ராமாவதாரத்தில் ஆராய்ச்சி என்கிற பெயரில் அபத்தம்

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • ராமாவதாரத்தில் ஆராய்ச்சி என்கிற பெயரில் அபத்தம்
    ----------------------------------------------------------------------------------
    ஒன்றல்ல இரண்டல்ல. எல்லா ஆசார்யர்களும், எல்லா உபன்யாசகர்களும், துஷ்யந்த் ஶ்ரீதர் சொல்வதையோ, ஜெயஶ்ரீ சாரநாதன் சொல்வதையோ துளியும் ஏற்கவில்லை. இது அபத்தம் என்கின்றனர். இதோ ஶ்ரீமான் அநந்தபத்மநாபன் ஸ்வாமியுடன் ஶ்ரீமான் விவேக் சூர்யா ராமாயணம் கால நிர்ணயம் குறித்த சர்ச்சையை குறித்து உறையாடல்.
    பொது வெளியில் ஒரு விஷயத்தை சொல்லும் முன்பு அதை புத்தகத்தில் பதிக்கும் முன்பு ஒரு முறை பெரியோர்களிடம் கேட்க வேண்டும். அப்படி செய்யாமல் தான் தோன்றித்தனமாக செய்வது, திமிரையும் பெரியோரின் மீதுள்ள அவமரியாதையையும் மட்டுமே காட்டும்.
    ஸநாதன தர்மத்திற்கு பல விதங்களில் இன்னல்கள். இது ஒரு விதம். ஒவ்வொன்றையும் களைய நாம் தர்மமார்கத்தில் வாழ்தல் அவசியம்.
    ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
    ஜெய் ஶ்ரீ ராம்!
    ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
    ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Komentáře • 129

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 Před měsícem +5

    ராமர் வாழ்ந்த கால ஆரய்சாசியே அவசியமில்லாத செயல்.அவர் மானுஷ அவதாரத்தில் வாழ்ந்து காட்டிய சீரிய ஒழுக்கம் ,தர்மம் ஞாயம் இதெல்லாம் பார்த்து நம் வாழ்ட்கையை நேர்மையாக ஒழுக்கமாக வாழ்ந்தாலே போறும்.

  • @tseetharaman
    @tseetharaman Před měsícem +13

    ஸ்ரீஸ்ரீ உ.ப வே.APN சுவாமிகள் வேதவித்து நன்கு முதிர்ந்த ஞானமும் சிறந்த வியக்கஞனமும் நிரம்பப் பெற்றவர்.

  • @acharyan6907
    @acharyan6907 Před měsícem +29

    IT மக்கள். குறுகிய நோக்கு உடையவர்கள் ஆகி வருகிறார்கள் தாங்கள் தான் உலகத்தில் அறிவு ஜீவிகள் என்று நினைத்து பிதற்றி வருகிறார்கள் . விரைவில். இவர்களுக்கு நல்ல அறிவு தர இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem +4

      ஆன்மீகவாதிகள், ஆராச்சியாளர்கள் ஆனால், மக்கள் பாவம்.
      ஆன்மீகவாதிகள், திடமான ௨ண்மையை
      பேசா விட்டால், மக்கள் பாவம்.
      ஆன்மீகவாதிகள், முன்ஏர்
      சென்ற வழியில் செல்லாவிட்டால், ௭ல்லாமே பாவம்.

  • @ambikanair4225
    @ambikanair4225 Před měsícem +9

    Very well said swami. We preach only to improve our bhakti ,love of Godhead. There is no need to speak anything just to attract a crowd. Today's requirement is to understand our relationship with our Supreme Lord.

    • @vathima18
      @vathima18 Před měsícem

      அய்யங்கார்கள் ம
      மூத்த படித்தவர்களாம். இந்த ராமர் வாழ்ந்த காலத்தை பற்றிய சர்ச்சை. விவாதம்.. பணம் சம்பாதிக் க புதிய வழி பைசாவுக்கு பிரயோசமில்லாத சர்ச்சை social media வில் ..இவர்கள் உபயோகமற்ற பேச்சால் மக்கள் அடையும் லாபம் என்ன? பேசுபவர்களின் மனதில் வெறுப்பு எவ்வளவு இருக்கு என்பதை மக்களே நீங்கள் பாருங்கள்!/. ஐயோ! ராம தாசர்களே! பிறர்மீதுள்ள வெறுப்பை கக்காதீர்கள்,பொதுவழியில்

