தமிழ் - மொழி அல்ல நம் உயிர் | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever | Tamizhi Vision |

Sdílet
Vložit
  • čas přidán 13. 10. 2021
  • தமிழ் - மொழி அல்ல நம் உயிர் | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever | Tamizhi Vision |
    #TamilMotivationalSpeech​ #ParveenSultana

Komentáře • 164

  • @chinnappadassm1304
    @chinnappadassm1304 Před 2 lety +14

    சகோதரி பர்வீன் சுல்தானா
    வாழ்க வளமுடன்.
    தமிழ்மொழியை இவ்வளவு
    ஆழமாக நேசிக்கும், சுவாசிக்கும்
    தமிழ் ஆளுமை உணர்வு கொண்ட
    சகோதரிக்கு!
    அன்பான வேண்டுகோள்!!
    அருள்கூர்ந்து
    திராவிடச்சியாக இல்லாமல் ஒரு
    சிறந்த தமிழச்சியாக வலம் வந்தால் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தமிழ்நாடும்
    சிறக்கும்.

  • @user-zq9hs7mz1t
    @user-zq9hs7mz1t Před 6 dny

    14 வயது சிறுவன் போல் நானும் கவிதை எழுதுவேன் உங்களின் கவி திறன்களை பார்த்து இருந்தால் நானும் உங்களைப் போல் ஆகி இருப்பேன் ஒவ்வொரு வார்த்தை குறிப்புகளும் எனது உள்ளத்து உணர்வுகளை தொட்டுச் சென்றது
    ❤வாழ்க தமிழ் வளர்க தமிழ்🎀
    ❤ தமிழைத் தேடி அறிய ஆர்வம் உள்ளவன் நான் உங்களைப் பின்தொடர்கிறேன் 🎀🎀
    🏆🏆🏅🏅🏅𝘕𝘪𝘤𝘦 𝘵𝘰 𝘴𝘱𝘦𝘦𝘤𝘩 𝘮𝘦𝘥𝘦𝘮 𝘸𝘦𝘭𝘭 𝘥𝘰𝘯𝘦 𝘮𝘦𝘥𝘦𝘮🎉🎉🎉🎉🎉🎉

  • @vishnukumarv9612
    @vishnukumarv9612 Před 2 lety +8

    இயற்கைக்குதான் நன்றி கூற வேண்டும்....
    உணர்வற்ற மனதை உயிர்மெய் தந்து உணர்வூட்டிய தாய் மொழியாம் செந்தமிழை கேட்க மீண்டும் மீண்டும் தமிழன்னாக பிறக்க விரும்புகிறேன்.....
    என்னே அழகு தமிழ் அதை தித்திக்கும் தெள்அமுதாய் பொழியும் என் தமிழ் அன்னை பர்வின் சுல்தானா..... தமிழ்மெழிக்கு மெழுகேற்ற வந்த தமிழ் சுடர் அல்லவா நீங்கள்.....
    முத்தமிழை முழங்கும் முரசாய் .....
    வீரம் தரும் நம் மொழியை கர்ஜிக்க வந்த சிங்கப்பெண் அல்லவா நீங்கள்.....
    தமிழ் அருவி தென்றலே நீர் செல்லும் இடமெல்லாம் தமிழ் மீனாய் துள்ளி விளையாடுகிறது .....
    தாம் நீடுழி வாழ்க....
    முதலும் தமிழாய் ......
    இளந்தமிழாய்.......
    முதுமை தமிழாய்......
    முற்றும் தமிழாய்......
    முடிவில்லா தமிழாய்.....
    மூச்சு தமிழாய்.......
    கவித்தமிழாய்.....
    தமிழை சுடர்விட்டு அனையா தீபம் போல் ஒளி காண விழைகிறேன்......

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 Před měsícem +2

    உழக்கு என்றாலும்
    ஊருக்கு என்றாலும்
    உருக்கி தந்தாலும்
    உருக தந்தாலும்
    உவமைக்கும்
    உவமேயத்துக்கும்
    உண்மைக்கும்
    உணர்வாக
    உணவாக
    உற்று நோக்கினும்
    ஊற்றாய் நோக்கினும்
    உள்ளிருக்கும் பூரணம் தித்திக்கும்
    உருண்டை உருண்டையாய் உருட்டி
    பிடித்த கொழு கொழு கொழுகட்டையாய்
    கொழுத்திருக்கும்
    என்னுள் பழுத்திருக்கும்
    தமிழ்.......
    நம் தமிழ்.....
    என் தமிழ்.......

