உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன் - இப்படிக்கு ஊட்டி மார்கெட்

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Exploring Ooty Market | Vibrant Walkthrough of Ooty's Local Bazaar
    Welcome to our vibrant walkthrough of Ooty Market! 🛍️🌄 Join us as we explore the bustling local bazaar in the heart of Ooty, where tradition meets daily life in the most colorful and lively way.
    In this video, you'll experience:
    - *Fresh Produce:* Dive into the array of fresh fruits and vegetables, straight from the local farms. 🍎🥕
    - *Spices and Herbs:* Get a whiff of the aromatic spices and herbs that Ooty is famous for. 🌿🌶️
    - *Local Handicrafts:* Discover unique handmade crafts and souvenirs that reflect the rich culture of this hill station. 🎨🧵
    - *Street Food Delights:* Tempt your taste buds with the delicious street food offerings, from piping hot momos to flavorful chaat. 🍲🍡
    - *Friendly Locals:* Meet the warm and welcoming vendors who bring life to the market every day. 👩‍🌾👨‍🌾
    Whether you're planning a trip to Ooty or just curious about local markets in India, this video gives you a true taste of the local life and culture.
    📌 *Don't forget to:*
    - Like the video if you enjoyed our market tour!
    - Comment below on your favorite part of the market.
    - Subscribe to our channel for more travel adventures and market explorations!
    #OotyMarket #TravelVlog #LocalBazaar #MarketTour #Ooty #IndianMarkets #TravelIndia #ExploreWithUs
    ---
    *Chapters:*
    0:00 Introduction
    1:15 Fresh Produce Section
    3:45 Spice and Herb Stalls
    6:30 Handicrafts and Souvenirs
    9:00 Street Food Area
    12:00 Meeting the Locals
    14:30 Final Thoughts
    ---
    Thank you for watching! Don't forget to hit the bell icon 🔔 to get notified whenever we post a new video. See you in the next adventure! 🌍✈️
  • Zábava

Komentáře • 43

  • @IndhuC-eo7je
    @IndhuC-eo7je Před měsícem +13

    எங்க ஊருக்கு மால் ல வேண்டாம்,,,,இந்த மார்கெட் ah போதும் எங்களுக்கு 🙏🙏

  • @rajrajkuttykutty9489
    @rajrajkuttykutty9489 Před měsícem +7

    ❤❤❤ ஊட்டி மார்கெட் ல நம்ப கால் படாத இடமில்லை....சின்ன வயசுல தாத்தா,அம்மா வோட சுத்தாத இடமில்லை....நல்லா ஜாலியா இருக்கும்...

  • @teejeyem6375
    @teejeyem6375 Před měsícem +5

    OOTY market oru super memory, 😘

  • @EssvariAI
    @EssvariAI Před měsícem +5

    பாபு, ஒரு கேள்வி. கட்டுமானத் திட்டத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா? மண்ணை பாதிக்குமா? New developments'ai maatravo, marukkavo mudiyaathu Babu. En naaddilum ithey gathithaan. Kaalam maaruvathupol makkalum maara vaiklirathu economical necessity.

  • @ganeskmr
    @ganeskmr Před měsícem +3

    Michi babu thanks for the video.

  • @revathi48
    @revathi48 Před měsícem +2

    🌸🌸🌸🌸🌸🌸மிக ருமையான பழகிய இடம். இருந்த பொது அடிக்கடி வந்து பெரிய பெரிய பீட்டுர்ட் ஊட்டி மலப்பூண்டு பெரிய குடமிlஅகாய் என்ரு வண்டி நிrஐய வாங்கி வருவ்oம். தான்க்s ma Babu

  • @sathishkurmar5860
    @sathishkurmar5860 Před měsícem +1

    Golden Memories 💚💚💚

  • @aartharjames7660
    @aartharjames7660 Před 23 dny +2

    Ooty markert supper thampi

  • @rajrajkuttykutty9489
    @rajrajkuttykutty9489 Před měsícem +4

    மால் வேண்டாம்... இப்படியே இருக்கட்டும் ஊட்டி மார்கெட்

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před měsícem +2

    Nice market.👏👌🏻❤️.Oorah nasam panna porangala 🤔🤔😭😭

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Před měsícem +1

    Hai பாபு Bro மாதம் ஒருமுறை இங்கு வந்து சுற்றி பார்த்து பொருட்கள் வாங்கா விட்டால் அந்த மாதம் நிறை வடையாது 🥰🥰🥰 ஊட்டியின் அடையாளம் இந்த மார்கெட் தான் ❤❤❤ Thank U 💐💐💐🙏