  • @sangaranarayananramamoorth6010
    @sangaranarayananramamoorth6010 Před měsícem +12

    நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்று சொல்லுவா. ஆகையால் இந்த ஆராய்ச்சி தேவை இல்லை என்று நினைக்கிறேன். இந்த நேரத்தில் இராமாயணத்தின் மகிமையை நன்கு அறிந்த பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @chandrasekharanvenkatesan7644
    @chandrasekharanvenkatesan7644 Před měsícem +2

    Sri APN Swami has given a very good, scholarly advice instead of outright
    condemnation. Namaskaram.

  • @Hareishwar23
    @Hareishwar23 Před měsícem +15

    APN சுவாமிகள் தான் சொல்லவருவதை மிகுந்த கவனத்துடனும், தெளிவுடன் சொல்லியிருக்கிறார்....
    சில இடங்களில் எதிர் தரப்பில் பேசுபவர் குறுக்கிட்டாலும் - சுவாமிகள் திசை மாறாமல், தன் கருத்தை முழுமை ஆக்கியுள்ளார்....

  • @anuradha6311
    @anuradha6311 Před měsícem +8

    Right way to condemn the period of Lord SriRama with respect to the usage of AD and BC

  • @pattabisri
    @pattabisri Před měsícem +6

    Thanks for bringing such conversations. At times I feel better to be like "Ignorance is bliss in disguise" especially in a spiritual pursuit.

  • @user-wv6hn3jh7d
    @user-wv6hn3jh7d Před měsícem +14

    சரியாகச்சொன்னீர்கள் . AD BC என கால அளவுகளை ஏன் நாம் குறிப்பிட வேண்டும? யுகம். மன்வந்தரம் என்று குறிப்பிட்டாலே போதும் .

    • @ramsrinivasan510
      @ramsrinivasan510 Před měsícem

      மன்வந்த்ரம் என்றால் என்ன ?

  • @RamachandranMuniswamyraj-xy7ow

    ஜெய் ஶ்ரீ ராம்.
    ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு. நீண்ட நெடுங்காலமான எங்களது எதிர்பார்ப்புகள் ஸ்வாமிஜி. திரு.சரண்யன் A P N ஸ்வாமிஜி அவர்களின் குரல் ஒ

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Před měsícem +9

    Layman does not care when Ramar, Krishnan were born and who were their contemporaries. They show interest in the stories and the lessons learnt by them. They adore unconditionally and the Bhakti never goes into reasearches which is not necessary for worshipping bhagavan, or chanting slokas and get peace of mind and faith that whatever happens, they are god’s wish and surrender and remain calm. Sometimes , that to. In this Bhakti matter, ignorance is a bliss!

  • @narayanankasthurirengan5133
    @narayanankasthurirengan5133 Před měsícem +7

    An important aspect of this issue is the leverage such Upanyasakars willingly give to anti Hindu forces to propagate that our puranasms and Ithikasams have spread falsehood. My appeal to
    Sri U Ve Dushyant Swami and his likes is that let us confine ourselves to our established scripts and leave the rest to the imagination of forces inimical to Hinduism.

  • @vidhyapurushottama
    @vidhyapurushottama Před měsícem +1

    🙏🙏 very well said. To enlighten people is by preaching Our Bhagavan Rama character and not by year converted into Ad or Bc. Good preaching will help people in self realisation and attain enlightenment. This kind of so called scholar should know what to preach and what not to preach. Pada Seva to Our Bhagavan Rama is to preach about his goodness. It is good to see that the well learned scholars are coming forward to explain what is right and wrong 🙏🙏. I am happy for this.

  • @indiraseshadri815
    @indiraseshadri815 Před měsícem +1

    அநாவசியமான பேச்சுகள்,அநாவசியமான குதர்கம்...ஹரே ராம ஹரே கிருஷ்ணா என்று ஜபிப்
    பதை விட்டு விட்டு

  • @kanchanavedhanayaki3073
    @kanchanavedhanayaki3073 Před měsícem +5

    Ranga Anna ji kite ketkalam Swamy … avar Ramayanathil R.N.D seithavar. Shri Shri Krishna premi swami inn son. Already proven this by getting all our peyorkal in shrivaishnava sampradayam . It’s small request from Adiyen . Sri mathe ramanujaya Namah🙏🙏🙏

  • @maarirs12894
    @maarirs12894 Před měsícem +7

    Anantha padmanabhacharyar renounced the title given to him that was equivalent to Sri Ramanujacharyar after you condemned it. He is a great scholar and a very humble person.

