Komentáře •

  • @premarajagopal3391
    @premarajagopal3391 Před rokem +81

    உங்களுக்கு ஆதரவாக இருக்கும் உங்கள் கணவருக்கு எனது நன்றி

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 Před rokem +28

    மதினியின் வாழ்க்கைத் தரம் முன்னேறுவதை நாம் எல்லோரும் காண ஆவலாக உள்ளோம்.

  • @nirmala7306
    @nirmala7306 Před rokem +17

    தூத்துக்குடி மீனவன் முன்னாடி நீங்க நல்லா மேலும் மேலும் முன்னேறி வாழ்ந்து காட்டுங்க ❤ மதினிக்கு என் சப்போர்ட் எப்போதும் உண்டு வாழ்த்துக்கள் 😊

  • @mercy77777
    @mercy77777 Před rokem +16

    மதினி சமையல் முறை சொல்லும்போதே எச்சில் ஊ😋றுகிறது. சால 🐟 ரொம்ப சுவையா இருக்கும். எனக்கு நன்றாக பிடிக்கும் மதினி. நன்றிகள் எல்லாவற்றிற்கும். 🤗😄👌🫕🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 Před rokem +25

    நீங்கள் மீன் சுத்தம் செய்யும் முறை மிகவும் அருமையாக உள்ளது

  • @sasi5901
    @sasi5901 Před rokem +5

    உங்களுக்கு பணத்தாசை வந்து இருக்குன்னு சொல்றாங்களே அப்பா சக்தி ஏன் உங்களுக்கு உண்மையா இல்ல உங்களைப் பார்த்து நிறைய பொறாமைப்படுகிறார்கள் மதனி வாழ்த்துக்கள்❤

  • @ajithpakiya17
    @ajithpakiya17 Před rokem +84

    உங்களை பார்த்தது ரொம்ப சந்தோசம் அக்கா ❤️ கண்டிப்பா நீங்க நல்ல நிலமைக்கு வருவீங்க கடவுள் துணை இருப்பாங்க வருதபடாதீங்க அக்கா❤️👍nice to meet you akka❤️

    • @kannanvishwa3428
      @kannanvishwa3428 Před rokem +2

      Avanga romba happy tha irukkanga summa kavalai padathe sollikitte irukkathinga

    • @ajithpakiya17
      @ajithpakiya17 Před rokem

      @@kannanvishwa3428 avanga happy ah irukratha nenga pathingala pathingana ok brother 👍

    • @kannanvishwa3428
      @kannanvishwa3428 Před rokem +1

      Na appadi sollavillai neengal avangai uookkam padurhi pesungal appadi solli podanum okk

  • @lingeslinges734
    @lingeslinges734 Před rokem +6

    மதனி உங்க வீட்டில் உள்ள சமையல் எண்ணெய் டப்பா போல்தான் எங்கள் வீட்டிலும் உள்ளது தற்போது நான் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் உங்கள் சமயல் அறையில் உள்ள எண்ணெய் டப்பாவை பார்த்தவுடன் என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது மதினி 💕 நீங்கள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மதினி இப்படிக்கு வெளிநாட்டுப் பறவை லிங்கேஷ் 🙏❤❤❤

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Před rokem +50

    இயற்கையான சூழலில் ஒரு அருமையான சால மீன் குழம்பு.yummy மதினி.🎉🎉🎉🎉🎉

  • @sobashouse7299
    @sobashouse7299 Před rokem +29

    மதினி உங்கள் வீடியோ பார்க்கும் போது என் கவலைகள் எல்லாம் பறந்து போய் விடுகிறது ஒருநாள் கண்டிப்பாக உங்களை பார்க்க வருவேன் இந்தியா ❤️

  • @niranjmadhu
    @niranjmadhu Před rokem +8

    சால மீன் குழம்பு செய்முறை மிகவும் அருமை அக்கா
    நாவில் எச்சில் ஊறுகிறது
    சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Před rokem +21

    வணக்கம் மதனி அருமையான சாலமீன் சமையல் அருமையா இருக்கு அண்ணாவும் நீங்களும் ஒண்ணா இருந்து சாப்பிடுவது மிக அருமை..

