4K எங்கள் தேயிலை தோட்ட விவசாயம் | Ooty TEA Plantation Work | Nilgiris |

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2021
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
  • Zábava

Komentáře • 491

  • @pandirajendran765
    @pandirajendran765 Před 2 lety +5

    City மக்கள் உடன் அதிகமா பழகாத village ம‌க்க‌ளி‌ன் எதார்த்த பேச்சு மற்றும் செயல் சிறப்பு..
    அம்மா கிட்ட catch போடுங்கானு கேட்க. அவங்க கை முறிச்சுடும்மு சொன்னது எவ்வளவு எதார்த்தம்.

  • @veerashetty825
    @veerashetty825 Před 3 lety +9

    Ninga pakrathukku chinna payya madri irukringa bro but unga activities allam Vera level bro

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 3 lety +4

    தேயிலை தோட்ட தொழில் மிகவும் அருமை படிப்புக்கும் நமது சொந்த வேலைக்கும் சம்பந்தமே இல்லை. நமது சொந்த தொழிலை நாமே செய்வதுதான் நல்லது. 🙏

  • @basicwai
    @basicwai Před 3 lety +11

    Great... உங்க ஊர்ல எல்லோரும் போட்டோகிராபர்கள் போல.... அருமையான பதிவு.....

  • @ammuthandapani
    @ammuthandapani Před 3 lety +5

    அருமை தம்பி உங்க Video ..எல்லாம் 👏👏👏👏 ...உங்களின் படைப்பு அனைத்தும் அருமை ..வாழ்த்துகள் தம்பி 👏👏👏👍👍

  • @karthikkeyan1487
    @karthikkeyan1487 Před 3 lety +4

    அருமையான, இயல்பான வீடியோ 👌👌👌ஆடம்பரம் இல்லை, எளிமையான மக்கள்,உங்க எல்லா வீடியோ பார்க்கும்போது ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது, அனைவரும் நல்ல கடின உழைப்பாளிகள் குறிப்பாக பெண்கள் 👍👍👍 சாய்ராம் அண்ணா entry scene super 😀👌

  • @sharathvm6418
    @sharathvm6418 Před 3 lety +3

    அழகான ஊர் அண்ணா பச்சைபசேல் கண்கொள்ளா காட்சி உங்க வீடியோ பார்க்கும்போது கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு அண்ணா நன்றி 🤩🤩🤩

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      அன்பும் நன்றிகளும் sarath ப்ரோ 🥰🙏

  • @priyaviswanathan7009
    @priyaviswanathan7009 Před 3 lety +6

    Super thotam
    Super driving
    Super makkal
    Super place
    Finally super video...

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Před rokem +2

    அருமையான பதிவு பாபு சொந்தங்களுடன் இருப்பதே சொர்க்கம் தான் அதுவும் இயற்கையோடு சேர்ந்து இன்னும் அழகு 😍 வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @giridharan3890
    @giridharan3890 Před 3 lety +8

    Like i said personally It's my dream bro...you guys are such a gifted people to live a life like this. . Waking up at serene Greenery, pleasant climate.. tea farming.. happy and good heartedpeople's!!!

  • @meenasundar7711
    @meenasundar7711 Před 3 lety +17

    செம்ம View Babu😍ஏங்க நீங்க போற இடமெல்லாம். picnic spot ah இருக்குங்க😍 wonderful places 😍💞💞💞

  • @maluvaiba2661
    @maluvaiba2661 Před 3 lety +14

    Babu Tambi ungalukku drive panna theriuma super. Video sunday ethir paarththaen varala Monday vandirukku thanks.

  • @nixendavid8252
    @nixendavid8252 Před 3 lety +5

    Nice location bro... 💕💕💕💕 views yellam vera level... வழக்கம் போல கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியாக உள்ளது... 💚💚💚💚

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      அன்பும் நன்றிகளும் nixen 🥰🙏

  • @Dheerav14
    @Dheerav14 Před 3 lety +2

    நான் ராஜேஷ் குமார் ஹரியானா மாநிலத்தில் இருந்து....
    உங்கள் வீடியோ காட்சிகள் மிக அருமை..

