ஶ்ரீராமரை எப்படி தெரியும் - ஶ்ரீராம சரணாரவிந்த தாஸா, இஸ்கான்

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • ஶ்ரீராமரை எப்படி தெரியும் - ஶ்ரீராம சரணாரவிந்த தாஸா, இஸ்கான்
    -----------------------------------------------------------------------------------------------------------
    பக்தர்கள் ஒன்றுபட்டு சில கோணாமாணா ஆராய்ச்சியை கண்டித்துக் கொண்டு வருகின்றனர். அந்த வழியில் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த ஶ்ரீராம சரணாரவிந்த தாஸர் எனக்கு அனுப்பிவைத்த பதிவை உங்களுடன் பகிர்கிறேன்.
    ஸத்யமேவஜயதே
    ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
    ஜெய் ஶ்ரீ ராம்!
    ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
    ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Komentáře • 109

  • @chandras260357
    @chandras260357 Před měsícem +8

    தெரிந்தெடுக்கப்பட்ட விஷயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல்லம்புகளால் மிகவும் நேர்த்தியாக அவருடைய அழகான முக....தில் அடித்தாற்போல் சொல்லப்பட்டுள்ளன. முயற்சி செய்துள்ளவர் அனைவருக்குமே பாராட்டுதல்கள்.

  • @user-ip4bt3wk7v
    @user-ip4bt3wk7v Před měsícem +8

    🙏ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏
    மிகவும் அழகான தெளிவுரை வழங்கினீர்கள் சுவாமி 🙏 தங்களுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரங்கள் 🙏
    முக்கியமாக, நம் குருபரம்பரை, ஆச்சாரியர்கள், பிரமாணம் இவைகள் மூலம் நாம் மெய்யறிவை பெற முடியும்; விஞ்ஞானம், சொந்த கற்பனை என்பதை எல்லாம் விட்டு விடுவது நல்லது என்று அழகாக எடுத்துக் கூறினீர்கள் சுவாமி; மிகவும் அருமை; மிக்க நன்றி சுவாமி🙏மாயாவாதத்தில், அகங்காரத்தில் வாழ்வை வீணடிக்கும் அறிவிலிகளுக்கு உண்மைப் பொருளின் மேன்மையை அழுத்தம் திருத்தமாக போதிக்கும், தங்களைப் போன்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் என்றும் ஆச்சாரியர்கள், ஆழ்வார்கள், பாகவத உத்தமர்கள், ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் இவாளின் அனுக்கிரகத்தால் என்றும் நலமுடன் வாழ்வீர்களாக 🙏
    இத்தகைய அரிய கருத்துக்களை வழங்கிய சுவாமி ஸ்ரீராம சரணா அரவிந்த தாசா அவாளுக்கும், என்றும் மெய்ப்பொருளுக்கு தப்பான வியாக்கியானம், களங்கம் ஏற்படுத்துபவர்களை திருத்தி பணி கொள்ள தொடர்ந்து தம் உழைப்பை காட்டி வரும் ஸ்ரீ ரங்கராஜன் நரசிம்மர் சுவாமி அவர்களுக்கும் பல்லாண்டு பல்லாண்டு பாடுகின்றேன் 💞🙏

    • @mtrvenugopalanyoga-fitness9807
      @mtrvenugopalanyoga-fitness9807 Před měsícem

      புத்தகம் முழுசுமா படிச்சிட்டு வந்து வாயை கிழிக்கணும்.
      ஓரிரு தவறுகள் என்பது புத்தகங்களில் இருக்கத்தான் செய்யும்.
      ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு?
      இப்ப பொறாமை ???
      50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!

