சனி இருக்க ஏற்ற ராசிகள் .

Sdílet
Vložit
  • čas přidán 29. 07. 2020
  • சனி 12 ராசிகளில் எந்தெந்த ராசிகளில் இருந்தால் நல்ல பலன்கள் தரும் என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
    S. M. KALUKASALAM. M A (Astro ) ,
    Astrologer & Consultant ,
    Whatsapp -- 9994388077

Komentáře • 61

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Před 3 lety +1

    ஐயா நீண்டநாட்களாக லக்கினத்தில் சனி இருந்தா சரியல்ல என கருதிய எனக்கு இன்றைய தங்கள் விழக்கம்,எனக்கு மன
    திருப்தியை தருகின்றது.தனு ராசியில் சனி
    வக்கிரம் பெற்று,லகினமாவும் அமைந்துள்ளது!
    நன்றிகள்!!!

  • @mageshv2809
    @mageshv2809 Před 4 lety +2

    Feeling good sir listening to your prediction

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 Před 4 lety

    நன்றி ஐயா

  • @sankarbjp5026
    @sankarbjp5026 Před 3 lety

    மிகச் சிறப்பு ஐயா

  • @vsuccess3214
    @vsuccess3214 Před 4 lety

    Nandri sir. ..

  • @TheRasavideos
    @TheRasavideos Před 4 lety

    vazhga vazhamudan iyya

  • @SureshS-sg9nt
    @SureshS-sg9nt Před 4 lety

    Thank you sir

  • @mageshv2809
    @mageshv2809 Před 4 lety +1

    Nice sir 🙏

  • @vinothkumar1421
    @vinothkumar1421 Před 3 lety

    Great speech iyya

  • @samisaranam8911
    @samisaranam8911 Před 4 lety

    Very good

  • @subramanianmaths6020
    @subramanianmaths6020 Před 4 lety

    Great sir

  • @subash827
    @subash827 Před rokem +1

    9:10 iyya neenga solvathu sari thaan. Meshathil guru + sani serkai peturukirathu...♥️🔥🔥🔥🔥

  • @siveksivek5099
    @siveksivek5099 Před 2 lety

    Thanushu lagnam ,12 il virichikam il sani erunthal nallatha,silar 12 il sani eruka kudathunu sollurangal unmya

  • @nalamaviliga
    @nalamaviliga Před rokem

    🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety +1

    Sir, thankyou🙏🙏

    • @jayaramankuppusamy243
      @jayaramankuppusamy243 Před 3 lety

      தங்களின்.தேர்ந்த ஜோதிட ஞானங்கண்டு வியந்தோம்.தங்களின் சேவை மக்களை வழிநடத்தும்.நீங்கள் நீடூழி வாழ்க

  • @gopishankar2442
    @gopishankar2442 Před 4 lety +1

    ஐயா சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை கண் கூறைப்பாடு ஏற்படுமா மற்றும் சனி 9 தில் இருப்பதால் ஏற்படுமா கூறுங்கள் ஐயா

  • @mageshv2809
    @mageshv2809 Před 4 lety

    Sir post a video about after Rahu Ketu , Guru and Shani transit which all Rasi will be in favour these 3 transit everyone are waiting

  • @somasundaram758
    @somasundaram758 Před 4 lety +1

    Sir pls explain navasam charts

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před 4 lety

    விரிவான விளக்கம் .. நன்றி

  • @ganesandhina8999
    @ganesandhina8999 Před 4 lety

    அனுஷ நட்சத்திர சாரத்தில், (கேட்டை நட்சத்திரம் )

  • @dineshwaranksvs6a187
    @dineshwaranksvs6a187 Před 4 lety

    12ill sani ucham, suriyan neesam ayya, idhu epdi irukkum.

  • @bharath2046
    @bharath2046 Před 4 lety +2

    Thala Team ku 🙏👍👍👍👍

  • @suryanagarajan3610
    @suryanagarajan3610 Před 3 lety

    ஆட்சி பெற்ற சனி 2ம் இடம் மகர லக்னம் திருமணம் பலன்கள் சொல்லுங்கள்

  • @janarthanannatarajan983

    திதி சூன்யம் பற்றி விளக்கம் அளிக்கவும்.

  • @radhay2459
    @radhay2459 Před 4 lety

    Ayya consulting evalluvoo sollunga

  • @samuelnithyanantham6477

    I want to have your appointment to get guidance regarding my grandsons education. Please sir, help me. Thank you

  • @karthi5491
    @karthi5491 Před 4 lety +1

    ரிஷபா தில் 9 இடத்தில் சுக்கிரன். சனி. உள்ளது ஐயா.,......🙏

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @karthi5491
      @karthi5491 Před 4 lety

      @@SitharJothidam நன்றி ஐயா

  • @WOW-qf7gm
    @WOW-qf7gm Před 4 lety

    குரு ரிஷபத்தில் தேய்பிறை சந்திரனின் நட்சத்திரகால் வாங்கி இருக்க, சுக்கிரனுடன் செவ்வாய் கேது மீனத்தில் இருக்க,விருச்சிக லக்னம்,குருவின் பலன் என்ன ஐயா.

