தோல்வி பெற்றதற்கான காரணத்தை தேடுங்கள்... 🔥 | Tamil Pechu Engal Moochu | Episode Preview

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2023
  • தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு - நாளை காலை 11.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #MuthuKumaran #Sankareaswari #TamilPechuEngalMoochu #TPEM
  • Zábava

Komentáře • 64

  • @arockiyabeckroth8976
    @arockiyabeckroth8976 Před rokem +413

    யாருக்கெல்லாம் தமிழ் பேச்சு எங்கள் உயிர்மூச்சு நிகழ்ச்சி பிடிக்கும்???

    • @thirugnanasambandamsamnand8122
      @thirugnanasambandamsamnand8122 Před rokem +3

      அற்புதமான நிகழ்ச்சி

    • @samyarmy6304
      @samyarmy6304 Před rokem +4

      இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஓரே ஒரு பயனுள்ள சிறப்பான நிகழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி.

    • @piraiyalansana6796
      @piraiyalansana6796 Před rokem

      Eanakku

    • @achchukisha2280
      @achchukisha2280 Před 11 měsíci

      🙋‍♀️

    • @Josphin-j9m
      @Josphin-j9m Před 10 měsíci

      My most favourite program

  • @thirugnanasambandamsamnand8122

    விஜய் டிவிக்கு கோடான கோடி நன்றி என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

  • @sivaraj-ld2ci
    @sivaraj-ld2ci Před rokem +57

    "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு"
    இருக்கும் வரை "⭐விஜய்" இருக்கும்🎉 வாழ்த்துக்கள்🎉🎊 🙏

  • @sivaraj-ld2ci
    @sivaraj-ld2ci Před rokem +35

    தமிழர்களே தமிழை மறந்தாலும் " தமிழ்" தன்னை வளர்க்கும் யாரையும் தமிழராக மாற்றிவிடும் ❤❤❤

  • @Drstephenmickelraj
    @Drstephenmickelraj Před rokem +31

    அருமை தம்பி முத்துக்குமரன்..

  • @sathyabama4312
    @sathyabama4312 Před rokem +16

    ரொம்ப காலம் எதிர்பார்த்த நிகழ்ச்சி

  • @bedtimesstories4228
    @bedtimesstories4228 Před rokem +23

    Goosebumps 🎉❤❤❤❤❤

  • @karthicks9287
    @karthicks9287 Před 19 dny

    ❤ உன் இதயம் மென்மை ❤❤❤ அதில் தமிழுக்கும் இடம் உண்டு

  • @ashwin.r4452
    @ashwin.r4452 Před rokem +13

    Super muthu. 👌

  • @sathishr2230
    @sathishr2230 Před rokem +7

    எழுச்சி தமிழர் அவர்களை தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் காண இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @jacobraja1986
    @jacobraja1986 Před rokem +1

    தமிழ் பேச்சு எங்களின் முடிவுறா மூச்சு மீண்டும் மீட்டு தந்த இந்த நிகழ்ச்சிக்கு நன்றி
    நன்றி விஜய் டிவி
    முத்துக்குமரன் கூடுதல் சிறப்பு

  • @manikandanchinnappa5140

    அனல் பறக்கும் பேச்சு

  • @pattamboochivirpavan8376

    முத்துக்குமரன்💥💥🌠

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Před rokem

    இளைய சிந்தனையாளர், தீவிர திறனாய்வு, அதற்கு மேலும் துருவித்துருவி ஆய்ந்து பார்க்கும் பகுத்தறிவாளர் என்று செல்வதை விட உங்களை எப்படி பாராட்ட வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. இது போல் இளைய சாக்ரட்டீஸ் கள் உருவாக வேண்டும் எதேச்சதிகார செயல்களை தட்டிக் கேட்க. வாழ்க இளம் சிந்தனையாளர். தமிழ் பேச்சு எங்கள் மூச்சு மேடையில் பகுத்தறிவு பூக்கள் பல மலரட்டும்.

  • @vjmahe
    @vjmahe Před rokem +3

    விஜய் தொலைக்காட்சிக்கு நன்றிகள் ❤

  • @user-shiril
    @user-shiril Před 3 měsíci

    அருமை அருமை தம்பி

  • @ganasanganasan1640
    @ganasanganasan1640 Před 9 měsíci +1

    இந்த இருவரின் பேச்சி யாரு க்கேல்லாம் பிடிக்கும்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před rokem +1

    Muthuk Kumar arumai arumai kanna I like your Tamil speech. Hats off kanna 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🏆🏆🏆🏆🏆💯💯💯💯👌👌❤️❤️❤️❤️

  • @jeniferjohnson8821
    @jeniferjohnson8821 Před rokem +3

    Vel murugan sir unga speech romba romba romba romba pidikkum sir

  • @javanvellimalai3737
    @javanvellimalai3737 Před rokem +2

    சகோ உங்கள் குரல்.
    தமிழ் பேசும் பேச்சு அருமை

  • @ezhilarasanp9692
    @ezhilarasanp9692 Před rokem +1

    மிக மிக அருமை❤

  • @user-zs9ob2ef5x
    @user-zs9ob2ef5x Před rokem +2

    Super Anna

  • @AmmuAmmu-nz8vx
    @AmmuAmmu-nz8vx Před rokem +3

    Super anna 🎉🎉🎉

  • @user-qm1om9cq5v
    @user-qm1om9cq5v Před rokem

    முத்துக்குமரன் ....முத்தான குமரன் ...
    ..
    தெளிவான பேச்சு ...கம்பீரக் குரல் ...
    எதையும் ஆணித்தரமாக சொல்லும் ..செரிவான குரல் வீச்சு ....
    ...வால் வீச்சு.... உன் பேச்சு ...
    ...
    உனக்கு உடனடியாக கிடைத்திருக்க வேண்டும் ...நேரடி போட்டியாளரின் இருக்கை ...
    ...
    ஏன் போனது என்று தெரியவில்லை ...?
    ..
    பிரிட்டோவை விட ...நீ அழகாகவும் ...தெளிவாகவும் ...சமூக சிந்தனையோடும் (வேங்கை வயல் உட்பட)
    சிறப்பாக பேசினாய் ...என்பதே ...என்னைப் போன்ற...சாதாரண சாமானியனின் கருத்து

