There is no one in this village | Hidden Tribal Village |யாருமில்லா பழங்குடி மலை கிராமம்

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2022
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
  • Zábava

Komentáře • 647

  • @latharavi9078
    @latharavi9078 Před 2 lety +51

    ஒருவேளை பீமராஜ் பூனை குட்டியாமாறிட்டாரோ?உங்க பின்னாடியேவர்றார்😄😄😄

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 Před 2 lety +3

    பாபு நல்லா இருக்கீங்களா உங்க வழி தனி வழி ஒத்தையடி பாதை அருமை இயற்கையோட பேசிக்கொண்டு நடப்பது அருமையான அருமை அருமைஉங்களுக்கு இயற்கையோடு ஒரு பந்தம் வாழ்க வாழ்க பல்லாண்டு மகிழ்ச்சி பாபு நன்றி நன்றி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @banubalabala3041
    @banubalabala3041 Před rokem +4

    பார்க்க முடியாத மலை கிராமங்களை காண்பித்தமைக்கு மிக்க நன்றி. ஆசீர்வாதம். பல்லாண்டு வாழ்க.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @mahivishnu47
    @mahivishnu47 Před 2 lety +11

    அழகான ஊர்...europe continentla இருக்க மாறியே ஊர் இருக்கு புல்வெளி மலை உச்சியில் கிராமம் 😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 💜

  • @holy403
    @holy403 Před 2 lety +6

    அழகான கிராமம் அதை படம் பிடித்து காட்டுகிறது உங்களது திறமை 👍 அருமையான பதிவு Beautiful mind relaxing video 👍👍👍👍👍

  • @shanmugapriyatthirumoorthy4784

    Amazing video கவிதை அருமை பாபு பம்பரம் எனக்கும் வேணும் வேட்டுமந்து அமைதியான அழகியகிராமம் இசை மனதை மயக்கியது அருமை அருமை💕💜💕👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +2

      நன்றி நன்றி நன்றி 💜

  • @piranavisp3231
    @piranavisp3231 Před 2 lety +7

    உங்களுடைய புது நண்பர் (பூனைக்குட்டி) மிகவும் அழகாக இருக்கிறார்.மூச்சு வாங்கினாலும் செந்தமிழை விடுவதாக இல்லை 😄😅, எப்போதும் போலவே Drone காட்சிகளும் , பின்னணி இசையும் சூப்பர் 💚

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 💜

  • @ravichandranct9495
    @ravichandranct9495 Před 2 lety +3

    வீடியோவில் கடைசியில் drone shot ல் தனியாக அமர்ந்திருப்பது அழகோ அழகு.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 💜

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 Před 2 lety +3

    பின்னணி இசை அருமை. சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட ஒரு இசை போல் கேட்க இதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தம்பி.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் அண்ணா 💜🙏

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 Před 2 lety +4

    எனக்கு பொறாமையாக உள்ளது...பாபு ஜி..... ஏன் இது போன்ற சொர்க்கத்தில் பிறக்கவில்லை என்று.....

  • @Ayshwariya
    @Ayshwariya Před 2 lety +13

    அழகான காணொளி. அனைத்து முயற்சிகளுக்கும் நன்றி. Great work and nice watch😂

  • @teejeyem6375
    @teejeyem6375 Před 2 lety +4

    ஒவ்வொரு சீனும் சூப்பர் பாபு...comments எழுத time பத்தாது..😍👍👌👌🙏🙏

  • @j.3729
    @j.3729 Před rokem +3

    மிகவும் அருமையான கிராமம் இயற்கை இடம் நீங்க எல்லோரும்

  • @Ilanthamilan1959
    @Ilanthamilan1959 Před 2 lety +2

    Great photography 👌

  • @chinnathambi3800
    @chinnathambi3800 Před 2 lety +2

    அருமை பாபு❣️❣️ அனைத்தும் அற்புதம்❣️❣️

  • @chettinadsamayal
    @chettinadsamayal Před 2 lety +10

    எப்போதும் போன்று அருமையான பதிவு நன்றிகள் !