  • @arumugams5591
    @arumugams5591 Před 2 lety +10

    எங்கள் பர்வீன் சுல்தானா சகோதரி வாழ்க வளமுடன் என்றென்றும்🙏🙏🙏

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Před 2 lety +11

    வாழ்க வையகம், ! வாழ்க வளமுடன், ! உயிர் மெய்யோடு ஒட்டி உறவாடும் வரை தொடர்க தங்களின் நற் தமிழ் வீச்சு. ",நன்றி!பணி சிறக்க வாழ்க வளமுடன் ",

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 Před 2 lety +10

    எத்துனை நேரமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் உங்களின் [அறிவுரைகளை ] பேச்சை சகோதரிகளே ,கண்களில் கண்ணீரே வந்துவிட்டது 49 நிமிடங்கள் கணனி பெட்டியை பார்த்து .வாழ்க வளமுடன்

  • @karratu-tamil-M.A.31
    @karratu-tamil-M.A.31 Před rokem +4

    என்னா பேச்சுடா இது..? ஆகா ஆகா.. அருமை அருமை..!
    வாழ்த்துக்கள் ஒரு புத்தகம் படித்து முடித்ததுபோல
    மகிழ்ச்சி..!♥♥♥♥♥

    • @mohammedriyaz9001
      @mohammedriyaz9001 Před rokem

      இது தான் தமிழ் சிறப்பு நன்றி

    • @TamizhiVision
      @TamizhiVision  Před 6 měsíci

      Thanks for watching👍

  • @jeyanthiselvarajah3536
    @jeyanthiselvarajah3536 Před rokem +3

    அருமை அருமை 👏👌💖🙏
    குறுகிய நேரத்தில் எவ்வளவு பெரிய உரையாற்றல் வார்த்தையே இல்லை பாராட்ட வாழ்க தங்கள் பணி 🙏

  • @muruganmech2037
    @muruganmech2037 Před 4 měsíci +1

    என் தமிழ் ஆசிரியர் எனக்குக் கிடைத்த வரம் 💙 அவரும் உங்களைப் போல் தான் பாடம் சொல்லித் தருவார். வகுப்பறையே அமைதியாக இருக்கும் அவரை மட்டும் தான் கவனிக்கும்... திரும்ப கிடைக்காத நாட்கள் அவை..

  • @SureshNampu-sc9ip
    @SureshNampu-sc9ip Před rokem +1

    அம்மையார் அவர்களுக்கு நன்றி உங்களுடைய உரையாடல் மிகவும் எனக்குப் பிடித்திருக்கிறது தமிழைக் முழுமையாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க பின்னால் வரும் தலைமுறைகளுக்கு தமிழையே கற்றுக் கொடுத்திட உங்கள் உள்‌ நோக்கம் மிகவும் நன்று தமிழ் அண்னையே

  • @ANMulticreations
    @ANMulticreations Před 2 lety +3

    நேரம் போனதே தெரியவில்லை. மிக அருமை 👌👌. நன்றி பர்வீன் மேடம்

  • @tirunelveliammasamayal1328

    தமிழின் பெருமை, அன்பு, அறம் இவற்றை பற்றி கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் ,அழகாகவும், அருமையாகவும், இருக்கின்றது 💕💕💕💕💕🙏🙏🙏🙏

  • @drgandhimathim
    @drgandhimathim Před měsícem

    அருமை சகோதரி❤❤❤
    தமிழும் நீங்களும் பிரிக்க முடியாது என்று எப்போதும் உணர்த்திக் கொண்டு இருக்கீங்க ❤❤❤❤❤. தமிழையும் உம்மையும் நேசிக்கும் எமது வணக்கம்

  • @karthickraj8265
    @karthickraj8265 Před rokem

    முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் தமிழ் உச்சரிப்பு மிக மிக அழகாக இருக்கும் அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் அவரின் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @malcomditto7295
    @malcomditto7295 Před 8 měsíci

    தமிழை போற்ற அருவியில் இருந்து சிதறும் பல துளிகளில் தாங்களும் அதில் ஒரு துளி வாழ்த்துக்கள் சகோதரி. தமிழ் கேட்க, கேட்க இனிமை நேரம் போனது தெரியவில்லை.