  • @raghuraman7362
    @raghuraman7362 Před měsícem +11

    அணுவுக்குள் அணுவாய் உள்ள பரம்பொருளை ப்ரார்த்தனை செய்வோம் ஆராய்ச்சி எதற்கு
    வேலும் மயிலும் துணை

  • @username92707
    @username92707 Před měsícem +5

    ஶ்ரீ ராமனின் எதிரிகளை “விட மாட்டேன்” என்று ராமனுக்காக மனம் உறுகி வாள் ஏந்தி நின்றார் சுவாமி குலசேகர ஆழ்வார்.
    அந்த ஆழ்வாரை ஒரு வாரமாக இங்கே காண்கிறோமே!!
    குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்🙏

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👌👌👌👌👌👌👌👌👌

    • @ramaakannan6400
      @ramaakannan6400 Před měsícem +1

      மனம் உ'ரு'கி

    • @-_.0O
      @-_.0O Před měsícem

      அது எதிரிகளாக நீங்கள் நினைப்பவர்களை. எதிரிகளை அல்ல.

  • @chandras260357
    @chandras260357 Před měsícem +23

    துஷ். ஸ்ரீ த.... க்கு நன்றி. அவருடைய அந்த "ஆராய்ச்சி" வெளி வராவிட்டால் இந்த மாதிரி நல்ல விஷய ஞானம் உடையவர்களின் வீடியோக்கள் வெளிவந்திருக்காது. 🤭🤭🤭

    • @HMSMV
      @HMSMV Před měsícem +2

      அது ஆராய்ச்சி இல்லை ஆய் ச்ச்சீ

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem

      @@-_.0O நீ செத்துட்டேன்னு
      சொல்வதும் ஒரு வரி தான்.
      ஆனால் யாரும் வுனக்கு
      ௮ழுவதற்கு இல்லையா?

    • @mtrvenugopalanyoga-fitness9807
      @mtrvenugopalanyoga-fitness9807 Před měsícem

      புத்தகம் முழுசுமா படிச்சிட்டு வந்து வாயை கிழிக்கணும்.
      ஓரிரு தவறுகள் என்பது புத்தகங்களில் இருக்கத்தான் செய்யும்.
      ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு?
      இப்ப பொறாமை ???
      50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!

  • @AV47235
    @AV47235 Před měsícem +6

    Sri Rama Charanaravinda Dasa's answer through his explanation is the one which cleared my doubts and uprooted my confusion completely. No more explanation is needed now. He is the one correctly touched the pivotal point. At last the ending of the explanation is so precise that no more explanation would be apter to this situation. Namaskaramas Guru ji.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 Před měsícem +3

    Hare Krishna Prabhuji Namaskaram 🙏
    All glories to Guru and Srila Prabhupada and Chaitanya Mahaprabhu and Shri Shri Radha Krishna Lotus feet 🙏 🔥 💐 ❤️ 💐
    Thankyou for your lecture 🙏
    Jai Shri Hanuman 🙏
    Jai Shri Ram 🙏
    Jai Shri Krishna 🙏
    Hare Krishna 🙏

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 Před měsícem +6

    அ🙏🙏டியேன் ஸ்வாமி துக்ஷ்யந்தன் ஸ்ரீதர் அவர்களே , தேவரீர் புத்தகம் வெளியிடு முன்பு தங்கள் ஆச்சார்யரை கலந்து தான் வெளியிட்டீரா எல்லா விக்ஷயங்களுக்கும் நமக்கு ஆச்சார்யான் க்ருபை வேணும்னு சொல்வீரே

  • @subramanianar5783
    @subramanianar5783 Před měsícem +7

    HareKrishnaRadheKrishna
    Aah ha the by far, the best befitting response... Namaste Prabhu ji..m Hari Bol...
    SriMathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 Před měsícem +5

    This type of Immediate Clarification is the urgent need of this period. AND Welcoming these type of discussions within all hindu idealojists and try to make a commitee for future announcements ❤

  • @balajisrinivasan4671
    @balajisrinivasan4671 Před měsícem +6

    Wonderful! Closing comment was nail on the head. Adiyen Dasan 🙏

  • @SRIDHARAN-w9f
    @SRIDHARAN-w9f Před měsícem

    அருமையான விளக்கம் ஸ்வாமிஜி

  • @karthikeerthi8730
    @karthikeerthi8730 Před měsícem +2

    தெளிவான விளக்கம் ஹரே கிருஷ்ணா ❤❤❤

  • @ranganathang7805
    @ranganathang7805 Před měsícem +5

    What a clear and catogarical speech.. Honestly I never expected somebody from ISCON to talk like this. My humble namaskarams to the swamiji .