    • @srisri3458
      @srisri3458 Před měsícem

      ​@vikramsrinivasan8176 Let us be clear. Only APN Swami knows the reason for renouncing the title . Let us not presume the reason and argue. Let us honor APN Swami's decision and move on.

    • @srisri3458
      @srisri3458 Před měsícem +1

      @vikramsrinivasan8176 ' if based on...' is the presumption I talked about. You are being judgmental , like it not. Saying you respect APN Swami more than I do , is another presumption and judgment!

  • @chandras.8051
    @chandras.8051 Před měsícem +1

    Thank you Swamiji

  • @varunsrivatsan8905
    @varunsrivatsan8905 Před měsícem +4

    Swamin is guiding us through the right path may lord ram protect him to teach us the right path

  • @srisaraswathisilks
    @srisaraswathisilks Před měsícem +2

    அற்புதமான விளக்கம்

  • @cpvaradarajan5191
    @cpvaradarajan5191 Před měsícem +1

    இப்படி இருந்தால் பிராமணனை எவன் மதிப்பான் வருந்துகிறேன்

  • @venkatesans1005
    @venkatesans1005 Před měsícem +6

    அடியேன் ஸ்வாமி,
    இந்த விஷயம் குறித்து வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமியிடமும் கருத்து கேட்டால் நன்றாக இருக்கும்.
    தாஸன்.

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +10

      வந்து கொண்டிருக்கிறது. பொருமை

    • @madhavadasyajnapati1559
      @madhavadasyajnapati1559 Před měsícem +6

      இங்கு Australia பழங்குடி மக்களின் வரலாறே நாற்பது ஆயிரம் வருஷங்கள் என்று வரலாறு இருக்கும் போது, இந்தியதுணை கண்டத்தில், ஒரு ஏழாயிரம் வருஷம் என்று வரலாற்றை எதன் அடிப்படையில் குறைத்து கூறுகிறார்கள் என்று புரியவில்லை

    • @thirumalaisunthararajan9502
      @thirumalaisunthararajan9502 Před měsícem

      ​@@madhavadasyajnapati1559ஏற்கனவே வேளுக்குடி சுவாமி ஐந்தாம் நூற்றாண்டு ஏழாம் நூற்றாண்டு ஆழ்வார்கள் பிறந்துள்ளனர் என்று சொல்லிய ஆடியோவே அடியேன் கேட்டுள்ள நியாபகம்

  • @tarul148
    @tarul148 Před měsícem +4

    நமது பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சி. மிகவும் கண்டிக்கத் தக்கது.

  • @user-lo4gk2ht1t
    @user-lo4gk2ht1t Před měsícem +11

    It pains me to hear all these arguments and read all the negative comments. I don’t want to get into this argument over history. But to use such bad language against Sri. Dushyant Sridhar, which I heard in previous videos on this topic, is not in good taste. Dushyant has never used any bad language against anyone when he disagrees with someone’s point of view. All said and done, he works to instill Bhakti in people, particularly young people. To interview people one after another, and in some cases pressuring them to give a particular opinion, doesn’t look nice for an elderly person. One can be dignified in expressing a differing view

    • @user-wv6hn3jh7d
      @user-wv6hn3jh7d Před měsícem

      Sir you are not understanding the gist of the matter. This protest is a necessary one as what has been done raises concern on the authenticity of our Itihaasas

    • @ananddevarajan2168
      @ananddevarajan2168 Před měsícem

      Your support is born of emotion and ignorance .

    • @gayathiri202
      @gayathiri202 Před měsícem

      This is needed people nowadays know little and think know all and guiding youngsters wrongly

    • @ayiruskan8016
      @ayiruskan8016 Před 23 dny

      Dushyant is using sugar coated bad words by insulting Valmikin Rishi and Sri Rama Himself but giving this wrong dates and going against sastra. Without sastra he would not even know about Ramayana. Who gave him the rights to change it to his own mental speculation. This is the most bad language used by him so please wake up and see what's the primary problem 1st

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 Před měsícem +2

    இன்றைய நொடியும் ஹோரையும் மணிக்கணக்கும் அதே அளவில் 5000 வருடங்களாக இருந்தது என்பதை எப்படி இந்த மூடர்கள் நிர்ணயம் செய்தார்கள்.
    பாவம் ராமர்..

