Komentáře •

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Před měsícem +63

    இவங்கள வச்சு விடியோ போட்டு சம்பாதிதவன் ஒருவன் இப்போ வசதியா இருக்கான் இவங்களுக்கு ஒரு உதவியும் பண்ணல நீங்க முடிந்த அளவுக்கு உதவி பண்றீங்க மகிழ்ச்சி அண்ணா❤

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Před měsícem +34

    சிப்பி பாட்டியை நீண்ட நாள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி❤

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Před měsícem +30

    சார் இந்த பாட்டிய வச்சி பணம் சம்பாதித்வன் இவங்களை கண்டுகவே இல்லை நான் எத்தனை முறை கேட்டும் இவர்ளை காட்டவே இல்லை நீங்கள் காட்டியதற்கு மிக்க நன்றி சார்❤❤❤❤❤❤

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 Před měsícem +16

    ஜெகன் நண்பா உங்க மூலம் மீண்டும் சிப்பி பாட்டி தாத்தாவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Před měsícem +5

    சிப்பி பாட்டியை பார்த்ததில் மிக சந்தோஷம்.❤❤❤❤நன்றி ஜெகன் sir.❤❤❤

  • @syedsahapdeen5075
    @syedsahapdeen5075 Před měsícem +9

    காரகருவாடு பழையகஞ்சி நான் 35 ஆண்டுகளுக்குமுன் சாப்பிட்டுஉள்ளேன் பழையநினைவு மகிழ்ச்சி

  • @chokkalingamr6115
    @chokkalingamr6115 Před měsícem +8

    உங்கள் உதவிக்கு நன்றி,பாராட்டுக்கள்

  • @Mk.vidhyaBaazi
    @Mk.vidhyaBaazi Před měsícem +4

    Ivargalai vaithu peyar solla virubadha oru suyanala vadhi nirai per vaazhkaiyil pugundhu yematri sambadhithu innaiku vasadhiya vazhgiran aanal neengal mudindhavarai enaku therindha varai niraiya peruku ungalal mudindhavarai udhavi seireenga nandri Anna ungal channel menmelum valara vetri Pera manamar vaazhthugirom anna

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před měsícem +6

    நாங்கள் கஞ்சி சாப்பிட்டால் உடம்பு வல வலத்து போகுது எப்படி கஞ்சி சாப்பிட்றாங்க👌

    • @RithiTimes
      @RithiTimes Před 26 dny

      நீங்க பழைய சாப்பாடு சாப்பிட்ட உடம்பு வல வலத்து போகாது .மதியம் செய்த சாப்பாட்டை இரவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கையால் மசிச்சிவிட்டு இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில் சாதம் புளிப்பு ஏறி இருக்கும் அது கூட பச்சை மிளகாய் போதும் தொட்டுக்க நல்ல இருக்கும் அந்த புளிப்பு ஏறின தண்ணியையும் சேர்த்து சாப்பிட்டுங்க உடம்பு தேம்ப இருக்கும் .1 மாதம் கூட சாப்பிடலாம் சலித்து போகாது .நீங்க சுட கஞ்சி சாப்பிட்டு இருப்பீங்க இல்ல இரவு சாதம் வடித்ததில் தண்ணீர் ஊற்றி காலையில் சாப்பிட்டு இருப்பீங்க இதில் புளிப்பு சுவை இருக்காது.

  • @ArunachalamS-dn3gr
    @ArunachalamS-dn3gr Před měsícem +3

    அண்ணா நீங்கள் செய்த உதவிக்கு நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @vidhyavidhu7224
    @vidhyavidhu7224 Před měsícem +3

    I so happy to see chippi Patti ❤❤❤❤ she is like her grandma❤❤❤❤❤❤

  • @user-en3bs1ww1x
    @user-en3bs1ww1x Před měsícem +4

    வாழ்க வளமுடன் தம்பி 👍from trichy எனக்கு தூதுக்குடி thaan....

  • @SuperFastforward
    @SuperFastforward Před měsícem +1

    Just curious how they manage the floor when it rains or water flows in?

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před měsícem +3

    வாழ்க வளமுடன் 🙏

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před měsícem +3

    சூப்பர் 👌👌🙏🙏🙏

  • @vidhyavidhu7224
    @vidhyavidhu7224 Před měsícem +1

    U r best Anna God bless

  • @BoomikaTamilarasu
    @BoomikaTamilarasu Před měsícem +4

    Sippi pattikku help pannunga

  • @kattukulath
    @kattukulath Před měsícem +1

    Good job brother

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 Před měsícem +4

    சூப்பர் தம்பி😊

  • @ragbot5455
    @ragbot5455 Před měsícem +2

    Super bro ❤

  • @SarasSaras-xl4cs
    @SarasSaras-xl4cs Před měsícem +2

    Super

  • @vegetablesstar3651
    @vegetablesstar3651 Před měsícem +2

    Super anna🎉

  • @saradha-mi9fj
    @saradha-mi9fj Před měsícem

    Wee happy to she shipipattigreat

  • @Anithavel659
    @Anithavel659 Před měsícem +1

    Aniyayama peasa kudathu antha anna entha paatiku veedu current light groceryny neraya help panni erukaru atha yarum peasa matringa

  • @user-cd9py6hh8o
    @user-cd9py6hh8o Před měsícem +5

    நான் தான் முதல் லைக் முதல் கமென்ட்

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 Před měsícem +4

    Iiiiii சிப்பி பாட்டி

  • @srinaththilakar8271
    @srinaththilakar8271 Před měsícem +3

    ❤❤❤🎉🎉😊😊😊

  • @user-yk6mo4er5g
    @user-yk6mo4er5g Před měsícem

    ❤super

  • @manilekshmi4990
    @manilekshmi4990 Před 28 dny

    Super anna❤❤❤❤❤

  • @vidhyavidhu7224
    @vidhyavidhu7224 Před měsícem +4

    Anna I want chippi Patti address pls

    • @jeganchannel5978
      @jeganchannel5978 Před měsícem +1

      தூத்துக்குடி துறைமுகம் பீச் அருகில்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před měsícem +2

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂

  • @jijusnair259
    @jijusnair259 Před měsícem +1

    Eemthathu unga polappa . Kidakira kasu konjam nallath panunga .. school open thane ungalale mudichathu konjan pillalukk palli pokurthu notebooks pencil enthavathu vangi kodukkalame . Summa waste video sappad oree sappadd ella vettilum saapd irukk annaa , social work konjam concentrate pannu .. sappa thalayaa

  • @thilokumar3630
    @thilokumar3630 Před měsícem +1

    Jagan anna tenkasi vanga