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி ❤️💜

  • @BharathiBalu
    @BharathiBalu Před 2 lety +2

    நீங்கள் இயற்கையோடு வாழுகிரிகள் அருமையாக.அதுபோலவே உங்கள் பணியும் சிறகட்டும் வாழ்த்துக்கள் சகோதரர்.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 💜

  • @manojraj340
    @manojraj340 Před 2 lety +3

    அருமையான கிராமம் அதை தனியாக சென்று அழகாக வீடியோ பதிவிறக்கம் செய்த உங்களுக்கு நன்றி நண்பரே 🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி நண்பரே 💜

  • @joejoe9566
    @joejoe9566 Před 2 lety +11

    It was like watching a movie.
    Friendly chirpy host
    Nature trek up the forest
    Little bubbling mountain stream
    Discovery of a quaint village
    Quiet peaceful settlement
    Kitten and calves interaction
    Unique temple space and architecture
    Finally triumphant music and drone shoot of the whole scenery.
    Michi network going places..💐

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před 2 lety +2

    அருமை அருமை பதிவு நன்றி அண்ணா

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் bala 💜

  • @kathirveladavan
    @kathirveladavan Před 2 lety +3

    அழகான அமைதியான இடம் தம்பி...👌👌👌👌

  • @rachaelrathikayrj2650
    @rachaelrathikayrj2650 Před 2 lety +2

    Min 12.45.......sooooo cute......you're blessed bro.....the fur baby likes youuu😍😍😀😃😃

  • @ChandraKumar-gm6ml
    @ChandraKumar-gm6ml Před 2 lety +1

    அருமையான ஒரு முயற்சி இது இயற்கையை நேசிபோம் இயற்கையின்வழி வாழ்வோம்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @gopinathnk2470
    @gopinathnk2470 Před 2 lety +3

    நான் சுற்றி பார்த்த கிராமம் இயற்கை சூழல் நிறைந்த மனநிம்மதி தானாகவே இருக்கும் பார்த்தால் ❤️🙏

  • @nithyaraju5267
    @nithyaraju5267 Před 2 lety +2

    அழகான இடம் 👌👌👌

  • @naadodiparavai
    @naadodiparavai Před 2 lety +3

    மிகவும் அருமை சகோதரா, கொடுத்து வைத்தவர், இதுபோன்ற இடத்தில் வாழ எனக்கும் ஆசை 😍😍 உங்களுடன் ஒருநாள் ஊர் சுற்ற வருகிறேன் 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +2

      நிச்சயம் வாருங்கள் 💜

  • @supersinger2921
    @supersinger2921 Před 2 lety +4

    Babu, அருமை தம்பி, waiting for next episode. 😍

  • @ashwathashu2314
    @ashwathashu2314 Před 2 lety +1

    தோழரே உங்கள் பதிவு நான் ஊட்டியில் பயணிப்பது போல இருந்தது... ஏலி காம் கேமரா மிக அழகாக பதிவு செய்து உள்ளது... நன்றி...

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் Ashwath நண்பரே. 💜🙌

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 2 lety +2

    Haha subtitles super bro. Nam naadu pazhangudi graamangal migach siranthavai. Arumaiyaana video.

  • @DHEVA.
    @DHEVA. Před 2 lety +5

    15:52 இது என்ன மரம்? பெயர் என்ன பாபு??? 17:53 drone shot உண்மையா நல்லா இருக்கு .......,படம் shootingக்கு ரொம்பவே சரியான ஒரு இடம் கண்டிப்பாக ஏதாவது ஒரு flim industry person உங்கள contact பண்ண 100% வாய்ப்பு இருக்கு......, drone shotக்க
    Perfect டான ஒரு background music.....,அப்ரம் இப்ப வர வாட்சியிலயெல்லாம் சின்ன முள்ளே இருக்காதாமே.....

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அப்டியா ...🤔.... already neriaya peru shooting ku cal pannirunthanga...nut villages entry restricted

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 2 lety +1

    சிறிய சிமெண்ட் சுவர்கள் சூழ ஒரு மரம் இருந்ததே, அது என்ன மரம்.... வெகு அழகு

  • @tsathyavathi938
    @tsathyavathi938 Před 2 lety +3

    தம்பி இந்தமாதிரியான காட்டுப்பகுதியில் போய் எங்களுக்கு இனிமையான ஊர் மிக மிக அருமை வாழ்க வளமுடன் வளர்க பாபு தம்பி

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 💜

  • @Kidzworldtv
    @Kidzworldtv Před 2 lety +5

    Simple n down to earth kinda person,.. lucky to know you Babu..... Hard work pays u ..... Soon M illion subscribers u gonna get .,....

