4K | ஊட்டி அவரை குழம்பு 😍 | Ooty Avarai Kulambu |Dheeksha Special |

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2021
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
  • Zábava

Komentáře • 708

  • @ArikkanLight
    @ArikkanLight Před 3 lety +44

    செல்ல மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 Před rokem +10

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது தீக்ஷா பாப்பா வேற லெவல்

  • @karthikkeyan1487
    @karthikkeyan1487 Před 3 lety +74

    Deeksha 👏👏👏 நீ வேற லெவல், சிறந்த வளர்ப்பு,நீ பேசுவதும், செய்யும் ஒவ்வொன்றும் மிக அழகு,அவரை குழம்பு நேரில் வரும்போது நிச்சயம் ருசி பார்ப்பேன்😀,deeksha நீ நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல ஆளுமை சக்தியாக மற்றும் சிறந்த இல்லதரசியாகவும் இருப்பாய் 👍❤️👸🍫🍬🍭

  • @bharatbhogesara123
    @bharatbhogesara123 Před 2 lety +7

    I'm the biggest fan of Deeksha, never seen any child so enthusiastic about cooking. She sounds so Adorable when she says BABU. I can watch Deeksha's videos all day.

  • @user-es1on8iu4w
    @user-es1on8iu4w Před 2 lety +24

    தீக்க்ஷா எந்த வேலை செய்தாலும் ஒரு தெளிவோடு செய்கிறார். மிக பொறுப்பான குழந்தை, மிக சிறந்த வளர்ப்பு.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +3

      அவ்வாறே நானும் ஒரு சிறு குழந்தை என்று கூறி...👨‍💼

  • @kmkbarani
    @kmkbarani Před 10 měsíci +4

    Deeksha is very very cute and very intelligent and tallented little princess 🎉🎉🎉🎉 God bless her

  • @harshicreativekitchen4238

    குட்டி பாப்பா அழகு அருமையான ஆரோக்கியமான பதிவு இணைந்தேன் புது சகோதரி ஆதரவாக ஒன்றாக பயணிக்க சகோதரே

  • @krv254
    @krv254 Před 3 lety +16

    Dheeksha..what an intelligent baby she is...May God Bless her abundantly😊😊

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +2

      Thank you so much kriya Govind 🥰🙏

  • @revathi48
    @revathi48 Před rokem +2

    அருமை. குழந்தையும் நீங்களும் சமைப்பது அழகாக இருக்கு. வாழ்த்ததுகள்.

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 Před 3 lety +20

    தல படத்தின் காட்சியை தீக் ஷா கண்ணீரோடு ரசிக்கும் விதம் அருமை.வழக்கும் போல் இந்த வீடியோவும் கிளைமாக்ஸ் அருமையாக உள்ளது நன்றி தம்பி

  • @ranjitpratapsingh
    @ranjitpratapsingh Před 3 lety +14

    After watching GP Muthu kodanadu videos .. I subscribed your channel 💖

  • @tamilselvanjselvan6907
    @tamilselvanjselvan6907 Před 3 lety +4

    Dheesha இந்த வீடியோவால் பிற்காலத்தில் நினைவில் மகிழ்ச்சி அடையும். வாழ்க வளமுடன். படகா மொழி இனிமை.பாடல் வேண்டும்

  • @kumaresan6834
    @kumaresan6834 Před 3 lety +2

    குழந்தையின் கண்ணீர் அதன் மென்மையான இதயத்தைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள் தீக்ஷா.