  • @knatarajan8450
    @knatarajan8450 Před měsícem +4

    Already we brahmins are in a miserable position. the dtavisha forces who hide violence in tiruchy siva's house etc boo at us shamelessly.. no mileage please v v depressing

  • @vishnuprasad-c1z
    @vishnuprasad-c1z Před měsícem

    Respected Sir, a small request to you. I would like to hear detailed life history of Sri Ramanujacharya and about his Sannidhi located in Srirangam from you. Thanks for your efforts on making vedios on truth. 🙏 Sarvam Narayanam 🙏🙏🙏

  • @ravindhran9336
    @ravindhran9336 Před měsícem +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @padmasreechakra5263
    @padmasreechakra5263 Před měsícem +2

    Om Namo Venkatesaya

  • @srinivasansriraman964
    @srinivasansriraman964 Před měsícem +2

    APN சுவாமி காலை கழுவி துஷ்யந்த் ஶ்ரீதர் குடிக்கணும் இவன் யாரு புராணத்தை மாற்ற

  • @kasturiswami784
    @kasturiswami784 Před měsícem

    Well said.

  • @ramansrinivasaraghavan5302
    @ramansrinivasaraghavan5302 Před měsícem +3

    It makes me feel that Sree Dushyant Sridhar is no different from Mr TM Krishna

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 Před měsícem +4

    When the Lord is omni present... how can u fix date to him..

    • @kishorekumar-yw8dj
      @kishorekumar-yw8dj Před měsícem

      பகவானின் அவதாரங்கள் எண்ணிலடங்காதவை, அவர் ஆதி இல்லாதவர்.
      ஆனால் பகவானின் அவதாரங்கள் எப்போது எதற்காக ஏற்ப்பட்டது என்று தெரிந்து கொள்வது பக்தர்களுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது.

  • @rajeshram5291
    @rajeshram5291 Před měsícem +2

    Jai sri ram

  • @venkataramanirajaraman3648
    @venkataramanirajaraman3648 Před měsícem +2

    He is a corporate speaker. He will easily come out from all ur alligations. He will sit with arnab during prime time.

  • @user-lz4kf3wp2y
    @user-lz4kf3wp2y Před měsícem +2

    Again why Dhushyanth sridhar talking about whether Brahmins eat non veg or not in the Vedic period. Also about Sri Ramar eating non veg or not. Is it relevant. It's unnecessary

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 Před měsícem +2

    Neengal indha mattera kandanam seidhu makkaluku edhu theriyanumo adhanai oru oorjuthamaaga sollungal , please , adiyen dhaasan .

    • @kgdhouhithri
      @kgdhouhithri Před měsícem

      Thiruppullani Swami vilakkam veliyitullaar. Migavum thelivaaga ullathu. Kettu payan petru matravargalukkum parappungal.🙏🏼

    • @kgdhouhithri
      @kgdhouhithri Před měsícem

      Idhe CZcams channel videos list paarungal. Ullathu.

  • @saimithilesh2857
    @saimithilesh2857 Před měsícem +1

    sanadhana dharmam never use AD BC but IT educated modern people using these

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @srk8360
    @srk8360 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏

  • @kasturiswami784
    @kasturiswami784 Před měsícem +2

    Dushyant sridhar thinks he is an intellectual. He is over rated. His talks are full of stupid jokes,liked by the lowest common denominators.

    • @user-wv6hn3jh7d
      @user-wv6hn3jh7d Před měsícem +1

      Very true. Many times he is very sarcastic makes comments about the very people who come to hear his upanyasam. Keeps referring to one Mallika mami. I wonder who she is. Not just Dushyant but I find this quality in some other people who give discourses too . I think fame and recognition get into their heads. They become too over confidant and then they make mistakes.

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 Před měsícem +1

    APN swami is well informed and learned as per vaishnava system.Dusyant not ....a profillic speaker ...his motive seems to be disrespecting Sri Ramanujar and sampradayam ...hiduism itself.Stop listening to him...who is behind .

