் (coastal eco region) திணைக் கோட்பாடு நூல் படிக்கவும்

  • @kaliaperumalchakkaravarthy8666

    சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வதை தவிற்கவும்.

    • @gunaseelansengodan469
      @gunaseelansengodan469 Před 2 lety

      yeenna sonnaaru yendru sonnaal thaavirkkalam pesama 2000 koduthu padikkalama imm venthatha thinnu puttu kadathaa pesakkudathu neenga nilatha yenkitta kodunga yen aiel mudiya payan paduuthub kiren piragu thanthu vidu giren yendru yeluthi kodukkattuma