சுக்கிரன் தரும் பலன்களை அறியும் விதம்

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2019
  • ஜாதக அமைப்பில் சுக்கிரன் தரும் பலன்களை அறியும் விதங்களை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
    S. M. KALUKASALAM. M A. ( Astro )
    Astrologer & Consultant ,
    What'sApp -- 9994388077

Komentáře • 71

  • @knkrajee4633
    @knkrajee4633 Před 4 lety +6

    ஐயா வணக்கம்,
    இன்று சுக்கிரனின் நன்மைகள், சோ்கைகள்,வக்கிரம் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை,பொதுவாகவே அனைத்து கிரகங்களின் பற்றிய பார்வை மற்றும் விளக்கம் மிகவும் அருமையாக புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது, மிக்க நன்றி வணக்கம்

  • @jayashrimohanasundaram9280

    தங்கள் கருத்துக்கள் மிகவும் எளிமையாகவும் புரிந்து கொள்ளும்படியும் இருக்கிறது. நன்றி ஐயா.

  • @pushparajm3798
    @pushparajm3798 Před 3 lety

    சூப்பர் உங்களுக்கு நிகர் நீங்களே தான் ஜயா

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 4 lety +1

    அருமையான கணிப்பு 🙏🙏🙏

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 4 lety +1

    ஐயா உங்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏

    • @deepasivakumar8985
      @deepasivakumar8985 Před 4 lety

      ஐயா வணக்கம் சுக்கிரன் நவாம்சத்தில் நீசம் பெற்றிருந்தால்பாதிப்பைஏற்படுத்துமா

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Před 2 lety

    Very clearly assertively explained, excellent expression 👌

  • @vijayalakshmiramesh1158

    அருமை ஐயா, மிக்க நன்றிகள் பல💐🙏🙏

  • @thevaranyvaratharajan7940

    Aiya thank you so much, good job thank you, thank you, well

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 4 lety

    மிக்க நன்றி ஐயா. உண்மை குருவே🙏🙏🙏

  • @selvaaganesh920
    @selvaaganesh920 Před 3 lety

    அருமை ஐயா, மிக்க நன்றிகள் பல

  • @venkatanarasimhanramachand4682

    நல்ல விளக்கம். எளிமையாகவும் இருந்தது. நன்றி

  • @kamali.s1947
    @kamali.s1947 Před 4 lety

    ஐயா,மிகவும் அருமையான விளக்கம்.

  • @jambukumar6553
    @jambukumar6553 Před 4 lety

    நல்ல விளக்கங்கள்..நன்றி ஐயா..

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 Před 4 lety

    நன்றி ஐயா

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety

    Sir, powerful predictions

  • @boopathir8220
    @boopathir8220 Před 4 lety

    நன்றி அய்யா

  • @sudalaimadasamyadvocate5747

    பணிவான மிக்க நன்றி

  • @astros.r.v.saminathanastro3964

    Thank you iya

  • @anbazhaganmurugain5899

    Super message

  • @sivasiva8916
    @sivasiva8916 Před 3 lety

    Super congratulations ayya

  • @seethas9677
    @seethas9677 Před rokem

    Namaskaram. Rasi kattathil graha amaippu sariyillai anal navamsakattathil nalla amaippil irunthal phalan evvaru irukkum

  • @shanmugapriyashanmugapriya868

    Sir kadaka lagna sukran in 9 th place. And sani is in 3rd house. Sani and sukran is seeing each other. How it is good sir

  • @santhanammunna9908
    @santhanammunna9908 Před rokem

    Thanusu lakkkanam guru 2edam guru 6edathil sukkiran suriyan bhuthan thn sani 4grahangal erunthal jathagan eppadi erppanr ethu oru kalasarpa thosam 1edathil ragu 7edathil kethu

  • @CJ-nv3zh
    @CJ-nv3zh Před 4 lety

    Iyya .. vanakkam..if guru and sukran interchange their positions and if such sukran happens to sit in the 6th house along with sun and sani, will sukra dasa bring luck and fortune or otherwise?
    Please clear my doubt..

  • @kamalakkannanmadhavan2047

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jothiarun6844
    @jothiarun6844 Před 4 lety

    Ayya ..en ponnuku 6 vadhu veedana magarathil sukran thaniyaga irukirar...life nalla irukuma...panam virayam yerpaduma..i am waiting for ur reply

  • @santhanammunna9908
    @santhanammunna9908 Před rokem

    Kalasarpa thosam explore sir

  • @user-in6om6rd8b
    @user-in6om6rd8b Před 4 lety

    வணக்கம் அய்யா 🙏

  • @sripriya955
    @sripriya955 Před 4 lety

    Meena rasi and Meena lagam
    Uttrathathi star
    Sukran in 10 th house in vakaram.it is good r bad sir

  • @tpanexpressdotcom5316
    @tpanexpressdotcom5316 Před 4 lety +1

    Sir, can u add English title.
    Because some of us are in different countries

  • @suresha8930
    @suresha8930 Před 4 lety

    ஐயா எனக்கு மிதுன லக்கினம் சுக்கிர திசை சுக்கிரன் புத்தி நடக்கிறது..7ம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருக்கிறது 9ல் குரு, திருமணம் அமைப்பு எப்படி அறிவது

  • @kselvam7738
    @kselvam7738 Před 4 lety

    Ayya kumbam Lakenam 9-il sukeran+suriyan palan sollugal ayya

  • @priyaramzVlogs
    @priyaramzVlogs Před 4 lety

    Vagram petra sugran 11il irundhu avargaludan suriyan budhan raghu irundhal yenna palan aiyaa

  • @toyspark1711
    @toyspark1711 Před 3 lety

    Aiya 9il kanni veetu Sukiran irukirar, magara lakinam lakinathil sani bhagavan ullar aiya. Sukiran nalla palankal tharuvarkala aiya?