  • @tsathyavathi938
    @tsathyavathi938 Před 2 lety +1

    தங்க குட்டி சமைக்கும் அவரை குழம்பு. சூப்பரே சூப்பர் என் வயிருநிரைந்து விட்டதுடாகுட்டி தங்கம் என் மன நிம்மதியே உங்கள் வீடியோ பார்த்தால். போதும்

  • @sureshkumark2216
    @sureshkumark2216 Před 2 lety +2

    Deeksha நான் கண்டு வியந்த குழந்தை..இது போல் குழந்தையை கண்டதில்லை இவ்வளவு சிறு வயதில்...❤️

  • @hujenkkdn
    @hujenkkdn Před rokem +3

    உங்க பொண்ணு super .. குழந்தைகளை குழந்தையாகவே vidugirigal அருமை

  • @FAMEMEDIA
    @FAMEMEDIA Před 2 lety +5

    Really super ❤️ my friends also have Ooty

  • @Ayshwariya
    @Ayshwariya Před 3 lety +32

    Aww deeksha... Such a sweet heart.. her way calling babu melts everyone's heart...godbless her😄😄. Great work asusal 👌👌 Good old memories of Ooty cooking 🙏🙏😂😂.. And that's a great ending.. 👌👌 Simply Beautiful

  • @chinnathambi3800
    @chinnathambi3800 Před 3 lety +5

    அழகான பதிவு...
    ஒவ்வொரு காட்சிகளும் அழகு...
    வாழ்த்துக்கள் பாபு deeksha kutty thambi..Sai anna camera work..amma in கிளைமாக்ஸ்❣️❣️❣️☺️☺️

  • @kathirveladavan
    @kathirveladavan Před 3 lety +2

    தம்பி...மிக அருமையான காணொளி ....எனக்கு அந்த மழலை பேச்சு மிக மகிழ்ச்சியாக உள்ளது

  • @user-bx8on1th2d
    @user-bx8on1th2d Před 3 lety +3

    வணக்கம் பாபு மிகவும் உங்களைப் பிடிக்கும் என்று அன்புடன் மு. தமயந்திமுருகனந்தம் 🙏 பாபு💐💐💐💐💐

  • @srilatharavi4759
    @srilatharavi4759 Před 3 lety +4

    அழகு குட்டி deeksha😍😘 . அவ பேசறது பண்றது பாக்கவே அப்படி இருக்கு vera level சூப்பர்

  • @want6055
    @want6055 Před 3 lety +10

    After watching GP Muthu live 🔥❤️

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Před 2 lety +1

    Dheeksha super baby nalla arivaliyana kuzhandai aval ungalai babu endru per dolli azhaipathu nandraga ullathu babu 👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍💚💚💚💚💚💚

  • @sarmi3531
    @sarmi3531 Před 3 lety +3

    Intha video vera level ah irunthuchu, semma cute, brilliant lovely deeksha

  • @DHEVA.
    @DHEVA. Před 3 lety +4

    Deeksha க்காக கண்டிப்பாக ஒரு நாள் உங்க வீட்டுக்கு வருவேன் பாபு.......☺️👌👌🌹❤️🌹❤️🌹🥰🥰🥰
    உங்கள் படுகா traditional foodsa naturala cook panni ,propera shootpanni thani series sa podalame Babu✌️

  • @saravananr7198
    @saravananr7198 Před 3 lety +6

    Gp muthu video pathu vanthavanga hit like❤❤❤❤

  • @arthisivakumar3717
    @arthisivakumar3717 Před rokem +3

    Avarai kolambu is my favorite dish. Every year in yeathai amman festival la sapduvom. Antha taste solla varathi eh illa.. ipo athu Ella romba miss panren.

  • @ginavoorar218
    @ginavoorar218 Před 3 lety +1

    Wow… d way she holds d knife to cut… is better then many ppl I know. Excellent… can c future CHEF… in d making. But I think she will excel in anything she does…. May GOD bless her always. Hugs to her n thx for showing her talent.

  • @farjanasabir3842
    @farjanasabir3842 Před 3 lety +9

    Big fan of dheeksha from abu dhabi with loads of love.god bless u baby

  • @vlogsrjganesh6076
    @vlogsrjganesh6076 Před 3 lety +7

    Anna nan gp muthu anna live pathu vanthen vera yaarum vanthiruntha like podunga

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 Před 3 lety +13

    தீக்ஷா அழகு... பாபூ என்று கூப்பிடுவது மிக அழகு...ஆமா தம்பி, அது அரசாணிக்காய் தானே...🙄🙄

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 Před 2 lety +4

    So sweet n cute Deeksha.... her contribution in this video is an amazing thing...!! Woww!!
    Bro, ur Patience with Kids really appreciated n I should get cultivated in me...!!

