நீயா நானாவில் அம்மா செய்த மீன் குழம்பு ரகசியம் You are the fish that mother neeya Nana

Sdílet
Vložit

Komentáře • 198

  • @meenakumar202
    @meenakumar202 Před 4 měsíci +37

    கடற்கரை காற்று, அலை ஓசையில் மீன் குழம்பு செம்ம👌👌👌

  • @primetubeable
    @primetubeable Před 4 měsíci +27

    மிகவும் அருமை..மீனை அம்மா நறுக்கி சுத்தப்படுத்திய விதம் தான் மீன்குழம்பு ருசியா இருக்குன்னூ சொல்லி சாப்பிடக்காரணம்..கண்டிப்பா யாரும் இந்தளவுக்கு கழுவுவதில்லை..நீங்க மட்டுமே நல்லா சாப்பிடுங்க தம்பி..

    • @valsalasoundar3527
      @valsalasoundar3527 Před 4 měsíci +4

      Thampi fish salt um manjal podiyum mix panni kazhuvanum first uppu pottu kazhuvanum Ilana meen kulamu over smell varum

    • @porselviporselvi5146
      @porselviporselvi5146 Před 3 měsíci

      ❤​@@valsalasoundar3527

  • @vanimonikavanimonika2240
    @vanimonikavanimonika2240 Před 4 měsíci +5

    Anna amma மீன் குழம்பு செய் முறை super ❤❤❤

  • @VaniB-mt1fm
    @VaniB-mt1fm Před měsícem +1

    கரையில மீன் வந்தா மனிதனுக்கு உணவு....
    கடலிலே மனுஷன் போனா மீனுக்கு உணவு....
    இவ்வளவுதாங்க வாழ்க்கை😂❤

  • @sabeekhameeda819
    @sabeekhameeda819 Před 4 měsíci +6

    சூப்பர். அருமையான பிரெஷ் மீன்.

  • @sofiasofia9687
    @sofiasofia9687 Před 4 měsíci +2

    Thank you boss.. it was vry nice.

  • @prithivabhi
    @prithivabhi Před 4 měsíci

    Na innaikuthan episode parthen anna vera leval sappadu.neenga kondu vantha sappadu than enakku sapdanum bola irunthuchu

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před 4 měsíci +2

    கடல்சார் மக்களின் வாழ்வியல் முறையோடு உயிர்ப்புடன் இருக்கிறது. உடன் பங்கேற்ற அம்மா அப்பாவுக்கும், பிற நண்பர்களுக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும். என்றும் உயிர்ப்புடன் இருக்கும் இப்பதிவு. குறிப்பாக பின்னணி மிகச் மிகச் சிறப்பு.

  • @gangad1868
    @gangad1868 Před 4 měsíci

    Excellent
    Nandu varuval seuunga

  • @NaveenKumar-kr7sb
    @NaveenKumar-kr7sb Před 4 měsíci +21

    அருமையான கடற்கரை காற்றுடன் அருமையான மீன் குழம்பு யாருக்குத்தான் ருசிக்க ஆசை வராது

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Před 4 měsíci +9

    கடல் அலை சத்தம் சூப்பர் 🥰

  • @lillydafhnie2650
    @lillydafhnie2650 Před 3 měsíci +2

    High light masala powder eppati seivathu entru sollungal

  • @JohnselviJohnselvi-et9yo
    @JohnselviJohnselvi-et9yo Před 4 měsíci +1

    சக்தி அண்ணா❤சூப்பர் அம்மா மீன் குழம்பு vera level

  • @kaviyavelu854
    @kaviyavelu854 Před 4 měsíci +1

    Your soooo lucky brother.......... Fish avlo fresh ah erukku supperrr

  • @santhiayyanar
    @santhiayyanar Před 4 měsíci +4

    Thoothukudi meenavan channel Enaku romba pudikum anna lovely family❤❤❤

  • @srikanna2512
    @srikanna2512 Před 4 měsíci +4

    We also have mouth watering

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 Před 4 měsíci +5

    your videos are just genuine. and couldn't skip or pause while watching. thank you.

  • @sahiraaleem199
    @sahiraaleem199 Před 4 měsíci +2

    அருமை சக்தி.