  • @ramasamyk9432
    @ramasamyk9432 Před rokem +2

    Excellent

  • @parkaviparkavi2450
    @parkaviparkavi2450 Před rokem +4

    🔥🔥🔥

  • @reenapremanand
    @reenapremanand Před rokem

    அருமை

  • @rajeshr9411
    @rajeshr9411 Před rokem +1

    👏👏👍

  • @hajamohideen8008
    @hajamohideen8008 Před rokem +1

    Supper

  • @aravinthancivil2606
    @aravinthancivil2606 Před rokem

    Vera level speech

  • @seshadrikrishnan2689
    @seshadrikrishnan2689 Před rokem +4

    அரசியல் வாதிகளைத் தவிர உங்களுக்கு யாருமே சிறப்பு விருந்தினராக கிடைக்கவில்லையா ?

  • @vithubala4559
    @vithubala4559 Před rokem +1

    🔥🔥🔥🔥

  • @vengadeshvengad5075
    @vengadeshvengad5075 Před rokem +1

    Yenga ooru akka💫♥️ tn 55 ....DSP pavaniya💥

  • @lalithkumar8847
    @lalithkumar8847 Před 8 měsíci

    Super.

  • @deepapriyadharshini4652

    Night 12.47 ---totally mood out in personal prb but i saw this video seriously this video say for me go this is not end and dnt worry about anything nu thank you for your valuable speech

  • @gurudevlibero1142
    @gurudevlibero1142 Před 5 měsíci +1

    Mahesh na... edaila yen na pesite irukaa...

  • @azhakammalkumaragurubaran5855

    👏👏👏👏

  • @sobithachristy4372
    @sobithachristy4372 Před rokem

    ❤❤❤❤

  • @user-mz4iz8jx8m
    @user-mz4iz8jx8m Před rokem

    I like very much Tami pachu engal muchu.

  • @g.chitrarajasekar2514

    Super

  • @annadurairamachandran1389

    👌🏿superrrŕrrrrrrrrrr

  • @kathiravankathiravan3476
    @kathiravankathiravan3476 Před 11 měsíci

    நன்றி vijay tv

  • @kalandark2399
    @kalandark2399 Před 6 měsíci

    I am pudukkottai arab work

  • @saraswathisaraswathi4501

    ❤❤❤❤❤❤❤❤❤❤this is very best show in Vijay tv

  • @Infant6063
    @Infant6063 Před rokem +1

    Always kumaran Anna masss

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 Před rokem +1

    Enga language telungu tamil tha enaku romba poidikum

  • @mariyammalvikram3319
    @mariyammalvikram3319 Před rokem

    அருமை அருமை
    உங்களை விட குண்டூசிக்கு
    ஒரு கவிதை கூறிட முடியாது

  • @sivasekaran2787
    @sivasekaran2787 Před rokem

    சிறந்த நிகழ்ச்சி
    சிறப்பான பேச்சாளர்கள்

  • @moonlite3675
    @moonlite3675 Před rokem

    தமிழ் பேச்சு எங்கள் மூச்சு.. இந்த நிகழ்ச்சி பரிமானாதையே மாத்தி விட்டார்கள்.. ஏதோ பட்டிமன்ற பேச்சு போல தான் எல்லாரும் பேசுறாங்க..
    இதே பழைய TPEM நிகழ்ச்சிய பாருங்க.. அவங்க சொந்த திறமைய நிருபிப்பாங்க..
    விஜயன் எல்லாம் பேசுனா அந்த body language பேசுற தோரணையே அவ்ளோ ஈர்பா இருக்கும்.. இப்போ தந்தி tv ல இருக்காரு..
    அப்போ பேசுனா எல்லாருமே தங்களுக்குள்ள இருந்த தமிழ் பற்ற கட்டுனாங்க.. புது புது அறியப்படாத தமிழ் வார்த்தைய பேசி நமக்கு தெரிய வச்சாங்க..
    இப்போ என்னமோ செய்தி தாள்ல வர நியூஸ் information எல்லாம் கலந்து தகவல் சொல்லுற போல ஒரு பட்டிமன்றமா இருக்கு..

  • @sakthivelsakthivel2075
    @sakthivelsakthivel2075 Před rokem +2

    Sariyana potti

  • @kumar.m6810
    @kumar.m6810 Před rokem

    👏👏👏👏👏💪💪💪💪💪👌👌👌👌👌👌👌👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @bharathi.s2572
    @bharathi.s2572 Před 5 měsíci

    டேய் மகேஷ் கொஞ்ச நேரம் சும்மா இருடா பேசுறத கேட்க விடுடா 😡😡😡

  • @nithilanithila5646
    @nithilanithila5646 Před rokem

    Super anna