He is Living Alone In Jungle | ஊட்டி மலைக்காட்டின் உச்சியில் ஒரு தனி வீடு 💜

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2022
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
  • Zábava

Komentáře • 631

  • @MichiNetwork
    @MichiNetwork  Před 2 lety +64

    கண்ணாடி கண்ணாடி போட்டதான் லுக்கு 😎

    • @yytube4885
      @yytube4885 Před 2 lety +2

      Kall அடி பட்டாலும் கண்ணாடி அவசியம் Bro

    • @jayanthijay9158
      @jayanthijay9158 Před 2 lety +5

      Yaruku? Kannadikuka

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +2

      @@jayanthijay9158 😬

    • @bakhyaseema1055
      @bakhyaseema1055 Před 2 lety

      Babu sir a new road a new life but a confused way to know the meaning of life. This video has some meaning connected with life. SEARCH TO LIVE IS what u want to say... u look cute too

    • @deepakdee9280
      @deepakdee9280 Před 2 lety +1

      Manathuki sowukiyam kidithathu
      Dnt take abscent☹☹☹
      Final flute 🤗🤗🤗

  • @sarumathikesavan4717
    @sarumathikesavan4717 Před 2 lety +122

    எவ்வளவு பணம் கொடுத்தாலும் இவ்வளவு அழகான ஆபத்தான இடத்திற்கு எல்லோராலும் போக முடியாது எங்களுக்காக ரொம்ப சிரமப்பட்டு வீடியோ எடுத்து எங்களை சந்தோஷப்படுத்தியதற்க்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றி பாபு தம்பி 🙏🙏🙏🙏🙏

  • @arunkumara2608
    @arunkumara2608 Před 2 lety +3

    இந்த மாதிரி இடங்களை தேடிச்சென்று படம் எடுப்பது அருமை. நீங்கள் செல்லும் போது அவர்களுக்கு உங்களால் ஆன உதவியையும் செய்யுங்கள். பிஸ்கட் சாக்லேட் ஸ்நாக்ஸ் கொண்டு சென்று கொடுக்கும்போது இன்னும் மகிழ்சசி அடைவார்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      அவர்கள் அவற்றை விரும்புவது இல்லை. நண்பரே 💜🙏

  • @senthilmahe1796
    @senthilmahe1796 Před 2 lety +5

    மன அழுத்தம் நிறைந்த இந்த வாழ்க்கையில் உங்கள் வீடியோ பார்த்தபொழுது ஓர் இனம் புரியாத சந்தோசம் நிம்மதி மன அழுத்தம் குறைந்து சகோ நன்றி...

    • @hexnomadi
      @hexnomadi Před 2 lety +1

      ♥️♥️♥️♥️

  • @MadPriya1
    @MadPriya1 Před 2 lety +7

    விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் அருமை.. அந்தப் பெண் குழந்தைகளின் innocence அருமை...

  • @sumathyveera5417
    @sumathyveera5417 Před 2 lety +4

    குட்டி தேவதைகள் அழகு.
    இசைக்கு இனிமை சேர்த்த drone viewஅழகு.
    Michi யும் அழகு.😍🥰💚

  • @GunaSekar...
    @GunaSekar... Před 2 lety +7

    அழகான இடங்கள் ...அருமையான
    இசையுடன் இயற்கையை இன்னும் சற்று அழகாக்கி விட்டது. உங்கள் காணொளி .. மிக சிறப்பு 😊👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

    • @hexnomadi
      @hexnomadi Před 2 lety

      🤓🤓

  • @karthik6132
    @karthik6132 Před 2 lety +8

    சதீஸ் போல் வாழ்க்கை வாழ வேண்டும் போல் உள்ளது.