  • @vanithachandramohan989
    @vanithachandramohan989 Před 2 lety +2

    எங்க வீட்டு பக்கத்துல உள்ள place ha இன்று you tube la உங்களால் பார்த்து மகிழ்கிறேன் பல ஆண்டுகால விளையாடிய இடம் இது, tq bro,

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் Vanitha chandramohan 💙🙌

    • @selvakumar-cn7ii
      @selvakumar-cn7ii Před měsícem

      I am sri lanka

  • @mangalamram8627
    @mangalamram8627 Před 2 lety +1

    Super village and. Temple also beauty ahana khanoli super babu

  • @tamilarasandd6582
    @tamilarasandd6582 Před 2 lety +3

    பழசை ஞாபக படுத்தியது நன்றி ❤️❤️❤️

  • @thavittupitchaip8127
    @thavittupitchaip8127 Před 2 lety +1

    Super பதிவு
    நல்ல photography
    Temple background music excellent

  • @yugapriya2424
    @yugapriya2424 Před 2 lety +2

    Last 2 mins bgm wow super...our nilgiris looks really lke foreign....nice babu.....thnks

  • @Ripper_Riders_Hyderabad
    @Ripper_Riders_Hyderabad Před 2 lety +2

    Beautiful simply Superb ❤️🤗🤗

  • @soulofsri
    @soulofsri Před rokem +2

    எதனால் ரொம்ப வசாகிட்ருக்கில்ல😂🤣 same feelings bro trekking நானும் போயிருக்கென் romba tough thing all the best for your upcoming videos🤠👍 location visually superb.... Bro....

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před 2 lety +1

    Kaattukkul pogumbodhu thaniya pogadhinga babu mathabadi ellame arumai 👌👍🥰

  • @elizabethp6781
    @elizabethp6781 Před rokem +2

    Wow super i like yours travel vlog because your travel plans are different searching many beautiful hidden places in Tamil Nadu

  • @ansarimohamed1928
    @ansarimohamed1928 Před 2 lety +1

    தாங்கள் பதிவு செய்யும் அனைத்தும் அருமையாக உள்ளது.
    Save thengumarahada,,

  • @mahivishnu47
    @mahivishnu47 Před 2 lety +2

    தைல மரம் பம்பரம்...நானும் அத வச்சு விளையாற்றுகேன் 😙

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      💜💜😃😃😃😃 சூப்பர்

  • @ppkumar8826
    @ppkumar8826 Před 2 lety +1

    Alakana amaithiyana place...super

  • @saraswathisarvothaman4795

    Good you are great trying to reach where nobody previously tried and keep writing in English
    God bless you

  • @krishunni9576
    @krishunni9576 Před 2 lety +12

    Beautiful place!.. Wonderful photography especially arial views. People are very simple and a beautiful stone temple with a dome. A large tree with a raised platform . Green carpeted soil!.. single friendly 🐈 . A double story blue painted house! What a beautiful place like a clip from a village scene! So nice 👍 👍👌❤️

  • @roynaidu2778
    @roynaidu2778 Před 2 lety +6

    Greetings from South Africa.
    Awesome videos as usual
    Very informative
    Thanks

    • @chanakyagan
      @chanakyagan Před 2 lety +1

      tamil from India, living in reunion island

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you roy naidu ❤️💜

  • @James-jx5sw
    @James-jx5sw Před 2 lety +1

    Bro Nan dubai la irrunthu pakkurean Unga videos super. Mind peaceful la irrukku.God kodutha alagai nenga superra yeduthirrukkinga. Thanks 😊.

  • @MohanKumar-qo8jk
    @MohanKumar-qo8jk Před rokem +2

    Bro thumbnail yentha aapla pannringa super ra iruku... ❤️

  • @senthilmurugan4738
    @senthilmurugan4738 Před rokem +8

    Bro your western ghats videos are awesome. You are exploring our tribal village through youtube. I think just going by bike and walking to their villages is not enough. You shall explain about tribal life style such as job, food habits, earning way of money, hobbies, facilities, education and about their God etc. This will be more interesting while subscribers watch your videos. It's my opinion.

