tamil pechu engal mooochu Final

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2018
  • Tamil Pechu Engal Moochu, Reality Show in Tamil

Komentáře • 93

  • @user-js4eh1jc8r
    @user-js4eh1jc8r Před 3 lety +29

    என் தமிழை கேட்கவே மீண்டும் பிறக்க வேண்டும்...

  • @karthick2642
    @karthick2642 Před 4 lety +142

    Dear Vijay TV, pls avoid telecast big boss.. need this kind of treasure.will eagerly waiting for this show

  • @FeelGood0786
    @FeelGood0786 Před 4 lety +7

    4:46 குறிஞ்சி கொற்றவன்
    உன் பேச்சை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்...
    ஒரு சுத்தமான தமிழ் பேச்சுக்கு எடுத்துக்காட்டு
    உன் உரை வீச்சு
    வாழ்த்துக்கள் தமிழா வாழ்க பல்லாண்டு....

  • @sujathapurushothaman8243

    குறிஞ்சி கொற்றவா உன் தமிழ் பேச்சு பாரதியை கண் முன்னே பார்த்தது போல்````````அருமை கண்கள் குளம் கொண்டது மகிழ்ச்சியால்

  • @gnanasambandangnanasamband9904

    அருமை அருமை எத்தனை ஆண்டுகள் முன் பேசினாயோ,,,மிக அருமை
    (ழகர) உச்சரிப்பு தான் தமிழின் சிறப்பு...
    அதை செம்மையாக உச்சரித்துள்ளாய்......வாழ்க வாழ்க பா...தேனினும் இதிய உரை..

  • @prasantha1316
    @prasantha1316 Před 2 lety +3

    நம் தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் தமிழ்மொழியின் சிறப்பு ஆகியவற்றின் பெருமை மற்றும் முக்கியத்துவத்தை மறந்திருந்த முந்தைய தலைமுறையினரும், இளம் தலைமுறையினரும் இப்போது அதுபற்றி சற்றே சிந்திக்கத் தொடக்கியுள்ளனர்... நேர்மறை மாற்றங்களால் மீண்டும் அவற்றை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளனர்... அவற்றில் விஜய் தொலைக்காட்சியின் பங்கு குறிப்பிடத்தக்கது... மேலும் கிராமியக் கலைகளும், கலைஞர்களும் மிகவும் சிறப்பிக்கப்படுகிறார்கள்...
    ஆகையால் விஜய் தொலைக்காட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" என்ற மாபெரும் போட்டியை மீண்டும் தொடங்கி இன்றைய நிலைக்குத் தகுந்தாற்போலும் மற்றும் தமிழ்மொழியின் சிறப்பை உலகறியச் செய்யும் வகையிலும் தலைப்புகளைக் கொடுத்து, தகுதி மற்றும் திறமை வாய்ந்த நடுவர்களை நியமித்து, விஜய் தொலைக்காட்சியின் பெருமையையும் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... இதுவே ஏற்ற தருணம்...விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்... விஜய் தொலைக்காட்சிக்கு நன்றிகள்...
    🙏🙏🙏
    அனைவரும் ஆவலோடு இருக்கிறோம்...

  • @kavingan253
    @kavingan253 Před rokem +2

    நாவில் தேன் துளியாக
    வாழ்வில் அமிழ்தமாக
    கடல் போல் புலமை கொண்ட தமிழ் உங்கள் இதயத்தில் இனிமை பொங்க வளரட்டும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  • @user-wg9bq6gd6n
    @user-wg9bq6gd6n Před 3 lety +3

    என்ன வியப்பு !
    உலகில் ஒரு சூரியன் தானே !
    உண்டு என்பார்கள் !
    ஆனால் என் கண்முன்போ !
    இரண்டு சூரியன்கள் !
    தமிழ் சூரியன்கள் !
    வாழ்க வளமுடன் !
    எல்ல நலமும் வளமும் பெற்று !
    தமிழுக்கு அமுதென்று பெயர் !
    அந்த தமிழ் இன்பத் தமிழ் !
    எங்கள் உயிருக்கு நேர் .
    பாரதி பித்தன் !
    பொன்விளையும் பூமி !

