குழந்தை பாக்கியம் தரும் ஜாதக அமைப்பு.

Sdílet
Vložit
  • čas přidán 18. 01. 2020
  • குழந்தை பாக்கியம் தரும் ஜாதக அமைப்பு எவ்வாறு அமையும் என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
    S. M. KALUKASALAM. M A ( Astro ) ,
    Astrologer & Consultant ,
    Whatsapo - 9994388077

Komentáře • 68

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety +1

    தெளிவான விளக்கம் அய்யா.
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @renugovindaraju815
    @renugovindaraju815 Před 3 lety +1

    Super thank you sir.

  • @sskumarsskumar3569
    @sskumarsskumar3569 Před 2 lety

    நல்ல முறையில் பதிவு செய்து எங்களுக்கு நல்ல குருவாகவும் சொல்லி தரும் உங்களுக்கு எனது நன்றி

  • @ilayaraja4193
    @ilayaraja4193 Před 2 lety

    சிறப்பான விளக்கம் தந்திர்கள்
    நன்றி ஐயா .
    இளையராஜா.

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 Před 3 lety

    மிக அருமையான பதிவு ...

  • @senthilkumar-td7yp
    @senthilkumar-td7yp Před 4 lety

    மிக அருமை ஐயா

  • @rangaduraigovidarajan6001

    நல்ல விளக்கம். நன்றி. 🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety +1

    Sir, thankyou

  • @ViratKohli-tm3vs
    @ViratKohli-tm3vs Před 4 lety +1

    Thank u sir

  • @NaveenKumar-yq4jy
    @NaveenKumar-yq4jy Před 4 lety

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @durganadarajan
    @durganadarajan Před rokem +1

    Thanks sir🙏🙏🙏🙏🙏

  • @anbazhagana3551
    @anbazhagana3551 Před 4 lety

    How to predict about ruthu. Kindly explain about this calculations through horoscope. In tamil oru pen eppothu ruthu aval enpathai thaiyu panni jothida reethiyaga vilagam goddungal iyya. Thangal vilagathirkaga kathu irukum Thangalai pinpatrum oru arvalar

  • @yuvaraj9279
    @yuvaraj9279 Před 4 lety

    sir in my 5th house my lagnadhipadi chandran is here...i m kadagam lagnam..viruchigam kettai-4...sevvai vakram simmathil iruntu 4aam paarvyaga,,5aam edatil irkum chandranai paarkirar...navamsathil chandran meenathil ullar...7il guru neecham in magaram but navasamathil uchaam and 7 and 9th place guru and sani in parivarthana(magaram and meenam)...kulantai baakiyam epdi aiyaa???alagana pen kulantaiku vaipu irkuma??

  • @thangavels2475
    @thangavels2475 Před 4 lety +1

    5il Putnan Mesa laknam. guru10il neecham. Laknathil ragu eruku Kulanthai pakyam eppa kedaikum.pls sollunga sir.

  • @jayasakthikarthickkrish6510

    Ennoda matrum enathu kanavar jathagathil 5 am edathil entha kiragam mum ellai athe pol 11 am edathailum eruvarkum edhuvum ellai kaliyaga ullathu..engaluku kulandhai bakyam unda..? Plzz solunga Iyya

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 4 lety

    11ahm idam valu pera vedum endru solreengle ayya.. 11il aatchi petra sani 5ahm idathai partham kutram ilaya.m

  • @winlose0712
    @winlose0712 Před 3 lety

    Ayya mithuna laknam sima rasi simathil sukiran sevvai santhiran 8 th place sani 7 th ragu 1 st kethu suriyan 2 nd puthan guru marriage epo kulanthai epo

  • @saravanansls3482
    @saravanansls3482 Před 2 lety

    பிறந்த தேதி 22,3,1985 11:15pm
    மீனராசி
    விருட்சிக லக்னம்
    குழந்தை பாக்கியம் கிடைக்குமா... ஐயா

  • @sripriya955
    @sripriya955 Před 4 lety

    I'm Meena rasi
    Meena laganam
    11 th house sun nd buthan
    Sun nd buthan seeing 5 th house means ena palan sir
    Pls tel sir

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 Před 4 lety +2

    Thanks sir but astrologers say, 5th lord always do good things you didn't mention ex. If Saturn is 5th lord and stays there he does good things
    I just want to clarify
    Thanks

