Birthday Village girl Dheeksha மலை கிராமத்தில் பிறந்த நாள் விழா 😍

Sdílet
Vložit
  • čas přidán 27. 12. 2021
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
  • Zábava

Komentáře • 304

  • @MichiNetwork
    @MichiNetwork  Před 2 lety +106

    Dheeksha... அவர்கள் எனது சொந்த தங்கையின் மகள் 🥰

    • @ramyachandran1056
      @ramyachandran1056 Před 2 lety +6

      Hearty birthday wishes to the little angel 🎉🎁 🍫 🍰

    • @kaurivlogs370
      @kaurivlogs370 Před 2 lety +1

      Many more happy returns of the day. Happy birthday Dheeksha.

    • @deepakdee9280
      @deepakdee9280 Před 2 lety

      Happy birthday sweet heart 💝 may god bless u ♥️♥️♥️ 🎂🎂🎂🎄🎄🎄🎁🎁🎁🤗🤗🤗

    • @KAnbu-df9or
      @KAnbu-df9or Před 2 lety +1

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🍫🍫🍫🍬🍬🍬🌹🌹🌹🌹

    • @saminathanparvathisami4434
      @saminathanparvathisami4434 Před 2 lety

      ♥♥♥

  • @sumathyveera5417
    @sumathyveera5417 Před 2 lety +5

    தீக்‌ஷாவிற்கு மட்டுமல்ல , தீக்‌ஷா அம்மாவிற்கும் வாழ்த்துக்கள். அனைத்து பெண் குழந்தைங்களுக்கான பதிவு போல் இருந்தது. நன்றி.
    நீங்க பேசியவிதம் அருமை.👍👌💜💜😍

  • @chettinadsamayal
    @chettinadsamayal Před 2 lety +6

    வாழ்க வளமுடன் தீக்க்ஷா !இவள் உங்கள் அதிர்ஷ்ட தேவதை! 12:49 👌ஆஹா!

  • @DJ-oi9md
    @DJ-oi9md Před 2 lety +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி... சிவனின், விஷ்ணுவின் அருளால் நீடூழி வாழ்க🎉🎂🥳🎊

  • @shanmugapriyatthirumoorthy4784

    தீக்ஷா எப்படி இருக்காங்க என் ஃபோன் தொலைந்து போகும் முன்பு பழைய எண் இருக்கும் போது இந்த பதிவை பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்த பதிவு அவளுக்கு அனைத்து வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் சின்ன வயசுல என் அம்மா எனக்கு சொல்லி கொடுத்த உண்டியல் சேமிப்பு பழக்கத்தை இன்றும் தொடர்கிறேன் மலரும் நினைவுகள் தந்ததற்க்கு அன்புடன் நன்றிகள் பாபு🙏🙌🌺💚

  • @meenabalakrishnan8937
    @meenabalakrishnan8937 Před 2 lety +7

    Hi Babu
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் dheeksha kutty இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
    வாழ்க வளமுடன்

  • @amigo4558
    @amigo4558 Před 2 lety +1

    Many happy returns of the day. உங்கள் படகர் பேச்சு, நாட்டுப்புற பாடல் சூப்பர். அருமையான இயற்கை எழில் கொஞ்சும் இடம். இயேசு பிறந்த நாளில் உங்கள் பிறப்பு. நல் வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் 💜🙌

  • @sakthivelg2192
    @sakthivelg2192 Před 2 lety +2

    நீடூழி வாழ்க வளமுடன் . மிக நல்ல தாய் மாமன் இந்த குழந்தைக்கு கிடைத்துள்ளார்.

  • @piranavisp3231
    @piranavisp3231 Před 2 lety +2

    பாவாடை சட்டையில் தீஷா அழகா இருக்கிறார்கள் 🤗😍, Drone காட்சிகளும் பின்னணி இசையும் சூப்பர்.