  • @sundaramathi8426
    @sundaramathi8426 Před rokem +2

    அருமையடா கண்ணா ரத்தத்திலிருந்து வந்ததுபோல் அருமை தமிழ் மக்களே

  • @shanmugapandir8535
    @shanmugapandir8535 Před 4 lety +18

    தமிழா வாழ்த்துக்கள் நாம்தமிழர்

  • @govindrajgk3980
    @govindrajgk3980 Před 11 měsíci

    தேவையில்லை பிக்பாஸ் தமிழ் பேச்சு நம் இனபஏச்சஉ தமிழ்வாழ்க

  • @keerithik851
    @keerithik851 Před rokem +3

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்த்துகள் தம்பி

  • @chinnarasu7014
    @chinnarasu7014 Před rokem +1

    அருமை அற்புதமான அற்புதம் நன்றிகள் .....

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 Před 4 lety +5

    சிறப்பு தம்பி இவ்உலகில் தமிழுக்கு நிகர் வேறொன்றும் இல்லை

  • @prabhanisha2870
    @prabhanisha2870 Před 4 lety +7

    தமிழ்பேச்சு எங்கள் மூச்சு

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Před rokem +3

    வாழ்த்துக்கள் தம்பி

  • @gokuldamodaran9434
    @gokuldamodaran9434 Před 4 lety +3

    புடவையை கட்டி முதலில் பெருமிதமாய் அமர்ந்திருக்கும் அம்மாவிடம் பிழைப்பதும்... அத்தமிழர் பன்பாடே... 🙏😇

  • @paiyaganesh3686
    @paiyaganesh3686 Před 4 lety +4

    அருமையான தமிழ் உன் தமிழ் அருமை வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @balabilla7718
    @balabilla7718 Před 4 lety +11

    உச்சி முதல் பாதம் வரை புல்லரிப்பு

  • @chinnarasu7014
    @chinnarasu7014 Před rokem +1

    அருமை தம்பிகள் வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க பல்லாண்டுகாலம் ......
    வாழ்க வளர்க வெல்க.....

  • @AliAli-lk8ne
    @AliAli-lk8ne Před rokem

    தமிழ் தமிழ் தமிழ் என் சிந்தை கவர்ந்த நல் செந்தமிழ் முழக்கமிட்டார்கள்.

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 Před 4 lety +4

    தம்பி சிறப்புடைய பேச்சு

  • @krisea3807
    @krisea3807 Před 4 lety +2

    M.N. நம்பியார் சிறிய வயதில் பேசியது போல உளது முதலில் பேசியவர்.

  • @thendralthennarasu2604
    @thendralthennarasu2604 Před 4 lety +27

    kurinji kotravan speech gives me goosebumps ❤

    • @kkumar7623
      @kkumar7623 Před 4 lety

      நாம் தமிழர் இயக்கம்

    • @kkumar7623
      @kkumar7623 Před 4 lety +1

      சென் தமிழன்.
      நாம் தமிழர் இயக்கம்

    • @kkumar7623
      @kkumar7623 Před 4 lety +2

      சென் தமிழன். நாம் தமிழர் இயக்கம்

    • @rekhapanduragan5702
      @rekhapanduragan5702 Před rokem

      @@kkumar7623 hi

  • @varese769
    @varese769 Před 4 lety +30

    அரசியல் தலைவர்கள் இந்த குழந்தையின் தமிழ் காதலை உள் வாங்கி தமிழ் நாட்டை நல் வழி படுத்துங்கள் . நாம் தமிழர்🗳️💪

    • @Jananiveeraiya
      @Jananiveeraiya Před 4 lety

      சின்னத்துரை சிவறூபன் நல்வழி

    • @kkumar7623
      @kkumar7623 Před 4 lety +1

      உன். கட்சி தலைவர். பேசத் தெரியாது

    • @varese769
      @varese769 Před 4 lety

      @@Jananiveeraiya நன்றி சகோ 💪

    • @varese769
      @varese769 Před 4 lety

      @@kkumar7623 யாருப்பா நீ சம்பந்தம் இல்லாமல் உள்ளே வாராய்

  • @radhakrishnan9653
    @radhakrishnan9653 Před 4 lety +4

    இனிமையான தமிழ்

  • @bharathimuthamizhbharathi6402

    வாழ்க தமிழ் வெல்க தமிழ்.....