  • @radharanganathan1809
    @radharanganathan1809 Před 2 lety +1

    மிகவும் ரம்மியமான அழகான இயற்கை யா ன காட்சிகள் படப்பிடிப்பு மிகவும் நன்றாக இருந்தது பாபு கண்ணா

  • @vimalraj8854
    @vimalraj8854 Před 2 lety +1

    Unga videos paakum podhu manasu la happy irukku

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி vimalraj 💜

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Před 2 lety +2

    எப்போதும் போல் உங்கள் வீடியோ அருமை சகோதரா 👍👍

  • @sudhasanthosh5467
    @sudhasanthosh5467 Před 2 lety +3

    Just now I watched ur video.... wowwwww what a beautiful village bro.....ur presentation..athukkum mele..keep rocking....all the best💪💪👍👍🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you so much sudha Santhosh 😍💜🙏

  • @gogreenboys1330
    @gogreenboys1330 Před 2 lety +2

    Purely fantastic…just got lost in ur climax scenery & music…Awesome dear ..🙌🏻👍🏻👌🏻

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 Před 2 lety +25

    டைம் வேற ஆயிருச்சு வாச் வேற புதுசு 😀😁

  • @deepu4341
    @deepu4341 Před 2 lety +5

    Simply superb 😍😍unga sense of humor...andha temple kaatrapa vara BGM...nd final ah complete view of that village.that smooth bgm..nd especially your effort to give the best...its out of world man 🥰...unga videos ellame romba nallarukku..whenever I feel low or upset...unga videos paatha I literally feel happy..Thanks for making me to feel better☺️..keep growing👏👏👏..and lots and lots of love 💞from Bangalore...

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +2

      Thank you dear Deepu....💜🙏... கோடான கோடி நன்றிகள் 💜🙏

  • @blueberry0091
    @blueberry0091 Před 2 lety +9

    Thanks for taking us to yet another hidden gem. Your efforts will pay off ❤️

  • @siddharthvishwanath
    @siddharthvishwanath Před rokem +2

    Lovely, big fan of your work

  • @leelavlogs3990
    @leelavlogs3990 Před 2 lety +2

    Bro show plants, flowering plants

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 Před 2 lety +2

    Beautiful place beautiful location beautiful video beautiful cat sooper brother vazhga.valamuden nalamuden pallandugel brother

  • @joejoe9566
    @joejoe9566 Před rokem +3

    Jungle 🏕mountain path up to a hidden tribal village. Your enthusiasm😊 🚶‍♂️did not waver during this trip. Michi TV network keep exploring 🧚‍♂️

  • @narayanansubramanian5344

    Another magnificent video. Sad that he couldn't get to meet Bhimraj.

  • @thivagarantp2549
    @thivagarantp2549 Před 2 lety +1

    அருமையா பதிவு வாழ்த்துக்கள்

  • @divakar4676
    @divakar4676 Před 2 lety +2

    Final view semma brother

  • @jenyscreativity7659
    @jenyscreativity7659 Před 2 lety +1

    great bro...nenachadhume takkunu anga poidamaatomanu ..feel iruku😁😁

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      டக்குனு கெளம்பி வந்துருங்க 😀

  • @lacchumimzy1250
    @lacchumimzy1250 Před rokem +2

    Hi bro am not able to find the name Bettu Mandhu in Google can you share me more information about the location Thanks in Advance .....

  • @sekarov
    @sekarov Před 2 lety +1

    Arumaiyana padivu...... Super video and BGM......

  • @smuthupandi-yl4wv
    @smuthupandi-yl4wv Před 2 lety +1

    Great your photography super excited Thanks

  • @nagercoilcooking9930
    @nagercoilcooking9930 Před 29 dny +2

    Your voice so cute ❤❤❤❤

  • @heavyload1
    @heavyload1 Před 2 lety +1

    Bro Excellent Video, Drone shot la vara music enna bro?