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி rajesh அண்ணா 🥰🙏

  • @rithuparna3683
    @rithuparna3683 Před 3 lety +4

    Azhago Azhagu avvalavum kollai adikira azhagu🤭really I like so much 🤗👌

  • @jeyameenadj6456
    @jeyameenadj6456 Před 3 lety +7

    Office meeting time🤣 la unga video pakradhey oru thani jolly dhan🥳🌱🌱

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +2

      HR கிட்ட நம்ம சேனல் subscribe Panna சொல்லவும் 🔥

    • @jeyameenadj6456
      @jeyameenadj6456 Před 3 lety +3

      @@MichiNetwork HR Kita matum ila manager tl nu elar kitayum soliyachi...be happy🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      @@jeyameenadj6456 Ada na chummaa comedy ku sonnen 😂

    • @jeyameenadj6456
      @jeyameenadj6456 Před 3 lety +1

      @@MichiNetwork ada nan unmiya dhan ga sonen...🤩

  • @saimag8365
    @saimag8365 Před 3 lety +3

    அருமை அருமை அருமை 💝💝💝

  • @TrainsXclusive
    @TrainsXclusive Před 3 lety +8

    Hours of hard work is there before a sip of tea. My thanks to them and also thank you for presenting the same.

  • @YaaliVeerran
    @YaaliVeerran Před 3 lety +4

    இங்க பார்ரா... கேம்-ல பஸ்ஸ கவுத்துப்புட்டு இங்க வந்து அசால்ட்டா ஜீப் ஓட்டுறத ! பாபு , பல திறமைகளை ஒளித்து வச்சு இருப்பீங்க போல 🤩
    பாறை மேல அமர்ந்து மதிய உணவு 👌
    மற்றுமொரு குளிர்ச்சியான வீடியோ 😍💚

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @ramjanramja3408
    @ramjanramja3408 Před 3 lety +6

    Garden semma i love love more 😍😍😍natural love queen💖

  • @balachandarbalachandar6065

    Sri ராம் என்னை போல்பசி தாங்க மாட்டார் போலும் வீடியே மற்றும் உங்கள் வாழ்க்கை சூப்பர் மகிழ்ச்சி
    அடுத்த பிறவியில் இதுபோன்ற இடத்தில் பிறக்க வேண்டும்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

    • @balachandarbalachandar6065
      @balachandarbalachandar6065 Před 3 lety

      எங்க எந்த வீடியோவும் அப்லோட் பண்ணலயா தம்பி

  • @preethik52
    @preethik52 Před 3 lety +17

    Such a lovely vlog Bro! Life in the hills seems like a fairytale - so peaceful and satisfying. People are very humble and nice to know there's no boundary between neighboring lands. Stay Blessed Bro! I've heard of a cheese factory in Coonoor, if possible can you try covering that place..

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +2

      Thank you so much Preethi ...sure I IL do video about that very soon 🥰🙏

  • @suthanams6290
    @suthanams6290 Před 3 lety +4

    செம சூப்பரான இடம் சகோ 👍💖🌱💞

  • @BabuRaj-hs1ti
    @BabuRaj-hs1ti Před 2 lety +3

    Really super. Like to watch. and when I was happily watching this video. video suddenly ended. Even if ur video is more than one hour. I would watch. No doubt about it. You all are living with nature. No one get this kind of pleasing. Super. Keep it up. Do well. I subscribed your channel. You can't go away. We are watching you bigg boss ha ha. Keep post your videos🎥. Next time try to take video from ooty city. Bye bye all the best. You will get 1 million subscribe soon.whenever I get time. I will watch all your videos.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      Thank you so much ... thanks lot baburaj bro

  • @padmapriya6474
    @padmapriya6474 Před 3 lety +3

    Babu bro always super... 👍done a good job.. pickup pani drop pani saptathuku restuuu.........🤩👏

  • @victoriarani3978
    @victoriarani3978 Před 3 lety +3

    Hi michii when I was sad I seeing ur videos..such a Natural lifee michii.. God bless ur life

  • @snekakrishnansnekakrishnan6307

    Super.ur family ladies are great.really proud to see ur family members.niraya videos podunga bro👌👌

