செவ்வாய் இருக்க ஏற்ற ராசிகள் .

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2020
  • செவ்வாய் சாஸ்த்திரத்தில் அசுப கிரகமாக சொல்லப்பட்டு உள்ளது .ஆனால் மிக முக்கியமான காரகங்களை கொண்ட கிரகம்.
    எனவே செவ்வாய் ஜாதகத்தில் வலுப் பெற்று அமைந்தால் மட்டுமே ஜாதகர்கள் நல்ல பலன்களைப் பெற முடியும் .
    எனவே செவ்வாய் எந்தெந்த ராசிகளில் இருந்தால் ஜாதகர்கள் நல்லபலன்களளைப்
    பெற முடியும் என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
    S. M. KALUKASALAM .M A ( Astro ) ,
    Astrologer & Consultant ,
    Whatsapp - 9994388077

Komentáře • 95

  • @knkrajee4633
    @knkrajee4633 Před 3 lety +1

    செவ்வாய் பற்றிய ஜோதிட தகவல்கள் மிகவும் அருமை,மிக்க நன்றி ஐயா வணக்கம்

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 Před 3 lety

    மிகவும் சிறப்பு

  • @vasudevan4262
    @vasudevan4262 Před 4 lety +1

    நன்றி ஐயா

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před 4 lety +4

    Sir, again you have forgotten sevvai's dhik balam. Otherwise, it's fantastic

  • @aniruddhparshi7280
    @aniruddhparshi7280 Před 4 lety

    Thanks for the information sir.

  • @user-fx5wk1mj7d
    @user-fx5wk1mj7d Před 10 měsíci

    ஜயா லக்கிணம் மேஷம் கடகத்தில் செவ்வாய்

  • @superpowerram9541
    @superpowerram9541 Před 3 lety

    Sir sevvai in lagnam along with Saturn being kani rasi house. Will it be bad ?

  • @vivivivi5821
    @vivivivi5821 Před 3 lety +2

    வணக்கம் ஐயா எனக்கு 8 ல் செவ்வாய் ராகு இருக்கு ஆண் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்த திருமணம் பண்ணலாம் plss reply mee sir

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 2 lety

    Sirappu

  • @thalapravin9307
    @thalapravin9307 Před 4 lety

    Ayya sevvai sukran serkai in 11th house but sevvai neetcham in kadagam enna palan please reply

  • @kavithak4363
    @kavithak4363 Před 3 lety +1

    Sevvai + kethu inaivu patri sollunga sir

  • @nsundu123
    @nsundu123 Před 4 lety +1

    Sevvai Graham Shanishwarana Bhagwaan Natchatritil irundhaal enna palam varum Aiyya adhai pattriyum Vilakkavum !!!!! Sevvai Grahathai Balam Pera Veipadhu eppadi Sattru vilakkavum !!!

  • @sethumala6031
    @sethumala6031 Před 3 lety +1

    Na kataka rasi , pusam natchathiram iiyya... Sevvai parvayel piranthen.. ethum problem ma iiiyya

  • @somasundaram758
    @somasundaram758 Před 4 lety

    Sir, explain about navaasam chart

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety

    Sir, super🙏🙏

  • @preethiselvam7108
    @preethiselvam7108 Před 4 lety +1

    Aiya sani makaratile erundal enna palan

  • @deiveegant4652
    @deiveegant4652 Před 4 lety +1

    VANAKAM IYA

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh Před 4 lety

    வணக்கம்ஐயா!செவ்வாய்4ம்பார்வையாகமீனராசியில்உள்ளசுக்கிரனைப்பார்த்தால்என்னபலன்ஐயாவிளக்கவும்நன்றி

  • @gomathi86
    @gomathi86 Před 4 lety

    Viruchihathil chevvai yum sani yum vakram enna palangal ayya

  • @deepamecogreen1834
    @deepamecogreen1834 Před rokem

    ஐயா, கடக லக்னம்,. குரு மீனத்தில் (9ஆம் வீடு) ஆட்சி. செவ்வாய் தனுசில் ராகு சேர்க்கை பலன் கூறவும்.

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 Před 3 lety

    Super

  • @subaganesanm2006
    @subaganesanm2006 Před 4 lety

    Simmam Laganam 3 IL seevai epdi irugum 9 il guru+sani

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 4 lety

    வணக்கம்ஐயாநன்றி

  • @amalaxavier1748
    @amalaxavier1748 Před 2 lety

    Kumbathil sevvai??

