64 Types of Ancient Tamil Arts

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2011
  • There are 64 types of Arts (You shall call them Sciences rather than arts) known to the ancient Tamils. Many of them are extinct or lost today due to various historical reasons. It is sad that Tamils had not been able to list them even today.
    Thanks to this speakers effort that we come to know of these things. Let praise this boy for the excellant work done by his troupe.
    We thank Aachi Masala & Vijay Tv for this contribution.

Komentáře • 83

  • @thivyathiya9754
    @thivyathiya9754 Před 4 lety +35

    தழிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு.
    வாழ்கதமிழ்.

  • @SarathaManoharan
    @SarathaManoharan Před 13 lety +34

    ஒவ்வொரு சொற்களும் பெறுமதியானவை.. புல்லரித்துப் போய் விட்டது..

  • @MrMannarmannan
    @MrMannarmannan Před 12 lety +16

    அற்புதம்!அருமை. அன்பு தமிழ்ச் செல்வனை வாழ்த்த சொற்களைத் தேடி அலைகிறேன்.
    ம. மன்னர் மன்னன்

  • @mathivananr8198
    @mathivananr8198 Před 5 lety +12

    அருமை,அருமை உன்னிடம் தமிழ்கற்க ஆசை கண்மணியே,நன்றி.

  • @kingofbreeze
    @kingofbreeze Před 7 lety +55

    கர்வம் கூடாது: எனினும் கர்வத்தமிழ் என்றுச் சொல்வதில் வெட்கமில்லை/

  • @kousalyatamil6639
    @kousalyatamil6639 Před 6 lety +36

    தமிழ் என்றும் அழியாது... என்பதற்கு நீ ஓர் உதாரணம்....

    • @myasithika9469
      @myasithika9469 Před 4 lety +8

      என்றும் வாழும் என்று தான் கூறவேண்டும் என்றும்

  • @neremuk
    @neremuk Před 13 lety +16

    OMG...he is th best...at this age he can speak and remember this much tamil ancient word and stuff...he is a real tamilan!!!

  • @cinartamilan
    @cinartamilan Před 5 lety +10

    தம்பி உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கூரான ஆயுதம் என்னே வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தின் ஓசை

  • @kingofbreeze
    @kingofbreeze Před 7 lety +12

    அருமை. தாங்களும் சுற்றாரும் வாழியவே/

  • @gunasekarthangarasu7519
    @gunasekarthangarasu7519 Před 11 lety +8

    Very interesting. I have not heared atleast the names of those 64 arts. I just heared now, I am copying this link to show your video to my 7 year old son. We are proud of your speech. Every tamilzan should know about our forgetten arts and our talent.

  • @malayilnatarajan
    @malayilnatarajan Před 3 lety +3

    Realy great I am keralite learning Tamil, my patty.

  • @harilesnar
    @harilesnar Před 12 lety +6

    beautiful.. i dont find a reason, y v r not getting interest in our ancient history when everything was in here.. but v still stare at ancient history of other countries.. sad, but fact, d other side is always alluring.. hats off to this young master, who had kindled my interest... i wish i can type in thamizh............................

  • @STUDIO96
    @STUDIO96 Před 10 lety +6

    மிகவும் சிறப்பு......வாழ்த்துக்கள்.....

  • @eelanelanko3818
    @eelanelanko3818 Před 8 lety +43

    கற்றுக்கொடுத்த பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் ..... இவ்வளவு முடிந்த இந்த தெய்வக்குழந்த்க்கு உச்சரிப்பையும் சரியாக்கற்றுக்கொடுத்தால் மிக சிறப்பாக இருக்கும்... குறையாக கூறவில்லை... தவறாக கொள்ள வேண்டாம் ... கலைக்கும் களைக்கும் இருக்கும் வேறுபாட்டை மட்டுமல்ல ...ல க்கும் ள லுக்கும், ழ க்கும் ன க்கும் ண க்கும் இருக்கும் வேறுபாடுகளை கற்றுக்கொடுப்பது எமது கடமை....