  • @skumarskumar2735
    @skumarskumar2735 Před rokem +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @VIJAYKUMAR-zv1tx
    @VIJAYKUMAR-zv1tx Před 3 měsíci +1

    Super super 🎉🎉nice speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤உலகத்தில் வாழும் ஜீவராசிகளிலேயே மிகவும் போற்றுதலுக்குரிய ஒரே இனம் பெண் இனம்
    பெண் என்பவள் போற்றத் தகுந்தவள். மதிக்கத் தகுந்தவள். வணங்கத் தகுந்தவள். பல தகுதிகளுக்கு உள்ளானவர்கள் பெண்கள்.
    பூமியில் பிறந்த பெண், மகளாய், தங்கையாய், அக்காவாய், அண்ணியாய், மனைவியாய், நாத்தனாராய், மாமியாராய் , பாட்டியாய் இப்படி பல இடங்களிலும் பல விதங்களில் பிறவிகள் எடுத்துள்ளவர்தான் பெண்.
    அனைத்து ஜீவராசிகளைப் படைத்து, உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்தான் இறைவன். அனைத்து உயிர்களையும் யோசிக்காமலேயே படபடவென படைத்து விட்டான் இறைவன்.
    ஆனால், பெண்னை படைக்கும் போது மட்டும், நீண்ட நாட்கள் யோசித்து, யோசித்து படைப்பை மாற்றிக் கொண்டேயிருக்கிறார் இறைவன். இதைக் கவனித்துக் கொண்டிந்த இறைவனின் சீடர், சுவாமி, அனைத்து உயிரினங்களையும் உடனுக்குடன் படைத்து விட்டீர்களே, பெண்ணை படைக்கும் போது மட்டும் ஏன், இப்படி யோசிக்கிறீர்கள். படைப்பை மாற்றிக் கொண்டேயிருக்கிறீர்களே, ஏன்? என்னவாயிற்று எனக் கேட்கிறார்.
    அதற்கு இறைவன், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் உடனே படைத்து, சிருஷ்டித்து உயிர் கொடுத்து விட்டேன். அதில், எனக்கு எந்த விதக் குழப்பமும், தயக்கமும் இல்லை.
    ஆனால், பெண் என்பவள் மற்ற ஜீவராசிகளைப் போல் இல்லை. பெண்ணைப் படைக்கும் போது, ஆணைப் போல் இல்லாமல், அவளுக்குள் பல விஷயங்களைப் புகுத்த வேண்டும் என்கிறார்.
    புரியவில்லை சுவாமி என சிஷ்யர் சொல்கிறார்.
    ஆண்கள், எடுத்தோம், கவிழ்த்தோம் என எதையும் யோசிக்காமல் செய்து விடுவார்கள். துண்டைத் தூக்கி தோலில் போட்டுக் கொண்டு போய் விடுவார்கள். ஆனால், பெண் என்பவள் அப்படியில்லை. அவளுக்கென நிறைய வரைமுறைகளும் உள்ளன.
    பெண்களுக்குள் பணிவு, துணிவு, பண்பு, அன்பு, பாசம், ஒழுக்கம், காதல், கனிவு, கோபம், வருத்தம், தயக்கம், கூச்சம், அச்சம், தாய்மை என இவைகள் அனைத்தும் கொண்டவள்தான் பெண்மை.
    அதனால்தான் பெண்மையைப் படைக்க இவ்வளவு யோசனை. தாமதம் என்றார். உலகத்தில் உள்ள அனைத்தையும் சுமக்கக் கூடியவள் ஒரு பெண். தாங்கும் சக்தி கொண்ட பூமிக்கு பூமாதேவி என்றுதான் பெண்ணின் பெயரை சூட்டப்பட்டுள்ளது.
    இன்றைய மகளிர் தின நாளில் அனைத்து பெண்களையும் வணங்கி, வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

  • @mohammedriyaz9001
    @mohammedriyaz9001 Před rokem +3

    சிறப்பு பேச்சு

  • @judgem.pughazhendi9716
    @judgem.pughazhendi9716 Před rokem +1

    அற்புதமான உரை. வாழ்த்துகள்;
    வாழுங்கள்.