  • @superpowerram9541
    @superpowerram9541 Před 3 lety

    om muruga 🙏🙏🙏🙏

  • @nanda9030
    @nanda9030 Před 3 lety

    Sevvai eradaim veittle eruku atha pathi konjam slluga ayya

  • @sekarsubburam8656
    @sekarsubburam8656 Před rokem

    செவ்வாய் 4 அல்லது 8 ம் பார்வையாக குரு அல்லது சுக்கிரனை பார்த்தால் சுபத்துவம் பெறுமா?

  • @kanimozhikanimozhi8701

    அய்யா எனக்கு லக்கினத்தில் 8ம் இடத்தில் சூரியன் சனி செவ்வாய் இருக்கிறது இது பாதிப்பை ஏற்படுத்துமா எனக்கு உடம்பு முடியாமல் இருக்கிறார் இருக்கிறது

  • @user-qo2pj3hu4y
    @user-qo2pj3hu4y Před 4 lety

    எனக்கு தனுசு லக்னம் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் செவ்வாய் கேது சேர்க்கை இருக்கிறது இது சிறப்பு தருமா? ஐயா

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 Před 4 lety

    Super clarity video 👌 sir. . n content also..good 👍

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 Před 3 lety

    🙏

  • @sivasiva8916
    @sivasiva8916 Před 3 lety

    My lakanam Kanni Ten house savvai

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 4 lety

    மிக்க நன்றி குருவே🙏🙏🙏

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 Před 3 lety

    Appa

  • @sskumarsskumar3569
    @sskumarsskumar3569 Před 2 lety

    கடகம் லக்னம் துலாம் ராசிக்கு 12ல் மிதுனம் ராசியில் புதன் செவ்வாய் இருந்தால் என்ன பலன் தரும்

  • @sridhar7397
    @sridhar7397 Před 3 lety +1

    ஐயா சிம்ம லக்கினத்தில் 1 ஆம் இடத்தில் செவ்வாய் உள்ளது . தற்போது செவ்வாய் திசை நடந்து கொண்டு உள்ளது நல்ல பலன்களை தரும இனிமேல் ஏற்கனவே காதலில் கஷ்டங்களை கடந்து விட்டேன்.

  • @purushothamansrinivasan5835

    Super iyya

  • @tamilselvan5408
    @tamilselvan5408 Před 3 lety

    Simma( ilakkinam)magara raasi guru & seuvai methunathil , simmathil ( sooriyan&bhuthan) kanni(raagu )magaram ( moon) meenam (kethu ) mithunam ,kadakam (sani & sukiran )guru dhasai, bhuthan buthi ,palan sollunga ayya

  • @renuragupathi837
    @renuragupathi837 Před 3 lety

    8il sevvai suriyan puthan irunthal sevvai dhosam ah sir pls reply

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

  • @user-yy3nn1it9v
    @user-yy3nn1it9v Před 4 lety

    🍀🌴🙏🌴🌱.துலாம்லக்னம். ரிஷபராசி. 4.செவ்வாய்உச்சம்சுயசாரம்.கேது.10.ராகுமாந்தி.நவாம்சத்தில்.10. செவ்வாய்சிம்மராசியில். ராகுதிசைநடப்பு. அரசுவேலைகிடைக்குமாஐய்யா. ஆர்த்தி. முத்தூர்

  • @mrsgeethaananthan4116
    @mrsgeethaananthan4116 Před 4 lety

    Kadaga rasiyil sevvai, chandran 7aam paarvai irunthaal yeppadi aiyaa..?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      நீசபங்கம் பெறும்

    • @mrsgeethaananthan4116
      @mrsgeethaananthan4116 Před 4 lety

      @@SitharJothidam nandri ayya 🙏

    • @karthicks6157
      @karthicks6157 Před 3 lety

      மிதுனம் லக்னம். செவ்வாய் சுக்ரன்... 5இனணவு

  • @humanhelpinghandstrust200

    ஐயா வணக்கம்.லக்னம் விருச்சிகம் .. லக்னாதிபதி செவ்வாய் 8 ல் இருககிறார்.குரு சுக்கிரன் புதன் சேர்ந்து லக்னத்தை 7ம் பார்வை பார்கிறார்கள்.. செவ்வாய் தோஷம் உண்டா? இல்லையா? . திருமணம் எப்போது நடக்கும்.. தோஷம் பலம் குறையுமா ? .. நன்றி..