  • @saravananp6460
    @saravananp6460 Před 2 lety

    Navasamthil sukkiran neesam

  • @manikandankandan3290
    @manikandankandan3290 Před 3 lety

    Aiya Virichaga laknam 11illkani rasi il sukran ullathu magathil sani ullathu aiya

  • @RamKumar-go2ez
    @RamKumar-go2ez Před 4 lety +1

    romba arukuringa bro

  • @thangarajk229
    @thangarajk229 Před 4 lety

    துலாம் லக்கினத்திற் கு மூன்று எட்டி ல்சனி சுக்கிரன் இருந்தால் நல்லதா

  • @nadiastrology8204
    @nadiastrology8204 Před 4 lety

    vanakkam iyya neengal sukkiran 7 l ucham perakoodadhu enru sonneergal enakku kanni lakkinam meenathil sukkiran sevvay ullathu eanathu vazhkai eppadi irukkum atharku pariharam irukka

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      சயனப் பெருமாள் வழிபாடு
      நல்ல பரிகாரம்

  • @mkumaran2633
    @mkumaran2633 Před 4 lety

    வணக்கம் ஐய்யா ...
    கும்ப லக்னம் சுன்னி ராசி லக்த்திற்கு 3 ல் சுக்ரன் , செவ்வாய் . கூரியன் இருக்கிறார் நற்பலன் கிடைக்குமா ??????? 17. 4 .1981 4:15 Am palakkaa in kerala

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      செவ்வாய் ஆட்சி
      சூரியன் உச்சம்
      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @jeevithakanniappan3592

    ஐயா வக்ர குரு பார்வை மற்றும் வக்ர குருவின் வீட்டில் உள்ள கிரிகங்களின் சுப அசுப தன்மைகளை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

  • @jaya19671
    @jaya19671 Před 4 lety

    ஐயா,
    ரிஷப லக்கினம் துலா ராசி, 3-ல் சுக்கிரனும் குருவும் , நல்ல பலன் தருமா..?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      உச்சமான குழுவுடன் சுபசேத்திரம் பெற்ற சுக்கிரன்
      அசுபலன் தரமாட்டார்

  • @sivaayyanan2419
    @sivaayyanan2419 Před 3 lety

    Nandri ayyaa

  • @gunaseelanchettiar1648

    ஐயா தெளிவாக சொன்னீர்கள் ஆனால் 12ம் இடம் வரும் போது எதும் சொல்லாமல்அஸ்தங்கம் வக்ரம் நீசம் ஆகியனவற்றை சொல்லி முடித்து விட்டீர்கள் எனக்கு கும்ப லக்கனம் மிதுனராசி சுக்ரதசை சுக்ர புத்தி நடப்பு 12ல் உள்ள சுக்கிரனை பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்கள் ஐயா.

  • @UBTAMARAKAVIS
    @UBTAMARAKAVIS Před 4 lety

    ஐயா மேச லக்னத்திலிருந்து 7il
    சுக்கிரன் புதன் சூரியன் சேர்ந்து
    இருந்தால் என்ன பலன்

  • @sridhar7397
    @sridhar7397 Před 3 lety

    ஐயா சிம்ம லக்னம் செவ்வாய் வீட்டில் சுகீரன் இருந்தால் கெடு பலன் செய்யுமா?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      லக்கினத்தைப் பொறுத்து

  • @user-jo6xt6oc8v
    @user-jo6xt6oc8v Před 4 lety

    3 idathla uttcham petral ena palan 3ku urriyavanum uttcham petral sukranku ena palan iha

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 Před 4 lety

    மேசம் லக்னம் லக்னத்தில்(செவ்வாய் பரணி 2ம் பாதம்.சுக்கிரன் பரணி 3ம் பாதம்)சுக்கிரன் தசா எப்படி இருக்கும்.ரிசபத்தில் சூரியன் புதன்.கடகத்தில் சந்திரன் குரு.சிம்மத்தில் சனி ராகு.கும்பத்தில் கேது.தயவுசெய்து சுக்கிரன் தசா எப்படி இருக்கும் ஐயா.நன்றி.

  • @sivalakshmi6102
    @sivalakshmi6102 Před 4 lety

    துலாம் லக்னம் எட்டாம் இடத்தில் சுக்ரன்..

  • @thangarajk229
    @thangarajk229 Před 4 lety

    துலாம் லக்னம் என்றால் நல்லதா

  • @shanmugamkannan3655
    @shanmugamkannan3655 Před 4 lety

    7ல் சுக்கிரன் உச்சம் இருந்தால் என்ன பலன் ஐயா?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்

  • @jeevithakanniappan3592

    ஐயா சுக்ரன் பாதகாதிபதி ஆகி அவரின் நட்சத்திர சாரத்தில் அமரும் கிரகமும் பாதகம் செய்யுமா

  • @suresha8930
    @suresha8930 Před 4 lety

    ஐயா எனக்கு மிதுன லக்கினம் சுக்கிர திசை சுக்கிரன் புத்தி நடக்கிறது..7ம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருக்கிறது 9ல் குரு, திருமணம் அமைப்பு எப்படி அறிவது