  • @user-xj6wd6rb2v
    @user-xj6wd6rb2v Před měsícem

    Rishimoolam nathimoolam arayakudathu yendru solluvargal

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před měsícem +2

    Yes. It is futile to indulge in this unnecessary exercise

  • @balajisudarsanan2395
    @balajisudarsanan2395 Před měsícem +2

    APN Swamy speaks reality - 'Too much information spoil the mass'....

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293 Před měsícem +1

    அவனுக்கு தினமும் 200 ரூபாய் போகிறது அதனால் அப்படி பேசுகிறான்

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly Před měsícem

    RN நல்ல கைங்கர்யம்

  • @user-ip4bt3wk7v
    @user-ip4bt3wk7v Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @raghavenderan
    @raghavenderan Před měsícem

    Possibly, within the large cycles, there could possibly be smaller similar cycles. Rama killed Ravana in 12 time scales. However, our ancestors weren't against questioning. Ayanamsa has been recalculated many times by our rishis. We should also try to redefine and prove things through science.

    • @lakshmiganesh1437
      @lakshmiganesh1437 Před měsícem

      To create more problm for sanatan dharma????? 😮🤔🙄😐😐

  • @user-wv6hn3jh7d
    @user-wv6hn3jh7d Před měsícem

    Smt Jayashree Saranathan used to write in Kalaimagal . It was not controversial content then. But in CZcams she is like another person . She makes other tall claims too like when the land which extended beyond Kanyakumari was submerged Thiruvalluvar. migrated from Kanyakumari to Mylapore. How convenient is that?
    And she also said ( in Pesu Tamila Pesu) Pandyan kings escaped the deluge which submerged the land beyond Kanyakumari and were moving inwards when Lord Rama was building the land bridge to Lanka. According to her that is why Pandyan kings could not help Lord Rama in the war against Ravana. But the deluge is not mentioned in Ramayana nor does Ramayana mention Pandyan kings. In Ramayana Vanaras and Asuras under Ravana are mentioned as living in Southern part of Bharat. but otherwise it says it was all dense forest in the south. Goes without saying Ramayana happened very very long ago.

    • @user-wv6hn3jh7d
      @user-wv6hn3jh7d Před měsícem

      This lady gave another interview to same channel and establishes that it is mentioned in Ramayana that “ Pandyanam. Kapatanam”. about Pandyan kings Kapatapuram. How can we be sure that it is the Pandyan kingdom? Why did they not mention the deluge that swallowed the land beyond Kanyakumari? How did Rama build a bridge across the sea which swallowed so much land and killed so many people? Why did not Sugriva speak about the tsunami which is such big event at that time?

  • @padmavisvanathan8922
    @padmavisvanathan8922 Před měsícem

    APN SWAMY திருமேனி பாங்கானDHAGA இருக்கா?
    VOICE ரொம்ப BALAHIINAMA IRUKKE ??
    DESIGAR THIRVADIGALE CHARANAM
    ADITEN DASAN

  • @raghupathygopalakrishnan386
    @raghupathygopalakrishnan386 Před měsícem +3

    IT IS HIGH TIME ALL UPANYASAKARS AND ACHARYARS CONDEMN SPEECH OF RAHUL GANDHI ' S HINDU' HATE SPEECH ...NO NEED TO FIGHT WITHIN OURSELF

    • @suryarao9342
      @suryarao9342 Před měsícem +2

      Yes Let these Acharyas who criticise a particular lecture,let them raise their voice against Rahul Gandhi who abused Hindus in parliament.
      So it is clear that they ALSO can condemn a brahmin only .
      Whatever said& done Dushyanth is karanakart ha,to bring all Hindu youngsters to listen our purana.No doubt about this.I hail his effort.