  • @rinoshansuresh9637
    @rinoshansuresh9637 Před 4 lety +6

    தமிழின் சுவை குழந்தைகளின் பேச்சில் இனிக்கிறது

    • @masilmani3756
      @masilmani3756 Před 11 měsíci

      Very.touching.andwithgreatconviction.speach.spoken

  • @aravindhana1495
    @aravindhana1495 Před 4 lety +3

    Kurinji sema speech da nanba missing those school days

  • @Pwdprotected
    @Pwdprotected Před 4 lety +10

    Intha Mathri program panunga da... Bigboss karumam lam venam

  • @EmpoweR777
    @EmpoweR777 Před 4 lety +7

    நன்று

  • @ns7282
    @ns7282 Před 2 lety +3

    அருமை என் தமிழ் 😍

  • @sudharsanelumalai
    @sudharsanelumalai Před 4 lety +10

    தமிழ் வாழ்க, வாழ்க தமிழர்கள்💪

  • @yovanjohn5572
    @yovanjohn5572 Před 4 lety +3

    You're greater valthukal super speach God bless you

  • @kavingan253
    @kavingan253 Před rokem +2

    அன்னை கருவில் வளரும் மழலை
    ஆணோ பெண்ணோ இந்த மண்ணில் வந்த நாள் முதலாய்
    இயற்கயைோ இறைவனோ அதை அழவும் வைத்து
    ஈகை குணத்தால் தவழ்ந்து எழ வைத்து
    உயிரான தன் தாய் தாலாட்டைக் கேட்டு ரசித்து
    ஊஞ்சலில் சுகமாக தூங்கி களித்து
    எழுந்ததும் அழகாய் சோம்பல் முறித்து
    ஏனோ ஒரு பார்வையில்
    அனைவரையும் சிரிக்க வைத்து
    ஐயே என்ன அழகு என்ற கொஞ்சலை கேட்டு ரசித்து
    ஒவ்வொருவர் இடுப்பிலும் மாறி மாறி அமர்ந்து
    ஓயாமல் துடிக்கும் இந்த மழலையின் இதயத்தில்
    ஔவை சொன்ன அனுவை பிளந்து ஆட்கடல் புகட்டி என்பதை போல் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கின்றது தாய் மொழி தமிழ்

    • @chinnarasu7014
      @chinnarasu7014 Před rokem +2

      அருமை அற்புதம் நன்றிகள்

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 Před rokem

    வாழ்த்துக்கள் தோழர்

  • @girithraj.
    @girithraj. Před rokem +2

    வாழ்க தமிழ் ❤️

  • @murugavelraja3812
    @murugavelraja3812 Před 4 lety +10

    Outstanding speech

  • @palaniyappanpalaniyappan3570

    இரத்தத்தை சுத்தம் செய்வது இதயத்தின் வேலையல்ல,அது சிறுநீரகத்தின் வேலை இரத்தத்தை உந்தி ஏவுவதுதான் இதயத்தின் வேலை,

    • @kalaiselvik8857
      @kalaiselvik8857 Před rokem +1

      கோபாலபுரம் மு.க.அமாவாசை குடும்பத்திடம் விடியல் தேடும் கேவலமான கொத்தடிமைகள் கூட்டம் .........

  • @bharanim8031
    @bharanim8031 Před rokem

    Pls post lot of videos like this
    Mesmerizing speech

  • @soundarraj145
    @soundarraj145 Před 4 lety +2

    Super da thambi.
    Yepdi irudha vijay TV.eh ippo ipdi aakitingaleda.

  • @sasikalapalanisamy3267
    @sasikalapalanisamy3267 Před 11 měsíci

    வாழ்க வளமுடன்

  • @ranju5551
    @ranju5551 Před 5 lety +10

    He deserves huge clapse

  • @kodeeswaran8876
    @kodeeswaran8876 Před 4 lety +17

    தமிழ் இனி தழைத்தோங்கு

  • @mathankumar8775
    @mathankumar8775 Před 4 lety +2

    Semma speech kurunthi

  • @mariappanmalaikkannu7138
    @mariappanmalaikkannu7138 Před 4 lety +3

    Excellent speech

  • @gokuldamodaran9434
    @gokuldamodaran9434 Před 4 lety +6

    மேடை-யில் Sherwani-கும், Shirt-Pant-கும் முன்னால் உதறப்பட்டது: வேட்டியை மடித்துக் கட்டும் “தமிழர் பன்பாடு!” 🤷‍♂️🤣✌️

  • @fungamer.9453
    @fungamer.9453 Před 3 lety +2

    Super da thambi

  • @daniriya7272
    @daniriya7272 Před rokem

    Irandu cirarkalukkum en manamarntha vazthukkal

  • @MsRagho
    @MsRagho Před 4 lety +3

    I love u sellam

  • @danielp8044
    @danielp8044 Před 5 lety +5

    Great

  • @rams5474
    @rams5474 Před rokem

    29.04 2023 Thiru Barathi Dasan Birthday.