  • @piranavisp3231
    @piranavisp3231 Před 3 lety +6

    Dheeksha is so cute 😍❤️, ஊட்டி அவரை குழம்பு சூப்பர் ❤️

  • @chinnathambi3800
    @chinnathambi3800 Před 3 lety +1

    இது வந்து உப்பி...
    வர மிளகாய்...
    ❣️❣️❣️👍👍👍👍
    சீரங்கம்...
    கரும்பசபை..
    So cute...
    Deeksha.
    Climaxes..ultimate with amma and Deeksha...
    அரை கரண்டி உப்பு..
    ஒரு கரண்டி மிளகாய் தூள்..
    So nice deeksha...❣️❣️❣️😄😄😄💐💐💐

  • @saranyam5853
    @saranyam5853 Před 3 lety +1

    Otta osatha baabooo... Ondhu illa baabooo ...bond between you and dheeksha is adorable... Little angel.....Michi Network is a channel without fake .... 👌👌

  • @radhanortham9687
    @radhanortham9687 Před 3 lety +5

    Dheeksha is so cute 👌😘 She is now one of the identity to Michi. Her priceless reaction at the climax, while watching that movie, super.
    Nice vlog 👏👏👏

  • @amigo4558
    @amigo4558 Před 2 lety +1

    கன்னடம், தமிழ் கலந்த ஒரு மொழி. அப்பா, மகள் பாசம். குழந்தையின் மழலை. இது ஒரு தெய்வம் தந்த வீடு. கும்பளகாய், பூசணிக்காய், அரசானிக்காய். ஒரு அருமையான காணொளி.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும்... குழந்தை என் தங்கையின் குழந்தை 💜🙌

  • @palaniswamysubramaniam4169

    ஊட்டி அவரை குழம்பு பிரமாதம். கல்யாண சமையல் சாதம் எப்போ?

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj Před 3 lety +1

    Eppovome Kalakkal videos... Great Great 👍👍👍

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial Před 7 měsíci +1

    இது வீடியோ இல்லை கவிதை 😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MWAforever
    @MWAforever Před 3 lety +6

    After watching you in GP Muthu Thalaivar live video

  • @smrithimohan990
    @smrithimohan990 Před 3 lety +6

    Unga videos ellame romba naturala iruku bro...Vera level panringa🔥!!!unga videos ellame paathachu,😉!unga videos laan paathadhila irundhu Ooty ku varanum nu aasai ya iruku bro

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      Smirithi kandipa enga oorukku vaanga 🥰🙏

    • @smrithimohan990
      @smrithimohan990 Před 3 lety +1

      @@MichiNetwork kandipa bro next week we r coming to Ooty unga ooru enga nu sonningana vandhu unga oor ah paathitu povom bro😊

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      @@smrithimohan990 vaanga vaang 🥰🙏

  • @rajashrimunirathinam1104
    @rajashrimunirathinam1104 Před 3 lety +2

    Ohhh 😓😓😓evolo feel pani panukura...Aparam the way she calls babuuuuuu😍😍 lovely deeksha🤗

  • @duraisamy3517
    @duraisamy3517 Před 2 lety +1

    சுட்டி பாப்பா பேச்சு சிறப்பு

  • @nivethaharikrishnan8085
    @nivethaharikrishnan8085 Před 3 lety +2

    Deeksha kutty emotion aetangaaa padam pathu super the way she calling u lots of luv ❤fr deeksha kutty.... Ennum naraiyaa videos podungaaa😍Niligris frevr🌿☘️🔥

  • @sudarsanr6230
    @sudarsanr6230 Před 3 lety +5

    Awesome video bro. Very cute and intelligent girl. My wife was calling my boys to show how good of a helper she is 😀. My best wishes to her and to the little dude who was also your assistant . Keep these great videos coming.