  • @barathibalasuramaniyam5456

    Happy birthday 🎉🎉🎉🎂🎂🎉🙏 🥳🎉🎂🎉🌺🌹😍🥰 குட்டி பாப்பா நீ வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் கடவுள் உனக்கு ஒரு குறையும் இல்லாமல் உன்னை எப்பொழுதும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் சந்தோசமாக நீ இருக்க வேண்டும் தங்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙌🙏🙌🙏🙌

  • @sridevigopal2462
    @sridevigopal2462 Před 2 lety +3

    Dheekasha 'babu nu solra azage thani...naan enga family oda neenga rendu perum senja avara kotta kuzambu parthom....bro ur all videos r very nice...daily oru 2 videos parthuduven....happy birthday to dheeksha....

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 Před rokem +2

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது தீக்ஷா பாப்பா வேற லெவல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @karthigashankar4232
    @karthigashankar4232 Před 2 lety +3

    🌹🌹தீக்ஷா விற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு.🤝👑💝🎊🎁🥳🎉

  • @user-gp3si9bs2l
    @user-gp3si9bs2l Před 2 lety +7

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தீக்ஷா பாப்பா 💐💐💐🌷🌷🌷🎂🎂🎂🎂🎂🎂🎉🎉🎉🎉🎉

  • @nandagopal1007
    @nandagopal1007 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீக் ஷா குட்டி
    எனது மகளின் பெயரும் தீக் ஷா தான் இந்த பெயரை கேட்டாலே மனதில் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி
    வாழ்க வளமுடன்
    பல்லாண்டு நலமுடன்...

  • @nanthini.a4614
    @nanthini.a4614 Před 2 lety +10

    😍😍😍Happy Birthday Deeksha kutty 🎂🎂🎂🥰🥰🥰God bless you chellakutty ❤️ Life long eppavum happy irukkanu Alagiiiiiiiii❤️❤️❤️❤️❤️

  • @raghulraghav9499
    @raghulraghav9499 Před 2 lety +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் deeksha செல்லம் 🎂🎂🎂🙌

  • @balasubramanianselvaperuma401

    பூண்டு ஊறுகாய்! ❤️
    Happpiieee bday Dheeksha kutty!

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 2 lety +2

    அழகு தங்கம் ....அன்பான பாபு மாமா கூட சேர்ந்து ஜாலியா வீடியோ போடத்தான் நீ தேவதையா பிறந்திருக்க டிசம்பர் 25 ..சூப்பர்... பூண்டு ஊறுகாய் பார்சல் 😂🤣நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். அருமை பாபு.. பிறந்தநாள் விழா சிறப்பு.. 💐👌🎂👏👏👏👏👏💯🙏👌🎈😍

  • @pavithraselvaraj5255
    @pavithraselvaraj5255 Před 2 lety +1

    Deeksha vah enaku romba pidichiruku.... Happy Birthday Deeksha🎂🍭🍬🍫... God bless you...✝️

  • @geetha5745
    @geetha5745 Před 2 lety +2

    Thaai mama navae oru thani feel.thaan.. cutiee chellamae deeksha kutty🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @thiru7949
    @thiru7949 Před 2 lety +1

    தீஷாவுக்கு பாவாடசட்டை சூப்பரா இருக்கு இன்று போல் என்றும் பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் உங்கள் பதிவுகள் எங்கள் தன்னம்பிக்கை அருமையான பதிவு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 Před 2 lety +5

    My heartiest birthday wishes Kutty ma... First wish... God bless you chella Kutty 🍭🍫🎉❤ alagu kutty chellam 😍

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m Před rokem +1

    Deeksha extraordinary intelligent for her age.