  • @TheB657
    @TheB657 Před měsícem +7

    Shri Narasimhan avargale romba nanri 🙏 Oru Korikkai adiyenodu : "Please also expose Shri Dushyant Sridhar's claims that Bhagwan Sri Rama ate meat" - Almost all scholars of Bharat have reduced this nonsensical claim but Dushyant ji seems to stick with it. I request from the bottom of my heart to destroy this falsehood as well Swamy🙏🕉

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +9

    தெளிவான விளக்கம்🙏

  • @gayathriv3859
    @gayathriv3859 Před měsícem +2

    நம் சிற்றறிவுக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர முயல வேணடும், அவனருளாலே அவன் தாள் வணங்குவோம், ஆராய்ச்சிக்கும்,அறிவியலுக்கும் மேலானாவனை அறிய சாஸ்த்திரங்களும்,வேதங்களும் மட்டுமே ப்ரமாணம். ராம்,ராம்.

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Před měsícem

    Arumayana vilakkam💐💐

  • @thirumalaisunthararajan9502

    நேரடியான பதில். அருமை

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 Před měsícem +3

    கைகேயினால் அறிந்தோம் இதிகாச ராமாயணம் எல்லாமேநன்மைக்கே பகவான்நடத்தும்நாடகம் நாம்அவனால் ஆட்டுவிக்கும் கருவி இந்த நினைப்பு அடியேனுக்கு சதாசர்காலமும் வரவேண்டும்

  • @rajagopalanthiruvengadatha9258
    @rajagopalanthiruvengadatha9258 Před měsícem +10

    SriMathae Ramanujaya Namah! Well explained Swami ji. Those who still hold the theory of 7000 years history, please listen to this video. Writing such texts with totally incorrect information on our matters of faith and beliefs (Shri Vaishnava Sampradhya) is nothing less than blasphemy. No one can correct the misdeeds of others. May Perumal Shri Rama show them the way to atone for their misdeeds of conducting needless research and coming up with erroneous data/facts.

  • @ramakrishnan188
    @ramakrishnan188 Před měsícem +4

    Swamy you identify the correct and knowledgeable person and feeding real and correct position of the research on Sri Ramar's birthday. The contention we must accept pramanas and it should be our belief. Jai Sri Ram.

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Před měsícem

    Sarva sruthi manoharam"Ramayanam"

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 Před měsícem +1

    Excellent... articulation.. Sriram Swamin... Dhanyosmi... Adiyen Ramanuja Dasan....

  • @chandras.8051
    @chandras.8051 Před měsícem +2

    Sir, Great namaskarams to you for bringing to us this particular episode with Iskcon Acharya along with several others.

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y Před měsícem +2

    Great effort, great dedication 🙏Nrasimhan Ayya ✨️✨️✨️🙏💪😴🤔💪🙏

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před měsícem +3

    Very interesting point about the software used for the ridiculous research 🎉 Great communication of points 🙏🏼 Sincere appreciation 🙏🏼👌🏼

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 Před měsícem

    ❤🎉 உங்கள் முயற்சிக்கு நன்றி நல்வாழ்த்துக்கள் 🙏💓

  • @jithnagendram4287
    @jithnagendram4287 Před měsícem +3

    Hare Krishna 🙏

  • @ananddevarajan2168
    @ananddevarajan2168 Před měsícem +1

    I cancelled online purchase of D S ji's Ramayanam .