  • @om-od1ii
    @om-od1ii Před 3 lety +2

    பாபு.தம்பி.உங்கள்.வீட்டில்
    அனைவரும்.நல்ல.உழைப்பாளிகள்.உங்கள்.தோட்டம்.மிக
    நல்லா.இருக்கு.சினமால.
    டூயட்.சீன்கள்.பாரத்த.இடங்கள்.போல்.இருக்கு.மலைமேல்
    உங்க.அம்மா.கூட.எப்படி.
    ஏறி.போறங்க.மலைப்பாக
    இருக்கு.நல்ல.பதிவு.இதை.பார்க்கும்.போது.எனக்கு.வீட்டில்.
    சுறசுறுப்பாக.வேலை.செய்ய.தோனுது.அடுத்து.பறித்த
    தேயிலை களை.என்ன
    செய்ய.போறீங்க.என்று
    வீடியோ.போடவும்👍
    நன்றிகள்.பல 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      Already antha video potrukom ...video la irukkum பாருங்கள் 🥰🙏... அன்பும் நன்றிகளும் 🥰🙏

    • @om-od1ii
      @om-od1ii Před 3 lety +1

      @@MichiNetwork ஓ.அந்த.நானே.தாயரித்த.ஒருஜினல்.டீ.வீடியோதானே
      பார்த்திருக்கேன்
      அந்த.டீ.பாக்டரிக்கு.தான்
      கொண்டு.போவிங்களா.🤔
      சரி.தம்பி. நன்றி😊

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 Před 3 lety +2

    Very nice babu..Ungaluku drivinglam theriuma so cute babu..unga thotam ellam supera iruku unga looking very smart nenga vela seiyarthu athavida smart iruku😊😊😊💕💕

  • @bharathamani5778
    @bharathamani5778 Před 3 lety +2

    அருமை... அருமை.. வாழ்த்துக்கள் சகோ

  • @derrickregis9150
    @derrickregis9150 Před 3 lety +2

    I have been to Ooty 6 times, will meet you the next time I visit Ooty, thank you for your scenic views.

  • @sreedeviganesan
    @sreedeviganesan Před 3 lety +2

    மிகவும் அருமையாக உள்ளது 👍👍. வாழ்த்துக்கள் 👏

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @bavakani2432
    @bavakani2432 Před 3 lety +4

    Hi Babu 👋👋👋... Your maximum dialogue யோவ் என்னய்யா இது, This is called..... I like it pa.....

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      யோவ் என்னையா இது 😂😂😂🙏

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 Před 3 lety +1

    வீடியோ.எதார்தாமாக. உள்ளது. அருமை👌👌🌿🌿

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      அன்பும் நன்றிகளும் 😎🥰🙏

  • @VijayKumar-np7lm
    @VijayKumar-np7lm Před 3 lety +2

    இயற்கை காட்சிகள் நிறைந்த நல்ல பதிவு மற்றும் அருமையான இடம் ❤️

  • @JJV..
    @JJV.. Před 3 lety +3

    Super ...Love from Kerala 😍

  • @ranjithsj0712
    @ranjithsj0712 Před 3 lety +1

    nice driving jeep bro 👍🏻

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 Před rokem +1

    Babu your lifestyle is very different, I like it,You are a hardworker and you can do any type of work,Your are a GOD gifted son, love others and helping others is God's gift to you, Keep it, Good night,

  • @jayanthijay9158
    @jayanthijay9158 Před 3 lety +1

    Good boy, good job 👌👏

  • @naadodiparavai
    @naadodiparavai Před 3 lety +3

    Wow so beautiful

  • @Ayshwariya
    @Ayshwariya Před 3 lety +3

    Great team work..fun packed.. 👍👍 ID card super
    Namma oru makkal 🙏🙏🙏

  • @raghu1205
    @raghu1205 Před 3 lety +2

    Arumai Anna soon 50k 🎉🎉🎊💓

  • @sahicraft9349
    @sahicraft9349 Před 3 lety +1

    Super pa valthukal 👌

  • @sarojas8132
    @sarojas8132 Před 2 lety +1

    ❣️❣️❣️ உங்களோடு பயணிப்போம் என்றும்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      அன்பும் நன்றிகளும் 💙🙌

  • @rtcb3660
    @rtcb3660 Před 2 lety +2

    Such a wonderful greenery vlog and you are multi talented generous guy. Always keep rocking. Valthukkal Thambi

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 Před 3 lety +1

    சூப்பர் இதை எல்லாம் நேரில் சென்று பார்க்க பக்கத்தில் பார்க்க ஆசையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @lyan5549
    @lyan5549 Před 3 lety +4