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      சுபகிரக பார்வை வேண்டும்

  • @johnsysree9820
    @johnsysree9820 Před 3 lety

    Johnsy my d.o b12 /05/1982thanush rasi moolam Star 4m patham 7.45am kulanthai eppothu pirakkum

  • @ushar6376
    @ushar6376 Před 4 lety

    Meena laknam mesa rasi guru uccham indhaam இடத்தில் தனித்த குரு குழந்தை இருக்கும்மா sir please சொல்லுங்க சுக்ரன் ஆட்சி புதன் ஆட்சி life poraattama irrukku

  • @sivaranjaniselladurai8911

    ஐ யா 8 ஆம் இடத்தில் குரு புதன் சூரியன் உள்ளது. ஒரு ஜோதிடர் இது அலி ஜாதகம் என்று கூறுகிறார். இது உண்மையா ஐயா. தயவு செய்து சொல்லுங்கள். நான் மன வருத்தத்தில் உள்ளேன்

  • @MariMuthu-xr4dj
    @MariMuthu-xr4dj Před 3 lety

    புத்ரதோஷம் சரியாக என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @MariMuthu-xr4dj
    @MariMuthu-xr4dj Před 3 lety

    என் ராசி துலாம் ஆனால் எனக்கு என் ராசியில் மாந்தி இருக்குயா நான் என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @vijayashanthiviji4356
    @vijayashanthiviji4356 Před 4 lety +1

    ஐயா எனக்கு குழந்தை பிறந்து ஐந்து வருடம்ஆகுது இன்னோறு குழந்தைக்கு டிரைப் பன்றேன் எப்ப எனக்கு இன்னோரு குழந்தை பிறக்கும் என்று சொல்லுங்க ஐயா முதல் குழந்தை 26.10.2014. 2.26மதியம் பிறந்தான்

    • @vinisab4803
      @vinisab4803 Před 4 lety

      6 வயசு குழந்தைக்கு ஜாதகம் பார்க்கனுமா Lol

  • @kanagamalar8775
    @kanagamalar8775 Před 4 lety

    Vanakkam sir... My 5th house is female planet (Rahu) and my husband 5th house (suriyan, budhan, sukran) have male and female planets mean, do I have chances to have baby boy?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      ஆண் குழந்தை கிடைக்கும்

    • @kanagamalar8775
      @kanagamalar8775 Před 4 lety

      @@SitharJothidam thank you sir🙏

  • @sskumarsskumar3569
    @sskumarsskumar3569 Před 2 lety

    5ல் சனி
    9ல் குரு ராகு
    குழந்தை பாக்கியம் கிடைக்குமா

  • @univi1999
    @univi1999 Před 3 lety

    எனது ராசி கடகம் ....ஐயா ... கணவர் ராசி மிதுனம் ஐயா..... எனக்கு ஒரு பையன் இருக்கிறான் ஐயா......இனி எப்ப குழந்தை பிறக்கும் ஐயா....

  • @user-yy3nn1it9v
    @user-yy3nn1it9v Před 4 lety

    🌻🌺🙏🙏🌺🌻துலாம்லக்னம். சுக்ரன்லக்னதில். ரிஷபராசி. 7.குருசனி.4.செவ்வாய்உச்சசம்கேது.10.ராகுமாந்தி.சனியின்சாரம். ராகுதிசையில்குருபுத்தி. ஆண்குழந்தைகிடைக்குமா. ஐய்யா. ஆர்த்தி. திருப்பூர்

  • @kumarazhagu4561
    @kumarazhagu4561 Před 4 lety

    ஐயா
    ௭னக்கு மீனம் ராசி
    5 ல் செவ்வாய்,கேது, சூரியன்
    7ல் சனி
    11ல் சந்திரன், ராகு குழந்தை பாக்கியம் ௭ப்படி இருக்கும்

  • @ssp6217
    @ssp6217 Před 4 lety

    5ல் சனி, லக்கினத்தில் செவ்வாய், சுக்கிரன், 11ல் எதுவும் கிரகம் இல்லை குரு 3ல் உள்ளார் புத்ர பாக்யம் உண்டா அய்யா.