    • @-_.0O
      @-_.0O Před měsícem

      Will buy on ur behalf. Don't worry

  • @chitraharavu
    @chitraharavu Před měsícem +3

    Very nice explanation.🙏🙏

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 Před měsícem +4

    துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களுக்கு பகவான் ஶ்ரீ ராமர் அவர்கள் இந்த பூமியில் எந்த யுகம் மற்றும் எத்தனை வருடங்கள் ஆகின்றன என்று தெளிவாக அவருக்கு தெரியவில்லை. மற்றும்
    அரைவேக்காடு, துஷ்யந்த் ஶ்ரீதர் ஆங்கிலத்தில் எழுதிய ராமாயணத்தில் 7000 வருடத்திற்கு முன்பு தான் ஶ்ரீ ராமர் அவர்கள் அவதரித்தார் என்றும் எழுதி இருப்பார். துஷ்யந்த் ஶ்ரீதர் எப்படி ஆங்கிலத்தில் ராமாயணம் எழுதலாம்...??? எத்தனை குறைகள் உள்ளதோ???
    ராமா ராமா ராமா ராமா ராமா ராமா..!!
    ஜெய் ஶ்ரீ ஹனுமான் 🙏
    ஜெய் ஶ்ரீ ராமா🙏
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..!!

    • @mtrvenugopalanyoga-fitness9807
      @mtrvenugopalanyoga-fitness9807 Před měsícem

      புத்தகம் முழுசுமா படிச்சிட்டு வந்து வாயை கிழிக்கணும்.
      ஓரிரு தவறுகள் என்பது புத்தகங்களில் இருக்கத்தான் செய்யும்.
      ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு?
      இப்ப பொறாமை ???
      50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!

  • @r.lakshmiiyer4468
    @r.lakshmiiyer4468 Před měsícem +1

    நல்ல விளக்கம் .நன்றி 🙏🙏

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 Před měsícem +1

    இறைவன் வெல்வார்

  • @balajisudarsanan2395
    @balajisudarsanan2395 Před měsícem +3

    Last ball Sixer...❤❤❤❤

  • @ellappon
    @ellappon Před měsícem +2

    காலத்தே வீணாக்காமல் மற்ற தர்மத்தை கடைப்பிடிக்கும் வழி முறைகளை எளிதாக விளக்கி கதா காலஷேபம் செய்தலே ஜனங்களுக்குத் தேவை.

  • @girijakj5782
    @girijakj5782 Před měsícem +2

    Arumai swamiji.
    When we were in school we studied Ramakatha with interest. Sri Ramakrishna is our role model. Now no school children knows Ramayana. Where are we going?

    • @savantdude
      @savantdude Před měsícem

      Look up what Iskcon says about Sri Ramakrishna & Swami Vivekananda..it’s a bogus organization swami!

  • @vishnuarcot1853
    @vishnuarcot1853 Před měsícem +1

    Great msg 🙏👏

  • @a.natarajanangamuthu5735
    @a.natarajanangamuthu5735 Před měsícem

    அருமை அருமை

  • @gr9949
    @gr9949 Před měsícem +2

    Fantastic reply.

  • @kasturibai8758
    @kasturibai8758 Před měsícem

    Hare Krishna 🙏🏻🙏🏻🙏🏻

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 Před měsícem +2

    சரியான பார்வை.

  • @RamamaniRamamani-ky9wn
    @RamamaniRamamani-ky9wn Před měsícem +1

    Sreemathe ramanujaya namaha. Jai Sri ram

  • @raghavacharikrishnamachari1117

    Thanks for explaining details

  • @SSAIAMRUTHARNo
    @SSAIAMRUTHARNo Před měsícem +1

    Very logical.