  • @kingofseeman1948
    @kingofseeman1948 Před 2 lety +5

    அழகான பேச்சு

  • @zuvariyatahaseen8073
    @zuvariyatahaseen8073 Před měsícem

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @lakshmiv533
    @lakshmiv533 Před 11 měsíci +1

    அருமை, அருமை, அருமை. வேறு வார்த்தைகளே இல்லை சொல்லுவதற்கு.

  • @kingofseeman1948
    @kingofseeman1948 Před 2 lety +4

    அருமையான பதிவு

  • @mikesan2463
    @mikesan2463 Před 2 lety +3

    wow ,,,,,what a speech,,,,,,,,salute madame,,,,,,,,,,,

  • @Madhukrishnan-pv6tc
    @Madhukrishnan-pv6tc Před 2 měsíci

    பல ஆண்டுகளுக்கு பிறகு நான் ரசித்து கேட்ட மிக அருமையான தாக்கத்தை ஏற்படுத்திய பேச்சு. பர்வீன் சுல்தானாவிடமிருந்து வெளிப்பட்டது தமிழ் சொற்கள் அல்ல. அவர் ஆழ்மனதில் உள்ள உணர்ச்சிப்பிரவாகம்.

  • @senthilseng
    @senthilseng Před rokem +3

    தமிழ் பிழைப்பல்ல அது நமது இனத்தின் உயிர்

  • @kalamuthumani3169
    @kalamuthumani3169 Před 6 měsíci

    உங்கள் பேச்சைக் கேட்க வே
    நீண்ட ஆயுள் வேண்டும் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathiyabamavinayagaraja2156

    Nice speech

  • @kumaravels9690
    @kumaravels9690 Před rokem +1

    சான்டில்யன்அவர்களின்நாலையும் நான் படித்திருந்ததால் தங்ளின் களத்தில் காதளியின் ன்மையை கூரியயிடத்தில் மெய்சிலிர்த்தேன்(எமூத்து பிழையிருப்பின் பொருப்பீராக)வணக்கம் நன்றி.

  • @tamilolinoolagam4615
    @tamilolinoolagam4615 Před 5 měsíci

    அற்புதமான பேச்சு

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Před 7 měsíci

    மகிழ்ச்சி அம்மா 💐🙏

  • @thurshikanthurshi1292
    @thurshikanthurshi1292 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்! அருமை

  • @srividhyasrividhya9312
    @srividhyasrividhya9312 Před 2 lety +1

    வாழ்க தமிழ் வாழ்க இ லை ய சமுதாயம்

  • @amuthavalli2891
    @amuthavalli2891 Před 5 měsíci

    Excellent

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s Před 5 měsíci

    உண்மை... நான் வியந்து பார்க்கும் மொழி...அர்த்தமுள்ள.. மொழி

  • @avanthi7266
    @avanthi7266 Před rokem +2

    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு.

  • @KannanKannan-yr6dg
    @KannanKannan-yr6dg Před 2 lety

    Super mam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் கண்ணன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @TamizhiVision
      @TamizhiVision  Před 6 měsíci

      Thanks for watching👍

  • @mkngani4718
    @mkngani4718 Před 4 měsíci

    தமிழில் எழுதுவது ரொம்ப அவசியமான முக்கியம்

  • @Saravanan-nj3cv
    @Saravanan-nj3cv Před 5 měsíci

    நல்ல பேச்சு

  • @donaldfernandes7798
    @donaldfernandes7798 Před 5 měsíci

    Prof. Parveen Sultana is right. Archaic Tamil was the language of the Indus Valley in India, Elam in Iran and Sumer in Mesopotamia. The Archaic Tamils called themselves ''Karuvayan'' or the ''black faced ones'' in Sumer, but the local Semitic people called them, ''Men of Renown'', ''Giants in Knowledge'' and the ''Sons of God'', because they brought ''primary education'' and civilization to Mesopotamia and even to Egypt. They were the creators of civilization. It is only in Mesopotamia, 7000 years ago that towers were called ''Ziggaram'', cities were called ''Ur'' and rivers were called ''Aar"'. The present day Tamil is only around 3000 years. Till date, nobody has established any kind of connection between Archaic and Modern Tamil.