  • @piranavisp3231
    @piranavisp3231 Před 2 lety +12

    அருமையான காணொளி,ஐயாவுடனான உரையாடலிற்கு மொழிபெயர்ப்பு குடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் Drone காட்சிகள் ,Trail of tears bgm 🔥💜,19.23👌

  • @shobam2956
    @shobam2956 Před 2 lety +7

    ஊட்டியின் பியர் கிரில்ஸ் வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் வளர்க

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 🙏🏻💜

    • @guna.2649
      @guna.2649 Před 2 lety +2

      @@MichiNetwork cooling class um avru podura kannadi maaritha iruku😅

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan Před 2 lety +12

    அருமையான இயற்கை சூழல், அருமையான குழந்தைகள் வீடியோ பதிவுக்கு வாழ்துக்கள் சகோ

  • @MahasWowCreations
    @MahasWowCreations Před 2 lety +30

    The way u give respect to each and every person u meet n greet is very nice.. kudos to all your good work.. even to that wounded dog 🐕👏👍

  • @30ganesan
    @30ganesan Před 2 lety +4

    அருமை நணபரே, கண்ணாடி போட்ட உடன் ஹீரோ போல் இருக்கீங்க, படிக்க வேண்டியவயதில் அந்த தம்பி அப்படி இருப்பதை பார்த்து மனம் வலித்தது

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் ❤️🥰🙏

  • @kalaiarasan9272
    @kalaiarasan9272 Před 2 lety +5

    சந்தோஷங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை. உங்கள் சிரமங்கள் நினைத்தால் கஷ்டமாக உள்ளது. வாழ்த்துக்கள் பாபு.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @thiru7949
    @thiru7949 Před 2 lety +2

    கரடுமுரடான பாதைகளில் மூச்சிரைக்க நடந்து அருமையான பல பதிவுகள் எடுத்து எங்களுக்காக போடுகிறீர்கள் பாபு அன்புகளந்த நன்றிகள் அழகிய மலைகிராமம் அருமையான பதிவு இனிமையான இசை👌👌👌❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி திரு ❤️🙏🏻

  • @senthilmahe1796
    @senthilmahe1796 Před 2 lety +3

    உங்கள் வீடியோக்கள் சேவ் செய்து வைத்துள்ளேன் மனம் சோர்வடையும்பொழுது பார்ப்பேன் சகோ

  • @joejoe9566
    @joejoe9566 Před 2 lety +9

    As tourists we visit only specific view points. To walk these unknown trails through tea gardens or forests a local only can lead us properly. Michi network taking us on a journey..🌻

  • @bakhyaseema1055
    @bakhyaseema1055 Před 2 lety +5

    Babu sr... a new meaning to life related question ..
    U have given how civilization is yet to develop in the tribal scenario.... u too luk gud and cute... hats off to u

  • @user-yl5wy6ri9p
    @user-yl5wy6ri9p Před rokem +3

    நாமெல்லாம் நரகத்தில் வாழ்கிறோம் அவர்கள் தான் உண்மையான சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்

  • @blueberry0091
    @blueberry0091 Před 2 lety +12

    07:10 brilliant idea.. thanks for taking us to another great place 💎

  • @mariamahs.rayappanmaria7177

    என்ன அழகு,எத்தனை அழகு, கோடி மலர் கொட்டிய அழகு.காண கண்கோடி வேண்டும்.இன்னும் நூற்றாண்டு கடந்தாலும் இந்த இயற்கை பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டுகிறேன்.மிக்க நன்றி தம்பி பாபு.நான் மலேசியாவிலுருந்தபடி உங்களுடன் பயனித்துக்கொண்டிருக்கிறேன்.பாதுகாப்பாக செல்லுங்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @dhanaballakshmanan6708
    @dhanaballakshmanan6708 Před 2 lety +10

    Your voice is like that of comedian Nagesh sir with Ooty accent... good keep it up