  • @GunaSekar...
    @GunaSekar... Před 2 lety +4

    🎂Dheeksha அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙂🎉🎊🎂

  • @kmkbarani
    @kmkbarani Před 11 měsíci +1

    Happy Birthday Deeksha God bless you with good health and happiness always 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kumar-vr2wc
    @kumar-vr2wc Před 2 lety +1

    கடவுள் உங்கள் ளுக்கு அளித்த வரம்தான் தீக் ஷா குட்டி, .பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீக் ஷா

  • @om-od1ii
    @om-od1ii Před 2 lety +2

    தங்கையின்.மேல்.பாசத்தைவி.ட.அவர்கள்.பிள்ளைகள்.மேல்.பாசம்.அதிமாக.இருக்கும்
    ..என்பார்கள்.நீங்கள்.தாய்
    மாமன்.சூப்பரா.தீக்சாவை.
    பார்த்துக்கறீங்க.பாபு.சந்தோசம். 🌹🌹🌹தீக்.ஷா.பாபாக்கு
    பர்த்தடே.வாழ்த்துக்கள்
    😘😘😘😘😘🙌🙌💐💐💐🐰🐰🐰🐰🐻🐻🐻🐻🐻🐇🐇🐈🐈🐈🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      அன்பும் நன்றிகளும் ❤️

  • @emmanuelabraham3631
    @emmanuelabraham3631 Před 2 lety +1

    Deeksha...will be very smart girl in the future ❤️

  • @hbr1506
    @hbr1506 Před 2 lety +1

    Wow!! Happy Birthday to sweetest Dheeksha.

  • @peaceofmind6768
    @peaceofmind6768 Před rokem +1

    nee niyai irru. nethanya example. good bro. nice vedio. Happy birthday Deeksha

  • @joejoe9566
    @joejoe9566 Před 2 lety +3

    Nice memorable birthday trip to ancient temple. Deiksha dressed in traditional bright outfit. Friends gathering was fun. Friendly ghost act .
    We Wish her innocent smile and joyful energy forever.

  • @rabeekmohamed6645
    @rabeekmohamed6645 Před 2 lety +2

    Happy birthday deeksha.Life long eppavum happy irukkanu chellam.

  • @pastureworldstatusstatusma1243

    Dheeksha.....Happy birthday dear may The Almighty bless you with enough health & wealth

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 Před rokem +1

    Wt. a. Beautiful. Simple. Life. Their. Very. Lucky. God. Bless. You

  • @shivashankar7323
    @shivashankar7323 Před 2 lety +2

    HAPPY BIRTHDAY DEEKSHA STAY BLESSED 😍

  • @kumaresan6834
    @kumaresan6834 Před 2 lety +2

    தீக்ஷாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @nithiraja3951
    @nithiraja3951 Před 2 lety +1

    எங்கள் அன்பு மகள் Celebrity Dheksha விற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂. காஞ்சிபுரத்தில் இருந்து நித்தி ராஜா.

  • @jegadeeswarisudhakar3570
    @jegadeeswarisudhakar3570 Před 2 lety +1

    So cute deeksha ...🥰 happy birthday dear🎂🎁 god bless you 💐

  • @vadhanakumaridhanapalan3707

    God bless you Deeksha chellam. Stay blessed and happy dear forever

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 Před 2 lety +2

    Many more happy returns of the day deksha 🎂🎂🎂🎂🎂 music vera level 👏👏👏👏pilaiya nalla valathu irukanga sister bro good

  • @srikanthb9270
    @srikanthb9270 Před 2 lety +2

    Happy birthday deeksha kutty 🎂🎉😍 may God bless u❤️🎉

  • @bipinhari3844
    @bipinhari3844 Před 2 lety +2

    Happy born day.. so happy to hear malayalam swami song.. nd deksha story

  • @bhagimedia
    @bhagimedia Před 2 lety +1

    Many more happy returns deeksha kutty 💐❤️❤️❤️ long live thangaaaaaa 😘 God bless you abundantly 🎁dress sema 👍

  • @THEERAJ
    @THEERAJ Před 2 lety +1

    Happy birthday Deeksha …stay blessed💐💐💐🎂

  • @bhuvaneswarivasthra4096
    @bhuvaneswarivasthra4096 Před 2 lety +2

    HAPPIE HAPPIE BIRTHDAY WISHES for Deeksha kutty ponnu...🎉🎊🥳🎈🎈

  • @sajnijinu7125
    @sajnijinu7125 Před rokem +1

    Happy birthday dheeksha🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

  • @krv254
    @krv254 Před 2 lety +2

    Happy happy Birthday Dheeeksha dear....May you be blessed with abundant joy and good health and all the good that you wish in your life...🥰🥰🥰🥰