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 Před 6 lety +2

      குழந்தாய் நீயே தமிழின் ஆயக்கலை 65😊👍👍🙏💎💎💎

    • @myasithika9469
      @myasithika9469 Před 4 lety +1

      சிறிது மழலை கலந்திருக்கிறது

  • @baskarsrinivasan9345
    @baskarsrinivasan9345 Před 4 lety +2

    ❤️பயன்பாட்டு கலைகள் மீட்டுருவாக்கம் செய்து செயல்பாட்டில் வைக்க வேண்டும்!

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s Před 2 lety +1

    மூச்சு விடாமல் அழகுத் தமிழில் பேசி அசத்துகிறார்!! வாழ்க பல்லாண்டு!!

  • @sagarmaha192
    @sagarmaha192 Před 9 lety +6

    kalakkita thala!!!!!!!!!!!!!!!

  • @rajnima2513
    @rajnima2513 Před 4 lety +2

    Wowwww excellent 😥😥😥😥 tamilan eppovume super than

  • @arunakiriparthasarathi7356

    அருமை

  • @janapriya774
    @janapriya774 Před 5 lety +3

    super oration... Tamil is always unique....

  • @thivyathiya9754
    @thivyathiya9754 Před 4 lety +2

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

  • @rajasamy6754
    @rajasamy6754 Před 3 lety +1

    எம் தமிழை அல்லி பருகினேன் உம் தமிழ் ஊற்றிலிருந்து. நான் வாழ்க தமிழ்

  • @GaryPorterBot
    @GaryPorterBot Před 8 lety +4

    Could you post a list please? Also, if you have any advice about learning Tamil, I would appreciate it. Thank you for your work!

  • @yogapriya1000
    @yogapriya1000 Před 3 lety +1

    Epadida arumai

  • @MrBharath14
    @MrBharath14 Před 13 lety +4

    goosebumps!!

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 Před 4 lety

    சிறந்த பேச்சு

  • @hemaashok2085
    @hemaashok2085 Před 4 lety +2

    Unnai valartha un Thai thanthaiku valthukal

  • @deer6506
    @deer6506 Před 4 lety +2

    Hope you would have met him. He needs more inputs to take tamil and it's culture further.

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s Před 3 lety +1

    தமிழ் மொழி வாழ்க!!
    தமிழினம் வாழ்க!!
    தமிழ் நாடு வாழ்கவே வாழ்க!!

  • @user-dj8lm2dq5m
    @user-dj8lm2dq5m Před 4 lety +2

    தக்கதாய் சிறப்பாயே

  • @ranjitchettan
    @ranjitchettan Před 13 lety

    really nice..........

  • @rajenthiran4363
    @rajenthiran4363 Před 6 lety +3

    என் தமிழர்

  • @sudharsn143
    @sudharsn143 Před 6 lety

    arumai thambi

  • @vmtamil2578
    @vmtamil2578 Před 4 lety +3

    Itharkkup pinnum thamizhagaththai thaniyaga pirikka
    Muyalavidil naam anaivarum vuir irunthum sadalame 🐯🤔🤔🐘🌹🐘

  • @karunakaranveeramuthu7081

    Great Tamilandanan

  • @sathishr6689
    @sathishr6689 Před 5 lety +1

    super bro

  • @BalaKrishnan-yb3sq
    @BalaKrishnan-yb3sq Před 3 měsíci

    Execellent

  • @akshayasri1853
    @akshayasri1853 Před 6 lety +1

    Semma👌

  • @jayabalana6684
    @jayabalana6684 Před 4 lety

    Awesome 👍👍😁

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 2 lety +1

    ❤️❤️❤️❤️❤️

  • @balasubramanianvenkatamani4451

    super very superr

  • @vinothkumar6279
    @vinothkumar6279 Před 7 lety

    hats off

  • @inthujanEra
    @inthujanEra Před 6 lety

    Super

  • @mohammediqbal1888
    @mohammediqbal1888 Před 7 lety

    Supper

  • @balajisrini6328
    @balajisrini6328 Před 4 lety

    Nice

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan Před 7 měsíci

    தமிழன் என்றோர இனமுன்டு
    தனியே அவர்க்கோர் குணமுண்டு

  • @manimarankirubakaran4917
    @manimarankirubakaran4917 Před 6 lety +3

    Feel proud to be a Tamizhan 💪

  • @tamilarasanthangamani641
    @tamilarasanthangamani641 Před 8 lety +8

    where can I find the full footage of this episode as well as the show!!?