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 2 lety +6

    Thank you so much babu bro.. U take too much risk and adventures of like this interior village's vlog.. Thank you so much once again. God bless you always.. Be safe please.. Awesome amazing job.. Always Rock star babu... Koluthum veiyilil nakku thalla thalla video pottathukku manamara valthukirom.. Coolers super.. 💐🔥💯👌👏👏👏🥰🎈🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @honeystips7633
    @honeystips7633 Před 2 lety +5

    Malai yeradhu paatha kashtama iruku na... Thank you for showing hidden places 😊❤️ Babu bro kalakkunga 💐

  • @dpaulraj
    @dpaulraj Před 2 lety +8

    You are doing a fabulous job of exploring these unknown people and their places. Capturing the natural sound and raw narrations adds value. Thank you brother!

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you Paul raj sir 🙏🏻

    • @dpaulraj
      @dpaulraj Před 2 lety +1

      Thanks for the acknowledgement brother!
      May be you can try to cover their life, by showing how's their day to day life works, what their earnings and entertainment etc. You can bring out what we living in city are missing and they are enjoying. They may look poor but rich in what they possess. Kenneth Anderson has extensively covered about Nilgiri tribal people, it's quite fascinating.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      @@dpaulraj sure sir..❤️🙏

  • @jayaschannel3452
    @jayaschannel3452 Před 2 lety +2

    Amizing very nice place excellent thanks vaalzha valamudan

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +1

    தம்பி உங்கள் செந்தமிழும் நகைச்சுவையும் மேலும் பதிவுக்கு மெருகூட்டுகின்றன.

  • @jagan7132
    @jagan7132 Před 2 lety +4

    Great Bro.Ur videos r amazing.Thanks for spreading Happiness within us.

  • @harsiniharshini4919
    @harsiniharshini4919 Před rokem +2

    உண்மையில் நாங்கள் இந்த மாதிரி இடத்திற்கு செல்ல மிகவும் பயமாக இருக்கும் ஆனால் நீங்கள் அந்த இடத்திற்கு சென்று எங்களுக்கு அருமையான வீடியோ எடுத்து இருக்கிறீர்கள் மிகவும் நன்றி மிகவும் மிகவும் மிகவும் நன்றி நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      நன்றி நன்றி நன்றி

  • @kmkbarani
    @kmkbarani Před 10 měsíci +2

    Thank you for this lovely video of the fores and villages , with the help of you we can see the places 🎉🎉🙏🙏🙏👍👍👍👍

  • @kalaivanivn2938
    @kalaivanivn2938 Před 2 lety +6

    Nice babu... my hearty wishes for ur efforts... keep going....

  • @manimozhi2335
    @manimozhi2335 Před 2 lety +1

    கிராமங்களின் அழகு அங்கு சென்றால்தான் தெரியும் அதை அழகாக எங்களுக்கு வழங்கிய பாபுவிற்கு நன்றி.மணி சேலம்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் mani 💜🙏🏻

  • @jayabharathibl
    @jayabharathibl Před 2 lety +7

    Waited for ur video Anna....we can't travel and spend money in our pandemic situation....thanks for your nice videos...

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +6

    Very beautiful place wonderful natural village with lot's of nature

  • @vijayjprakash
    @vijayjprakash Před rokem +3

    This video deserves many many many more views than this. One of the best channels I have ever seen recently . Excellent content. Amazing effort by you, brother.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      Thank you so much sir for your love and support

  • @krishshanthan
    @krishshanthan Před rokem +2

    Ayya, Many thanks for brining to us. All the very best to you.

  • @signdesignselvam5592
    @signdesignselvam5592 Před 2 lety +3

    Super place ....
    அமைதியான அழகான கிராமம்
    வாழ்த்துக்கள் Bro....

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி ❤️💜

  • @sivapackiamchandran
    @sivapackiamchandran Před rokem +2

    Superb Babu. Ur exploration of the villages, people and their lifestyle is very valuable and interesting to nature lovers like me. Thanks. From Sri Lanka

  • @reubenrodriguez2601
    @reubenrodriguez2601 Před 2 lety +7

    I just discovered your channel today and am non-stop watching all your videos. It is like addiction. Best of Luck Bro for the growth of all your channels.

