காலை உணவு சுவையான சப்பாத்தி முட்டை கிரேவி | மதினி சமையல்

Sdílet
Vložit

Komentáře • 392

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Před rokem +70

    மதினி சாப்பாட்ட பார்க்கையில் வாயில எச்சில் ஊறுது.எங்களுக்கும் உங்களோட இருந்து சாப்பிடனும் போல தோனுது.அன்பு மதினி, அண்ணா, தங்கை, குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.கூடிய விரைவில் மாடி வீடு கட்டி குடி போவீர்கள்.வாழ்க வளமுடன்.🙏

  • @NarendranSri
    @NarendranSri Před rokem +143

    ஒரு குறைவும் இல்லாமல் நிறைவாகவே எல்லாம் இருக்கு❤🎉😊

  • @mercy77777
    @mercy77777 Před rokem +112

    முட்டை கிரேவியும் சப்பாத்தியும் supper மதினி. தொடர்ந்து வீடியோ போடுங்க. 🥚🥚🥚👌😄😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 Před rokem +42

    மதினி நான் முதலில் ஒரு லைக் கொடுத்து விட்டு தான் வீடியோ பார்ப்பேன்

  • @subanayahaj1092
    @subanayahaj1092 Před rokem +37

    அன்பான அழகான குடும்பம், பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். 🌺

  • @angelfreedom246
    @angelfreedom246 Před rokem +25

    மணலில் திறந்த வெளியில் சமையல் பிரமாதம் . எல்லோருக்கும் கிடைக்காத அனுபவம் . தூய்மையான காற்று . அடிப்படை வசதிகளுடன் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சி . முட்டை குழம்புக்கு எந்த புளியும் விடுவதில்லையா ? காலை சாப்பாடு தான் சரியான தமிழ்

  • @nirmalabala2281
    @nirmalabala2281 Před rokem +16

    அடுப்பு கிட்ட பார்த்து பத்திரமாக சமையல் செய்யவும் வையகாலம் அடுப்புக்கும் உங்க புடவைக்கும் அறை அடி கூட இல்லை பார்க்கும் போதே பயமா இருக்கு. பிண்ணாடி தல்லி சமையல் செய்ய வேண்டும்.

  • @minklynn1925
    @minklynn1925 Před rokem +50

    மதினி & பானு கூடிய சீக்கிரமாக பங்களா வீட்ல குடியேற வாழ்த்துகள்🎉

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Před rokem +29

    சுவையான சப்பாத்தி &முட்டை கிரேவி.super மதினி 🎉🎉🎉🎉

  • @selvamchitra-zu5pw
    @selvamchitra-zu5pw Před rokem +6

    நன்றி வணக்கம் வாழ்த்துகள்
    அன்பு சகோதரி வித விதமாக
    சமையலை அசத்திகொண்டு
    இருக்கிறீரகள்

  • @mercyselvaraj6947
    @mercyselvaraj6947 Před rokem +28

    அருமை சகோதரி.❤
    வாழ்த்துக்கள்.

  • @trichythamizhachi
    @trichythamizhachi Před rokem +2

    எவ்வளவு பணம் இருந்தாலும் உங்களின் இந்த எளிமையான வாழ்க்கை முறையில் கிடைக்கும் சந்தோஷம், மனநிறைவு எதிலும் கிடைக்காது மதினி.❤ ❤

  • @sharmiladevijeevarathinam7201

    மதினி வெளியில் சமைக்க மேல்தடுப்பு போடுங்கள் 👌👌

  • @salimsaidali272
    @salimsaidali272 Před rokem +5

    Good job camera woman.
    Quality video.hats off to camera woman. You two ladies are so beautiful even though without makeup.naturl beauty without luxury life.this are we called SINGGAPENEY.🥰🥰🥰
    Love from malaysia