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      தாமதித்து கிடைக்கும்

    • @ssp6217
      @ssp6217 Před 4 lety

      @@SitharJothidam அய்யா மிக்க நன்றி

  • @swathithiru1818
    @swathithiru1818 Před rokem

    Ayya enaku kolandhai pakkiyam epo nu sluga plzzz ayya

  • @pandiarajanramachandran8015

    Mesha lagnam, guru 9 aam idam, 5 ill suriyan, Sukarn and puthan, 11 ill maanthi, Kulanthai pakkiyam yeppoluthu kidaikkum

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      குரு வழிபாடு செய்து வரவும்
      விரைவில் பாக்கியம் கிடைக்கும்

    • @pandiarajanramachandran8015
      @pandiarajanramachandran8015 Před 4 lety

      Nandri ayya

  • @saritharajs8766
    @saritharajs8766 Před 3 lety

    ஐயா வணக்கம்
    லக்கினத்திற்கு
    குருவின் பார்வை 5 ஆகவும்
    சனி 3ம் பார்வையாக லக்கினத்தை பார்த்தால் நாம் எப்படி பலன் எடுக்க வேண்டும்.
    நன்றி ஐயா...

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      எத்தனை கிரகம் ஒரு ராசியை பார்த்தாலும் குரு பார்வை கோடி நன்மை

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      எத்தனை கிரகம் ஒரு ராசியை பார்த்தாலும் குரு பார்வை கோடி நன்மை

  • @ramsudharamsudha7308
    @ramsudharamsudha7308 Před 3 lety

    Sir ..ennoda jathakathil 5 th place la onnum illa.. husband jathagathilli 5th place la suryan, buthan, shukran ,guru,irukku ..so engalukku athana baby irukku...enna baby irukku girl or boy...

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      குழந்தை பாக்கியம் தரும்

    • @ramsudharamsudha7308
      @ramsudharamsudha7308 Před 3 lety

      @@SitharJothidam athana kuzhanteikal undu athu boy or girl pls reply sir

  • @thiruvathiraikannan226

    ரிஷப லக்கினத்திற்கு 5ம் வீடான கன்னியில் சந்திரன்,சுக்கிரன்,செவ்வாய்,ராகு இருப்பதால் எப்படி பட்ட பலன்கள் கிடைக்கும் ஐயா.?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      மிஸ்ர பலன்கள் கிடைக்கும்

    • @thiruvathiraikannan226
      @thiruvathiraikannan226 Před 4 lety

      மிஸ்ர பலன் ல்என்றால் ..?

  • @mkstalinarmy8130
    @mkstalinarmy8130 Před 3 lety

    அய்யா ennaku துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சிம்ம லக்கினம் எனுடைய கணவன் கு மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் சிம்ம லக்கினம்.... மேரேஜ் ஆகி 5 வருடம் முடிய போகுது இன்னும் குழந்தை இல்லை... எப்ப அய்யா எங்களுக்கு குழந்தை கிடைகும் pls rply பண்ணுங்க அய்யா.......

  • @sundarndt88
    @sundarndt88 Před 3 lety

    5 am idatil ragu irunthu 11 idathil kedthu irunthal enna palan sir konjam sollunga sir unga address sollunga ungala vanthu pakkanum

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 4 lety

    Nandri Aiyya

  • @tamilarasanp7695
    @tamilarasanp7695 Před 4 lety

    A

  • @renitathilak5914
    @renitathilak5914 Před 3 lety

    Sir how can i contact you

    • @renitathilak5914
      @renitathilak5914 Před 3 lety

      Ayaa my dob 14/4/1989 kadam rasi time 5.30 am puthira pakiyam iruka ayaa

  • @senthilkannan3854
    @senthilkannan3854 Před 4 lety

    Ayya my dob 19.6.78 anusham virichigam lagnam 5il kethu 8il guru budhan suriyan 10il sevvai sani 9il sukran my husband dob 19.7.72 swathy kadaga lagnam 1il suriyan kethu budhan sevvai 6il guru 11il sani sukran thulam rasi no child child bakiyam unda

  • @thangavels2475
    @thangavels2475 Před 4 lety

    Sir pls reply

  • @venkateshrajendiran2753

    5இல் தெய் பிறை சந்திரன் மற்றும் 11இல் தனித்த குரு செவ்வாய் 7இல் யுள்ளது,

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்