  • @sivamaxsiva
    @sivamaxsiva Před měsícem

    What masala packet you using? Pls tell thanks

  • @georgegeorge5024
    @georgegeorge5024 Před 4 měsíci

    Fish kaluvurathu super ma....epdi kaluvaum ...super ma

  • @user-rn6hz2qs2b
    @user-rn6hz2qs2b Před 4 měsíci +2

    சூப்பர் மீன் குழம்பு

  • @rajeswaric5461
    @rajeswaric5461 Před 4 měsíci +16

    Pavam irathapiragu katpanalama

  • @daisyranij2758
    @daisyranij2758 Před 4 měsíci

    Thankyou Amma thankyou brother

  • @Subi-z2h
    @Subi-z2h Před měsícem

    சூப்பர் 👌👌👌

  • @user-pu2zb9qc3t
    @user-pu2zb9qc3t Před 4 měsíci +7

    Mouth watering🤤 bro.fish curry...simply superb..cleaning..cooking by amma....vera level❤

  • @padmanivashini519
    @padmanivashini519 Před 4 měsíci +1

    Supper amma

  • @roginibalu274
    @roginibalu274 Před 4 měsíci +1

    சூப்பர் அண்ணா

  • @user-hq2yz6gg9e
    @user-hq2yz6gg9e Před 4 měsíci +3

    Supper place enjoy life

  • @bhavanik7326
    @bhavanik7326 Před 4 měsíci +1

    Sema Anna....super video

  • @prabhad5721
    @prabhad5721 Před 4 měsíci +57

    தம்பி நீங்க செய்றது எல்லாம் நல்லாவே இருக்குது ஆனா என்ன எங்களுக்கு தான் தர மாட்டேங்கறீங்க

  • @arulvettuadupangarai3615
    @arulvettuadupangarai3615 Před 4 měsíci +4

    இரால் குழம்பு வைச்சு வீடியோ போடுங்க தம்பி ❤❤ மீன்குமழம்பு அருமை 👌👌👌👌

  • @user-nc7sk8jw8t
    @user-nc7sk8jw8t Před 4 měsíci +7

    மீன் சுத்தம் அருமை

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 Před 2 měsíci

    சக்தி, உங்க அம்மா கையால் மீன் குழம்பு சாப்பிட ஆசை ❤️❤️❤️நீங்க சாப்பிடும்போது நாக்கில் எச்சில் ஊறுது.

  • @zunaidu6861
    @zunaidu6861 Před 4 měsíci

    Naan numbu pa analum yun vidio paarthathil yun Amma vacha meen kulambu vaaile yechil yuriyathu nee koduthu vachavan pa vaalga valamudal

  • @bosebosebose8511
    @bosebosebose8511 Před 4 měsíci +1

    சூப்பர் மீன் சகுழம்பு🐟🐟🐟🐟🦈🦈🦈🦈🐠🐠🐠🐠👌👌👌👌👌👌👌🍛🍛🍛🍛❤️💜💜💛🤎🤍👌👌👌👌👌👌

  • @Tami_ln
    @Tami_ln Před 4 měsíci +1

    அருமை அம்மா ....அம்மாவின் கைவண்ணத்தில் அம்மாவின் அன்பும் கலந்த சுவையான மீன் குழம்பு❤️❤️❤️....நாவில் எச்சில் ஊருகிறது ....குழம்புனா இப்படில இருக்கணும்...😋😋😋....சகோ அப்பாவ காட்டவே இல்லையே...😊

  • @meerathamby3595
    @meerathamby3595 Před 4 měsíci

    Super bro semmiya iruku meem kulambu 👏👏👏

  • @mariansingh3009
    @mariansingh3009 Před 3 měsíci

    எங்க அம்மா வைக்கும் மீன் கொம்பும்.. ரொம்ப ரொம்ப ருசியாம் இருக்கும்!

  • @sajidababus1822
    @sajidababus1822 Před 4 měsíci +1

    Awesome bro ❤❤❤❤ .. very tasty 😋❤❤❤❤❤ take care and stay healthy ❤❤❤❤

  • @user-pm9gp7km3t
    @user-pm9gp7km3t Před 4 měsíci +1

    Anna meenkulambu super

  • @ferozasulthana7253
    @ferozasulthana7253 Před 3 měsíci

    Athu yenna masala podi anna?

  • @saraswathypkeelakuilkudi2316

    சூப்பர்

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Před 4 měsíci +6

    அண்ணன் நாங்கள் கடல்க்கரையை தள்ளி இருக்கிறோம் அண்ணன் .எங்களுக்கு ப்ரசான மீன் கிடைக்காது அண்ணன் .நீங்கல்லாம் குடுத்து வச்ச நீங்க.சூப்பர் வீடியோ கடலில் அலைகள் சத்தம் கேக்க ரொம்ப மனசுக்கு இதமா இருக்குது அண்ணன்.அம்மா வச்ச மீன் குழம்பு அருமை அருமை ❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌.