  • @sakthil5648
    @sakthil5648 Před rokem +42

    அக்கா உங்க சமையல் பார்பதற்கே எச்சில் ஊறுகிறது🤤🤤🤤

  • @hariharen5784
    @hariharen5784 Před rokem +152

    Chennai ல நாங்க வாங்குற மீன உங்களை மாதிரி கழுவுனா எல்லாம் பிஞ்சி வந்திடும்😢

    • @aktime2013
      @aktime2013 Před rokem +9

      Exactly 💯

    • @umamaheshwarinagarajan2308
      @umamaheshwarinagarajan2308 Před rokem +9

      ஆமாம் குழம்பு கூட்டி எல்லாமே ஒன்றாக போடுகிறார்கள் இந்த மாதிரி நம் ஊரில் செய்தால் மீனை கண்ணில் பார்க்க முடியாது

    • @sasirekhasuresh2716
      @sasirekhasuresh2716 Před rokem +3

      Correct ga

    • @mekala1160
      @mekala1160 Před rokem +2

      U r correct

    • @duraivaithiyanathan1926
      @duraivaithiyanathan1926 Před rokem +2

      Meen kosthu aidum.

  • @tmrlingam
    @tmrlingam Před rokem +14

    சில மீன் கோடை கால வெப்பத்தைத் தணிக்கும் மிகவும் சிறந்த கடல் உணவு...
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @csrivishvath5006
    @csrivishvath5006 Před rokem +16

    வாழ்த்துக்கள் விரைவில்100k வரதுக்கு

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Před rokem +4

    So fresh fish very nice 👍👍👍

  • @zemirasdiaries
    @zemirasdiaries Před rokem +10

    உங்க வளர்ச்சியா யாராலும் தடுக்க முடியாது சூப்பர் மதனி

  • @najibmohamed1968
    @najibmohamed1968 Před rokem

    அருமையா அருமையான அருமையாக அருமை

  • @Tejasworld2023
    @Tejasworld2023 Před rokem +24

    சால மீன் வடை போல சால மீன் குழம்பும் சூப்பர்❤❤❤மதினி உங்களிடம் இன்னும் நிறைய வேற லெவல் வித்தியாசமான சமையலை எதிர்பார்க்கிறோம் மதினி 🙏🙏🙏

  • @b.iyamperumaladvocate5296

    செம....சொல்லும் போதே, நாக்கில் எச்சில் ஊறுதே...!!!

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Před rokem +15

    மதினி வீடியோ எங்கே என் எதிர்பார்த்தேன் வந்தாச்சு ❤❤❤

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 Před rokem +6

    மதினி எனக்கு சைவ சமையல்தான் நல்லா வரும் உங்க கையால வைச்ச மீன்குழம்பும் மீன் வறுவலும் சாப்பிட ஆசைப்படுகிறேன்.

  • @subhathrakesavan-ul1ku
    @subhathrakesavan-ul1ku Před rokem +4

    Vannakkam mathini kulambu super

  • @mala4385
    @mala4385 Před rokem +19

    வாழ்க வளமுடன் மதினி மற்றும் பானு அக்கா குடும்பத்தினர்🙏🙏🙏

  • @sajidababus1822
    @sajidababus1822 Před rokem +9

    Awesome yummy 🤤 .. fish gravy . I like .. 😊

  • @kohkalm8742
    @kohkalm8742 Před rokem +2

    Vannakkam Sister, super meen kulambu. Thank you for your vidéo.

  • @Dhavanesh1414
    @Dhavanesh1414 Před rokem +15

    இப்படியொருசமையலாக்கா💕💯❤️நண்பா ஒருளிக் போடுங்க ❤️😊

  • @kumaranm5579
    @kumaranm5579 Před rokem +12

    All fresh and natural so happy mariamma ❤

  • @hisnasgreengarden6244
    @hisnasgreengarden6244 Před rokem +6

    Fresh fish parkkeve super a irukku😋

    • @backiyarani316
      @backiyarani316 Před rokem +1

      மதினி சூப்பர்சமையல்

  • @priyaviroshanth1228
    @priyaviroshanth1228 Před rokem

    Wow sema 😋😋😋

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 Před rokem +5

    Supper fish gravy recipe sister 👌👌👌👌

  • @sangeethasaravanan1832

    Super Madhini 🍁🍁👌👌👌

  • @josephinemary7301
    @josephinemary7301 Před rokem +2

    சூப்பரா இருக்கு

  • @dayanapreethi4969
    @dayanapreethi4969 Před rokem +10

    மீன் குழம்புக்கு நீங்க எப்பவும் தக்காளி குறைவா தான் போடுறீங்க
    புளி ஊற்றினாலும் தக்காளி கம்மியா போடும்போது அந்த குழம்பு எப்படி இவ்வளவு அருமையா வருது 👌👌

