ஆண்களின் தியாகம்| Nagamuthupandiyan motivational speech

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #சர்வதேசஆண்கள்தினம் #ஆண்களின் பெருமை

Komentáře • 42

  • @velkatamil
    @velkatamil Před rokem +38

    தங்களின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் தனித்துவமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள்

    • @namupa
      @namupa  Před rokem +2

      🙏🙏🙏🙏🙏

    • @villagevilla-qy3rx
      @villagevilla-qy3rx Před rokem +1

      Ungalai mikkavum pidikkum Anna 💕

    • @jeijei534
      @jeijei534 Před rokem +1

      நானும் தான் இவரோட பேனாகிட்டேன் From Uk.

    • @namupa
      @namupa  Před rokem +1

    • @johnpeter4008
      @johnpeter4008 Před rokem +1

      Nan vijay TV pathuttu than vanthen....
      Menmelum valara valthukkal
      ...

  • @santhakumarc3476
    @santhakumarc3476 Před 9 dny

    உண்மையை நகைச்சுவையாக பேசும் சிறந்த பேச்சாளர் நீங்க
    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @FeelGood0786
    @FeelGood0786 Před rokem +4

    உங்கள் நகைச்சுவை பேச்சிற்காகவே தமிழ் பேச்சு எங்கள் மூச்சு பார்ப்பேன்... முதலில் தொடங்கி இப்போது வரை ஒரு ஞாயிற்றுக்கிழமை கூட விடாமல் பார்ப்பேன்.. வாழ்த்துக்கள் நண்பரே..

  • @prabhuyoga2570
    @prabhuyoga2570 Před rokem +14

    தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் மகுடம் சூட வாழ்த்துக்கள் சகோ🎉❤️ 1:54

    • @namupa
      @namupa  Před rokem

      நன்றி சகோ🙏❤

  • @sudhasudha-lx3su
    @sudhasudha-lx3su Před 9 měsíci +2

    Very nice your speech

  • @WithLoveAarah
    @WithLoveAarah Před rokem +6

    உங்கள் பேச்சில் இருக்கும் எளிமையும், ஜனரஞ்சகமான நடையும் , காலத்துக்கேற்ற கருத்துக்களும்... நம்மில் ஒருவர் பேசுவதாய் உணரச் செய்கிறது. அதுதான் உங்கள் பேச்சின் பலமும் கூட. "சிமிட்டாங்காரன்" என்று சொல்வதற்கு முழுத்தகுதியும் இருக்கிறது உங்களுக்கு. 🤙
    நீங்கள் மிகப்பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள் அண்ணா ❤🥰

    • @namupa
      @namupa  Před rokem +1

      நன்றி 🙏🙏🙏👍

  • @swarnachandrasekaran3209

    Tamizh pechu engal moochu, nigazhchiyil.. ungalathu pechattralal.. engal veetil Kubeer siripukkal...Nandri..Arumai!

  • @droneman9854
    @droneman9854 Před rokem +4

    உங்கள் மொழித் திறனும், உடல்மொழி யும் அருமை... Content creater நண்பர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்... உச்சத்தை அடைவீர்கள்... வாழ்த்துக்கள்

    • @namupa
      @namupa  Před rokem

      நன்றி🙏👍

  • @mr.nandha7989
    @mr.nandha7989 Před rokem +4

    நாகமுத்துப்பாண்டியன் ரசிகன் ❤️🙏🏻

  • @ghousebatcha7276
    @ghousebatcha7276 Před 9 měsíci +1

    Yes, i have seen some tnstc buses no boards. Not ciean to read st all times. Day time yellow no visibility csn bd changed to green runninv dispjay. For Mr Arumugdm MD madurai zone knowledge for appropriatr action.

  • @punitha9892
    @punitha9892 Před rokem +3

    Super thambi

  • @anandanand943
    @anandanand943 Před 2 lety +5

    வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍

  • @eswariananthan7624
    @eswariananthan7624 Před rokem +2

    சூப்பர் மகனே

  • @viveksurjith7459
    @viveksurjith7459 Před rokem +3

  • @SelvaKumar-zy4cb
    @SelvaKumar-zy4cb Před 6 měsíci

    வாழ்த்துக்கள் தம்பி🎉🎊

  • @nagamanianand2378
    @nagamanianand2378 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் 🙏

  • @anandanand943
    @anandanand943 Před 2 lety +3

    சூப்பர்

  • @anandanand943
    @anandanand943 Před rokem +3

    Super super

  • @villagevilla-qy3rx
    @villagevilla-qy3rx Před rokem +2

    Anna ungal nagaisuvai pechu arumai

  • @anandanand943
    @anandanand943 Před rokem +2

    Super

  • @jeyachandran6737
    @jeyachandran6737 Před rokem +3

    வாழ்த்துக்கள் நண்பா..

    • @namupa
      @namupa  Před rokem

      🙏🙏🙏🙏🙏

  • @eswariananthan7624
    @eswariananthan7624 Před 2 lety +3

    அருமையான பதிவு 💯

  • @bennett179
    @bennett179 Před rokem +2

    Bennet❤

  • @SarvesHani
    @SarvesHani Před 2 lety +3

    Super