  • @aishuusadhana6190
    @aishuusadhana6190 Před rokem

    Super

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் சதனா, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @TamizhiVision
      @TamizhiVision  Před 6 měsíci

      Thanks for watching👍

  • @user-qo7cg8hh7o
    @user-qo7cg8hh7o Před měsícem

    ஓரு நிமிடம் உங்கள் பேச்சை கேட்பவர்கள் குறைவு 💐

  • @kumardev2977
    @kumardev2977 Před rokem

    En uyir

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s Před 5 měsíci

    பாரதியார்...பேத்தி...நீ..வாழ்க...

  • @mkngani4718
    @mkngani4718 Před 4 měsíci

    1992 tamil naud..... ❤️

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s Před 5 měsíci

    தமிழன்னை... மகள்...நீ...

  • @kumarsamy5430
    @kumarsamy5430 Před 3 měsíci

    தங்களின் தமிழ் அருவியில் நனைந்தேன் ; நைந்தேன் ; அழுதேன் ; தொழுதேன் ; தேம்பினேன் ; கதறினேன் ; பரவசம் பெற்றேன் ; ஆனந்தம் அடைந்தேன் ; மிக்க களிப்பு கொண்டேன் ; தேனை ருசித்தேன்; எனக்குள் நான் புதிதாய்ப் பிறந்தேன்!!!

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s Před 5 měsíci

    உண்மை. நூல்களின்...அருமை...பத்தி...பேச உன்னை விட்ட யார்..உள்ளார்...தாயே

  • @mkngani4718
    @mkngani4718 Před 4 měsíci

    நாங்கள் தமிழ் படித்ததனால் தமிழ் மொழி மட்டும் தான் தெரியும்

  • @mkngani4718
    @mkngani4718 Před 4 měsíci

    கிராமத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள்

  • @thaache6
    @thaache6 Před 6 měsíci

    *தமிழரே!,*
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே தமிழை எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? வினவுங்கள். பின்னூட்டத்தில் பதிலளிக்கிறேன்.
    தமிங்கிலம் தவிர்!
    தமிழில் எழுதி நிமிர்!
    தமிழிலேயே பகிர்!
    தமிழ் நமக்கு உயிர்!
    வாழ்க தமிழ்.
    . அஆஇ ஈஉஊ எஏஐ ஒஓஔ ஃஃஃ கஙசா ஞிடிணு தூநூபெ மேயேரை லொவொழோ ளௌறௌன்
    தமிழ் என் தொடர்பு மொழி பட்டுமல்ல. அது என் உயிர் மூச்சு. அது என் உயிருக்கு அடிப்படை.

  • @devandevan1749
    @devandevan1749 Před 2 lety +1

    🇲🇾🤝👌👍🙏🏼🙏🏼🙏🏼

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s Před 5 měsíci

    என் தமிழுக்கு புகழ் சேர்க்க..வந்தவ..நீ

  • @minikurien9527
    @minikurien9527 Před rokem

    I'm a kanyakumari malayali girl

  • @rasalnixon8090
    @rasalnixon8090 Před rokem

    The speech is wonderful.....
    But you also using in middle English words.....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +3

      வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ?
      தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      தம்பி, அவர்கள் இடையில் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துகிறீர்கள் என கூறும் நீங்கள் எந்த மொழியில் எழுதியுள்ளீர்கள்.

    • @TamizhiVision
      @TamizhiVision  Před 6 měsíci

      Thanks for watching👍

    • @rasalnixon8090
      @rasalnixon8090 Před 6 měsíci

      @@TamizhiVision சகோதரியின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்...
      எனது ஆங்கில உரையாடல் அல்லது பதிவுகள் முழுமையாக ஆங்கிலத்தில் இருக்கிறது....
      ஆனால் நீங்கள் தமிழ் பெருமையை பேசுகின்ற போது ஏன் ஆங்கில வார்த்தைகளை இடையில் பயன்படுத்துகிறீர்கள் .....