  • @saminathand7213
    @saminathand7213 Před 2 lety +4

    Super..appreciate your hard work..keep rocking

  • @vsivas1
    @vsivas1 Před rokem +1

    16:30 அருமையான காட்சி.
    விமானத்திலிருந்து பார்ப்பது போல உயர்த்திலிருக்கிறீர்கள்.
    நன்றி பாபு.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem +1

      நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 2 lety +3

    Amazing video bro, good navigating and people skills. So much green and beauty in our India. Hope Sathishkumar and his sister can go to school soon.

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 Před 9 měsíci +2

    Super video Thambi Nature is Beautiful 🌳🌲🍀🌿☘🍃🌴🍂🌺🌸🌵🌱🍁

  • @dhamayanthia5616
    @dhamayanthia5616 Před 2 lety +1

    Andha kutti paapa "bye laam solla mudiyaadhunga" those kids are sweet, avangalukku vekkam varudhu unga kooda pesum bodhu 😃....rendu edathulayumeh water ku nalla idea pannirukanga 👍 brilliant 👏 ..From 16:00 andha thambikku pinnadi neenga illa naangaleh pona madhiri feel ❤. Andha paadhaiyeh majestic ah irukku and beautiful view ❤ ❤ ❤ neraya kashtangalayum thaandi anga vaazhra makkal truly gifted ❤..

  • @bhanuramesh9826
    @bhanuramesh9826 Před 2 lety +13

    My heartfelt appreciation for the huge efforts u take n shoot the hidden treasures of ooty. Thank you so much Babu

  • @96980
    @96980 Před 2 lety +1

    சிறப்பு நண்பரே நீங்கள் வேற லெவல் வாழ்த்துகள்....பல நாட்களாக உங்கள் காணொளியைப் பார்க்க முடியவில்லையே என்று வருந்துகிறேன்....பணியின் காரணமாக..

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் 💜💜💜🙏🏻

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 Před 2 lety +2

    ஒவ்வொரு வீடியோவுக்கும் பாபு போடும் effort பயங்கரம்.Super

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 2 lety +2

    அழகான இயற்கை காட்சி
    நன்றி பாபு....

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி

  • @angelinselvis5912
    @angelinselvis5912 Před 2 lety +1

    Ovuoru placekkum Evulotha kastta Pattu,,,,ponallum lasta tiredea illamea Sirikkiri😊😊GA pathiga la anga nikkari GA babu na,,,,super place,,nangala itha mari oru placekku vanthu paakkava porom,,,,thank you too babu na ❤

  • @vijayalakshmiarun2765
    @vijayalakshmiarun2765 Před 2 lety +2

    Superb vedio babu... thank you 👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you Vijayalakshmi Arun 💜🙏🏻

  • @natarajans4442
    @natarajans4442 Před 2 lety +2

    Brother i am one of your fan
    Beautiful location & places covering
    Superb 🙏

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 Před 2 lety +1

    Super bro ususal video mass nitchayama ninga ethalam engaluku video podalana pakkrathu vaippu illa Thanks babu bro 🙏👌👏

  • @misbavathi3367
    @misbavathi3367 Před 2 lety +3

    Your efforts are highly appreciated. Very nice place!!

  • @dharmaraj5097
    @dharmaraj5097 Před 2 lety +1

    சூப்பர் நண்பரே...!!
    பிறந்த வளர்ந்த உங்களுக்கே இப்டி மூச்சி வாங்குது...
    எங்களுக்கு நாக்கு தள்ளிடும் போல...!!