    So soothing with peace seeing the greeneries of your vlogs bro. We are in lockdown in Malaysia hopefully the pandemic over and we can visit the nilgiris beauty and the natural splendour of your country.Thank you bro.stay bless🤗

  • @thenismartvenkatesh8011
    @thenismartvenkatesh8011 Před 3 lety +2

    Super Anna தேனியில் இருந்து வெங்கடேஷ்

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 Před 3 lety +2

    Babu bro always super man nice bro 👌 keep it up 👏👏👏

  • @Ramana1781Switzerland
    @Ramana1781Switzerland Před 3 lety +1

    Beautiful 🤩 Bro…

  • @palaniswamysubramaniam4169

    No one can predict what your next video would be. You present surprising videos instantly and mesmerise viewers. Often prove you are multi talented with lot of skills. This video shows the richness of the Nilgiris. Really awesome and wonderful. Keep it up Babu.👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      Thank you so much for your love and support 🥰🙏

  • @deepabaddu239
    @deepabaddu239 Před 2 lety +1

    அருமை அருமை 👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி 💜

  • @RamKumar-im2ky
    @RamKumar-im2ky Před 3 lety +1

    Super thalaiva 👍

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 lety +1

    ரொம்ப ரொம்ப அருமை பாபு

  • @rajashrimunirathinam1104
    @rajashrimunirathinam1104 Před 3 lety +2

    Bahubali Babu...😍👌....Naga ellam vacationku tha intha mari falls ku ellam povom...But nega lunch n breakfast ku ellam poringa ..U ppl r so lucky 🤗🤗...Waiting for next video

  • @jmj5101ify
    @jmj5101ify Před 2 lety +1

    I studied about nilgiri hills in Asian geography. First time seeing in video how a tea plantation operates and the people working so hard. Thank you for producing such educational videos.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you so much Jessie Nathan mam. ❤️🙏

  • @Urpudathaootykaaran
    @Urpudathaootykaaran Před 3 lety +2

    Super bor 👍👍

  • @madeshsiva1694
    @madeshsiva1694 Před 2 lety +2

    அருமை

  • @srilatharavi4759
    @srilatharavi4759 Před 3 lety +2

    😍Wow bro. உங்க வீடியோக்கு haters ah இருக்க மாட்டாங்க. மனசுக்கு இதமான உணர்வு தர கூடிய வீடியோ. லைவ் வரதுக்கு முன்னடி சொல்லுங்க bro. அடிக்கடி வீடியோ போடுங்க பாபு

  • @Filofax91
    @Filofax91 Před 3 lety +1

    Nice babu bro 👌👍👏🙌💪😎👌👍👏

  • @k.anbudevi9084
    @k.anbudevi9084 Před 2 lety +1

    Super super bro

  • @murali.smurali5282
    @murali.smurali5282 Před 3 lety +2

    Again a pleasant video from michi network babu, 👏👏👏💓 thanks bro

  • @kasinathanm5306
    @kasinathanm5306 Před 2 lety

    beautiful place ❤️ beautiful Garden 🌿

  • @deeparajiv711
    @deeparajiv711 Před 3 lety +3

    Woww😍 super bro unga comedy vera level

  • @veeramani9373
    @veeramani9373 Před 3 lety +1

    வணக்கம்பாபு தேயிலைதோட்டவிவசாயி வாகனஓட்டுனா்அவதாரம் அருமைபாபு மதியஉணவுசாப்பிட்டஇடம்அழகு மலையின்ரம்மியமானஅழகு

