கோளறு பதிகம் - வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் தீர தினமும் படியுங்கள்| Kolaru Padhigam with lyrics

Sdílet
Vložit
  • čas přidán 25. 12. 2020
  • கோளறு பதிகம் திருஞானசம்பந்தர் அருளியது. இந்தப் பதிகத்தை தினமும் காலையில் பாராயணம் செய்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் எந்தவொரு பிரச்சினைகளும் நம்மை நெருங்காது.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 790

  • @irasujaganathanyt2072
    @irasujaganathanyt2072 Před 2 lety +501

    நான் இந்த கோளறு பதிகத்தை படித்த உடனே என்னுடைய பிரச்சனை ஒன்று உடனே முடிவுக்கு வந்து விட்டது இது சாத்தியமான உண்மை.... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

    • @anandanp990
      @anandanp990 Před 2 lety +8

      But will try today

    • @thangamshiva8233
      @thangamshiva8233 Před 2 lety +4

      ஓம் நமசிவாய வாழ்க 🙏

    • @hammib6065
      @hammib6065 Před 2 lety +7

      ஒரு நாளைக்கு எத்தணை முறை paditheergal

    • @KDS_25
      @KDS_25 Před 2 lety

      Super..

    • @SenthilKumar-sx6bw
      @SenthilKumar-sx6bw Před 2 lety +1

      உண்மையாகவா

  • @jr.Chennal6
    @jr.Chennal6 Před rokem +23

    நாளை புதன்கிழமை அம்மாவாசை இன்றிலிருந்து தினமும் நான் கோளாறு பதிகத்தை பாராயணம் செய்கிறேன் எம்பெருமான் அப்பன் ஈசன் மனம் குளிர்ந்து என்னையும் என் கணவர் சிவகுமார்ரையும் ஒன்றாக சேர்த்து வைத்து வாழ வைக்க வேண்டும்.. நானும் என் மணவாளனும் இணைபுறியாமல் அன்பாக அன்னியோன்யமாக உண்மையாக நிம்மதியாக எங்கள் மகள் ரேணு உடன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ என் அப்பன் ஈசனை நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் கண்டிப்பாக நடக்கும் என்று மனதார நம்புகிறேன் ஓம் நமசிவாய நற்றுணையாவது நமசிவாயமே 🙏🙏🙏🙏🙏

  • @vidhyaa5533
    @vidhyaa5533 Před 2 lety +11

    நேற்று காலையில் பதிகத்தை தங்கள் குரலில் கேட்டு விட்டு சென்று சென்றதால் எங்கள் குடும்பத்திற்கு சாதகமான தீர்ப்பாக உள்ளது,பதிவுக்கு மிக்க நன்றி

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 Před 3 lety +52

    இதன் பொருள் முழுவதும் புரிந்தால் இன்னும் நிறைவாக இருக்கும். உங்கள் தமிழ் அருமை. கேட்பதற்கு மிகவும் இனிமை. 🙏

  • @nagakumar5765
    @nagakumar5765 Před rokem +30

    எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் கோளறுபதிகம் படிப்பேன் நல்ல தீர்வு கிடைக்கும் இது உண்மை ஓம்நமசிவாய

    • @ramyav4150
      @ramyav4150 Před rokem

      How much time to study in a day?pls reply

    • @n.harish2d82
      @n.harish2d82 Před 7 měsíci

      பூஜை அறையில் படிக்கனுமா
      இல்லை நேரம் கிடைக்கும்போது படிக்கலாமா சொல்லுங்க

    • @DavidSudha
      @DavidSudha Před 6 měsíci

      ​@@ramyav4150
      Ama

  • @ushap9378
    @ushap9378 Před 3 lety +25

    அம்மா எங்களுக்கு நல்ல வழியை காட்டிய உங்களுக்கு நன்றிகள் நாங்கள் கடைபிடிக்கும் அனைத்து நல்ல நெறிகளுக்கும் முன்னுதாரணம் நீங்களே . நீங்கள் கண் கண்ட தெய்வம் அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏

    • @user-sc7jr3jf3v
      @user-sc7jr3jf3v Před 3 lety +4

      usha p நீரும் அடியேனும் நம் அம்மா வான தேச மங்கையர்க்கரசி நீடுடி வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்வதே நாம் அவர் க்களுக்கு செய்யும் வழிபாடு ஆகும்.