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 Před 2 lety +1

    பாபு நல்லா இருக்கீங்களா சூப்பர் பதிவு அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி இயற்கை பத்தி சொல்றதுக்கு என் இதயம் என்னிடம் இல்லை தம்பி நீங்கள் ஒத்தையடி பாதை அருமை அருமை 👍👍👍 சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் நன்றி நன்றி நன்றி நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @geetha5745
    @geetha5745 Před rokem +1

    Evolo risk.... Kadavulae... Thanks a lot for these videos Babu . Really addicted to your channel... Hats off to you🌹🌹🌹🌹

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 Před 2 lety +2

    Hi buddy,nice to see u,your videos uplift my mood especially now as I’m down with the virus.

  • @syngeethadhazel6956
    @syngeethadhazel6956 Před rokem +1

    Wooow superb..m njoy alot...

  • @thirumersal
    @thirumersal Před 11 měsíci +1

    உங்களின் தேடலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .. இன்னும் நிறைய எதிர் பார்க்கின்றேன் தங்களிடமிருந்து…❤

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @anandarajs8396
    @anandarajs8396 Před rokem +1

    Good work brother proud to be Nilgirion 🙌keep doing more

  • @Noufalmangadan
    @Noufalmangadan Před 2 lety +2

    നല്ല വീഡിയോ. പുതിയ അറിവ്, ഊട്ടിയിലെ കാണാകാഴ്ചകൾ 👍🏻

  • @ranjucs2775
    @ranjucs2775 Před 2 lety +1

    Super Bro go ahead video Vera level hardwork never fails

  • @arunbv3193
    @arunbv3193 Před 2 lety +1

    HATS OFF TO YOUR EXCELLENT EFFORT...THANKS A LOT BROTHER

  • @subashbose1011
    @subashbose1011 Před 2 lety +2

    மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இயற்கை காட்சியளிக்கிறது நன்றி பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

    • @hexnomadi
      @hexnomadi Před 2 lety

      🤓🤓😆

  • @deenuvlogs9034
    @deenuvlogs9034 Před 2 lety +2

    Really super hard work brother .I am seeing your all videos and subscribed brother👍

  • @jayaletchemi9750
    @jayaletchemi9750 Před 2 lety +5

    In all things in nature, there is something marvelous.... Love the view point.. great job babu👏👏👏

  • @rajashrimunirathinam1104
    @rajashrimunirathinam1104 Před 2 lety +1

    Epavum pola... arumaiyana video 💚.... valthukal ✨

  • @Ramana1781Switzerland
    @Ramana1781Switzerland Před 2 lety +1

    உங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள்😊

  • @saravanancivil6196
    @saravanancivil6196 Před 2 lety +1

    Intha idangalaium makkalaium parkumpoluthu manasu lesaga aguthu
    Thanks saho

  • @bakhyaseema1055
    @bakhyaseema1055 Před 2 lety +6

    Do u stay in the places whereever u visit? U have raised gud question to the tribal youth about entertainment. ..
    Hats off

  • @sellammani74
    @sellammani74 Před 2 lety +1

    Hi Babu really appreciate yr hard work. Recently I am addicted yr videos. I watched all yr videos. Thank you very Babu.

  • @mathi..
    @mathi.. Před 2 lety +2

    சிறப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி

  • @balasubramani2431
    @balasubramani2431 Před 2 lety +1

    Great effort and thanks for this wonderful video bro

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you so much bala subramani sir 🥰🙏🏻

  • @chinna_kannamma
    @chinna_kannamma Před 2 lety +2

    குறிஞ்சி மக்களின் மனமும் கொள்ளை அழகு😍💚💚💚💚💕💕💕💕💕

  • @deepakpk6786
    @deepakpk6786 Před 2 lety +1

    இந்த மாதிரி வீடியோ போடும் உங்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @ukmediaheart5910
    @ukmediaheart5910 Před rokem +1

    வாழ்த்துக்கள் சகோ. தொடர்ந்து முன்நேருங்கள்.. 👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 Před rokem +1