  • @rameshbabu123
    @rameshbabu123 Před 2 měsíci +1

    Cute Papa ..வாழ்த்துக்கள் 🙏🏽

  • @preethik52
    @preethik52 Před 3 lety +7

    Such a cute video Bro! Lovely to see the great bonding between you and Deeksha! Please do share more of these recipe videos with Deeksha.

  • @papayafruit5703
    @papayafruit5703 Před rokem +2

    Omg! Is that your daughter !? Wow ! What an intelligent girl she is . Even though I font understand your language except tamil , her actions indicate her maturity . She is so cautious when lighting the stove . Sweet girl 😘🥰
    Also while cutting vegetables and handling knife,

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      Thank you so much..she is my sisters daughter 😊🙌

  • @Crimetraveller90
    @Crimetraveller90 Před 2 lety +2

    she is such an angel god bless you and your whole family

  • @meenasundar7711
    @meenasundar7711 Před 3 lety +3

    ஏ... என்னப்பா இப்படி பண்ணிட்டிங்க என்னையும் விளையாட்டுக்கு கூப்பிட்ல.போங்கப்ப☹️😊😊😊எல்லாரும் சேர்ந்து கூட்டாங்சோறு செய்ற மாதிரி இருக்கு.அந்த சீரகம் (ஜீரங்கம்) கொஞ்சம் அதிகம் பா..காரம் ரொம்ப பிடிக்குமோ😊😊😊 Kitchen நாஸ்தி பண்ணிடிங்க.... Hi babu, paapu...Super babu👌👌👌 super ammu nee vacha kozhambu bera level po....Final ah கொழம்பு எப்படி வந்தது...

  • @forex8857
    @forex8857 Před 3 lety +23

    இந்த சின்னக்கண்ணம்மா நிரம்பவே அழகாக இருக்கிறாள். ஆனால் அவள் கத்தி, நெருப்பு கையாள்வது கொஞ்சம் பயம் வருகிறது.

  • @bhuvaneshwaris3251
    @bhuvaneshwaris3251 Před rokem +1

    ப்ரோ உங்க சமையல் உங்க பாப்பா எல்லாம் சூப்பரா இருக்கு பழைய நினைவுகள் ஞாபகம் வருது 😊😊😊😊😊😊❤️❤️❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      நன்றி நன்றி நன்றி

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 3 lety +1

    பாபு மிக்க நன்றி நண்பரே இந்த வீடியோவை பல முறை பார்த்துக் கொண்டே இருக்கேன் தீக்ஷா குட்டிக்காக

  • @dharundharun1407
    @dharundharun1407 Před 2 lety +1

    சகோ அருமை சூப்பர் முடிந்தவரை தமிழில் பேசுங்கள் புரியவில்லை.
    சவூதி தமிழன்
    தருண்

  • @MrParamashivan
    @MrParamashivan Před 3 lety +1

    Samayal maadu pa 😁👍👍 your videos take away home sickness for who are living out of Nilgiris.. intelligent concept in all videos..my younger son and me watch on tv and my elder son and hubby whenever possible👍👍👍 keep going bro

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 Před 3 lety +1

    குட்டி பொண்ணு சூப்பர் அவரை குழம்பும் சூப்பர் அது அரசாணிக்காய் வெள்ளையாக இருப்பதுதான் பூசணி ஆனால் ஒரு சில இடங்களில் பூசணிக்காய் என்றும் சொல்வார்கள் தப்பில்லை குட்டிப்ப்பாக்கு வாழ்த்துக்கள்

  • @SHaNGoPaL
    @SHaNGoPaL Před rokem +2

    Deeksha dialogue delivery is too cute, Babu too cool n loveable handle kids especially when kutties start starving. Another special fun vlog ❤️

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 Před 3 lety +2

    How sweet😻🥳❣️God bless you all

  • @thiru7949
    @thiru7949 Před 2 lety +1

    அவரைக்குழம்பு வச்சிங்களோ இல்லையோ சமையலரையை ஒருவழியாகிட்டிங்க இரண்டு பேரும் சூப்பர்