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 Před 3 lety +61

    காலையில் இருந்து மனக்குழப்பத்தில் இருந்தேன். மாமருந்தாய் அமைந்தது தங்களது இந்த பதிவு! மிக்க நன்றி!

  • @bhagyamm9963
    @bhagyamm9963 Před 2 měsíci +10

    நான் தினமும் பாராயணம் செய்து வந்தேன் என் குடும்பம் இப்போது நல்ல நிலையில் உள்ள து. நான் சில வருடங்களுக்கு முன்பு. நான் இருந்த நிலை எனக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் அளவிற்கு என்னை பாதித்தது என் அம்மையப்பன் தான் என்னை வழிநடத்தினார். காரணம். நான் நாள் கிழமை எப்பொழுதும் என் அப்பனை நினைத்து. இந்த கோளாறு பதிகம் பாடி வந்தேன். அந்த பலன். தான் என்று என் மனது முழுமையாக ஒப்புக்கொண்டது

  • @sangeethavengat7437
    @sangeethavengat7437 Před rokem +10

    நான் கோளறு பதிகத்தை ஒருநாள் கேட்ட உடனே எனது ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்தது நன்றி அம்மா

  • @lathachandran4708
    @lathachandran4708 Před 3 lety +5

    அம்மா வணக்கம்,அடியேன்! தினமும் சிவபுராணமும்,கோளறு பதிகமும் பாராயாணம் செய்கிறேன்.என் பிள்ளைகளும் மனப்பாடமாக பூஜை அறையில் சொல்வாங்க.எங்களுக்கு வழி காட்டிய உங்களுக்கு நன்றி தாயே!

  • @abiabi6601
    @abiabi6601 Před 3 lety +16

    அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா.... Ungalalathan... அம்மா நான்.... கடவுள் மீது அதிக பக்தியும்....கொண்டுள்ளேன்.........

    • @nagammalk6947
      @nagammalk6947 Před 3 lety

      Excellent work. Can complete the songs within short time. In this situation this is very usefull. I am reading Sivapuranam also. Please try others like panam tharum pathigam, thiruneelakandar thirupathigam, koil miotha thiru pathigam, and others. Thank you mam. I used to listen all your talks too. Very usefull and informative. Please continue your work for people like us.

    • @nagammalk6947
      @nagammalk6947 Před 3 lety

      Excellent work. Can complete the songs within short time. In this situation this is very usefull. I am reading Sivapuranam also. Please try others like panam tharum pathigam, thiruneelakandar thirupathigam, koil miotha thiru pathigam, and others. Thank you mam. I used to listen all your talks too. Very usefull and informative. Please continue your work for people like us.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +7

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺🔱

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 Před 2 lety +17

    நான் கடந்த 25 ஆண்டுகளாக தினம் 9 முறை கோளறு பதிகம் படித்து வருகிறேன்.

    • @hammib6065
      @hammib6065 Před 2 lety

      Inga

    • @hammib6065
      @hammib6065 Před 2 lety +4

      உங்க life ல எதாவது நல்லது நடந்ததா இந்த pathigatthaal

    • @HariHaran-si1zq
      @HariHaran-si1zq Před 2 lety

      Arumai

    • @sivakalaivani
      @sivakalaivani Před 2 lety

      பெரும் பாக்கியம்

  • @MsSmithy60
    @MsSmithy60 Před 3 lety +7

    அதிக முறை இதை படித்து இருந்த போதிலும் ,பாடலின் பொருள் இன்றே உணர்ந்தேன்.நன்றி அம்மா 🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @palanisamym2360
    @palanisamym2360 Před 7 měsíci +8