  • @aaaaravindh5056
    @aaaaravindh5056 Před 2 lety +1

    Hi babu anna enga Amma akka ellorum unggaludaiya periya fan elloarukkum hi sollunga unga video ellame super katukulla paathu ponga

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you aeavindh bro..amma akkaa ellarukkum... பெரிய வணக்கமுங்க 💜🙏

  • @malathim7419
    @malathim7419 Před 2 lety +1

    அருமை அருமை பிரதர்

  • @malaiarasan460
    @malaiarasan460 Před 2 lety +3

    இந்த மாதிரி இடத்தில் ஒருநாளாவது வாழ்ந்து பார்க்கனும்

    • @loverose5281
      @loverose5281 Před rokem

      வாழ்ந்து பார்க்கவிட்டாலும் இறந்தாவது பாருங்கள் 🤣🤣🤣😂😂😂

    • @sivasalma1012
      @sivasalma1012 Před rokem

      எங்க ஊர்ல வாங்க பார்க்கலாம் ..

    • @sivasalma1012
      @sivasalma1012 Před rokem

      @@loverose5281 இல்லை காடுகள் அருமையாக உள்ளது

    • @sivasalma1012
      @sivasalma1012 Před rokem

      @@loverose5281 நானும் kattabettu தான்

  • @ganeskmr
    @ganeskmr Před rokem +1

    Another Epic video, keep going Michi Babu.

  • @kokikumar001
    @kokikumar001 Před 2 lety +2

    Super na you're videos watching times feels good from nature 😌😌😌

  • @praneethgowder
    @praneethgowder Před 2 lety +3

    Super! Great job I hope your CZcams channel will be reach 1M soon! All the very best!
    From praneeth gowder! 😊

  • @Sdfhjklllkgghii
    @Sdfhjklllkgghii Před 2 lety +1

    Your videos are great and intersting thanku so much bro

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      Thank you so much sathiyaseelan sir 💜🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 2 lety +2

    Adventurous trekking to a ❤️ly place

  • @praveenreddy493
    @praveenreddy493 Před 2 lety +2

    Location : vere level bro 👌

  • @gokul35
    @gokul35 Před rokem +1

    உங்க michi tv channel la..... Unga vlogs telecast pannunga.. Nalla reach agum

  • @sudharsanang134
    @sudharsanang134 Před rokem +2

    Bro pls share a location....it's nice place...and i continue to watching ur vdos

  • @heluspaul671
    @heluspaul671 Před rokem +2

    Good work

  • @villagecookboydhinesh5421

    Doron காட்சி வேற லெவெல் ❤❤❤👌👌👌👌😥😥😥miss you doron

  • @raj_s
    @raj_s Před 2 lety +2

    Another super video, Thank you my friend!!!

  • @banu.s3885
    @banu.s3885 Před 2 lety +1

    சூப்பர் தம்பி 👍👍👍👍

  • @mahivishnu47
    @mahivishnu47 Před 2 lety +2

    Drone shot ❣️😍👏

  • @matheshwari.s4334
    @matheshwari.s4334 Před rokem +1

    Last 3 min simply superrr

  • @ashwinkrish5342
    @ashwinkrish5342 Před 2 lety +1

    Bro one day pora edathula stay pannitu video podugga bro. New watch 🤩 superb bro.cat kooda negga peasurathu sirippa varuthu bro.

  • @vikrumtalks857
    @vikrumtalks857 Před 2 lety +2

    Good, brother!! You finally committed to add English subtitles... Looking forward to it... Needn't be exactly what you are saying, but some information would be great.. :-)

  • @tamils2073
    @tamils2073 Před rokem +1

    Really super video brother..keep rocking

  • @MrNaveendece
    @MrNaveendece Před 2 lety +1

    Super bro your all videos are superb & best wishes

  • @skvlogs6702
    @skvlogs6702 Před rokem +2

    Unga videos la super bro😍👌...I am a new subscriber ur channel bro🥰🥰...love from vellore 😊

  • @derrickregis9150
    @derrickregis9150 Před 2 lety +4

    Enjoyed every footage of the video, nice BGM to go with the temple.

  • @renina7613
    @renina7613 Před 2 lety +2

    Nice video. Sir please post the video about kunjappanai village and nearby clovelly estate area also. Thank you.

  • @geethajagdeesh1524
    @geethajagdeesh1524 Před 2 lety +2

    Wonderful place thambi

  • @gunawathymaniam
    @gunawathymaniam Před 2 lety +4

    So beautiful babu

  • @saravananvlogs
    @saravananvlogs Před rokem +1

    நானும் உங்களுடன் வர விரும்புகிறேன் நண்பா

  • @Kidzworldtv
    @Kidzworldtv Před 2 lety +1

    Babu rocks......