  • @manonmani9282
    @manonmani9282 Před 4 měsíci +1

    Muni padathula vara rajkiran maathiri semma enjoyment 😂😂

  • @kannigagiri8916
    @kannigagiri8916 Před 3 lety +3

    Princess Dheeksha..God bless u kutty.enjoyed.........Tq

  • @poovaichamy
    @poovaichamy Před 3 lety

    Cute video..antha decency ilaya moment...haha.very natural .superb. Nature and natural is your highlight Anna..keep going

  • @jayanthijay9158
    @jayanthijay9158 Před 3 lety +11

    Lots of kisses to deeksha darling, little cook is super but her assistant is simply waste. One of the best vlog from michi, finally cutiee crying 😢 more emotional pls show my darling in smiley face. Excellent tooo good

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      🥰🙏.... thank you sooo much 🥰🙏

  • @kmmk1638
    @kmmk1638 Před 3 lety +9

    கொங்கு நாட்டின் அந்த படகா. பாடல். கானுமே

  • @priyangakamal265
    @priyangakamal265 Před 3 lety +1

    Iva vayasula yenaku lam sapda than therium athum amma utti viduvanga pappa super samaikra 😍👌👌👌

  • @bhagimedia
    @bhagimedia Před 2 lety +1

    ❤️😘😘😘😘தீக்க்ஷாவை 2நாட்கள் கடன் தரவும். ❤️அடிப்படை வளர்ப்பு என்பது இதுத்தான் அதற்கு ஒரு பாராட்டு 👏👏👏👏குட்டிமா கை பக்குவத்தை சாப்பிட விண்ணப்பம் செய்து விட்டேன் ஆகவே இந்த குறிப்பை குறித்து கொள்ளவும் பாபு தம்பி 😀👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      அன்பும் நன்றிகளும் 💜

  • @anneaugustine5364
    @anneaugustine5364 Před 3 lety +1

    Adada deeksha samayal thaimamavudan enna arumai
    Vera level rendu perum.God bless u baby

  • @RishiGraphics
    @RishiGraphics Před 3 lety +1

    செம.... அருமை

  • @kumar-vr2wc
    @kumar-vr2wc Před 3 lety +7

    படுகர் இன மக்களின் கலாச்சாரம் கள்வி உணவு முறை பக்தி பாடல்கள் கூ ரா உம்

  • @husspuppy2411
    @husspuppy2411 Před 3 lety +1

    செம மாஸ் Bro

  • @sivaraman5224
    @sivaraman5224 Před 3 lety +1

    பாபு இந்த நிகழ்ச்சியில் ரியல் மாஸ் யார் தெரியுமா பாபு . நம்ம குட்டி பாப்பா தீக்ஷா மாஸ் .
    வாழ்க வளமுடன்
    தீக்ஷா
    🙏🙏🙏🙏🙏

  • @kulandaivel1388
    @kulandaivel1388 Před 3 lety +1

    இறையருள் எப்போதும் உன்னுடன் தீக்ஷா செல்ல குட்டி ❤️❤️❤️❤️

  • @renukasathiya3261
    @renukasathiya3261 Před rokem +4

    You guys speak tamil really well- is it taught in the schools? Deeksha is sooooooo cute 🥰🥰

  • @renukasathiya3261
    @renukasathiya3261 Před rokem +3

    This episode was hilarious 😂 😃 I've watched this epis6 nearly 10 times. You both make a good comedy piece 🤣 😂. Love you Deeksha and Bapu ❤❤

  • @joeyartandcrafts5746
    @joeyartandcrafts5746 Před 3 lety +1

    அடடா சூப்பரோ சூப்பர்👌👌👌

  • @kalaivanivn2938
    @kalaivanivn2938 Před 3 lety +1

    Amazing video... the bond between babu and dheeksha is amazing.... she is too cute..... babu u too have lot of patience.... try to make atleast 3 videos in a week....dheeksha kupdaradhala dhan babu nameke beauty......avan dheeksha brother ah....