    அம்மா முழு உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஓம் நம சிவாய

  • @user-sc7jr3jf3v
    @user-sc7jr3jf3v Před 3 lety +7

    இந்த பாடல் அப்பர் பெருமான் நாள்களும் கோள்களும் சரியில்லை சமனர்கள் மிகவும் கொடுரமாக நடந்து கொள்வார்கள் ஆக சிறு பிள்ளையான நீர் சென்றால் உங்கள் உயிருக்கு ஆபத்து என ஓர் தந்தை தன் மகன் மீது உள்ள கருணை யில் கூறுவது போல அப்பர் பெருமான் திருஞானசம்பந்தர் இடம் கூறிய பொழுது நம் பிள்ளையார் ஆன ஞான சம்பந்தர் அட நீர் எவ்வுளவு பெரிய சிவன் அடியார் நீரே இப்படி கூறுவதா? என்று திருவாய் மலர நம்மை பொன்ற சிவன் அடியார்களை நாள்களும் கோல்களும் ஒன்றும் செய்யாது என கோளறு பதிகத்தை திருவாய் மலர பாடிய பாடல் இது. அருமையாக பாடி உள்ளிர்கள் அம்மா மேலும் நீர் உயர அடியேன் இறைவன் இடம் பிரார்தனை செய்கிறேன் நம சிவாய திருச்சிற்றம்பலம்

  • @sudhakaranp8547
    @sudhakaranp8547 Před 10 měsíci +10

    நான் என் மஞ்சள் குங்குமத்தை காப்பதற்கு வேண்டி படித்து என் சுவாமியை மீட்டேன். ஆனால் குழந்தை வேண்டி படிக்கிறேன் வெகு விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையில்.
    குமரிமாவட்டம் ஆலங்கோடு சமயவகுப்பு மாணவி

  • @rajithkumar2139
    @rajithkumar2139 Před 3 lety +5

    நாளேன்ன செய்யும் கோளேன்ன செய்யும் நம சிவாய என்னும் மந்திரத்தை சிந்தித்திருப்போருக்கு

  • @srk8360
    @srk8360 Před 3 lety +5

    ஓம் நமசிவாய....
    🙏🙏🙏🙏🙏
    ஓம் சிவ சிவ ஓம்... திருச்சிற்றம்பலம்..🙏🙏🙏🙏🙏🙏

  • @suthag3301
    @suthag3301 Před rokem +4

    ஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி.. போற்றி...

  • @kalaikalai7295
    @kalaikalai7295 Před 2 měsíci +3

    கோளறு பதிகம் படிக்க ஆரம்பச் இதிலிருந்து என் குடும்பம் மிகவும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது

  • @Komathyr
    @Komathyr Před měsícem +3

    எனக்கு தேவையான நேரத்தில் இந்த பதிவை தந்ததர்க்கு மிக்க நன்றி

  • @suvaiyinsugam6784
    @suvaiyinsugam6784 Před rokem +5

    அம்மா இது சத்தியம் நான் இப்போது தான் இப்பதிகத்தை பற்றி புரிந்து கொண்டேன் மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 Před 2 měsíci +1

    ஓம் நமசிவாய அப்பனே நலமுடனும் மகிழ்ச்சியாகவும் வாழ நல்வழி படுத்தி அருள்வாய் என் அப்பனே சிவனே போறறி போற்றி ❤❤❤❤

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před 2 lety +4

    🔱ஓம் நமசிவாய நமஹ🌸🌷🌹🙏
    தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கு இறைவா போற்றி 🔱🙏திருச்சிற்றபலம்🙏
    அம்மா படிப்பதற்க்கு ஈசியாயிருந்ததுமா 👌மிக்க நன்றி மா 🙏 குருவே சரணம் 🙏

  • @vigneshmech2510
    @vigneshmech2510 Před 3 lety +7

    Great job..... Thank you so much...... U r the only person.... Who gives right thing at right time

  • @srk8360
    @srk8360 Před 3 lety +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    அருமையான பதிவு..
    தெளிவான உச்சரிப்பு.....
    நன்றி நன்றி...
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @preminim2903
    @preminim2903 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
    🙏Micka Nanri Sakothari