  • @ramasamykrishna-qc3ou
    @ramasamykrishna-qc3ou Před 6 měsíci

    பாரதிக்கு 14மொழி தெரியும்... யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்....... ✨

  • @christylanard7728
    @christylanard7728 Před 10 měsíci

    6:28

  • @dream-tamil
    @dream-tamil Před rokem

    தமிழ் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞தமிழ் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️தமிழ் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @mkngani4718
    @mkngani4718 Před 4 měsíci

    எழுதிய வசனங்கள்

  • @udayabanu135
    @udayabanu135 Před rokem

    19:12 #lovetoday

  • @riyasfaizul5520
    @riyasfaizul5520 Před rokem

    Nalai santhika pogiren aarvamaga ulathu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +2

      வணக்கம் ரியாஸ், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ?
      தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @TamizhiVision
      @TamizhiVision  Před 6 měsíci

      Thanks for watching👍

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 Před 6 měsíci

    அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு
    தலைப்பு: தமிழ்(2)
    💧💧💧💧💧💧💧
    அம்மா சுடும் தோசையை....
    மழலையின்
    உலகுக்கு....
    நாக்கில் நீர
    சொட்ட சொட்ட...
    சொல்லி தரும்
    தமிழ்.....
    💧💧💧💧💧💧💧
    பந்தியில்
    பரிமாறும்....
    வட்ட வட்ட
    வடையாய்....
    சுருட்டி வெச்ச தோசையாய்....
    சுடும்
    இட்லியாய்....
    மனசு பொங்க
    திண்ண வரும்
    வெண் பொங்கலாய்....
    அங்கும் இங்கும் எங்கும் தங்கும்....
    எங்கள்
    தமிழ்....
    💧💧💧💧💧💧💧
    அண்ணன் தம்பி
    அக்கா தங்கை
    அண்ணி அத்தை....
    என
    உறவுகளை
    கூவி கூவி....
    மகிழ்ச்சி பொங்க
    உணர்ச்சியா
    உள்ளுக்க தங்க....
    என்
    மூத்த தமிழ்
    💐💐💐💐💐💐💐
    கவிதை வடிக்க
    வரும் சிந்தனை.....
    கலர் கலராய்
    பூரண பூவாய்....
    பூப்பது தமிழ்
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    புத்தியில் பூத்து
    பந்தியில் பரிமாறும்.....
    தித்திக்கும் பூந்தியாய்....
    திகட்டாத
    தேனாய்....
    வட்ட வட்ட வடையாய்....
    வியர்வை
    சொட்ட சொட்ட
    வந்து சேர்ந்த...
    உணவாய்
    தமிழ்....
    என்
    அன்னை தமிழ்....
    💧💧💧💧💧💧💧
    அருவி விழும் ஓசையை....
    அள்ளி அள்ளி
    பருக துடிக்கும்.....
    என் நெஞ்சில்
    ஊற்றாய்....
    ஊற்றும் தமிழ்....
    💧💧💧💧💧💧💧
    இனம் புரியா இசையில் இழுத்து.....
    மயங்க வைக்கும்
    அடிநாதம்....
    அழகு தமிழ்
    💧💧💧💧💧💧💧
    தங்கு தடையின்றி
    தரணியில் நம்மை.....
    நாளும் பொழுதும்
    நயமுடன் நலமாய்....
    பேச வைத்து
    அழகு பார்க்கும்....
    என்
    உயிரின் உயிராய்....
    அழகு தமிழ்.....
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    இடிதாங்கி
    போல என்னை....
    பீடுநடை
    போட வைக்கும்....
    பார்பவங்க
    பொறாமையை.....
    காதால...
    கேட்பவங்க
    பொறாமையை....
    தனக்கே
    சொந்தமாக்கி....
    எனை
    சொக்க வைக்கும்....
    சொக்க
    தமிழ்....

  • @kumardev2977
    @kumardev2977 Před rokem

    En saavu tamil

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் குமார் டேவ், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      தாய்த்தமிழை சிறிதும் மதிக்காமல் தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை சாகடித்து விட்டு உங்கள் சாவு டமில் என்றால் என்ன ?

    • @TamizhiVision
      @TamizhiVision  Před 6 měsíci

      Thanks for watching👍

  • @Saravanan-nj3cv
    @Saravanan-nj3cv Před 5 měsíci

    மெய் எழுத்து என்றால் என்ன

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj Před rokem +1

    தமிழ் மொழியில் வேற்று மொழி கலக்காமல் பேசினால் இனிமையாக இருக்கும் என்று கால்வெல் சொல்கிறார்.