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @sumathir979
    @sumathir979 Před 4 lety

    Sir ,9 10mathi pathi sani 12l irunthal nalatha oru pathil solunga sir please

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      யோகாதிபதி மறையக் கூடாது

    • @muruganganapathy5012
      @muruganganapathy5012 Před 3 lety

      அதே சனியை குரு பார்த்தால் மற்றும் உச்ச சுக்கிரன் உடன் இருந்தால் பலன் மேம்படும்.

  • @renuragupathi837
    @renuragupathi837 Před 3 lety

    Parigara sevvai enral enna sir

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

  • @kannanj3226
    @kannanj3226 Před 3 lety

    7:46.magara rasi laaa sani utcham ma atchiya stat?

  • @damodarangokul2079
    @damodarangokul2079 Před 4 lety

    ஐயா வணக்கம் என் மகன் பெயர் கோகுல் அவன் 12 வகுப்பு முடித்து விட்டான் அவன் ராணுவத்தில் மருத்துவராக ஆசை 29.12.2001காலை 10 .38இடம் நாசிக்

  • @thunderstorm864
    @thunderstorm864 Před 3 lety

    அய்யா பதினொன்றில் செவ்வாய் சனியுடைய கும்பத்தில் எப்படி

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      11 ல் செவ்வாய் ஸ்தான பலன்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před 4 lety

    ஐயா, வணக்கம். கன்னிக்கு பத்தில் புதன்(திருவாதிரை 4-ல்) செவ்வாய்(புனர்பூசம் 3-ல்) இணைந்து குரு பார்வையும் இன்றி, சனியின்(அசுவினி 1-ல்) மூன்றாம் பார்வை மட்டும் பெற்றிருப்பின் செவ்வாயின் நிலை எப்படி இருக்கும். தயவுசெய்து பதில் தாருங்கள். நன்றி.

    • @muruganganapathy5012
      @muruganganapathy5012 Před 3 lety

      சனி மேஷத்தில் நீசம் பெற்று பலம் இழந்து விட்டார் அவர் பார்வை கெடுதல் செய்யாது.

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Před 3 lety

      @@muruganganapathy5012 ஐயா, சனி அசுவினி முதல் பாதத்தில் உள்ளார். வக்ர வர்கோத்மம் பெற்றுள்ளார்.

    • @muruganganapathy5012
      @muruganganapathy5012 Před 3 lety

      @@Venugopal-tk7hb அப்படி சனி நீசம் அடைந்து வக்கிரம் பெறுவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற நிலையில் அந்த ஸ்தானத பலன் நன்றாக இருக்கும்.
      மேலும் சனியின் 3ஆம் பார்வை உங்களுக்கு நன்றாக இருக்கும்.

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Před 3 lety

      @@muruganganapathy5012DoB: 22/07/1968, ToB: 11:25, PoB: Arakkonam. நடப்பது சனி திசை ராகு புத்தி. உடல்நிலை மோசமான நிலையில் உள்ளேன். பயமாக உள்ளதே. தீரவழி கூறுங்கள். நன்றி.

  • @karthi5491
    @karthi5491 Před 4 lety

    கன்னி லக்னம் செவ்வாய் 3 இடத்தில் உள்ளது ஐயா....... நன்றி ஐயா....

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      ஸ்தான பலன் கிடைக்கும்

  • @SureshS-sg9nt
    @SureshS-sg9nt Před 4 lety

    Ayya mithuna laknam 6 l sevvai,what benefit ayya?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      6 ல் செவ்வாய் ஸ்தான பலன்

    • @SureshS-sg9nt
      @SureshS-sg9nt Před 3 lety

      @@SitharJothidam thanks ayya,but good or bad

    • @muruganganapathy5012
      @muruganganapathy5012 Před 3 lety +1

      6ல் செவ்வாய் ஆட்சி மேலும் லாபஸ்தானத்திற்கும் உரியவர்
      6ம் இடம் வேலை வாய்ப்பு பற்றிய இடம் என்பதால் அவர் திசையில் அந்த வாய்ப்பை உருவாக்குவார்

    • @SureshS-sg9nt
      @SureshS-sg9nt Před 3 lety

      @@muruganganapathy5012 thanks brother

  • @MohanKumar-en4cl
    @MohanKumar-en4cl Před 4 lety

    தனசு லக்கினத்தில் இருந்து 10ம் கன்னி ராசியில் செவ்வாய் உள்ளது ஜாதகருக்கு நல்லதா கெட்டதா சொல்லுங்க ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      10ல் செவ்வாய் திக்பலயோகம்

  • @kishoremummy7545
    @kishoremummy7545 Před 4 lety

    ஐயா வணக்கம் 6ல் சனி ஆட்சி சனி தசை ஏழரை சானி வருகிறது ஆயுள் குறையுமா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety +1

      குறையாது

    • @kishoremummy7545
      @kishoremummy7545 Před 3 lety

      @@SitharJothidam நன்றி ஐயா

    • @muruganganapathy5012
      @muruganganapathy5012 Před 3 lety

      6 ல் ஆட்சி பெற்ற ஆயுள் காரகன் சனி 3ம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தை 8ஆம் இடத்தை பார்க்கிறார் எனவே ஆயுள் பலம்.
      8ஆம் இடத்தில் உள்ள கிரகத்தையும் கணக்கில் கொள்ளவும்.