  • @rajisikamani7663
    @rajisikamani7663 Před 2 lety +1

    Happy birthday deeshi

  • @tsriram2824
    @tsriram2824 Před 2 lety +2

    Happy birthday deeksha
    Babu, convey our wishes and blessings to her

  • @tamilchella
    @tamilchella Před 2 lety +3

    Happy birthday deeksha! God bless you ❤

  • @sugisuganthi1318
    @sugisuganthi1318 Před 2 lety +1

    Happy birthday மயிலு.........god bless......... happy to see u

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m Před rokem +1

    Please share small child photos of Deeksha if possible. She is so adorable.

  • @amutharaja6480
    @amutharaja6480 Před 2 lety +1

    Happy birthday Dheekshu...May God bless you , Babu nd all

  • @who_d_baba7619
    @who_d_baba7619 Před 2 lety +2

    Happy birthday chella kutty 🎂🎉🎁 be blessed by divine😇 🙏

  • @BharathA.S
    @BharathA.S Před 2 lety +1

    Happy Birthday deeksha 🎂🎂🎉🎈

  • @dhamayanthia5616
    @dhamayanthia5616 Před 2 lety +1

    Belated birthday wishes Deekshu ❤ avangaloda smile avlo cute and god bless her..

  • @Thanioruvan1234
    @Thanioruvan1234 Před 2 lety +2

    Happy Birthday Deeksha kutty 🍰🎉🎉

  • @jayashree401
    @jayashree401 Před 2 lety +1

    Belated hapiee birthday deeksha......drone view ....new song.....deeksha gift....elamae super bro....

  • @jayanthijay9158
    @jayanthijay9158 Před 2 lety +1

    Nice to see deeksha bday celebration. Nice dress cute iee she proves that all girls love makeup, ji whats ur spl gift to ur pet

  • @happythelab1279
    @happythelab1279 Před 2 lety +1

    Happy Birthday deeksha ❤️..
    💐👩‍❤️‍💋‍👩..

  • @karunanithikarunanithi5367
    @karunanithikarunanithi5367 Před 11 měsíci +1

    Superb performance🎉🎉🎉
    🎉🎉🎉🎉🎉

  • @shalinin1802
    @shalinin1802 Před 2 lety +2

    💐💐 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி🎂🎂🎂

  • @muthup1669
    @muthup1669 Před 2 lety +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்

  • @samysp9791
    @samysp9791 Před 2 lety +1

    wish you happy birthday dheeksha kutty , god bless you 🌹🌹🌹

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 Před rokem +2

    Happy Birthday Deeksha and many many more happy returns of the day 💗☺️

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan Před 2 lety +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தீக் க்ஷா குட்டிமா

  • @dragongaming2236
    @dragongaming2236 Před 2 lety +1

    Happy birthday kutty ma🥰💞💞💞

  • @mailtojai07
    @mailtojai07 Před 2 lety +2

    Happy Birthday Dheeksha baby ❤️ Me & Amma will watch ur dance videos daily 😍 U r choooo chweeet 😀 God bless u 🙏🏻

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      ❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj Před 2 lety +1

    Happy Birthday Deeksha... 🎊🎊🎊🎉🎉🎉🎂🎂🎂

  • @premakumari9183
    @premakumari9183 Před 2 lety +1

    Deeksha kutty wish you happybirthday.babu ethai pattu super.

  • @jaganshalini6027
    @jaganshalini6027 Před 2 lety +1

    Dheeksha kutty happy birthday. Love you chellama

  • @ShivaKumar-qe7hl
    @ShivaKumar-qe7hl Před 2 lety +1

    May god bless her with good education, happiness and prosperity

  • @vhskasan6258
    @vhskasan6258 Před 2 lety +1

    Supper very nice

  • @saraswathijai5723
    @saraswathijai5723 Před 2 lety +1

    Happy birthday dheeksha kutti God bless you..