    • @Cggbbvddhvjjdc
      @Cggbbvddhvjjdc Před rokem +4

      மதினி மசாலாவை ௮ம்மியில் ௮ரைத்து வைக்கிறாங்க ௮தனால்தான், பார்த்தால் ௫சி தொியுது

    • @ponmanirajkumar838
      @ponmanirajkumar838 Před rokem +9

      தூத்துக்குடி மாவட்ட மீன் குழம்பில் தக்காளி குறைவாகவும் புளி அதிகமாகவும் இருக்கும். சுவை கண்டிப்பாக அருமையாக இருக்கும். சில இடங்களில் தக்காளி சேர்க்காமல் புளி மட்டும் சேர்த்து மீன் குழம்பு சமைக்கும் வழக்கம் உள்ளது. சுவையில் எந்தக் குறையும் இருக்காது.

    • @jothis1051
      @jothis1051 Před rokem +3

      @@ponmanirajkumar838 s தக்காளி சேர்க்க மாட்டோம் only தேங்காய் எண்ணெய் கடுகு வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கரைத்து வைத்த தேங்காய் புளி கரைசலில் மசாலா சேர்த்து ஊற்றி கொதித்து வற்றியதும் உப்பு சேர்த்து மீன் சேர்த்து வெந்தவுடன் சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும் 😋

    • @anushiyashivdubaivlogs2728
      @anushiyashivdubaivlogs2728 Před rokem +1

      s tomato podama senjalum spr ah irukum ...

  • @alaparikalo
    @alaparikalo Před rokem +3

    Super mathini samayal super sala meenu ennakku rompa pudikum mathini sister video super 👌👍🥰❤️

  • @sugunapethiraju2889
    @sugunapethiraju2889 Před rokem

    அருமை

  • @30-sakash-che87
    @30-sakash-che87 Před rokem +6

    உங்களுக்கு fresh மீனு நாங்க வாங்குர ஐஸ் மீன் இந்த ஒரசு ஒரசுனா முள்ளு வேர மீன் வேரயா வந்துரும்

  • @revathypalani7811
    @revathypalani7811 Před rokem +2

    நல்லாயிருக்கு 👌

  • @koshythomas9718
    @koshythomas9718 Před rokem

    SUPER KULAMBU👌❤️

  • @innocentplayboy2046
    @innocentplayboy2046 Před rokem +9

    சூப்பர் அக்கா. உங்களின் அனைத்து முயற்சிகளும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் மதனி...

  • @fathimamubeena6684
    @fathimamubeena6684 Před rokem +5

    Wow 👌👌🥰🥰😍😍

  • @ramlarania9257
    @ramlarania9257 Před rokem

    Wow

  • @mala4385
    @mala4385 Před rokem +8

    வாழ்த்துக்கள் மதினி...நாங்க காரைக்குடி தேவகோட்டை செட்டி நாடு பக்கம் மீன் குழம்பு இப்டி தான் வைபோம்... ❤️❤️❤️

  • @minklynn1925
    @minklynn1925 Před rokem +6

    ஐஸ் வைக்காத சாளமீன் குழம்பு. அம்புட்டு ருசி 🎉

  • @vidhyas7456
    @vidhyas7456 Před rokem +5

    Super Anni semma food 😊😊😊

  • @sureshv1216
    @sureshv1216 Před rokem +6

    Super 👌

  • @manjumary264
    @manjumary264 Před rokem +1

    Super yummy good 💯💯💕👌🏼❤❤❤❤🇰🇼

  • @razumeem3911
    @razumeem3911 Před rokem +1

    சூப்பர் மதினி இந்த விடியோ மீன் குழம்பு செம 👌👌 பாக்கவே வாய் ஊருது மதினி செம 👌🥰🥰

  • @mom6028
    @mom6028 Před rokem +2

    சாள மீன் குழம்பு அருமை

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j Před 12 dny

    Super❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před rokem

    You made my mouthwatering meal :
    🙏🙏🙏🙏

  • @aarthiananthiaarthiananthi2805

    Thinamum oru different samayal mm super akka

  • @kalakala5539
    @kalakala5539 Před rokem +5

    Super 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @kiruthika853
    @kiruthika853 Před rokem +5

    Super ma வாழ்த்துகள்

  • @kavitham9069
    @kavitham9069 Před rokem +3

    அருமை அருமை மா.