    சூப்பர் சூப்பர்

  • @mosesamaldass5236
    @mosesamaldass5236 Před rokem +1

    Vera level brother 😍😍😍

  • @shivaarumugam6334
    @shivaarumugam6334 Před rokem +1

    Very nice thank you so much sir

  • @mahalingamjohee1712
    @mahalingamjohee1712 Před 2 lety +1

    மிக மிக அருமையான அழகான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @selvakumarselvinchellappan6872

    After watching this we knew how they are struggling for their life….but one thing the nature is helping them… super bro thank you so much for you to explore this👍🏻👍🏻👍🏻👍🏻🙏

  • @narayananjegan3482
    @narayananjegan3482 Před 2 lety +1

    Evlo azhakana idam.. Evlo risk eduthu poirukreenka bro.. Great achievement.. Thanks bro.

  • @radharamani7154
    @radharamani7154 Před 2 lety +1

    Thank you Babu.Very nice video.

  • @Manigandan2626
    @Manigandan2626 Před rokem +1

    வணக்கம் சார் நீங்கள் மிகவும் அழக அதில் கண்ணாடி போட்டா மிகவும் அழகு
    முதலில் நன்றி நாங்கள் போக முடியாது இடங்கள் உங்கள் மூலம் போகிறோம் நன்றி நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
    ஒரு கவலை அந்த மக்கள் முன்னேற்றம் காண வேண்டும்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @user-yy9pn2be3k
    @user-yy9pn2be3k Před 2 lety +1

    Bro intha video inaiku than parthen ....such a wonderful wrk.....engalukaga ninga romba kastapaduringalo nu thonuthu......thaniya ellam pogaathinga bro......plzz..
    Antha kolanthaingaloda siripu vettkam...parkave santhosama iruku......video parthute irukanum pola iruku evlo alagana places..enga life la athellam nerla paka vaipe ila bro ..ungalala than paka mudiyathu....thank you so much..take care bro...

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் நண்பரே. 🥰🙏

  • @kanchanamala8271
    @kanchanamala8271 Před 2 lety +8

    Ooty is Heaven❤

  • @michealjeevanesan9545
    @michealjeevanesan9545 Před rokem +1

    கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்!

  • @setoutwithhimalayan6920
    @setoutwithhimalayan6920 Před 2 lety +2

    🔥 Awesome makes bro

  • @sekarsekar5095
    @sekarsekar5095 Před rokem +1

    சூப்பர்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 3 měsíci +1

    😂 good 😊 job 🎉 super 💞 MGR ஐ போல இருக்கு 🎉😂

  • @vinodchristopher1987
    @vinodchristopher1987 Před rokem +1

    U R REAL TREKKER ,, IM INSPIRED,, THANK U

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 Před rokem +1

    Beautiful ..

  • @justineanthony7499
    @justineanthony7499 Před 2 lety +1

    Super brother 👌👌👌👌

  • @Lokishhbk
    @Lokishhbk Před 2 lety +2

    Babu bro one of your best videos ❤️

  • @derrickregis9150
    @derrickregis9150 Před 2 lety +1

    Thank you for the video

  • @iyyasamyiyyasamy6932
    @iyyasamyiyyasamy6932 Před rokem +1

    Super Anna 😍😍

  • @deepakvenkatraman4002
    @deepakvenkatraman4002 Před 2 lety +6

    I feel a sense of calmness and peace when I see your videos. Great Job!

  • @user-gp3si9bs2l
    @user-gp3si9bs2l Před 2 lety +2

    உங்களோடு சேர்ந்து நாங்களும் இயற்கையோடு பயணிக்கின்றோம் ..💐💐🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      அன்பும் நன்றிகளும் 💜🙏🏻

  • @Ayshwariya
    @Ayshwariya Před 2 lety +2

    Great effort and well done 👍

  • @ezhilarasiezhilarasi2447
    @ezhilarasiezhilarasi2447 Před 2 lety +2

    Super babu👌👌👌