    • @kishoremummy7545
      @kishoremummy7545 Před 3 lety

      @@muruganganapathy5012 சனியில் இருந்து 8 லக்னத்தில் இருந்து 8 எதை பார்க்கணும்

  • @karthicks6157
    @karthicks6157 Před 3 lety

  • @aravindhiran3816
    @aravindhiran3816 Před 3 lety

    ஐயா,
    மீன லக்கினம் ,விருச்சகராசியில்(குரு,சந்) பிறந்த எனக்கு லக்கினத்தில் செவ்வாய் ,சுக் இணைந்துள்ளன !...
    இதில் செவ்வாய் பகை எனக்கூறுகிறார்களே!...சரியா?...
    எந்த நற்பலனும்(தொழில் ,திருமணம் ) ஏற்படவில்லையே ஐயா!....
    DOB-6/3/83

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety +1

      நல்ல பலன்கள் கிடைக்கும்
      விரைவில் திருமணம் நடக்கும்

    • @aravindhiran3816
      @aravindhiran3816 Před 3 lety

      @@SitharJothidam எப்பொழுது நடக்கும் ஐயா!....
      அகவை,38..
      தொழில் சரியாக அமையவில்லையே ஐயா!,.

  • @karthicks6157
    @karthicks6157 Před 3 lety

    மிதுனம் லக்னம் 5செவ்வாய்
    சுக்ரன்....... செவ்வாய் திசை
    நன்மை தீமையா .........
    சனி சிம்மத்தில் 3பார்வை

    • @muruganganapathy5012
      @muruganganapathy5012 Před 3 lety

      5ல செவ்வாய் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் இருப்பதால் நல்ல பலன் தருவார் மேலும் இருவரும் மிதுனத்திற்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தை பார்க்கிறார்கள்.
      இருவரும் 10 டிகிரிக்குள் இருப்பது சிறப்பாக அமையும்.

  • @karthiks9932
    @karthiks9932 Před 4 lety

    Thank you sir,
    ராசி அதிபதி மற்றும் லக்கினாதிபதி இரண்டும் 6,8,12 மறைந்தாள் .

  • @rajanraj969
    @rajanraj969 Před 4 lety +1

    லக்னம் ராசி மேஷம் ஆகி கடகத்தில் செவ்வாய் நீசமானால்

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      கேந்திரம் பெற்றால் நீசபங்கம்

    • @rajanraj969
      @rajanraj969 Před 4 lety

      @@SitharJothidam நன்றி ஐயா

  • @srikanthansri901
    @srikanthansri901 Před 3 lety

    வணக்கம்ஐயா.மகரலக்னம்.லக்கினத்தில்செவ்வாய்தேவனும்வளர்பிறைசந்திரபகவானும்.மேடத்தில்சனீஸ்வரதேவனும்.துலாத்தில்.சுக்கிரபகவான்சூரியபகவான்வியாழபகவான்.புதபகவான்விருச்சிகத்தில்.சனீஸ்வரபகவான்கேதுபகவானுடையநச்சத்திரசாரம்பெற்றுஇருக்கிரார்.கேதுபகவான்சிம்மத்தில்இருக்கிரார்.சனீஸ்வரபகவான்நீசபங்கம்அடைந்தநிலையில்வக்கிரகதியைஅடைந்துள்ளார்.செவ்வாய்பகவான்.வியாழபகவானுடையநச்சத்திரசாரம்பெற்று.சனீஸ்வரபகவானுடன்பரிவர்த்தனைஅடைந்துள்ளார்..சனீஸ்வரபகவான்திசைஎப்படிஇருக்கும்.ஐயா.தயவுசெய்துஅறியத்தாருங்கள்.வணக்கம்

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @srikanthansri901
      @srikanthansri901 Před 3 lety

      ரொம்ப. ரொம்ப. நன்றி ஐயா

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 2 lety

    Sirappu

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 2 lety

    Sirappu