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 Před měsícem +1

    🙏🙏🙏Hare Krishna

  • @ravindhran9336
    @ravindhran9336 Před měsícem +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @bharathraj8665
    @bharathraj8665 Před měsícem +2

    Sri Guru raghavendraya namah!
    Rangarajan swamigal ku ennoda namaskaram 🙏 romba nala kariyam paninga ..sri ramaroda birth pathi research pani ipa onum aga poradhu ila avaroda kalyana gunagala varnikalam ..nenga indha muyarchi edukalana kandipa neraya tamil natla youngsters um sari periyavangalum sari dushyanth sridhar followers avar soldradhudhan unmainu andha pusthakadha padika poirpargal .nenga sonadhukapram neraya peru pesu tamila pesula andha research pandravanga kudutha interview ku comment kila ungala pathi perumaya soli pakren..idhuku meaning ungaloda muyarchi vetri adanjidhu..acharyargal soldradha mattum kekanum..
    Ipa pesuna swamigal sona kadisi varthaidha thagapan yarunu thayidam ketal podhum sonar romba sari..
    Acharyargal sona vaakum ithihasa puranum dhan namaku thaai..avanga soldradhu Sri Raman dhan namaku dhandhai nu apram edharku araiychi...

  • @sridharannarasimhan8262
    @sridharannarasimhan8262 Před měsícem

    superb swamin. Good Explanations

  • @bprajagopalan8623
    @bprajagopalan8623 Před měsícem +1

    Namaskaram.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Před měsícem

    Wonderful 🎉

  • @SHREEBPL
    @SHREEBPL Před měsícem +2

    🙏🏽..🙏🏽 🙏🏽 🙏🏽

  • @ceeness5334
    @ceeness5334 Před měsícem +1

    அருமையான சுருக்கமான விளக்கம்.
    ❤ஹரே கிருஷ்ணா ❤

  • @revathi3565
    @revathi3565 Před měsícem

    Great👍

  • @r.lakshmiiyer4468
    @r.lakshmiiyer4468 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @auditorbalu1941
    @auditorbalu1941 Před měsícem +1

    🙏🙏🙏🙏

  • @balajigs1728
    @balajigs1728 Před měsícem +1

    🙏

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 Před měsícem

    Pl ஆஞ்சநேயா வந்து ராமர் பிறந்தநாளை சொல்ல ல்லி குக்ழப்பத்தை தீரப்பா நீதான் சிரஞ்சீவியின் வாராயப்பா

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 Před měsícem +4

    ❤️ **கடவுள் இருக்கிறார்**❤️
    முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், 33 கோடி தேவர்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்.
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
    முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் அரிந்து தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள், பூஜைகள் செய்து மற்றும் ஹரி நாம கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
    ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்
    நீங்களும், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும்
    www.iskcon.com
    www.iskcondesiretrees.com
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம,
    ராம ராம ஹரே ஹரே !
    முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து அறிந்திருப்பவனும், மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவரே அதி புத்திசாலி மற்றும் தூய பக்தராவார்.. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது.
    புத்திசாலியாக கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக
    மற்றும் நடை பிணங்களாக வாழ போகிறீர்களா ??
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..!!
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள் !
    ஹரே கிருஷ்ண 🙏
    அடியேன் உங்கள் சேவகன் 🙏❤️

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem

      இவ்வளவு பெரிய கட்டுரைக்கு இங்கே ௭ன்ந
      ௮வசியம்??
      முழு முதற்கடவுள் யார்?
      ௭ன்றா இ௩்கு விவாதம்
      நடக்குது.?
      இது கூட புரியாத புத்தியா?

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 Před měsícem +1

      @@AlarmelMangai-ie2tg *அறிவு ஜீவீ புத்தியே,* முழு முதற் கடவுள் யார் என்று தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்கு...!!