  • @roginibalu274
    @roginibalu274 Před 4 měsíci +5

    ஒரு முறை நீயா நானா கோபி அண்ணாவை வரவைத்து வீடியோ போடுங்கள் அண்ணா

  • @sathyapugazh1710
    @sathyapugazh1710 Před 4 měsíci +3

    Neenga ennadhan freshaa meen kuzhambhu vachi saaptaalum andha meen uyiroda irukkum podhu veetunadhu romba romba paavam anna

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 4 měsíci +1

    Super video nanba Shakti val Amma fish 🐟 gravy cooking video super nanba 😋😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @eugenejoseph115
    @eugenejoseph115 Před 4 měsíci +1

    Super mom

  • @ellappanellappan6948
    @ellappanellappan6948 Před 4 měsíci +3

    👌👌

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 Před 4 měsíci +1

    Amma vacha meen kulamu video super 😋👌 Unga anbana Amma(Rajathi) Manaivi (Rani) Magal (Ilavarasi) anaivarukkum " Happy World Women's Day " Greetings. Thank you so much Sakthi bro for this recipe video. Expecting more recipes videos like this from future. God bless you and your beloved family.👍🙏

  • @user-fg5vs2qo1q
    @user-fg5vs2qo1q Před 4 měsíci +2

    Very nice video bro like you 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-pv4ln8gy1x
    @user-pv4ln8gy1x Před 2 měsíci +1

    Super

  • @dhiraviamjeya2066
    @dhiraviamjeya2066 Před 4 měsíci +4

    பாவம் அந்த மீன்

  • @dhanalakshmithilaiyan6908

    நீங்க உயிர்மீன் சாப்ரீங்க மிகவும் சுவையாயிருக்கும் எங்களுக்கு கிடைப்பது ஐய்ஸ்மீன்

  • @MR_DK_DEVIL_TN_69
    @MR_DK_DEVIL_TN_69 Před 4 měsíci

    Karuvadu kitaikkuma naan tuty than ,sollunga ,eppo varanum , reply pannunga

  • @latham3512
    @latham3512 Před 4 měsíci +1

    ❤❤❤❤super thampi nan namakkal latha akka pa

  • @josybarnabas6191
    @josybarnabas6191 Před 4 měsíci +1

    Super❤

  • @msdgameing9152
    @msdgameing9152 Před 4 měsíci +1

    Super bro I love you so much brother ❤❤❤

  • @rajendranraju854
    @rajendranraju854 Před 4 měsíci

    மிகவும் சிரப் அண்ணா

  • @csharishkumars
    @csharishkumars Před 4 měsíci +3

    தூத்துக்குடி மீனவன் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @justinaselvaraj9478
    @justinaselvaraj9478 Před 4 měsíci +12

    ரொம்ப பாவம் தம்பி மீனு. உயிரோட வச்சி தேக்கிறீங்களே.

  • @SenthilKumar-si8bo
    @SenthilKumar-si8bo Před 4 měsíci +7

    பிரதர் இப்படி கடற்கரை ஓரமா ஒக்காந்து சமையல் மீன் குழம்பு வச்சு எங்களையெல்லாம் பார்க்க வைத்து விட்டு இப்படி சாப்பிடுகிறீர்களே இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா. நான் சிங்கப்பூரில் இருந்து இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களுக்கு கமெண்ட் பண்ணி இருக்கிறேன் இது என்ன மீனு காடை மீனா

  • @ferozasulthana7253
    @ferozasulthana7253 Před 3 měsíci

    Neenga fish gravy ku use pandra masala podi link kudunga anna

  • @balakrishnansubban7938
    @balakrishnansubban7938 Před 4 měsíci +1

    👍

  • @rabiakou883
    @rabiakou883 Před 4 měsíci

    Super ❤❤🙏

  • @saralasandha8127
    @saralasandha8127 Před 4 měsíci +1

    Nice👍

  • @saravananvelu9570
    @saravananvelu9570 Před 4 měsíci +1

    Arumai sakthi👍👌

  • @REKAG552
    @REKAG552 Před 2 měsíci +1

  • @rekhak7129
    @rekhak7129 Před 4 měsíci +8

    Cha andha meen na pavam ma iruku 😢

  • @AdmiringBarbecue-wl6tn
    @AdmiringBarbecue-wl6tn Před 4 měsíci

    Anna ungal vide super

  • @vap_lyrics
    @vap_lyrics Před 4 měsíci +2

    Video Super Sakthi Bro Amma ku Saree eduthu kuduthu Ammava Surprise Pannuga bro ❤🥰