  • @gam3827
    @gam3827 Před měsícem

    Evolution theory has bern proven to be wrong by so many long back

  • @Rastrakoodan
    @Rastrakoodan Před měsícem +1

    ஸ்ரீராமன் பிறந்த கால கட்டம் என்பது பற்றி தெளிவானவர்கள் சிந்தனையும் நம்பிக்கையும் அதற்காக அவர்கள் சொல்லும் வேத விபரங்களும் ஒரு பக்கம்..
    இப்போதைய" காலகட்டத்தில் விஞ்ஞானத்தில் எல்லாவற்றையும் ஒப்புமை செய்து ஒரு முடிவுக்கு வந்தாலும் இன்னும் 100 வருடம் கழித்து AI காலத்தில் இன்னும் என்னன்னவோ சொல்ல கூடும்..இப்போதைய விஞ்ஞானம் கருத்து 100 வருடங்கள் கழித்து கண்டிப்பாக மாறும்..
    ஆனால் வேதம் மாறுமோ!!
    பிரபஞ்சம் உள்ள வரை மாறாது..
    சரி எப்படி ஆவது போகட்டும்..இந்த நான்கு நாட்களில் நிறைய புதிய வேத விற்பன்னர்களையும்,உபன்யாசகர்களையும் இங்கே அழைத்து வந்து தெரியபடுத்தியமைக்கு யாருக்கு நன்றி சொல்வது??
    சாட்சாத் ஸ்ரீராமனுக்கு தான்..😂😂😂😂

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 Před měsícem +1

    ஆட்சி செய்வோருக்கு விருப்பம்போல இந்த டிஸ்கஸ்

  • @siraimeetaayanar7515
    @siraimeetaayanar7515 Před měsícem +5

    ஏன் இந்த ஆய்வு

    • @siraimeetaayanar7515
      @siraimeetaayanar7515 Před měsícem +1

      மனம் அறுந்து போகும்
      மௌனமே உயர்ந்த ஞானம்

    • @siraimeetaayanar7515
      @siraimeetaayanar7515 Před měsícem +3

      பேசி பேசி பிராண சக்தியை விரையும் செய்யும் வேலை இது

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +7

      நீ சோத்த தின்னுட்டு தூங்கு

    • @Makkal123
      @Makkal123 Před měsícem +3

      ஐயோ பாவம் நீங்கள் சோற்றே சாப்பிடவில்லை ​@@OurTemples

    • @toyschannel2178
      @toyschannel2178 Před měsícem +2

      ​@@Makkal123உனக்கான இடம் இது இல்லை.

  • @Vvsn65
    @Vvsn65 Před měsícem +1

    உயர்ந்த ஆத்ம ஞானத்த தேடலாம். இந்த பூனைய புடிச்ச...... ஏன் இந்த வேலை

  • @Makkal123
    @Makkal123 Před měsícem +6

    ராமர் எனக்கு பிறகு தான் பிறந்தார் இப்பொழுது என்ன செய்வீர்கள்?.. மக்களை யாரும் குழப்பவில்லை இப்பொழுது துஷ்யன் ஸ்ரீதரை கேவலப்படுத்துவது தான் உங்களுடைய ஆராய்ச்சி.... அவர் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்ற ஒரு பொறாமையும் உங்களுடன் இருக்கிறது என்பதை இந்த காணொளியில் தெரிகிறது

    • @mohanabadri6628
      @mohanabadri6628 Před měsícem +4

      Adiyen ramanuja Dasan let us.stick to our duties and stop talking nonsense

    • @karathikjanani
      @karathikjanani Před měsícem +1

      Others are not jealous you’re sending is not correct

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem +3

      ௮ட, ஆங்கிலம்???
      😂😂😂😂😂😂😂😂

    • @suryarao9342
      @suryarao9342 Před měsícem

      ஆம்

    • @suryarao9342
      @suryarao9342 Před měsícem

      ஆம்

  • @vasudevanV-ee5sn
    @vasudevanV-ee5sn Před měsícem

    Rama was a Kshatriya and non vegetarian. And you want all including Brahmins to follow Lord Rama so we should all start eating non veg. Unnecessary discussion to defame Sh. Dushyant Srdha out of jealousy.

  • @mtrvenugopalanyoga-fitness9807

    பொறாமை சீதர் மீது

  • @govindarajann6580
    @govindarajann6580 Před měsícem

    Dhushyanth Sridhar oru porruki Payal Avan eat non vegetarian in Chennai ponnusami hotel

  • @AD-ym4ne
    @AD-ym4ne Před měsícem

    Your elders are not fools but they are not human 😂😂😂

    • @G.Rengarajan
      @G.Rengarajan Před měsícem +4

      Your message tells how you were brought up. Hopefully, your elders were not like you!😂

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna Před měsícem +3

      It looks like u r a believer of Darwin's theory.