  • @senthamilachi6740
    @senthamilachi6740 Před 3 lety

    ஐயா , நீர் வாழ்க பல்லாண்டு

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 Před 5 lety

    Nice,46k

  • @sampathkumarchinnadurai
    @sampathkumarchinnadurai Před 11 lety +2

    Excellent

  • @rajapriya81
    @rajapriya81 Před 3 lety

    🙏

  • @AKAREEMGANIALSAWALI
    @AKAREEMGANIALSAWALI Před 11 lety +1

    very good

  • @GJ7_official
    @GJ7_official Před 2 lety

    ❤️❤️❤️

  • @thanu-go1ts
    @thanu-go1ts Před rokem

    😭😭❤❤

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Před 4 lety

    🙏🙏🙏🙏🙏

  • @Pushpa-qw3gl
    @Pushpa-qw3gl Před 2 lety

    Miha arumai

  • @senthamilachi6740
    @senthamilachi6740 Před 3 lety

    தமிழினம் என்று பெருமை கொள்வோம்

  • @hariszpandiya9791
    @hariszpandiya9791 Před 2 lety

    💚பச்ச 💚தமிழன்

  • @kaushikkaranam6788
    @kaushikkaranam6788 Před 7 lety +2

    kalakra po..:D

  • @vsudevsnvasu2468
    @vsudevsnvasu2468 Před rokem

    நின்குடிவாழ்கநீயேஎம்தமிழ்குடிவாழ்கவளர்கவாழ்துக்கள்

  • @taipeikartman
    @taipeikartman Před 8 lety +1

    no subs?

  • @selvam2605
    @selvam2605 Před 3 lety +1

    நாம் தமிழர்

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Před 3 lety

    🍒🍒🍒🙏🙏

  • @rmohanrmohan9368
    @rmohanrmohan9368 Před 3 lety +1

    Nam thamilaer

  • @gamezone9963
    @gamezone9963 Před 4 lety

    Hi...

  • @anierutan1989
    @anierutan1989 Před 11 lety +3

    ivan than en thala

  • @thivagerensilverraju647
    @thivagerensilverraju647 Před 6 lety +2

    Tamil tambiTamil vazhga

  • @sivakumar-ob4fl
    @sivakumar-ob4fl Před 3 lety

    Ipo enga irrukarru ivar?

  • @mrjokersoul5346
    @mrjokersoul5346 Před 4 lety

    Iya elutthalar ramki oru pettil sollurar Tamil paliya moli illanu sollurar nan varalaru padicchamanavan atha otthukkira mattengiriga solluraru

  • @selvaveni7252
    @selvaveni7252 Před 2 lety +1

    ஆயகலைகள் 64 ம் தமிழர் கலைகளா? திராவிட கலைகளா? எது சரி. திராவிடச் சொம்பொன்று கண்டேன் அங்கு.. பின் தோற்றம் அணைத்தும் கருப்பு மையினால் தீட்டியிருக்கக் கண்டேன்.செவிக்கு வந்த விருந்தோடு முகத்திற்கு வரும் முகமூடியையும் கண்டேன் தமிழா எச்சரிக்கை.

  • @teresaoconnell4790
    @teresaoconnell4790 Před 4 lety

    This is taught in Yellow Hat Bhuddism to this day. Also known as the Dalai Lama's group.

  • @Rikish33
    @Rikish33 Před 7 lety

    unmayil 64 aayarkkalai idhudhaana???? indha payyan kozhapraan....natpupirikkai oru kalaiya???

  • @shakujaku4255
    @shakujaku4255 Před 4 lety +1

    அருமை

  • @praburaj4177
    @praburaj4177 Před 11 lety +1

    very good