  • @saichetta3672
    @saichetta3672 Před rokem +3

    இதோ ஒரு பெண் பாரதி

  • @mkngani4718
    @mkngani4718 Před 4 měsíci

    தேர்தல் அதிகாரிகள் தமிழ்நாட்டில் இல்லையா

  • @evilsecret4982
    @evilsecret4982 Před rokem +1

    Pechu mudiyumbothu than andha tv ya kavanithen

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @TamizhiVision
      @TamizhiVision  Před 6 měsíci

      Thanks for watching👍

  • @ExonDharmalingam
    @ExonDharmalingam Před 2 měsíci

    Excellent
    Speech.
    My you tube channel.
    Kavithai thotam. Vizhima dharma.

  • @mkngani4718
    @mkngani4718 Před 4 měsíci

    மாநில மக்களின் நலம் காத்த கலைஞர் கருணாநிதி

  • @muthusamy-fl8gy
    @muthusamy-fl8gy Před 5 měsíci

    தமிழினம் வரளாராக மட்டுமே உள்ளதே?

  • @haridasp0046
    @haridasp0046 Před 2 lety

    Parveena you are also using English words like subjects, amendments, why did so?.

    • @Rolando_Cueva
      @Rolando_Cueva Před rokem

      அண்ணா உங்கள் கருத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளீர்கள்

    • @haridasp0046
      @haridasp0046 Před rokem

      @@Rolando_Cueva I am a keralite, I don't have any knowledge in writing Tamil, but I can read.

    • @TamizhiVision
      @TamizhiVision  Před 6 měsíci

      Thanks for watching👍

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem

    இந்தமடை மாற்றும் வேலையெல்லாம் வேண்டாம் எழுதிக் கொண்டே இருக்க வேண்டியதுதானே என் விகடன் டிவியில் ஆளுமைகளை பேட்டி எடுக்க போனீர்கள்

    • @selvarajaselva5190
      @selvarajaselva5190 Před rokem

      பர்வீன்அம்மா வாழ்த்துக்கள்.நீங்கள் எனக்கு ஒரு வரம். இப்போது நானும் கவிதை எழுதுகிறேன்.திருத்த ஆளில்லை....அதனால் நான் திருத்தமாகவே எழுதுகிறேன்....நன்றி அம்மா. .....சிலோன் செல்வராஜா. மட்டக்களப்பு.

    • @TamizhiVision
      @TamizhiVision  Před 6 měsíci

      Thanks for watching👍

  • @kumardev2977
    @kumardev2977 Před rokem

    TAMil en moochi

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      தம்பி, ஏன் இந்த வீண் வெட்டி பெருமை உங்களுக்கு டமில் என் மூச்சி, டமில் என் வெங்காயம் என்றெல்லாம்.

    • @TamizhiVision
      @TamizhiVision  Před 6 měsíci

      Thanks for watching👍

  • @thamirlnaachiyaar5153
    @thamirlnaachiyaar5153 Před 2 lety

    திருமதி பர்வீன் சுல்தானாவும் கலக்காதீங்க ஆங்கிலம் கலக்காதீங்கன்னு சொல்லிட்டு ஆங்கிலம் கலந்து பேசுவது மனசுக்கு வருத்தமா இருக்கு

  • @mkngani4718
    @mkngani4718 Před 4 měsíci +4

    தமிழ் படித்த முஸ்லிம் மக்கள்

    • @drgandhimathim
      @drgandhimathim Před měsícem

      இன்னுமா இந்த மாதிரி பார்க்கும் மக்கள் இருக்கீங்க..

  • @mkngani4718
    @mkngani4718 Před 4 měsíci

    மாநில மக்களின் நலன் காத்த திமுக

  • @Saravanan-nj3cv
    @Saravanan-nj3cv Před 5 měsíci

    நீ என்ன சொல்கிறார்

  • @Saravanan-nj3cv
    @Saravanan-nj3cv Před 5 měsíci

    குரங்கு

  • @cyb-m
    @cyb-m Před rokem

    she has no idea about the origins of Tamil phonology.