காலை உணவு இட்லி மீன் குழம்பு | மதினி சமையல்

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2023

Komentáře • 405

  • @sellaiahsusheela9692
    @sellaiahsusheela9692 Před rokem +18

    உங்கள் பாப்பாவை கவனிப்பது போல கொஞ்சம் பாட்டியையும் கவனியுங்கள். பாவம் எனக்கு கவலையாக இருக்கிறது. முதுமையில் எல்லோரும் குழந்தையாக மாறுகிறார்கள்.தங்களை கவனிக்க மாட்டார்கள். வீடியோவுக்கு முன் கொஞ்சமாவது பாட்டியை அழகு படுத்துங்கள்.

  • @srikrishnatraders1158
    @srikrishnatraders1158 Před rokem +374

    மதினி உங்கள் கள்ளம் கபடம் இல்லாத மனதிற்கு நீங்கள் விரைவில் இந்த சேனல் மூலம் பிரபலமடைவீர்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @hariharen5784
    @hariharen5784 Před rokem +37

    மண் சட்டியில மரக்கரண்டி உபயோகப்படுத்துங்க மதினி... சத்தம் வராம இருக்கும்..பாத்திரமும் ரொம்ப நாள் கீறல் விழாம இருக்கும்..

  • @tirupurvlogs4498
    @tirupurvlogs4498 Před rokem +7

    மதினி உங்க வீட்டு ஒருநாள் வர வேண்டும் ஆசை மதினி

  • @kavithalk3923
    @kavithalk3923 Před rokem +22

    சங்க இலக்கியப் பாடல்களில் வரும் நெய்தல் மக்களின் வாழ்வியல் முறையை நேரடியாக காண்பது போல் உள்ளது உங்கள் வாழ்க்கைஇதுபோன்ற இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை

  • @Thenmozhi0607
    @Thenmozhi0607 Před rokem +9

    நீங்கள் வைக்கும் குழம்பு பார்த்தால் மீன் சாப்பிடாத எனக்கு சாப்பிட ஆசை வருது

  • @sobashouse7299
    @sobashouse7299 Před rokem +35

    மதினி பாட்டிக்கு வடிவாக தலைசீவி விடுங்கள் இட்லி மீன் குழம்பு அருமை மதினி ❤️

  • @rangaswamyr6866
    @rangaswamyr6866 Před rokem +1

    ஐய்யே எச்சில் ஊருது

  • @rajikarthikrajikarthik3898

    இட்லியும் மீன் குழம்பு அருமையான காலை உணவு அக்கா எனக்கு பிடித்த ஒன்று😋

  • @sellaiahsusheela9692
    @sellaiahsusheela9692 Před rokem +3

    அக்கா சாறிக்கு மச்சிங்கான பிளவுஸ் அணிந்தால் இன்னும் அழகாக இருப்பீர்கள்

  • @revathypalani7811
    @revathypalani7811 Před rokem +27

    மீன் 🐟 குழம்பு நல்லாயிருக்கு இருக்கிறதை வச்சு சமைகறதே அழகு தான் 👌

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Před rokem +11

    இருப்பதை வைத்து (மீன்கள்) எவ்வளவு விதவிதமாக சமையல்கள்..!!🐟👌👍👏👏

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Před rokem +53

    மீன் குழம்பும் இட்லியும் காம்பினேஷன் அருமை மதினி🎉

  • @pranishaek3512
    @pranishaek3512 Před rokem +8

    மிகவும் எதார்த்தம் நிறைந்த 💐 உங்கள் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியும் வலமும் நிறைய வாழ்த்துக்கள் 💐💝

  • @sabithamohansabithamohan9058

    மதினி நல்லாயிருக்கிங்கிளா பசங்க அண்ணன் நல்லாயிருக்கிங்கிளா உங்களுடை சமையல் எல்லாமே சூப்பர் நீங்க இன்னும் நல்லா வீருவிங்க மதினி 👌👌👌👌👌

  • @gindirakamal19
    @gindirakamal19 Před rokem +11

    நாங்களும் இட்லி க்கு மீன் குழம்பு சாப்பிடுவோம் ரொம்ப நல்லாயிருக்கும் 😋👌

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Před rokem +8

    இட்லி மீன்குழம்பு பொருத்தமான உணவு மதினி வாழ்க வளமுடன்

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Před rokem +24

    இட்லிக்கு மீன் குழம்பு சுவையாக இருக்கும்.நீங்கள் வைத்த மீன் குழம்பு பார்க்கவே yummya இருக்குது மதினி 😋😋😋🌹🌹🌹🌹🐟🐟🐟🐟🐟🐟

  • @HLGAMERZz
    @HLGAMERZz Před rokem +4

    1:47

  • @mercy77777
    @mercy77777 Před rokem +3

    இட்லி meen குழம்பு சுவையோ சுவை. அம்மியில் அரைத்து வைத்த குழம்பு ஜம்மி. 👌😄😄😄🐟🐟🐠🐠🥥🌶️😋🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