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j Před rokem +4

    Camera woman...super... ஒளி பதிவாளர் பெண் ... அழகு. வீடியோ வும் சமயல் அழகு

  • @ajithpakiya17
    @ajithpakiya17 Před rokem +83

    அக்கா காய்கறி மட்டும் வச்சி சமையல் பண்ணுங்க ஒரு நாள்👍 non veg illlama

  • @shanmimonidancingdolls613

    மதினி ஒரு மன்அடுப்பு வாங்கி அதுல சமையல் செய்ங்க வசதியா இருக்கும்

  • @sakkinavp1791
    @sakkinavp1791 Před rokem +24

    ചപ്പാത്തി മുട്ടക്കറി സൂപ്പർ 👍👍ഞാൻ കേരളത്തിൽ

  • @kavithar8889
    @kavithar8889 Před rokem +13

    நண்பி ஒருவாட்டி சேலம் சில்லி சிக்கன் செஞ்சிபாருங்க சூப்பரா இருக்கும்

  • @jacqulinerenurohith5027
    @jacqulinerenurohith5027 Před rokem +7

    I like your simplicity.. N honesty

  • @poongkodipoongkodi9730

    எதில் வேண்டுமானாலும் சமைக்கலாம் ஆனால் உங்கள் உண்மையான அன்பும் எதார்த்தமான பேச்சுக்கும் ஈடாகாது

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Před rokem +16

    முட்டை கிரேவி supper mathini🎉

  • @sellaiahsusheela9692
    @sellaiahsusheela9692 Před rokem +2

    மதினி.நாங்கள் சிறீலங்காவில் இருந்து உங்கள் சனலில் வரும் எல்லா வீடியோவையும் ரசிக்கின்றோம். உங்கள் கள்ளம் கபடமற்ற பேச்சும் பழக்க வழக்கங்கள் எம்மை கவர்ந்துள்ளன. நாங்கள் எல்லோரும் உங்கள் பக்கம். தலைவர் எம். ஜி. ஆர் உங்கள் உழைப்புக்கு ஆசீர் வழங்கி உயர்த்துவாராக.🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sathyashanjana1656
    @sathyashanjana1656 Před rokem +30

    சூப்பர் காம்பினேஷன் மதினி🤤

  • @n.arulvanan3083
    @n.arulvanan3083 Před rokem +2

    Looks yummy Madhini 😊

  • @sangeethasaravanan1832

    Super recipe Madhini 🍀🍀👌👌👍👍

  • @homestylemathi
    @homestylemathi Před rokem +5

    மிக நேர்த்தியாக சமைத்து இருக்கீங்க மதினி நிச்சயம் சுவையாக தான் இருக்கும்

  • @shahanackies9985
    @shahanackies9985 Před rokem +17

    ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் ❤

  • @sasitharsiny-ip4pi
    @sasitharsiny-ip4pi Před rokem +2

    அழகான குடும்பம் அருமையான சாப்பாடு அரோக்கியமான வாழ்க்கை ❤ மதனி குடும்பத்தை கடவுள் ஆசீர்வதிப்பாராக❤❤❤❤❤

  • @sangeethakanagaraj2101
    @sangeethakanagaraj2101 Před rokem +13

    நான் உங்கள் video ku wait பண்ணிட்டு இருந்தேன் மதினி🥰

  • @alaparikalo
    @alaparikalo Před rokem +1

    Super mathini samayal super morning sappadu enjoy pannurenga enakkum pudikum mathini.banu Akka video super 👌👍❤️🥰💐

  • @dhanasri2140
    @dhanasri2140 Před rokem +19

    Super combination mathini I loved it yummy❤

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg Před 11 měsíci

    Super recipes ❤

  • @NalaDhamayanthi11
    @NalaDhamayanthi11 Před 2 měsíci

    உங்கள பார்த்து பொறாமை ஆ இருக்கு எதுக்குனு பாத்தீங்கனா மதினி சிரிப்பு அழகு 🔥 எல்லாம் இருந்து இந்த சிரிப்பு நமக்கு இல்லையே

  • @lourthumani1034
    @lourthumani1034 Před rokem +6

    Super akka sema family god bless you mathani amma ❤❤❤❤❤❤❤

  • @Rajareegam
    @Rajareegam Před rokem +7

    அருமையான சமையல் வாழ்த்துக்கள்மா ❤❤❤

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Před rokem

    Super Madhani Samayal 👍 Banu Akka video Super 👍

  • @johnpattanjohnpattan2505
    @johnpattanjohnpattan2505 Před 9 měsíci

    Wonderful ricep Anni God bless you and your family 🙏 thank you so much 👍

  • @taashikagundu8215
    @taashikagundu8215 Před rokem +6

    Readymade chappathi is not good for health. Because Preservatives added. Try to make chappathies with wheat flour. 👍