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      நல்ல பலன்கள் தரும்

  • @bharath2046
    @bharath2046 Před 4 lety

    Ayya kanni lagnam Sani danusu I'll
    Guru magram thku
    Sani dasail sukran butthi running full kadan problem ayya

    • @gokulm6533
      @gokulm6533 Před 4 lety

      Kanni lagnam sani nallathu pannum bro

    • @bharath2046
      @bharath2046 Před 4 lety

      Yapo ji please tell me fully problem

    • @gokulm6533
      @gokulm6533 Před 4 lety

      @@bharath2046 dob and time ji sollungaa

    • @bharath2046
      @bharath2046 Před 4 lety

      R.Ravi
      Tiruvannamalai
      21/06/1961
      1.30pm
      Please ji humble request

    • @bharath2046
      @bharath2046 Před 4 lety

      Ji please tell me prediction ji

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 3 lety

    சனி அவர் ஆட்சி பெற்ற மகரத்தில் சுக்ரன்,குருவுடன் இணைந்து இருந்தால்..

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @charumathivaidyanathan9844

    ஐயா வணக்கம் மகரத்தில் சனி புதன் இரேவரும் உள்ளது எந்த நபரும் பார்க்க வில்லை வாழ்க்கை எப்படி இருக்கும்? ஐயா நன்றி வணக்கம்

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @ganesandhina8999
    @ganesandhina8999 Před 4 lety

    விருச்சிக லக்னம், லக்னத்தில் சனி (அனுஷ நட்சத்தில்) அம்ச கட்டத்தில் 11 ல் சூரியனின் வீட்ல இருக்கிறார்! மரணத்தை விட பெரிய கடுமையான சோதனையில் இருக்கிறேன்! மீல்வேனா ஐயா? இந்த 9 மாதங்களாக தாங்க முடியவில்லை ! 😢😢😢😢😢😢😢தற்கொலை யில்தான் முடியுமா? பதில் வேண்டும் ஐயா! ? Please?

    • @gokulm6533
      @gokulm6533 Před 4 lety

      Subar parivai irrunthaa nallathu pannum after few years

  • @priyab8207
    @priyab8207 Před 3 lety

    ஐயா நீச சனியின் பார்வை எப்படி இருக்கும்? அதிக கெடுதல்கள் செயுமா அல்லது பலம் குறைந்த சனி குறைந்த கெடுதல்கள் செய்யுமா? நீச சனி லக்னத்தை பார்த்தால் என்ன பலன்?

  • @aravindhiran3816
    @aravindhiran3816 Před 3 lety

    ஐயா!..
    விருச்சக ராசி மீன லக்கினம் (செ,சு),
    துலாமில்(எட்டாம் இடம் )சனி வக்கிரம்!
    பலன் என்னவாக இருக்கும் ஐயா!..

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 3 lety

    இந்த பிறப்பு ஜாதகத்தில் பார்க்கனுமா, கிரக பெயர்ச்சி ஜாதகத்தில் சனிபெயர்ச்சியில் பார்க்கனுமா...

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      பிறப்பு ஜாதகத்தில்

  • @santhoshsn3047
    @santhoshsn3047 Před 4 lety

    ஐயா வணக்கம்,
    எனக்கு 7இல் சனி கும்ப ராசியில் உள்ளது. நன்மை செய்யுமா?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      ஆட்சி பெற்ற கிரகம் நல்ல பலன்கள் தரும்

    • @santhoshsn3047
      @santhoshsn3047 Před 4 lety

      @@SitharJothidam மிக்க நன்றி ஐய்யா🙏

  • @prnblj
    @prnblj Před 3 lety

    துலாம் ராசியில் சனி தணித்து நின்றால் (சிம்ம லக்னம் தனுசு ராசி) என்ன செய்யும் ஐயா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety +1

      உச்ச கிரகம் நல்ல பலன்கள் தரும்

    • @prnblj
      @prnblj Před 3 lety

      எது தீர்மானிக்கும் ஐயா உச்ச கிரகம் என்று?

    • @vetrivelg1112
      @vetrivelg1112 Před 3 lety

      @@prnblj சனி துலாம் ராசியில் உச்சம்.

  • @ma.ajigarkhan7540
    @ma.ajigarkhan7540 Před 4 lety

    சனி கேது மீனம் ராசில் இருத்தல்?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      ஸ்தானபலம் பெற்றால் நல்ல பலன்கள் கிடைக்கும்