  • @prakashpramasivam1863
    @prakashpramasivam1863 Před 3 lety +1

    Bro super ya

  • @SugunaBaloo
    @SugunaBaloo Před 3 lety +2

    Beautiful Scenery 🤩

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ Před 3 lety +1

    Super video Anna Vera level view 👌👌👌👍👍👍

  • @bprashanth9610
    @bprashanth9610 Před 3 lety +1

    Really good babu sir

  • @edwinsahayaraj1587
    @edwinsahayaraj1587 Před 3 lety +1

    Babu valringa babu good luck

  • @aafrinbanua2335
    @aafrinbanua2335 Před 3 lety +6

    wow wonderful anna, your driving also

  • @shashwin.h4072
    @shashwin.h4072 Před rokem +1

    Nice bro👌

  • @user-nf1db5pg9l
    @user-nf1db5pg9l Před 3 lety +1

    சிறப்பு நண்பா

  • @kalpsacademy286
    @kalpsacademy286 Před 3 lety +2

    Greeny feast 💚💚💚

  • @rathishkumar4792
    @rathishkumar4792 Před 3 lety +1

    Sema work...pola babu ji....🍅 rice vadai

  • @sathyar1002
    @sathyar1002 Před 3 lety +2

    Babu unga place video paathute irukalam pola iruku 😍👌🙏

  • @sureshayyasamy7886
    @sureshayyasamy7886 Před 3 lety +1

    Simple vlog irunthalum super

  • @palanivelm2324
    @palanivelm2324 Před rokem +1

    நல்ல தமாஷ்.
    பாகுபலி பாபு.

  • @kombukumara4610
    @kombukumara4610 Před 3 lety +1

    உங்கள் விடியோ அனைத்தும் சூப்பர் ஆக உள்ளது

  • @tamilmailchannel7459
    @tamilmailchannel7459 Před 3 lety +1

    Babu bro what a natural vedio pa. Amazing 🙏

  • @sudhabala8965
    @sudhabala8965 Před 3 lety +3

    😍உங்க வீடியோ பார்த்த.. மகிழ்ச்சி இருக்கும்....😍கார் நல்ல டிரைவிங் பன்னுரிங்க...😍

  • @sivaguru7136
    @sivaguru7136 Před 3 lety +1

    Nice bro keep go on .

  • @shivadhanu2041
    @shivadhanu2041 Před 2 lety +1

    very good bro...

  • @RishiGraphics
    @RishiGraphics Před 3 lety +3

    👍Really Good😍👏💓

  • @96980
    @96980 Před 3 lety +1

    கெங்கரையின் இயற்கை காதலனே..தொடரட்டும் இனிய பயணங்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      நன்றி நன்றி நன்றி

  • @shanshiva6940
    @shanshiva6940 Před 3 lety +1

    Super bro...Great

  • @pradeepvirat3352
    @pradeepvirat3352 Před 3 lety +1

    Very very nice Bro ❤️😘

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 Před 2 lety +1

    வேர லெவல் பாபு சார்

  • @muthuselvispled7388
    @muthuselvispled7388 Před 3 lety +2

    Wow super brother

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 3 lety +1

    சூப்பர் தலைவா சூப்பர்

  • @360.
    @360. Před 3 lety +1

    Supper natural is beautiful

  • @vanithamuthu1789
    @vanithamuthu1789 Před 3 lety +1

    Hii bro intha lack down lavetukullaye adanji irukkarom unga vedio pakkarathala etho nangale anga irunthu pakkara feeling thank you 🤩🤩🤩

  • @vpremalatha80
    @vpremalatha80 Před 3 lety +1

    Hi Babu unkal video is very nice. All videos iam watching .sai ram Anna how are you? All the best ☺️

  • @Ncjdjdnfndndnff
    @Ncjdjdnfndndnff Před 2 lety +1

    Hi brother unga videos ellam romba nallairukku andthen very relaxed 😌 thank you india vantha kandippa unga oorukku varanum

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      கண்டிப்பா வாங்க 🥰🙏

  • @dhanavelm7568
    @dhanavelm7568 Před 3 lety +1

    Superb location 👌 👌 👌

  • @shalinin1802
    @shalinin1802 Před 3 lety +2

    அருமை ❤️

  • @sowndaryasowndarya102
    @sowndaryasowndarya102 Před 3 lety +1

    Nature 🌿is very nice anna unga videos ku veight panite irunthen inaiku vanthuduchi niraya videos aploade pannunga anna

  • @ampujaammu1121
    @ampujaammu1121 Před 3 lety +1

    Bro morning notification pathum yennala ungka video pakamutiyama pochi karanam yengka areala semma malai so epo rompa happy video pathute comment pannuren ungka voice super annaa plzzzz weekly one video sary upload pannungka👍👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      Weekly kandipa oru video potturen 🥰🙏... thank you so much 🥰

  • @m.s.avlogs5068
    @m.s.avlogs5068 Před 3 lety +1

    அண்ணா உன் ரசிகன்..... 👌👍

  • @kalpana5242
    @kalpana5242 Před 3 lety +1

    Such a beautiful place👌👌👌