  • @iqbalselvam1462
    @iqbalselvam1462 Před 2 lety +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், எல்லா நலமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @roynaidu2778
    @roynaidu2778 Před 2 lety +1

    Happy birthday and greetings from South Africa
    May God bless you and you grow into a fantastic young lady and be blessed with all that you wish for.

  • @cdnesancd114
    @cdnesancd114 Před 2 lety +1

    Belated Happy Birthday chellam stay blessed with God 🎂🎂🎂🎂

  • @krv254
    @krv254 Před 2 lety +1

    Its cute when she calls 'Babu'

  • @benaasitha8613
    @benaasitha8613 Před 2 lety +1

    Happy birthday Dheeksha papa🌹🍫🎂🎉🎊🎀🎁🥰🎂🎂

  • @nalinising4594
    @nalinising4594 Před 2 lety +1

    Happy birthday to you deeksha paapu. May God bless you dear.

  • @vanithamuthu1789
    @vanithamuthu1789 Před 2 lety +1

    Many more happy returns of the day angel 🧚‍♀🧚‍♀💜💜💜

  • @rajashrimunirathinam1104
    @rajashrimunirathinam1104 Před 2 lety +1

    iniya pirathanal valthukal Dheeksha ❣️😘

  • @avrttechnologies936
    @avrttechnologies936 Před 2 lety +1

    Adorable and cute kiddo 🥰 ... Intelligent and thoughtful comparison by you at the end on past and present happening which denotes many things...

  • @dchrisdchris9058
    @dchrisdchris9058 Před 2 lety +1

    Happy birthday deeksha😍

  • @nahom.
    @nahom. Před 2 lety +1

    Happy Birthday Deeksha🥰🥰🥰

  • @varatharamesh
    @varatharamesh Před 2 lety +1

    Belated Happy Birthday Dheeksha kutty 🎉

  • @anitarichard7669
    @anitarichard7669 Před 2 lety +1

    Birthday wishes Deeksha, God bless you dear 🎊🎉🎂💫

  • @vijivijivijiviji7482
    @vijivijivijiviji7482 Před 2 lety +1

    Happy birthday vazhka valamudan chellam

  • @ranjucs2775
    @ranjucs2775 Před 2 lety +1

    Happy birthday deeksha chellam God bless you alagi

  • @sivarajlingan4765
    @sivarajlingan4765 Před 2 lety +1

    Happy birthday Dheeksha...

  • @rimithdancelite9048
    @rimithdancelite9048 Před 2 lety +1

    Happy birthday sinna stay blessed 🙌

  • @sarahjani9253
    @sarahjani9253 Před 2 lety +1

    Happy birthday my dear 💕 dheeksha miss you😘😘😘

  • @s.murali1966
    @s.murali1966 Před 2 lety +1

    Happy Birthday deeksha Chellam.

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke Před 2 lety +1

    🎊Happy🎊 Birthday🎊 Dheeksha🎊 chellam 💐💐💐🎂🎂Cute girl.Dheeksha kastapattu pirandha naal.aanaal ulagil Anaivarum poatri kondaadum Naal ..Singa kutti girl
    Aayusu 100 ariyum Thaandi vaalvaar Anda kadavulai veyndugiroam.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      ❤️❤️❤️❤️ நன்றி நன்றி நன்றி

  • @kasinathanm5306
    @kasinathanm5306 Před 2 lety +1

    Happy birthday Deeksha kutty 🥰🎂🎉🎉🎉🍮🍭🥧🍭💐💐💐

  • @bharatbhogesara123
    @bharatbhogesara123 Před 2 lety +1

    Wish you a very happy birthday dheeksha, god bless you

  • @vijayalakshmiarun2765
    @vijayalakshmiarun2765 Před 2 lety +1

    Many more happy returns of the day 👍👍

  • @prakasharunagiri7495
    @prakasharunagiri7495 Před 2 lety +1

    Happy Birthday Deeksha 💐🎁🎂

  • @anneaugustine5364
    @anneaugustine5364 Před 2 lety +1

    Happy birthday dear ,God bless u baby