  • @dhanalasmemohanpillai5652

    Hi !! ஆன்மீக தாயே வணக்கம் 🙏. தாங்கள் இறைவனின் குழந்தை.தாங்கள் பேசுவதை கேட்கும்போது பசியெல்லாம் மறந்து போகிறது.மீண்டும் கேட்க மனம் விரும்புகிறது.நான் இந்த கோளாறு பதிகம் ஏற்கெனவே பாடிக் கொண்டு தான் இருக்கிறேன்.ஆனால் என் வாழ்வில் நான் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் அகல வில்லை.பிரச்சனை தீர வழி வேண்டும்.🙏🙏🙏🙏🙏

  • @arasualamu2393
    @arasualamu2393 Před 2 měsíci +2

    Super mam intha padhigatha nan yelthum pothu enaku oru good news vathuchu. Na numpuren padhigathai padikka padikka enga kudumpam kandippa nalla varum varanum rompa thanks mam om namah shivaya

  • @Padmanabankk1962-mk3rg
    @Padmanabankk1962-mk3rg Před 7 měsíci +2

    ஓம் நமசிவாய நன்றி சகோதரி

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 3 lety +3

    , அம்மா நான் சீர் பிரித்து படிப்பது எப்படி என்று தெரியாமல் தவித்தேன் இப்போது நான் உங்கள் பதிவை பாரத்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @rogueknightgaming9059
    @rogueknightgaming9059 Před 3 lety +2

    செவிக்கு தேன், தங்கள் குரல்🙏🙏🙏திருச்சிற்றம்பலம்🙏🙏 மனம் மகிழ வாழ்த்துகிறேன் 🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @kalaiselvi5569
    @kalaiselvi5569 Před 3 lety +2

    நன்றி அம்மா.பதம் பிரித்து பொருள் விளங்கும் வண்ணம் நன்றாக வாசித்துக் காட்டினீர்கள் அம்மா.🌹🌹🌹🌹

  • @mohanv1333
    @mohanv1333 Před 3 lety +3

    Romba nal ethirpartha pathivu amma unga voice la intha pathigam ketka. Nandri

  • @rameshkumarg3741
    @rameshkumarg3741 Před rokem +4

    Na indha padhigam padika start panathularundhu positive vibration feel panean.one month padichadhulayea problem solve agiduche. Thank u so much for this video mam.ohm nama shivaya .......

  • @user-dc1sx5th4f
    @user-dc1sx5th4f Před 4 měsíci +1

    கோளறு பதிகம்,மிக்க சந்தோஷம்,கேட்பதற்கு 🙏🙏🙏

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 Před 3 měsíci +1

    ஓம் நமசிவாய
    எங்கள் குடும்பம் நிம்மதியாக இருக்க அருள்வாய்.

  • @eswarir4520
    @eswarir4520 Před 3 lety +6

    Hi mam Thank you so much for giving like this video. We are in Bangalore my kids unable to read Tamil. But my 8 yrs old daughter is telling full sivapuraranum . After seeing ur video I gave practice I'm very very happy mam. My kids are asking Thirukkural also.
    please put mam .

  • @priyadaksh9873
    @priyadaksh9873 Před 3 lety +1

    Amma rombai nandri 🙏🙏🙏
    You are great ❤

  • @vmathammal8741
    @vmathammal8741 Před 7 měsíci +1

    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏 நான் வேண்டியது அமைய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏

  • @visujjm
    @visujjm Před 3 lety +3

    🙏 sterday my b'day and tamil new year - today my new age.... Started....
    I pray every time..... Never 4get kolarupadhigam...... Ohm Namashivaya....🌿🌿🌿🌿🌿🌷👍
    Thiruchitrambalam.......

  • @banureka7883
    @banureka7883 Před 3 lety +1

    Thank you so much ma..
    Idhanal dhan neengal engal Aadhma thozhi....🙏👍

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 Před 2 lety +1

    Very very thankful to you angel sister Om namah shivaya

  • @dhanaballs5544
    @dhanaballs5544 Před 3 lety +1

    நன்றிகள் 🙏🙏🙏 நமஸ்காரங்கள்

  • @famousfoodieyoutubers982
    @famousfoodieyoutubers982 Před 7 měsíci +3

    மிக்க நன்றி அம்மா ,🙏🙏🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 Před 3 lety +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem +2