  • @nagercoilcooking9930
    @nagercoilcooking9930 Před měsícem +2

    my familys living in Ooty❤❤❤❤❤

  • @hemalathag4384
    @hemalathag4384 Před dnem +1

    My native place ooty, kaal padatha idame illai, not now 1983 to 2oo1

  • @user-lb6nh2kc3g
    @user-lb6nh2kc3g Před měsícem +1

    ஊட்டி மார்க்கெட்டில் சிறு சிறு கடைகளில் வீட்டில் எழுதிக் கொடுத்த லிஸ்ட் படி எல்லா சாமானையும் வாங்கி இரண்டு கட்டைப்பை நிறைய தூக்கிக்கிட்டு போகும் போது கிடைக்கிற சந்தோஷம் பெரிய ஷாப்பிங் மால்ல கூட கிடைக்காது.. ஊட்டி சொர்க்கம்

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p Před měsícem +2

    ஊட்டி மார்கெட் ஊட்டியின் அடையாளம். ...அதை எந்த அரசாங்கத்திற்காகவும் விட்டுத்தரக்கூடாது

  • @Gayathri-oy7lc
    @Gayathri-oy7lc Před měsícem +1

    Ooty market super babu❤😊

  • @Bharath-yo5zm
    @Bharath-yo5zm Před měsícem +1

    💥💥💥

  • @Pavithra-mp4ji
    @Pavithra-mp4ji Před měsícem +1

    Nice Anna ❤ oru humble request Anna Ooty la mallikorai Kakkari side la oru video podunga Anna

  • @mohamedajas8919
    @mohamedajas8919 Před měsícem +1

    ❤❤❤❤

  • @deepabaddu239
    @deepabaddu239 Před měsícem +1

    👌👌👌

  • @LovelyCake-kl9wc
    @LovelyCake-kl9wc Před měsícem +1

    I like this

  • @Maggie2516
    @Maggie2516 Před měsícem +1

    💝

  • @user-bk2bw3ge5w
    @user-bk2bw3ge5w Před měsícem +1

    Nice

  • @viratvinoth1201
    @viratvinoth1201 Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @rameshbabu123
    @rameshbabu123 Před měsícem +1

    Ji , i use to visit when ever i comw to Ooty .. thing's are changing very fast....i came to buy malai poondu

  • @NirmalaDevi-gn6lm
    @NirmalaDevi-gn6lm Před měsícem +1

    சூப்பர் 👌😍

  • @rajaa9227
    @rajaa9227 Před měsícem +1

    Hiii.... Babu ooty varanum nu yenaku romba asai but vara mutiyala oru naal varuven.... Appo....intha video yenaku help pannum.... Babu kothakiri oru video podunga

  • @vsivas1
    @vsivas1 Před měsícem +1

    நம்மாள் ஒருவர் உங்களோடு சுத்திறாரோ?
    Water ஐ பார்த்தவுடன் quarter என்கிறாரே.😀

  • @banubalabala3041
    @banubalabala3041 Před měsícem +1

    👌👌👌👍👍👍

  • @user-bi1wr7jl6s
    @user-bi1wr7jl6s Před měsícem +1

    Engappa pona bro

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Před měsícem +1

    👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐💐

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p Před měsícem +1

    இதைப்பற்றி அங்கே இருக்கும் வியாபாரிகளிடம் கருத்து கேளுங்கள். ..
    அங்கே இருக்கும் வியாபாரிகளுக்கே ஷாப்பிங் காம்பளக்ஸில் கடை கிடைக்குமா‌‌‌‌‌‌......
    கார்பரேட் சகுனி திட்டம்

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 Před měsícem +1

    😄👍😄

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 Před měsícem +1

    Hi brother super ❤

  • @Aadish444
    @Aadish444 Před měsícem +3

    hi anna how are u

  • @shanmugapriyatthirumoorthy4784

    🍀💚🤍

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p Před měsícem

    உதகையில் இருக்கும் கடைகளில் 80 சதவிகிதம் தமிழர்கள் அல்லாதவர்கள் கடைகள் ஊட்டி மார்க்கெட்டைத் தவிர....அங்கேயும் வரப்போகிறார்கள்....As a media person please ask and share shopseekers opinions and their pains

  • @Newnew-ll6ix
    @Newnew-ll6ix Před měsícem +1

    Hi👌🏻👌🏻👍🏻👍🏻

  • @dhanavelm7568
    @dhanavelm7568 Před měsícem +1

    Hi Brother H r Y?

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 Před měsícem +1

    എന്‍ജോയി

  • @braja6399
    @braja6399 Před měsícem +1

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா.ராஜா
    வெறுமனே ஊட்டி மார்க்கெட்டை சுற்றிக்காட்டாமல் மார்க்கெட் வியாபாரிகளின் கருத்தையும் தொகுத்து இருந்தால் காணொளி இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்
    என்றும் நட்புடன்
    தமிழன் பா.ராஜா
    02 06 2025

  • @Bharath-yo5zm
    @Bharath-yo5zm Před měsícem +1

    💥💥💥