    • @-_.0O
      @-_.0O Před měsícem

      முதல்ல இஸ்க்கான்வாஸிகள் ஸ்ரீவைஷ்ணவ ஏற்க்கும் விசிஷ்ட்டாத்வைதத்தை படிங்க அப்பறம் உங்களுடைய கொள்கையின் பிழைகள் புரியும். ஸ்ரீராமானுஜர் சொல்லாத ஒரு மரபை இஸ்க்கான் பெயரில் மக்களிடம் திணிக்க வேண்டாம்

  • @priasree1393
    @priasree1393 Před měsícem +1

    ❤❤❤❤

  • @padmanabhand2400
    @padmanabhand2400 Před měsícem

    ததச்ச த்வாதசே மாலை சைத்ரே நாவாமிகே திதௌ என்கிறது வால்மீகி ராமாயணம். அப்படியானால் April 14 முதல் May 14 க்குள் ராம ஜனனம் என்று தெரிகிறது. ஆனால் துஷ்யந்த் ஜனவரி என்கிறார். ஆதலால் ஸ்ரீதர் அவர்களின் கூற்று முற்றிலுமாகத் தள்ளத்தக்கது

  • @amarnathnarahari5156
    @amarnathnarahari5156 Před měsícem

    🙏 👌

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Před měsícem

    Paramporul research... Maha paapam.... Accept his "kalyana gunangal" and do Kaalatshepam

  • @RengarajanRamasamy
    @RengarajanRamasamy Před měsícem

    தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Před měsícem

    Next research "personality ya"😊

  • @anuradha6311
    @anuradha6311 Před měsícem +1

    Pramanam and Puranas are known to the wrong doers but they will pay the price for the heinous crime

  • @AV47235
    @AV47235 Před měsícem

    May be three months ago I attended Dushyant Sridhar's Narayaneeyathil Ramayanam discourse. I found all his explanations are unsatisfactory , lot of time was wasted in quoting whatsapp and other social media
    forwards. I saw ladies were looking into their mobile phones, not showing interest in his speech. He should stop giving all these unwanted explanations, talking about his personsl life etc. He should behave like a professional. Must give new information on the selected topic. Not to drift away from the topic and at last to show because of paucity of time he is cutting short of the explanation and omitting many sholakas. People are not foolish. He must change his approach of his discourses henceforth. Sorry if I am wrong. I say what I felt in good sense.

  • @padmanabhanfamily4065
    @padmanabhanfamily4065 Před měsícem

    Swami instead you can directly engage Dushyant Sridhar. This seems to be distracting.

  • @geethasrivathsan6768
    @geethasrivathsan6768 Před měsícem +2

    கடுமையான விமரிசனம் வேண்டாமே. இதிகாசங்களும் புராணங்களும் ஆராய்ச்சிகளும் அப்பாற்பட்டவை. குறைகளை விடுத்து நிறைகளை கொள்ளவோமே!
    வால்மீகி ராமாயணத்தை அடியொற்றி துஷ்யந்த் எழுதிய நூலை படித்து மகிழ்வோம்.
    ஜெய் ஸ்ரீராம்!

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem +1

      பைத்தியமே காதும் செவிடா?

  • @n.c.kaushik8208
    @n.c.kaushik8208 Před měsícem

    You claimed dushyant shridhar for his act without his answer... But see his answer for all your questions...: czcams.com/video/ab5P8ynT-Ww/video.htmlsi=SWNAoNMlOeCkyY8T
    இக்கானொளியின் மூலம் ஒன்று புரிகிறது... அவர் ஒன்றும் ஆஸ்திகநாஸ்திகரெல்லாம் இல்லை... ஒருவர் தரப்பு ந்யாயத்தை விசாரம் செய்யாமல் அவர்கள்மீது குற்றப்பழி சுமத்துவது தவறு...