  • @yovanjohn5572
    @yovanjohn5572 Před 4 lety +2

    You're greater valthukal

  • @9894861021
    @9894861021 Před 4 lety +2

    Program மே stop pannitungla

  • @thalathala1771
    @thalathala1771 Před 4 lety +2

    Super speech

  • @ManojKumar-qc8yy
    @ManojKumar-qc8yy Před 4 lety

    Mind blowing speech

  • @packialakshmi338
    @packialakshmi338 Před 4 lety +2

    Superb

  • @sakthibhai3129
    @sakthibhai3129 Před 4 lety +2

    Sirappu mihasirappu

  • @vincysaravanan1033
    @vincysaravanan1033 Před 5 lety +2

    Super ma

  • @samuelganeshsamuelganesh7077

    இவன் ஆடைகள் இல்லை தமிழ் அடையாளம்!!

  • @PraveenaPrakasam
    @PraveenaPrakasam Před 4 měsíci

    👏

  • @sakthivelmurugan11
    @sakthivelmurugan11 Před 4 lety +1

    Kurinji kottravan awesome

  • @rajamanickam7061
    @rajamanickam7061 Před 11 měsíci

    🙏🙏🙏🙏

  • @rasavelupillai3615
    @rasavelupillai3615 Před 2 lety

    Hi 💓👍🏻👌🏻😁💓💯☔🙋‍♂️

  • @praveenv3812
    @praveenv3812 Před rokem

    See Parveen Sultana she also in old tamil pechu now she is in new tamil pechu

  • @sseeds1000
    @sseeds1000 Před 4 lety +3

    Excellent speech.

  • @raveerajaratnam8283
    @raveerajaratnam8283 Před rokem

    Yes true bro.big boss wasting Time

  • @sivasiva-wd3pc
    @sivasiva-wd3pc Před 4 lety

    Unlike potingana nee ng a tamizhanallla😀😀😀😀

  • @manoselvaraj8486
    @manoselvaraj8486 Před rokem

    Gooosebumbs

  • @sreekandan1315
    @sreekandan1315 Před 10 měsíci

    Kadavool mozee Thamil Devai illathavarkal ookra vaithooreekarthooAan?

  • @VenkatVenkat-mx2ip
    @VenkatVenkat-mx2ip Před rokem +3

    தமிழை பட்டிமன்றத்தி்ல் நல்லா பேசுவோ௫க்கு பரிசு ௭ன்ற நிலைக்கு கொண்டு வந்த பெ௫மக்கள் தமிழை நாடகமாக ஒ௫ பொழுது போக்காக கொண்டு வந்த பெ௫மக்கள் திராவிடத்தையே சா௫ம் ௭ப்படியி௫ந்த தமிழை இலக்கண தமிழை ௮ழித்த பெ௫மை க௫நாநிதி யை சா௫ம் தமிழை பயிற்று மொழியாக மாற்றினால் தமிழ் வள௫ம் பாட மொழியாக இ௫க்கும் வரை ஒரு போதும் வளராது திராவிடம் ஒரு போதும் தமிழை வளர்க்காது திராவிடம் தமிழை ௮ழிக்கபிறந்தது . தமிழை பயிற்று மொழியாக இல்லாமல் பாட மொழியாக கொண்டு வந்ததே க௫நாநிதி தான் திராவிடம் தமிழை ௮ழித்தது

    • @chinnarasu7014
      @chinnarasu7014 Před rokem +1

      கோபாலபுரம் மு.க.அமாவாசை குடும்பத்திடம் விடியல் தேடும் கேவலமான கொத்தடிமைகள் கூட்டத்தை எத்தனை பெரியார் அம்பேத்கர் வந்தாலும் திருத்தவே முடியாது............

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 Před rokem

    வாழ்த்துக்கள் தம்பி