![Vaanga Pazhagalaam](/img/default-banner.jpg)
- 30
- 719 038
Vaanga Pazhagalaam
Registrace 20. 09. 2007
Kids Train at Nexus Mall, Hyderabad
kids train @ Nexusmall hyderabad,
#kids #train #funny #nexus #hyderabad #sunday #outdoors
#kids #train #funny #nexus #hyderabad #sunday #outdoors
zhlédnutí: 38
Video
Yazhini Birthday @barbequenation
zhlédnutí 54Před rokem
My Daughter Birthday celebration @barbequenation @nexus #Birthday #family #food
Fun at Forum Sujana Mall, Hyderabad,
zhlédnutí 26Před 2 lety
My son Inba Playing with fun in Forum Sujana Mall Hyderabad, #hyderabad #forummall #kids #race
Vairamuthu About Mr.Kalam.flv
zhlédnutí 43KPřed 5 lety
Kaviyarasu Vairamuthu speech about our Ex.President Mr A.P.J Abdul Kalam
👏
Kadavool mozee Thamil Devai illathavarkal ookra vaithooreekarthooAan?
Poda,mollamarippaiya
தமிழனடா தலை நிமிர்ந்து நில்லடா
🙏🙏🙏🙏
தேவையில்லை பிக்பாஸ் தமிழ் பேச்சு நம் இனபஏச்சஉ தமிழ்வாழ்க
வாழ்க வளமுடன்
Super thambi
அருமை அருமை எத்தனை ஆண்டுகள் முன் பேசினாயோ,,,மிக அருமை (ழகர) உச்சரிப்பு தான் தமிழின் சிறப்பு... அதை செம்மையாக உச்சரித்துள்ளாய்......வாழ்க வாழ்க பா...தேனினும் இதிய உரை..
Irandu cirarkalukkum en manamarntha vazthukkal
A REAL STORY HAPPENED IN MUMBAI AARAY COLONEY. A LADY BEATS A LEOPARD WITH THE HELP OF STICKS SAFE HER CHILDREN FROM LEOPARD. 2 MONTHS BACK.
வாழ்த்துக்கள் தோழர்
வாழ்த்துக்கள் தம்பி
Great boy
தமிழ் தமிழ் தமிழ் என் சிந்தை கவர்ந்த நல் செந்தமிழ் முழக்கமிட்டார்கள்.
அருமை தம்பிகள் வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க பல்லாண்டுகாலம் ...... வாழ்க வளர்க வெல்க.....
அருமை அற்புதமான அற்புதம் நன்றிகள் .....
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்த்துகள் தம்பி
29.04 2023 Thiru Barathi Dasan Birthday.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்த்துக்கள் தம்பி
YOU PLAY TAMILAL WELCOME TO YOU.
அழகான பேச்சு! தமிழை கேட்க கேட்க இனிக்கும் என்பது இச்சிறுவனின் பேச்சு சான்று!
குறிஞ்சி கொற்றவா உன் தமிழ் பேச்சு பாரதியை கண் முன்னே பார்த்தது போல்````````அருமை கண்கள் குளம் கொண்டது மகிழ்ச்சியால்
நல்ல தொர்க்குடும்பம்
வாழ்த்துக்கள் தம்பி
Yes true bro.big boss wasting Time
நன்றி!!!.... வாழ்க தமிழ்! வளர்க தமிழ் பேச்சு!! வணக்கம்.
அருமையடா கண்ணா ரத்தத்திலிருந்து வந்ததுபோல் அருமை தமிழ் மக்களே
See Parveen Sultana she also in old tamil pechu now she is in new tamil pechu
Pls post lot of videos like this Mesmerizing speech
தமிழை பட்டிமன்றத்தி்ல் நல்லா பேசுவோ௫க்கு பரிசு ௭ன்ற நிலைக்கு கொண்டு வந்த பெ௫மக்கள் தமிழை நாடகமாக ஒ௫ பொழுது போக்காக கொண்டு வந்த பெ௫மக்கள் திராவிடத்தையே சா௫ம் ௭ப்படியி௫ந்த தமிழை இலக்கண தமிழை ௮ழித்த பெ௫மை க௫நாநிதி யை சா௫ம் தமிழை பயிற்று மொழியாக மாற்றினால் தமிழ் வள௫ம் பாட மொழியாக இ௫க்கும் வரை ஒரு போதும் வளராது திராவிடம் ஒரு போதும் தமிழை வளர்க்காது திராவிடம் தமிழை ௮ழிக்கபிறந்தது . தமிழை பயிற்று மொழியாக இல்லாமல் பாட மொழியாக கொண்டு வந்ததே க௫நாநிதி தான் திராவிடம் தமிழை ௮ழித்தது
கோபாலபுரம் மு.க.அமாவாசை குடும்பத்திடம் விடியல் தேடும் கேவலமான கொத்தடிமைகள் கூட்டத்தை எத்தனை பெரியார் அம்பேத்கர் வந்தாலும் திருத்தவே முடியாது............