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 Před měsícem +2

    ராமனின் உயரம் எட்டடியா அல்லது 96 அங்குலமா? ஏதாவது ஒன்றுதான் இருக்க முடியும். இரண்டும் சேர்ந்து இருக்க முடியாது. வேறொரு ஆச்சார்யரும் 8 அடி 96 அங்குலம் என்று சொன்னார். 96 அங்குலம் என்றாலும் 8 அடி ஆகிறதே

    • @AV47235
      @AV47235 Před měsícem +2

      8 அடி அதாவது 96 அங்குலம் என்று தான் கூறவேண்டும். அவர்கள் அதாவது என்ற வார்த்தையை கூற மறந்து விடுகின்றனர்.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem

      ​@@AV47235௮டிக்கணக்கிலும், செ. மீ
      கணக்கிலும் சொல்வதைக் கூட புரிந்து கொள்ள முடியாவிட்டால், நாம் ௭தைத்தான் புரிந்துகொள்ளப்போகிறோம். 😂

  • @sundararajreddy877
    @sundararajreddy877 Před měsícem +1

    Explanation is not convinced. Need more scientific arqument

  • @vathima18
    @vathima18 Před měsícem

    நமது பிறவி குணம் பிறர்குறை பேசுதல்.
    இப்ப ராமர் மாட்டிகிட்டார்.பாவம். வாழ்ந்தபோது பொதுமக்கள் அவரை குறை சொன்னார்கள்.இப்ப அவர் பிறந்த தேதியை வச்சே மக்களை குழப்புகிறார்கள்...மூத்த படித்தவர்கள் எல்லோரும் இப்படித்தான் போல..
    நமக்கு என்ன ? ராமர் பிறந்தா என்ன?.நடந்தா என்ன?. அவர் பாதையில் பயணிக்கப் போவதில்லை.
    அப்ப இந்த சண்டையை வேடிக்கை பார்ப்போம்.
    ராமா! நீ எங்கே இருக்கே!

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem +1

      நீ ௭௩்கே இருக்கே,
      ௭ன்ரு வுன்னைத்தேடு.

  • @savantdude
    @savantdude Před měsícem +2

    ohh please! Iskcon has no respect for the Vedas.. they refer to the Vedas as Karma khanda only! they hv come up with ridiculous mantras like Hare Krishnaya svaha! totally bogus movement!

    • @rasikarajdasa1280
      @rasikarajdasa1280 Před měsícem

      Who are you rascal. what you know about ISKCON, are you ready for debate.

    • @karthikajayaprakash8541
      @karthikajayaprakash8541 Před měsícem

      Where did you see that ISKCON has no respect for the Vedas??Idiot
      They are the most sincere and they follow exactly what is there in Bhagavatham?
      Idhuku mela enna venum?
      Paithiyam

    • @p007t
      @p007t Před měsícem

      Beg to differ.
      Their whole sampradaya rests on the Vedas. But they don't emphasize the ritualistic aspects of the Vedas which is the karma kanda section of it. They focus on the upanishads, I.e vedanta. They take Srimad Bhagavatam to be the most important pramana on the basis that it is the original Vedanta Sutra Bhasyam by Vyasa Muni who is the compiler of Vedanta Himself. The fact that Srimad Bhagavatam is the original meaning of Brahma Sutra is mentioned in Garuda Purana and was confirmed by Madhavcharya himself who has quoted that particular sloka in his writings.
      However the ritualistic parts are never actually rejected. They have a 6-volume book called Hari Bhakti Vilasa which lays the basic principles for every aspect of a Brahmana's life from the point of waking up, passing stool, to bathing, up to the point of worshipping the Lord in temple and everything else in between.
      This is not your fault as some within ISKCON like to wrongly speak about themselves being independent of the Vedas and end up giving wrong impression to others.
      Kindly read their acharyas writings and you'll find that they're 100% in line with Vedas. In fact one of the main aim of their Founder, Srila Prabhupada (Param Pujya A.C Bhaktivedanta Swami) is to re-establish Varnasrama system all over the world.
      I hope that clarifies your doubts.
      Always remember that there will always be many Dusyanth Sridhars in all the sampradayas who serve to confuse and deviate people.

  • @lalitha3804
    @lalitha3804 Před měsícem +1

    Hare Krishna 🙏