  • @sivadharsansivadharsan4800

    சூப்பர் ❤

  • @arularul519
    @arularul519 Před rokem

    Arumai sister arumai 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @geethav7900
    @geethav7900 Před rokem +8

    Such a loving person doing your duties with a smile always 💐💐

  • @asiksahib9871
    @asiksahib9871 Před 7 měsíci

    Unga samayal ellam arumaiya irukku sister'

  • @umaramesh9931
    @umaramesh9931 Před rokem +2

    மாரியம்மா பானு வீடியோ அருமை ஒரு விஷயத்தை மட்டும் மாற்றுங்கள் அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்குவதற்கு பயன்படுத்தும் துணியை மாற்றுங்கள் மிகவும் அழுக்காக இருக்கிறது அவ்வப்போது பிடி துணியை மாற்றுவது நல்லது

  • @gunendrarajahnagulambigai5778

    Awesome. Super.enakku oru dish seythukadavum.valai thandu curry.

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před rokem +4

    ரொம்ப நல்லா இருக்கு நாங்களும் வாறோம் சாப்பிட🎉🎉❤

  • @johnpattanjohnpattan2505
    @johnpattanjohnpattan2505 Před 9 měsíci

    Wonderfu rice recipe Anni God bless you and your family 🙏 thank you so much 👍

  • @Vijayalakshmi-xt5zc
    @Vijayalakshmi-xt5zc Před rokem +1

    Super mathini kudumbathudan sapiduvathu epothellam ellai parka mana niraiva ullathu

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Před rokem

    அருமை அருமை சகோதரி.

  • @revathypalani7811
    @revathypalani7811 Před rokem +5

    கொஞ்சம் தள்ளி உக்கார்ந்து சமைக்கவும் நல்ல காம்பினேஷன் சப்பாத்தி முட்டை கிரேவி super 👌

  • @gparimala5605
    @gparimala5605 Před rokem

    Superb and wonderful

  • @saraswathisaminathanvicepr6741

    சூப்பர் மதினி 😋😋😋

  • @amulsuresh5430
    @amulsuresh5430 Před rokem +7

    Hi Akka super combination 👌👌👌👌👌👌

  • @minklynn1925
    @minklynn1925 Před rokem +4

    மதினியின் கைவண்ணத்தில் சுவையான காலை உணவு.

  • @DATusefulTipsintamil
    @DATusefulTipsintamil Před rokem +5

    முந்திரிப் பருப்பு ஊறவைத்து
    தேங்காய் உடன் சேர்த்து அரைத்து ஊற்றி இருக்கலாம்.

  • @mayajayaram3119
    @mayajayaram3119 Před rokem +3

    சூப்பர் மதனி.

  • @vinitharavi4462
    @vinitharavi4462 Před rokem +18

    Super akka ❤

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Před rokem +4

    Superb 👌👌

  • @sasi5901
    @sasi5901 Před rokem +3

    அருமை வாழ்த்துக்கள்❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Před rokem +1

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் ❤️❤️😘👌👌👏🙏🙏

  • @kalaiselvij2377
    @kalaiselvij2377 Před rokem +7

    Nan tha mathini 1st view unka video na enaku rmba pidikum madhini

    • @kalaiselvij2377
      @kalaiselvij2377 Před rokem

      Mathini enka la mathiri new va start pana channelaium subscribe panunka mathini nanum thoothukudi tha kandipa unkala orunaal paka varen mathini

  • @shanthim1215
    @shanthim1215 Před rokem +4

    Banu You are a Great. Super Samayal Sister. God bless Yours Family.