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 Před rokem +1

    Wow super mathini 😋👌👌👌

  • @saraswathisaminathanvicepr6741

    சூப்பர் 😋😋😋😋

  • @dhevasuthadiruchchelvam6651

    மதினி.சூப்பரான சமையல்.பார்ககவே நல்லா இருக்கு.எங்களுக்கும்.சாப்பிடணும் போல இருக்கு சரி நல்லா சாப்பிடுங்கள்.🥰🥰🥰🥰🥰🥰👌👍💖💖💖💖💖💖💖💖💐

  • @b.iyamperumaladvocate5296

    Awesome ....வாழ்க வளமுடன் ...

  • @TamilTamil-yx3qw
    @TamilTamil-yx3qw Před rokem

    Akka super 👌 👍 ❤

  • @afiransamira4566
    @afiransamira4566 Před rokem

    Good🎉

  • @s.bhavani8842
    @s.bhavani8842 Před rokem +6

    உங்க சமையல் சூப்பர் 👌 மா

  • @vimalasomasundram3422
    @vimalasomasundram3422 Před rokem +4

    Very nice

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 Před rokem +12

    Mouth is watering sister👌👌👌👌👌

  • @mnandhu1877
    @mnandhu1877 Před rokem +3

    Super mathini..

  • @gracepraisethelordselvi8282

    Super 👍👍👍

  • @nagarjunp819
    @nagarjunp819 Před rokem +4

    வாழ்க வளர்க

  • @elamuruguvadivelan9964

    Valthukal sister, vazha valamudan

  • @sankaripushparathinam8307

    Super mathini🦈🐟🦈🐟

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu Před rokem +3

    Super mathini

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 Před rokem +6

    Super

  • @shiny-pz3fe
    @shiny-pz3fe Před rokem +2

    Super akka ithumathiri sapda rompa asiyairuku

  • @thivya8-b357
    @thivya8-b357 Před rokem

    Super Akka

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Před rokem +4

    Superb Jodi super food godbless u always

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Před rokem

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @flillyleemarose7119
    @flillyleemarose7119 Před rokem

    Super super super

  • @dkalaivani9346
    @dkalaivani9346 Před rokem +3

    Supper

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner Před rokem +2

    அருமை அருமை உங்க சமையல் மதினி

  • @annemary1762
    @annemary1762 Před rokem +6

    God bless your family

  • @gowrisanthanakrishnan9467

    😋😋😋👌👌👌

  • @selvakumarinesakumar2870

  • @kparathiparathi7478
    @kparathiparathi7478 Před rokem

    Parpatharkku super a erukku

  • @mahendran6497
    @mahendran6497 Před 11 měsíci

    Your presentation is with patience and clarity,n your recipes r super,with your family together.

  • @vijayak6120
    @vijayak6120 Před rokem

    Yummy mathini nangalum unga veetuku sapida varatuma mathini

  • @wasimsajahan8480
    @wasimsajahan8480 Před rokem

    Sister unha vioce arumai super unka samayal super

  • @user-nz4nr5xz4d
    @user-nz4nr5xz4d Před rokem +3

    👍👌

  • @PazhaniyammalMoorthiii-xo1lc

    ❤❤❤❤

  • @h.kalaikitchen2943
    @h.kalaikitchen2943 Před rokem +5

    Super akka😘😘😘

  • @shiamalasubramaniam1444

    Super mathani. Thanks

  • @santhoshkumarc2678
    @santhoshkumarc2678 Před rokem

    മതനി അടിപൊളി

  • @vaithicricketlovervaithicr3735

    Super Mathini.... Taste Vera Level La Irukkum Entru Ninaikkiran.....😋😋😋😋😋

  • @pradeepa5925
    @pradeepa5925 Před rokem +4

    Nice

  • @tababsannasi3423
    @tababsannasi3423 Před rokem +6

    Thanks sister for ❤the fish curry

  • @vennilavini6551
    @vennilavini6551 Před rokem +5

    Super akka

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Před rokem +2

    Super🎉

  • @pavithraharishpavithrahari9803

    Super akka😊eppoum happy erunga ❤

  • @SpKing-nb9hh
    @SpKing-nb9hh Před rokem +2

    Super akka 👌👌👌👌💫💫🎉🎉

  • @muhammadjaveed6221
    @muhammadjaveed6221 Před rokem +2

    Super ma

  • @RaniC827
    @RaniC827 Před rokem +3

    சூப்பர் மதினி