  • @Rathika84
    @Rathika84 Před 4 měsíci

    🏖️ 🌊 🐟 🍛 heavenly ❤

  • @DeviDevi-sx1gs
    @DeviDevi-sx1gs Před 4 měsíci +4

    thuthukudi. Meenavan. Semasupar. Video. Karuvadu. Kulampo

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 Před 4 měsíci

    Anna kolambu ivlo neram kothikka vitta meen nalla venthu kolambu fulla mullagidatha anna

  • @mahamaragatham9319
    @mahamaragatham9319 Před 4 měsíci +4

    Masala engu kidaikum bro

  • @HariPrasanth-hv3xx
    @HariPrasanth-hv3xx Před 4 měsíci +1

    Super fish gravy anna

  • @padmavenu7627
    @padmavenu7627 Před 4 měsíci +1

    Yummy 😋

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Před 4 měsíci

    Amma samayal super brother

  • @user-vz2un1wp9x
    @user-vz2un1wp9x Před 4 měsíci

    தூத்துக்குடி ரொம்ப பிடிக்கும் என்னுடைய அக்கா அங்குதான் இருக்கிறார்கள்

  • @lillylincy4929
    @lillylincy4929 Před 4 měsíci +4

    மஹாராஜாமசாலாமதுரையில எங்ககிடைக்கும்

  • @Barnabas09
    @Barnabas09 Před 4 měsíci +2

    அண்ணா நீங்க கட்ற்கரையில் உணவகம் போன்ற ஒன்று ஆரப்பித்தல் நல்ல இருக்கும்

  • @sumathi8071
    @sumathi8071 Před 4 měsíci +1

    Try prawn puttu , finger fish,kawab in your style

  • @Tamilammu77
    @Tamilammu77 Před 4 měsíci +2

    Antha magaraja Masala ku naanga enga porathu bro

  • @rajalakshmi3032
    @rajalakshmi3032 Před 4 měsíci +1

    Bro engaluku fresh ah fish vagibthaga bro

  • @RajaDurai-lc2yy
    @RajaDurai-lc2yy Před 2 měsíci

    Super💞💞💞💞💞

  • @mpathima8711
    @mpathima8711 Před 4 měsíci

    Super bro ❤❤❤

  • @user-qv6mw6jb9w
    @user-qv6mw6jb9w Před měsícem

    👌👌👌👌👌

  • @SudhaMenon-im1fb
    @SudhaMenon-im1fb Před 4 měsíci +1

    Unga amma meen athukku preparation pandrathu pathukitte irukkalam

  • @roginibalu274
    @roginibalu274 Před 4 měsíci +9

    அம்மா சமையல் வாரம் மூன்று வீடியோ போடுங்கள்

  • @visalakshi5178
    @visalakshi5178 Před 4 měsíci +1

    Thambi super 😛😛😛😛😋

  • @raghunathank8025
    @raghunathank8025 Před 3 měsíci

    இதேதான தம்பி மதனிக்கும் சொன்ன சூப்பர் பிசினஸ்

  • @gireeshkumar2004
    @gireeshkumar2004 Před 4 měsíci +1

    Poondu, vadagam, potta, taste innum adhigam agum, kothamalli, vengayathal also, 3mts la meen vanthu dum nu MY mother in law told, I am a veges terian BUT i HAVE
    cooked, meen kuzhambu, WE add meen ONLY AFTER kuzhambu gets ready(kothukitu varum pothu), meen over cook agi udaiyatha?

  • @ldandrdmedia604
    @ldandrdmedia604 Před 4 měsíci +3

    Super adipoli❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Před 4 měsíci +2

    மீன் குழம்பு சமையல் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @Tami_ln
    @Tami_ln Před 4 měsíci

    தூத்துக்குடி மீனவன்...❤

  • @jjar9870
    @jjar9870 Před 3 měsíci +2

    😂 this guy only cheated madhini..giving her only 1000 rs per video....but giving all exclusive products to his wife...😂😂

  • @sarasr6772
    @sarasr6772 Před 4 měsíci +6

    எச்சி ஊருது அண்ணா நெம்மாவே

  • @jjmk4108
    @jjmk4108 Před 4 měsíci +6

    Konnnutu veta vendiyathuthana. Athuku thudika thudika ippadi veturinga. Chii

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi Před 4 měsíci

    Bro kadaila lam masal podi vangathinga avanga taste ku CLR ku ajinomoto mix panni sales pannuranga

  • @hemaselvam1363
    @hemaselvam1363 Před 4 měsíci +3

    நீங்க போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செஞ்சுருகிங்க அண்ணா அதான் இவ்ளோ ஃப்ரெஷ் மீன் புடிச்சு சாப்டுறிங்க☺️

  • @sivagamisundari5467
    @sivagamisundari5467 Před 4 měsíci

    My native place Tuticorin 🎉