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 Před 3 lety +1

    Vannakkam bro. Mamavum marumagalum kalakkitinga ponga kulambu epadinu theriyala but video semma pappa kuptrapa than unga name kaytha iruku bro valzha valamudan pappa really enjoy see the video 👌👌👏👏👏

  • @sendhilhalan2169
    @sendhilhalan2169 Před 3 lety +2

    Super intelligent girl. My best wishes to her and you .One of your best videos. Keep going..

  • @peaceofmind6768
    @peaceofmind6768 Před rokem +1

    Deeksha is so adorable and full of energy

  • @veeramani9373
    @veeramani9373 Před 3 lety +1

    ஒருவழியாதீட்சாவகாட்டிட்டிங்க பாபுஅவரைகுழம்புஅருமையாக வைத்தார்தீட்சா மகிழ்ச்சிமழழைமொழியில் தமிழும்படுகாவும்பேசியது அருமைதீட்சா வாழ்த்துகள் கடைசியில் தீட்சாகாட்டியமமுகபாவம் கண்ணீர்வரவழைத்துவிட்டது பாபு

  • @amirthavarshini3107
    @amirthavarshini3107 Před 3 lety +2

    Semma cute ❤️❤️❤️❤️vera yethu sollurathuku ila ❤️

  • @ramjanramja3408
    @ramjanramja3408 Před 3 lety +1

    So cute & funny😍😂😂 finally that kolambu taste ennachi🙄🙄🙄😂

  • @bs7342
    @bs7342 Před 2 lety +1

    wow i just happened to see the video, what a cutie pie she is... Such a sweet heart and adorable. God bless her

  • @sivamramasamy9721
    @sivamramasamy9721 Před 3 lety +1

    Superb... nice to watch.

  • @kabil1994
    @kabil1994 Před 2 lety +1

    Really cute 🥰!

  • @angelinselvis5912
    @angelinselvis5912 Před 3 lety +1

    Very nice and Deeksha,😚😚😚kutty nice kutty pappaa😍

  • @guindybaalaaji8036
    @guindybaalaaji8036 Před 3 lety +2

    Iyya mouth watering dish which we can eat with rice for four times a day. Particularly the powder we use for preparing. Great Iyya.

  • @ArikkanLight
    @ArikkanLight Před 3 lety +2

    Dheeksha face reaction awesome 😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ranjanidurai9469
    @ranjanidurai9469 Před 3 lety

    Lots of love to Deeksha kutty....I enjoyed a video....ava babu kupadra azhagu super babu

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl Před 3 lety +1

    Omg I'm hopelessly endeared 🥰Deeksha papu isbthe cutest little chef ever!@7:27 right at the heart idhu vandhu uppi 🤣&her giggles so contagious😆but same time I was stressed too whenever near fire though you were caring! bro always bemused at her whenever saying something same like us hahaha baboo baboo assistant chef needs to cope with her 😂i wonder how a playful kutty papu turned emotional in the end, it's amazing how much we can learn from a kid's innocence🧚‍♀️thank you bro for bringing some nostalgic spirit in me by showing us that hearth cooking place always looks like a winter get away for me 😀God bless you all bro🙏☀

  • @gvbalajee
    @gvbalajee Před 3 lety +1

    So cute small girl awesome cooking

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 Před 3 lety +1

    Wow nice cooking babu an dheeksha chlm💕💕💕😊😊

  • @jayakanna8294
    @jayakanna8294 Před 3 lety +2

    Dheesha so cute 👐❤

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m Před rokem +1

    This little girl is so intelligent at this age. Incredible

  • @happygilmor1
    @happygilmor1 Před rokem +2

    Super Cute Deesha...awesome baby girl...😍

  • @bharathjeyakodi382
    @bharathjeyakodi382 Před 3 lety

    Wowww 🤩😍😆

  • @rumethkumar8564
    @rumethkumar8564 Před 3 lety +1

    deeksha va pakum pothu happya iruku sago😍😍😍

  • @sekar3365
    @sekar3365 Před 3 lety +4

    Deeksha so cute....sema settai ❤️