Fabulous speech
Thambi un moochi muttavillai en moochi muttukirathu
Gooosebumbs
அன்னை கருவில் வளரும் மழலை ஆணோ பெண்ணோ இந்த மண்ணில் வந்த நாள் முதலாய் இயற்கயைோ இறைவனோ அதை அழவும் வைத்து ஈகை குணத்தால் தவழ்ந்து எழ வைத்து உயிரான தன் தாய் தாலாட்டைக் கேட்டு ரசித்து ஊஞ்சலில் சுகமாக தூங்கி களித்து எழுந்ததும் அழகாய் சோம்பல் முறித்து ஏனோ ஒரு பார்வையில் அனைவரையும் சிரிக்க வைத்து ஐயே என்ன அழகு என்ற கொஞ்சலை கேட்டு ரசித்து ஒவ்வொருவர் இடுப்பிலும் மாறி மாறி அமர்ந்து ஓயாமல் துடிக்கும் இந்த மழலையின் இதயத்தில் ஔவை சொன்ன அனுவை பிளந்து ஆட்கடல் புகட்டி என்பதை போல் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கின்றது தாய் மொழி தமிழ்
அருமை அற்புதம் நன்றிகள்
நாவில் தேன் துளியாக வாழ்வில் அமிழ்தமாக கடல் போல் புலமை கொண்ட தமிழ் உங்கள் இதயத்தில் இனிமை பொங்க வளரட்டும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
விஜய் தொலைக்காட்சியே.. இந்த மாதிரி நிகழ்ச்சி இப்போது எங்கே போச்சி
Vpm pmk சேர சோழ பல்லவ தீரன் சின்னமலை இராஜராஜ சோழன் இ ப்படி பல தமிழர்களின் அனைத்தையும் அழித்து திராவிடம் என்ற திமுக தான்
Vpm pmk தமிழகத்தின் அனைத்து அடையாளத்தை அழித்தது DMK
அருமை சகோதரா வாழ்க தமிழ்
Super bro
இவன் ஆடைகள் இல்லை தமிழ் அடையாளம்!!
Yen thangame ❤️❤️❤️❤️❤️❤️
🔥
வாழ்க தமிழ் ❤️
Chennai result vanthuta
நம் தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் தமிழ்மொழியின் சிறப்பு ஆகியவற்றின் பெருமை மற்றும் முக்கியத்துவத்தை மறந்திருந்த முந்தைய தலைமுறையினரும், இளம் தலைமுறையினரும் இப்போது அதுபற்றி சற்றே சிந்திக்கத் தொடக்கியுள்ளனர்... நேர்மறை மாற்றங்களால் மீண்டும் அவற்றை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளனர்... அவற்றில் விஜய் தொலைக்காட்சியின் பங்கு குறிப்பிடத்தக்கது... மேலும் கிராமியக் கலைகளும், கலைஞர்களும் மிகவும் சிறப்பிக்கப்படுகிறார்கள்... ஆகையால் விஜய் தொலைக்காட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" என்ற மாபெரும் போட்டியை மீண்டும் தொடங்கி இன்றைய நிலைக்குத் தகுந்தாற்போலும் மற்றும் தமிழ்மொழியின் சிறப்பை உலகறியச் செய்யும் வகையிலும் தலைப்புகளைக் கொடுத்து, தகுதி மற்றும் திறமை வாய்ந்த நடுவர்களை நியமித்து, விஜய் தொலைக்காட்சியின் பெருமையையும் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... இதுவே ஏற்ற தருணம்...விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்... விஜய் தொலைக்காட்சிக்கு நன்றிகள்... 🙏🙏🙏 அனைவரும் ஆவலோடு இருக்கிறோம்...

V. V. V. V. V. V poor and bad
Hi 💓👍🏻👌🏻😁💓💯☔🙋♂️