  • @puwaneshwarirasarathinam

    அருமையான சாப்பாடு

  • @kasthurianandkasthurianand6828

    Madini sapathi supar,egg grevy supar

  • @mageskanda7769
    @mageskanda7769 Před rokem +5

    Neenga nallaa irukanum mathini. Unga samayal super

  • @sowndaryaaneesh6123
    @sowndaryaaneesh6123 Před rokem

    Super.neenga gravy ku item use panuningala andha alavum solunga

  • @jeevaratnam2578
    @jeevaratnam2578 Před rokem +3

    மதினியின் முட்டை கறி சுப்பர்

  • @fadilako3283
    @fadilako3283 Před rokem +11

    வணக்கம்..மதனி..அருமை..வாழ்த்துக்கள்..❤❤❤❤

  • @joycemary6732
    @joycemary6732 Před rokem +7

    Super உங்கள் குடும்பம் நல்லா இருக்கனும்

  • @jayanthir1606
    @jayanthir1606 Před rokem +7

    மதினி இட்லி கறிக்குழம்பு செய்யுங்க

  • @mercymano4244
    @mercymano4244 Před rokem +2

    Super akka. Velai than akka first. Comment meduva kudukalam. Ellarum ungala purinjukuvanga. Don't worry be happy always. God's there.

  • @rajeswariraji4568
    @rajeswariraji4568 Před rokem +17

    Super recipies மதினி❤

  • @msvspecial8672
    @msvspecial8672 Před rokem +3

    Good Speech, Behaviour banu❤Love you🎉❤

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu Před rokem +4

    Vera level mathini

  • @user-ux4qo1ky1b
    @user-ux4qo1ky1b Před rokem

    Amma unga samaiyal super amma

  • @ColourfulTreats2416
    @ColourfulTreats2416 Před 10 měsíci +1

    I like sappathi + egg gravy😊😊😊

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 Před rokem

    Super samayal

  • @sankaripushparathinam8307

    சூப்பர் மதினி 👌

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 Před rokem

    Supper samayal sister

  • @thilagama2225
    @thilagama2225 Před rokem +1

    Super super ra iruku madini 👍

  • @Vijiviji-br3ic
    @Vijiviji-br3ic Před 9 měsíci

    Am from Malaysia..I like to see the way you cook mathini ❤

  • @pushpa3695
    @pushpa3695 Před rokem

    Superr

  • @gopisakthi3523
    @gopisakthi3523 Před rokem +1

    சூப்பர் சமையல்

  • @sasikalamurugan1837
    @sasikalamurugan1837 Před rokem +3

    Supera eruhu❤🤤🤤🤤🤤

  • @muthumuthukumar4160
    @muthumuthukumar4160 Před rokem +4

    Vera level maini

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss Před rokem +5

    Arumai madhini❤❤❤❤

  • @rlavenya5661
    @rlavenya5661 Před rokem +1

    Super Banu Madani samayal

  • @muthumuthukumar4160
    @muthumuthukumar4160 Před rokem +5

    Vallathukkal Banu Akka

  • @sivakalees3400
    @sivakalees3400 Před rokem +1

    சூப்பர் மதினி.

  • @rathy_v
    @rathy_v Před rokem +1

    Your curry looks tasty and delicious, enjoy from Canada

  • @chidambaraganesh
    @chidambaraganesh Před 6 měsíci

    Super..

  • @RaniC827
    @RaniC827 Před rokem +5

    சூப்பர் மதினி

  • @sirisiri8234
    @sirisiri8234 Před 10 měsíci

    Yummy super akka 🤤

  • @kumuthasayee1451
    @kumuthasayee1451 Před rokem +4

    😢 தங்கச்சி கீழே உட்கார்த்தீர்கள். ஒரு பிளாஸ்டிக் ஸ்டுல் வாங்கி போட்டு கொள்ளுங்கள்.❤🎉

  • @snsexperiments5493
    @snsexperiments5493 Před rokem +1

    சூப்பர் அக்கா அருமை ❤❤❤

  • @rangaswamyr6866
    @rangaswamyr6866 Před rokem +7

    என்றும் நலம் உடன் இருங்க அக்கா❤

  • @m.b.sridarshan8c519
    @m.b.sridarshan8c519 Před rokem

    Hai mathini superosuper, I like all your dishes.

  • @murugangopal8635
    @murugangopal8635 Před rokem +1

    Good camera women
    Mathiniku epavum support ah irunga
    Singapengal🦁

  • @devibalaloganathandevibala3240

    Is ok sister. Super samaiyal .

  • @divyadharshini7879
    @divyadharshini7879 Před rokem +10

    அருமை மதினி