    சித்திரை திருநாள் நல்வா்த்துக்கள் நன்றி அம்மா

  • @ramakrishnabrabu9167
    @ramakrishnabrabu9167 Před 7 měsíci +3

    அம்மா அருள் ஆசி தா அனைவருக்கும்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Před 7 měsíci +4

    ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @herbscourt9714
    @herbscourt9714 Před 2 lety

    Super cute important explanation. Desamangayarkarasi. Thanks❤🌹🙏

  • @archies23
    @archies23 Před 3 lety +1

    Thanks for kolaru pathigam in your voice madam !! 🙏🙏

  • @nagakumar5765
    @nagakumar5765 Před rokem +9

    எனது உடல்நிலை சரியாக வேண்டும் நமசிவாய

  • @sivaranjini4420
    @sivaranjini4420 Před rokem +5

    Ethai ketu 3 monthla pergnanacy conform panitn today....after marriage 1.3 years....pls listen withfullhope

  • @mohanadurgavallinayagam4806

    இந்த சிறந்த பதிவுக்கு நன்றி.

  • @lostcatsheba
    @lostcatsheba Před 3 lety +2

    ௭ன் பெயர் ஜோதி லட்சுமி. நன்றி உங்கள் பணி மிகச் சிறப்பு.தினமும் உங்கள் பதிகத்தை பாராயாணம் செய்கிறேன். ௭ன் குழந்தைகளுக்கும் செல்லும் தருகிறேன். கோடாணகோடி நன்றி

  • @murugavel6272
    @murugavel6272 Před 2 lety +1

    🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻அம்மா

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h Před 3 lety

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌

  • @varalakshmi-tv3jz
    @varalakshmi-tv3jz Před 2 lety +3

    Omnamashiva Omnamashiva Omnamashiva Omnamashiva Omnamashiva Omnamashiva Omnamashiva Omnamashiva Omnamashiva Omnamashiva Omnamashiva Omnamashiva

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 Před 2 lety +5

    வணக்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏கந்த சஷ்டி கவசம் உங்கள் குரலில் கொடுங்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @veluswamy3738
    @veluswamy3738 Před 3 lety +2

    Pranamas. Your introduction for Kolaru Pathigam is a motivational elixir which draws our soul, heart and mind to do the daily chanting of this Sacred Pathigam thus energising, rejuvenating and recharging us to face the day with faith and devotion. May Gods Grace ever assist you to serve the humanity. Ohm Namashivaya!

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 7 měsíci +5

    சிவம் காக்கும்🙏சிவம் வெல்லும்

  • @vinonaga7277
    @vinonaga7277 Před 3 lety +3

    Romba romba nantri Amma 🙏🙏🙏

  • @narpavinarpavinarpavi.chan7155

    Ammmaiyea mikkaa nanri mikkaa nanri.

  • @ssriramachandran9466
    @ssriramachandran9466 Před 3 lety +1

    Naal en seiyum Vinai tan yen seiyum (Kandhar Alangaram) - Muruga 🙏🙏🙏

  • @jeyak6045
    @jeyak6045 Před 3 lety +1

    Om namasivaya super definition amma

  • @bhaskaranvk627
    @bhaskaranvk627 Před rokem +1

    "ஓம் நமச்சிவாய நமஹ" " "🙏🙏🙏திருச்சிற்றம்பலம்"🙏🙏🙏🙏

  • @susiendranss6095
    @susiendranss6095 Před 9 měsíci +2

    ஓம் நமசிவாய ❤️ ஓம் நமசிவாய ❤️ ஓம் நமசிவாய ❤️

  • @MM-uq7yg
    @MM-uq7yg Před 7 měsíci +3

    நன்றி அம்மா

  • @sharankumars5764
    @sharankumars5764 Před 2 měsíci

    நன்றிங்க அம்மா ஓம் நமசிவாய

  • @sharifafazil8118
    @sharifafazil8118 Před 3 lety +1

    Om namashivayaa potri
    Om namashivayaa potri
    Om namashivayaa potri

  • @alageshpanikar1527
    @alageshpanikar1527 Před rokem +1

    Om namah shivaya 🌼🌹🌼🌹🌼🙏🙏🙏🙏🙏

  • @thilagakumar
    @thilagakumar Před 8 měsíci +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏

  • @vinubhalabalakrishnan5068

    ஓம் சிவாய நம...🕉🔯🔱⚛☪️✝️🥰🙇🏻‍♀️🙇🏻‍♂️🙏🏻💐💐💐💐💐💐

  • @keerthis3943
    @keerthis3943 Před 3 lety +1

    Amma intha pathigatha na song ah ve memory panite amma daily song mrng kepom amma apo nalla memory aiduchu amma 🙏

  • @Sathuragiri__Ulavarapani
    @Sathuragiri__Ulavarapani Před 11 měsíci +3

    நற்றுணையாவது நமசிவாய

  • @p.mariappanparumal7705
    @p.mariappanparumal7705 Před 3 lety +3

    மிக்க மிக்க நன்றி அம்மா

  • @mahalingamshunmugam9930
    @mahalingamshunmugam9930 Před 3 lety +2

    Vaalka valamudan amma

  • @keerthipraba830
    @keerthipraba830 Před 2 lety +1

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @jeevabaskaran9725
    @jeevabaskaran9725 Před rokem

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @suganbala3732
    @suganbala3732 Před 3 lety +1

    மிக்க நன்றி அம்மா.. என் பதிவிற்கு செவி சாய்த்து அளித்ததற்கு ...

  • @elangesk
    @elangesk Před 3 lety +3

    மிகப் பயனுள்ள பதிவு

  • @thanuthanu406
    @thanuthanu406 Před 3 lety +1

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @user-zu6uw8xy1r
    @user-zu6uw8xy1r Před 9 měsíci +2

    Om namashivaya namaha 🙏

  • @StalinStalin-un7mm
    @StalinStalin-un7mm Před rokem +2

    Siva siva Siva siva Siva siva Siva siva Siva siva Siva siva Siva siva om nama shivaya

  • @d.vasuki5562
    @d.vasuki5562 Před 2 lety +2

    Amma thirupugal paadal thangal kuralil kanoli vendum - nanri

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 Před 8 měsíci

    Om Saravana Bhava Potri Om🔥 🕉🙏

  • @vigneshwarsunder773
    @vigneshwarsunder773 Před 3 lety +1

    Romba super maa....arumayaa iruku.....
    Kuzhandaigaluku kaetkavum,padikavum romba nalladhu.....
    Marketla ippayellaam romba padikaadavanga yellaam poduraanga

  • @psangareswari4889
    @psangareswari4889 Před 3 lety +2

    Kodana kodi nandri amma

  • @ammusuba7161
    @ammusuba7161 Před rokem +3

    Om Namah shivaya 🙏🙏🙏

  • @nimishayoutubechannel7198

    மிக்க நன்றி அம்மா...

  • @Nandhini0029
    @Nandhini0029 Před 3 lety +1

    🙏👌👌👌👌👌👌Thank you for your spiritual message 🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌷🌷🌷🌹🌹🌹🌹💐💐💐💐

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 Před 3 lety +2

    நன்றி 🙏🙏🙏

  • @mgkughanraj3476
    @mgkughanraj3476 Před 2 lety +2

    Nandri Amma🙏🙏

  • @rajarajeswari1
    @rajarajeswari1 Před 3 lety +7

    Mam please மாசில் வீணையும்(10 songs) & சொற்றுணை வேதியன்(10 songs) upload in your voice ...

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Před 3 lety +1

    🌺🙏🌺 OM NAMACHIVAYA 🌺🙏🌺

  • @JayaLakshmi-kx4fl
    @JayaLakshmi-kx4fl Před 3 lety +2

    Om namashivaya Om namashivaya Om namashivaya

  • @kalpanacv6380
    @kalpanacv6380 Před 3 lety +1

    Thank u mam. This is useful for this sani payarchi 🙏🙏🙏

  • @nagerakumar6187
    @nagerakumar6187 Před 3 lety

    Thank you sister om Nama shivaya 🙏🙏🙏

  • @Bala82122
    @Bala82122 Před 6 měsíci +2

    Amma, arumaiyana pathivu Roma nandrima epdi valipadanumnnu theeiyama irunthen....